புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 91 of 100 •
Page 91 of 100 • 1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017
01.11.2021
பின்னணி பாடகர் திப்பு பிறந்த நாள் [1978]
பின்னணி பாடகி ஹரிணியின் கணவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடினார். 4000 பாட்டுக்கு மேல பாடினார். ரஜினிகாந்த், கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் இவங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.
திம்சு கட்ட ஐ ஐ திம்சு கட்ட ஏண்டி என்ன கெடுத்துப்புட்ட - ஸ்ரீலேகா பார்த்தசாரதி & திப்பு
திருமலை 2003 / வித்யாசாகர் /. பா விஜய்

02.11.2021
பின்னணி பாடகி மதுஸ்ரீ பிறந்த நாள் [1969]
இசை குடும்பத்ல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி படங்கள்ல பாடியிருக்கார். கர்னாடக, மேல்நாட்டு சங்கீதம் கத்துக்கிட்டார்.
இவரை கர்நாடக சங்கீத பாடகராக்கணும்னு இவரோட அப்பா நெனைச்சார். ஆனா மதுஸ்ரீ பின்னணி பாடகராக ஆசப்பட்டார்.
சினிமாக்கு வர்றதுக்கு முன்னால இவர் பாடிய பாட்டுக்களை CDல ரெக்காட் செஞ்சு, ஹிந்தி சினிமா பிரபலங்கள்ட்ட கொடுத்தார். இப்டி முதல்ல ஹிந்தி சினிமால பாட ஆரம்பிச்சார்.
ZEE பெங்காலி TVல இசை போட்டி நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்தார்.
நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நேரில் பார்த்தது - மதுஸ்ரீ & உதித் நாராயண்
ஆஹா எத்தனை அழகு 2003 / வித்யாசாகர் / யுகபாரதி

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1948 - 2016]
சினிமாவுக்கு வந்தது வானம்பாடி [1963] படத்ல "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" பாட்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.
ஹீரோயினா கொஞ்ச படத்ல நடிச்சாலும் அநேகமா ஐட்டம் டான்ஸ்க்கு மட்டும் வந்து கவர்ச்சி டான்ஸ் ஆடிட்டு போனார். டான்ஸ் மாஸ்ட்டராவும் இருந்தார்.
இளமையிலதான் அப்டி ஆட்டம் போட்டார்னா, 1995ல முத்து, 1999ல சேது படங்கள்ல 50 வயசுல இளசுங்களுக்கு சரிசமமா என்னமா ஆடியிருக்காரே.
ஜெயமாலினி இவரோட தங்கச்சி. மகள் ஜோதிமீனா. ப்ரபல டைரக்ட்டர் TR ராமண்ணா அவர்களின் மருமகள்.
1970களின் சொப்பனசுந்தரி, கவர்ச்சிக்கன்னி. கொஞ்ச வருஷங்கள் நடிக்காம இருந்தார். அதுக்கப்புறமா TV சீரியல்கள்ல நடிச்சார். சில படங்கள்ல காமெடி ரோல்ல நடிச்சார்.
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் - LR ஈஸ்வரி / ஜோதிலட்சுமிக்கு முதல் படம்
வானம்பாடி 1963 / KV மகாதேவன் / கண்ணதாசன்
ஓடையிலே ஒரு தாமரைப்பூ நீராடையிலே அதை பாத்தீங்களா - LR ஈஸ்வரி & TMS
தலைவன் 1970 / SM சுப்பையா நாயுடு / வாலி
உன்னழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் - PB ஸ்ரீனிவாஸ்
பூவும் பொட்டும் 1968 / R கோவர்த்தனம் / கண்ணதாசன்
கானகருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா - கோவை கமலா
சேது 1999 / இளையராஜா / பொன்னடியான்
பம்பை உடுக்கை கொட்டி பரிவட்டம் மேலே கட்டி - P சுசீலா & TMS
ரிக் ஷாக்காரன் 1971 / MS விஸ்வநாதன் / அவினாசிமணி

03.11.2021
பழம்பெரும் பின்னணி பாடகி ஜிக்கி அவர்கள் பிறந்த நாள் [1935 - 2004]
PG கிருஷ்ணவேணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்களம் படங்கள்ல பாடினார். ப்ரபல பின்னணி பாடகர் AM ராஜா அவர்களின் மனைவி. 1940கள்ல சில தெலுங்கு படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார்.
1948ல ஞானசௌந்தரி தமிழ் படத்ல பாட ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் தெலுங்கு படங்கள்ல பாட்ற சான்ஸ் கெடச்சுது. இந்த பாட்டுக்களை கேட்ட ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதன் 1950ல மந்திரிகுமாரி படத்ல பாட வச்சார். பாட்டெல்லாம் ஹிட்டு. தொடர்ந்து சான்ஸ் கெடச்சுது.
AM ராஜாவை கல்யாணம் செய்றதுக்கு முன்னால அவரோடு முதல் முதலா 1952ல குமாரி படத்ல ஒரு பாட்டு பாடினார்.
பின்னணி பாடகி ஜமுனாராணி ஜிக்கிக்கு நெருங்கிய நண்பி. ஜமுனாராணி தன்னுடைய இசை நிகச்சிகள்ல ஜிக்கியின் பாட்டை பாட தவறியதே இல்லியாம்.
ஜிக்கியும், AM ராஜாவும் சேந்து வெளி நாடுகள்ல நேரடி இசை நிகழ்ச்சிகள்ல பாடினாங்க. அப்புறமா ஜிக்கி இசை குழு ஒன்றை அமைத்து, தன் இரு பிள்ளைகளுடன் பல ஊர்களிலும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகள்லயும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
ஒரு படத்துல அஞ்சு பாட்டு பாட்றதுக்கு சான்ஸ் கெடச்சுது. சான்ஸ் கொடுத்தவர் தயாரிப்பாளர் வலம்புரி சோமநாதன். ஒரே படத்ல 5 பாட்டுக்கு சான்ஸ் கொடுத்தாருங்றதுக்காக, அந்த படத்துக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்துல கொஞ்சம் கொறச்சுக்கும்படி ஜிக்கி வலம்புரி சோமநாதன்கிட்ட சொன்னாராம். எவ்ளோ நல்ல குணம், இல்ல?
கலைமாமணி விருது, உகாதி புரஸ்கார விருது வாங்கினார்.
உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே - ஜிக்கி & திருச்சி லோகநாதன்
மந்திரி குமாரி 1950 / G ராமநாதன் / A மருதகாசி
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு - ஜிக்கி
செந்தமிழ் பாட்டு 1995 / MS விஸ்வநாதன் & இளையராஜா / வாலி
பூமாலை ஒன்று பூவோ இரண்டு ஆனாலும் ஒன்றையொன்று அறியாது இன்று - P சுசீலா & ஜிக்கி
பத்து மாத பந்தம் 1974 / சங்கர் கணேஷ் / கண்ணதாசன்
மனம் ஆடுது பாடுது தேடித்தேடி அலையுது ஆசையும் மீறியே - S ஜானகி & ஜிக்கி
புனர் ஜென்மம் 1961 / T சலபதிராவ் . A மருதகாசி
அட மூனா அசல் முக்காலணா ங்கப்பா முதுகு மேலே வச்சாலென்ன - ஜிக்கி & TMS
காத்தவராயன் 1958 / G ராமநாதன் / தஞ்சை ராமையாதாஸ்

-
ஜிக்கி அவர்களின் திரையிசைப் பாடல்களில் சிலவற்றின் தொகுப்பு :
அருள்தாரும் தேவமாதாவே
ஆசைநிலா சென்றதே
காதல் வாழ்வில் நானே
கண் கான்பதற்குள்
மனம் கனிந்து விடும்
மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
ஜீவிதமே சபலமோ
கிராமத்தின் இதயம்
பேரன்பின் நிலையம்
கள்ளங்கபடம் தெரியாதவனே
காதல் வியாதி பொல்லாதது
ஊரெங்கும் தேடினேன்
துள்ளாத மனமும் துள்ளும்
நான் வாழ்ந்ததும் உன்னாலே
பச்சைக்கிளி பாடுது
அழகோடையில் நீந்தும் அன்னம்
நாடகமெல்லாம் கண்டேன்
பூவாமரமும் பூத்ததே
உள்ளம் ரெண்டும் ஒன்று
இன்று நமதுள்ளமே
கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
சின்னப்பெண்ணான போதிலே
கண்களால் காதல்காவியம்
யாரடி நீ மோகினி
பேசும்யாழே பெண்மானே
அன்பே என்றன் முன்னாலே
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017
04.11.2021
எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இத எங்க சொல்றதூன்னு தெரியல.
பாலிவுட் நடிகை தபு பிறந்த நாள் [1971]
மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, வங்காளம், மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா நடிச்சது ஹிந்தி படங்கள்.
12 வயசுல ஹிந்தி படத்லயும், ஹீரோயினா தெலுங்கு படத்லயும் நடிக்க ஆரம்பிச்சார்.
ஏஷியாவிஷன் விருது, பாலிவுட் சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருதுகள், ஸ்க்ரீன் விருதுகள், ஸ்டார்டஸ்ட் விருது, Zee சினி விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
மன்னன் கூரை சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள்தான் கைகூடாதா - KS சித்ரா & கங்கை அமரன்
சிறைச்சாலை 1996 / இளையராஜா / அறிவுமதி
மிஸ்டர் ஹாலிவுட் உன்னை தேடும் பாலிவுட் - சுவர்ணலதா & கோபால் ஷர்மா
தாயின் மணிக்கொடி 1998 / வித்யாசாகர் / வாசன்

தமிழில், காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து, பிரபலமானவர்
பாலிவுட் பிரபல நடிகை தபு. இவர் இன்னும் திருமணம் செய்து
கொள்ளவில்லை. மேலும் பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து
கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து
வருகிறார்.
-தமிழ் சமயம்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017
06.11.2021
நடிகர் பாபி சிம்ஹா பிறந்த நாள் [1983]
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் காதலில் சொதப்புவது எப்படி [2012].
கோயம்புத்தூர்ல 'நாளைய நட்சத்திரம்'னு ஒரு நிகழ்ச்சியில பாபி கலந்துக்கிட்டார். அந்த நிகழ்ச்சிக்கு போயிருந்த டைரக்ட்டர்கள் சுந்தர் C & ராமதாஸ் ரெண்டு பேரும் பாபியை சினிமால நடிக்க சொன்னாங்க.
சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால மார்க்கெட்டிங் செஞ்சுட்டு இருந்தார். அந்த சமயத்ல டைரக்ட்டர் கார்த்திக் சுப்புராஜ் அறிமுகமானார். இவர் 2012ல பீட்சா படத்ல பாபியை நடிக்க வச்சார்.
2014ல பாபி நடிச்ச ஜிகிர்தண்டா படத்துக்கு மட்டுமே விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருது, எடிசன் விருது வாங்கினார்.
சின்னூண்டு கூண்டுக்குள்ள உன்ன பூட்ட பாக்குறேன் - அஜீஷ்
பாம்பு சட்டை 2017 / அஜீஷ் / மதன் கார்க்கி

07.11.2021
நடிகர் வெங்கட் ப்ரபு பிறந்த நாள் [1975]
ம்யூஸிக் டைரக்ட்டர் கங்கை அமரன் அவர்களின் மகன். நடிகர், டைரக்ட்டர், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர். TV சீரியல்கள்ல நடிச்சார்.
முதல் முதலாக :
பின்னணி பாடகர் - அஞ்சலி [1990] படத்தில 5 கோரஸ் பாட்டு.
டூயட் பாட்டு - 1998ல கல்யாண கலாட்டா படத்ல பவதாரிணி கூட.
நடிப்பு - ஏப்ரல் மாதத்தில் [2002]
டைரக் ஷன் & தயாரிப்பு - சென்னை 600 028 [2007]
பாடல் எழுதியது - சென்னை 600 028 II [2016] - சொப்பனசுந்தரி ஒன்ன யாரு வச்சிருந்தா
தயாரிப்பு மட்டும் - சென்னை 600 028 II [2016]
தம்பி பிரேம்ஜி அமரன், சின்ன வயசு நண்பன் SPB சரண், மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் இவங்க கூட சேந்து 'அடுத்த தலைமுறை' னு ஒரு இசைக்குழு ஆரம்பிச்சு, மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார். யுவன் சங்கர் ராஜா & கார்த்திக் ராஜாவின் உதவியால டெமோக்கள்ல பாடி அப்புறமா சினிமால பாட வந்தார்.
இப்போ மாநாடு னு ஒரு படத்தை டைரக்ட்டி முடிச்சிருக்கார். இந்த வருஷம் நவம்பர்ல ரிலீஸ் ஆகுறதா சொல்லப்படுது.
வெங்கட்ப்ரபு இந்த படத்துக்கு விஜய் விருதும், தமிழ்நாடு மாநில விருதும் வாங்கினார்.
யாரோ யாருக்கு இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ - KS சித்ரா & SPB
சென்னை 600 028 [2007] - டைரக் ஷன் & தயாரிப்பு - வெங்கட் பிரபு / யுவன் சங்கர் ராஜா / வாலி
இப்போ இங்கே பொறந்த பொண்ணுக்கு எத்தன வயசு ஆச்சு - வெங்கட் பிரபு பாடியிருக்கார்
உன்னைச் சரணடைந்தேன் 2003 / SP பாலசுப்பிரமணியம் / கங்கை அமரன்

நடிகை அனுஷ்கா ஷெட்டி பிறந்த நாள் [1981]
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். இவரோட சில படங்கள் ஹிந்தி, மலையாளத்தில டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆயிருக்கு.
ஆரம்பத்தில நடிக்க இஷ்ட்டமில்லாம வந்த சான்சை வேணாம்னுட்டார். அவரோட யோகா குரு சொல்லி 2005ல தெலுங்கு படத்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல முதல் படம் 2006ல ரெண்டு என்ற படம்.
பேரும், புகழும் கெடச்சுது 2009ல அருந்ததி படத்துக்கு. இதுக்கப்புறம் மாறுபட்ட கேரக்ட்டர் உள்ள கதையை செலெக்ட் செஞ்சு நடிச்சார். விளம்பரங்கள்லயும் நடிச்சார்.
படிக்கும்போது லீவ் நாள்ல அப்பாவின் வறுபுறுத்தலால யோகா வகுப்புகளுக்கு போனார். நல்லா கத்துகிட்ட பிறகு அவரே யோகா டீச்சர் ஆனார்.
அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் TeachAids மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு ப்ரச்சாரத்தில் சேந்து வேல செஞ்சார். 2014ல ஆந்திரால ஏற்பட்ட ஹூட்ஹூட் புயல் நிவாரண நிதிக்காக, சினிமா குழுவினர் கூட பல நிகழ்ச்சிகளை நடத்தி, நிவாரண நிதி அரசிடம் கொடுத்தார். Meelo Evaru Koteeswaradu – Season -2 தெலுங்கு TV ஷோ. இதுல கலந்துக்கிட்டு, அதுல ஜெயிச்ச 10 லட்சம் பணத்தை Teach for India தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்தார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், SIIMA விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, cineMAA விருதுகள், விஜய் விருதுகள், உகாதி விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே - சைந்தவி
தெய்வத் திருமகள் 2011 / GV பிரகாஷ்குமார் / நா முத்துக்குமார்

- Sponsored content
Page 91 of 100 • 1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 91 of 100
|
|