ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Guest Today at 6:39 am

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by சிவா Today at 5:56 am

» ஔவையே எது எது கெடும்?
by சிவா Today at 4:29 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 12:31 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 12:22 am

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Today at 12:14 am

» மனோவசிய ரகசியம்
by சிவா Yesterday at 11:52 pm

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Yesterday at 10:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (564)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
by T.N.Balasubramanian Yesterday at 12:36 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:31 am

» மீரான் மைதீன் - அஜ்னபி புத்தகம் தேவை
by rajabhai Thu Jul 22, 2021 9:58 pm

» நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் உணர்ந்து கொள்வதற்காக...
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:41 pm

» உலகச் செய்திகள்!
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:30 pm

» பெகாசஸ் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:07 pm

» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:58 pm

» தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:31 pm

» திரு ரமேஷ்குமாரை பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:26 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by nsatheeshkumar Thu Jul 22, 2021 1:43 pm

» முடக்குவாதத்தை முறிக்கும் முக்கிய மருந்து
by curesure4u Thu Jul 22, 2021 11:57 am

» ஜெயந்தி ராஜன்
by சிவா Thu Jul 22, 2021 11:48 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ரா.ரமேஷ்குமார் Thu Jul 22, 2021 8:40 am

» பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
by ayyasamy ram Thu Jul 22, 2021 5:41 am

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by சிவா Wed Jul 21, 2021 11:16 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Wed Jul 21, 2021 9:56 pm

» 'ஆஷாட ஏகாதசி' தினத்தில் தென்னாங்கூர் மற்றும் பண்டரீபுரம் !
by krishnaamma Wed Jul 21, 2021 9:02 pm

» பறக்கும் பட்டம் !
by krishnaamma Wed Jul 21, 2021 8:43 pm

» இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
by krishnaamma Wed Jul 21, 2021 8:29 pm

Admins Online

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

best பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down


best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jul 21, 2021 11:59 am

21.07.2021

டைரக்ட்டர் R கண்ணன் பிறந்த நாள் [1971]

திரைக்கதாசிரியரும். 2008ல ஜெயம்கொண்டான் முதல் படம். ரெண்டு படங்கள்ல  சின்ன ரோல்ல நடிச்சிருக்கார். டைரக்ட்டர் மனோபாலா, மணிரத்னம் இவங்ககிட்ட உதவியாளரா இருந்தவர். 

வெண்பஞ்சு மேகம் என்பேனா பொன் மஞ்சள் நேரம் என்பேனா கண் கொஞ்சும் கோலம் என்பேனா  என் அன்பே என் அன்பே - உதித் நாராயண் & கார்த்திக் 

கண்டேன் காதலை 2009 / வித்யாசாகர் / யுகபாரதி 

என்னை ஏத்துக்க நீ பேபி கொஞ்சம் சேத்துக்க நீ பேபி உன்னோட மாமன் நாந்தாண்டி என்னோட ராணி நீதாண்டி - யோகி சேகர் 

பிஸ்கோத் 2020 / ரதன் 

எதத்தான் கண்டுட்டே நீ புதுசா எங்கிட்டே இல்லாத மனச பெருசா எதுக்குடி மாறிட்ட நீ தினுசா எங்கூட பழகினது பழசா பழசா - கானா பாலா 

சேட்டை 2013 / தமன் / கானா / பாலா 

பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

சிவா and heezulia like this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Wed Jul 21, 2021 1:14 pm

இயக்குனர் ஆர். கண்ணன் பிறந்த தின பதிவு
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Main-qimg-4c91e386f2d5932445ed4549678de3ee
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Main-qimg-bf51ba137d5d2112ce71bbd82b64a8d3
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69397
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13128

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jul 22, 2021 12:08 pm

22.07.2021

நடிகர் பாபு என்ற யோகிபாபு பிறந்த நாள் [1985] 
 

காமெடி நடிகர். Beast படத்ல இப்போ விஜய் கூட யோகி பாபு நடிச்சிட்டு இருக்கார். மூணு தடவ ஆனந்த விகடன் சினிமா விருது வாங்கியிருக்கார். 
டைரக்ட்டர் ராம்பாலா விஜய் TV லொள்ளுசபா ப்ரோக்ராமுக்கு வந்தபோது, அதுல பார்ட்டிசிபேட் பண்ணின யோகிபாபுவை பார்த்து இம்ப்ரெஸ் ஆயிட்டார். சினிமால நடிக்க கூடவே கூப்ட்டு போனார். 

நடிச்ச முதல் படம் யோகி [2009]. இந்த படம் பேரை சேர்ந்தது பாபு யோகிபாபு ஆனார். 

அவ முன்னால நிக்கிறா அவன் கண்ணால சொக்குறான் நா தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் - அனிருத் 

கோலமாவு கோகிலா 2018 / அனிரூத் / சிவகார்த்திகேயன் 

பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

சிவா and heezulia like this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jul 22, 2021 12:20 pm

22.07.2021

டைரக்ட்டர் CV ஸ்ரீதர் அவர்கள் பிறந்த நாள் [1933 - 2008]

டைரக்ட்டரும், வசனகர்த்தாவும், தயாரிப்பாளரும்.

ஸ்கூல் படிச்சுட்டு இருக்கும்போதே  நாடகங்கள் எழுத தொடங்கிட்டார். 17 வயசில ஒரு கதை எழுதி எடுத்துட்டு ஒரு சினிமா நிறுவனத்துக்கு போனார். இவர் வயச பாத்துட்டு கதைய பாக்கல.  அனுப்பிட்டாங்க. ஆனாலும் ஸ்ரீதர் தளரல. சினிமால  சாதிக்கணும்னு விடாம முயன்றார். அந்த கதையை நாடகமாக நடத்தினார். அப்புறம் தமிழ்லயும், ஹிந்திலயும் படமாச்சு. அதுதான்  1954ல ரிலீஸ் ஆன ரத்தபாசம். ஓஹோன்னு ஓடிய படம்.

கதையை வேணான்னு சொன்னவர் ப நீலகண்டன். நிராகரிச்ச நிறுவனம் AVM. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல வெற்றி கண்டவர் ஸ்ரீதர். முதல்ல டைரக்ட்டின படம் கல்யாண பரிசு [1959]. அதுவரை பாட்டு மட்டுமே பாடிட்டு இருந்த AM ராஜா அவர்களை  இந்த படத்ல ம்யூஸிக் டைரக்ட்டராக்கினார் ஸ்ரீதர்.
 
கேமரா கோணங்கள், காட்சி அமைப்புகள் ஸ்ரீதர் படங்கள்ல புதுமையா இருக்கும். சித்ராலயா இவரோட சொந்த தயாரிப்பு நிறுவனம். 

திடகாத்திரமான ஒரு வாலிபன் படகில் துடுப்புடன் நிற்கிறான். அவன் படகு ஓட்றத ரசிக்கிற ஒரு பெண் அந்த படகில உக்காந்திருக்கா. இதுதான் சித்ராலயா நிறுவனத்தின் அழகான சின்னம். படத்தை பார்க்க போகும் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம். 

2013ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு. கலைமாமணி விருது, கல்யாண பரிசு படத்துக்கு சிறந்த படத்துக்கான தகுதி சான்றிதழ், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்கு ஜனாபதி வெள்ளி மெடல், தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

தேனடி மீனடி மானடி நீயடி செவ்வாய் மின்னும் சித்திர தங்கம் வா வா ஆஆ ஓஓஓ - சுசீலா & TMS 

நெஞ்சம் மறப்பதில்லை 1963 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன் 

கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பகலில் ஏதோ கனவு அலைபோல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம் - ஜானகி

தந்துவிட்டேன் என்னை 1991 / இளையராஜா / புலமைப்பித்தன்

என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம் உன் காதல் மாளிகை நான் அல்லவோ - ஜானகி & SPB

உன்னை தேடி வருவேன் 1985 / இளையராஜா / வாலி

பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Yesterday at 11:21 am

23.07.2021

நடிகர் சூர்யா பிறந்த நாள் [1975]

தயாரிப்பாளர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர், பட விநியோகஸ்த்தர். 

இவரோட மனைவி ஜோதிகா, அப்பா சிவகுமார்,  தம்பி கார்த்தி. எல்லாருமே சினிமால நடிக்கிறாங்க. அதிகமா சம்பளம் வாங்கும் நடிகர்களில் சூர்யாவும் ஒருத்தர். 

சூர்யா நடிச்ச முதல் படம் 1997ல நேருக்கு நேர். இவரோட நிஜ பேர் சரவணன். இந்த பேர்ல ஏற்கனவே ஒரு நடிகர் இருக்கிறதால இந்த படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம், இவர் பேரை சூர்யானு மாத்திட்டார். சூர்யா விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். 

தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், எடிசன் விருது, விஜய் விருது,  cineMAA விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்றது போன்ற பண உதவி செய்றதுக்காக அகரம்னு ஒரு தொண்டு நிறுவனம் நடத்துறார். 

அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா - ஹரிஹரன் & ஷாகுல் ஹமீது 

நேருக்கு நேர் 1997 / தேவா / வைரமுத்து

ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே - உன்னிகிருஷ்ணன்

பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 / யுவன் சங்கர் ராஜா / பழனி பாரதி

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என் மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம்  நீ சொல்வாயா - சாதனா சர்கம் & ஹரிஹரன் 

பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 / யுவன் சங்கர் ராஜா / பழனி பாரதி  

பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Yesterday at 11:31 am

23.07.2021

பின்னணி பாடகி பவதாரிணி பிறந்த நாள் [1976]

ம்யூஸிக் டைரக்ட்டரும்.

இசைஞானி இளையராஜாவின் மூணு இசை வாரிசுகள்ல இவரும் ஒருத்தர். இவரோட அண்ணன்கள் கார்த்திக் ராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் ம்யூஸிக் டைரக்ட்டர்கள். 
 
ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாள படங்கள்ல பாடியிருக்கார். பாடிய முதல் தமிழ் பாட்டு 1995ல ராசையா படத்ல. அப்பா, சகோதரர்கள் ம்யூஸிக் போட்ட ஆல்பங்கள்ல பாடியிருக்கார். பவதாரிணி தேசிய விருது வாங்கினார். 

இந்த பாட்டுக்கு தேசிய விருது வாங்கினார். 
மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போல பேச்சு ஒண்ணு 
குயில் போல பாட்டு ஒண்ணு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல.
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தீரல - பவதாரிணி 

பாரதி 2000 / இளையராஜா / மு மேத்தா

ஒளியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீயில்லையா 
இது நெசமா நெசம் இல்லையா உன் நினைவுக்கு தெரியலியா - பவதாரிணி & கார்த்திக் 

அழகி 2001 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா 

மஸ்தானா மஸ்தானா நீதான் எனக்கு மச்சானா எஸ்தானா எஸ்தானா கேள்விக்கு பதிலு எஸ்தானா - பவதாரிணி & அருண்மொழி 

ராசய்யா 1995 / இளையராஜா / வாலி  

பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை