புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 45 of 100 •
Page 45 of 100 • 1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
16.04.2021
டைரக்ட்டர் தாசரி யோகானந்த் அவர்கள் பிறந்த நாள் [1922 - 2006]
1943ல எடிட்டராக இருந்தார். 1950ல தயாரிப்பாளர் LV ப்ரசாத் சம்சாரம் படம் எடுக்கும்போது அவரக்கூட உதவியாளராக இருந்தார். தமிழ், தெலுங்கு படங்களை டைரக்ட்டினார்.
முதல் முதலா டைரக்ட்டின தமிழ் படம் 1953ல மருமகள்.
சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
தென்னமாபிள்ளை வச்சு ஆடுவோமே - ஜிக்கி & கோமளா
மருமகள் 1953 G ராமநாதன் / உடுமலையார்
நா பாத்தாலும் பாத்தேண்டி மதராசு பட்டணத்தே
தாய் 1974MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே
நான் வாழ வைப்பேன் 1979இளையராஜா / வாலி

-
1922ல் மெட்ராஸில் (சென்னை) பிறந்தவர்
தாசரி யோகானந்த்.1942ல் வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்.
தமிழில் எம்ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி,நாகேஸ்வர ராவ்,
பானுமதி,வைஜெயந்திமாலா போன்ற பிரபலங்கள்
அனைவரையும் வைத்து படங்கள் இயக்கியுள்ளார்.
எம்.ஜி.ஆரை வைத்து இவர் இயக்கிய 'மதுரை வீரன்"
மாபெரும் வெற்றி படமாகும்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017
17.04.2021
நடிகர் சித்தார்த் பிறந்த நாள்
பின்னணி பாடகரும், தயாரிப்பாளர், டப்பிங் பேசுபவரும் கூட.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் முதல்ல நடிச்ச தமிழ் படம் பாய்ஸ். இந்த படத்ல நடிக்கிறதுக்கு முன்னால டைரக்ட்டர் மணிரத்னம்கிட்ட உதவியாளராக வேல செஞ்சார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஸ்க்ரீன் விருது, தமிழ்நாடு மாநில விருது, விஜய் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.
காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா
காதல் இதயம் இதயம் எதிர்பார்க்குமா
பாய்ஸ் 2003 / AR ரஹ்மான் / கபிலன்

நடிகர் சியான் விக்ரம் பிறந்த நாள்
தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் குரல் கொடுப்பவரும்.
சொந்த பேர் கென்னடி. வீட்ல எல்லாரும் கென்னினு கூப்பிட்டாங்க. அந்த பேர் விக்ரமுக்கு பிடிக்கல. அப்பா பேர் விக்டர். அம்மா பேர் ராஜேஸ்வரி. விக்டர்ல VI - கென்னடில K - ராஜேஸ்வரில RA - சூரிய நட்சத்திரம் RAM [Aries]. இப்படித்தான் கென்னடி விக்ரம் ஆயிட்டார்னு தகவல் சொல்லுது.
முன்னணி நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். சமூக நிகச்சிகளை முன்னின்று நடத்தியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.
சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால விளம்பர படங்கள்ல நடிச்சார். 1988ல இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் கலாட்டா குடும்பம் TV சீரியல்ல நடிச்சார். லோபட்ஜெட் படங்கள்ல சின்ன சின்ன வேஷங்கள்ல நடிச்சார். முதல்ல நடிச்ச தமிழ் படம் 1990ல என் காதல் கண்மணி.
இவர் ஹீரோவா நடிச்சு பேர் வாங்கி கொடுத்த படம் சேது [1999].
அஜீத்குமார், ப்ரபுதேவா, அப்பாஸ், வினீத் போலவங்களுக்கு சில படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். தேசிய விருது, சினிமா எக்ஸ்ப்ரெஸ் விருது, 7 ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 2011ல கௌரவ டாக்ட்டர் பட்டம் வாங்கியிருக்கார்.
சிக்காத சிட்டொண்ணு கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும் - உன்னிகிருஷ்ணன் & அருண்மொழி
சேது 1999 / இளையராஜா / பழனிபாரதி
ஓ Butterfly Butterfly Butterfly ஏன் விரித்தாய் சிறகை - ஆஷா போஸ்லே & SPB
மீரா 1992 / இளையராஜா / வாலி

நடிகை சுனைனா பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். முதல் தமிழ் படம் 2008ல காதலில் விழுந்தேன். Web சீரீஸ்ல நடிச்சிருக்கார்.
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா
மாசிலாமணி 2009 / இமான் / நா முத்துக்குமார் & எம்சி

நடிகர் காதல் தண்டபாணி பிறந்த நாள் [1943 - 2014]
2004ல ரிலீஸ் ஆன காதல் படத்ல வில்லனாக அறிமுகமானார். அதனால தண்டபாணி காதல் தண்டபாணி ஆனார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட படங்கள்ல நடிச்சார்.

21.04.2021
ஜாங்கிரி மதுமிதா பிறந்த நாள்
காமெடி நடிகை. சன் TVல சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி சீரியல், கலக்க போவது யாரு காமெடி ஷோ, வேற சீரியல்கள்லயும் நடிச்சு நல்ல பேர் வாங்கினார்.
தமிழ்ல நடிச்ச முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி [2012]. இதுல நடிச்சதுக்காக சிறந்த காமெடி நடிகைக்கான விகடன் விருது வாங்கினார்.
கேக்கிறான் மேய்க்கிறான் 2017 ல ஒரு ஸீன்

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் பிறந்த நாள்
சொந்த பேர் சாந்தி மீனா. ப்ரபல நடிகை லட்சுமியின் மகள்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.
கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
மரிக்கொழுந்து 1991 / தேவா / காமகோடியான்
சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திரக்குட்டி சித்திரக்குட்டி வந்தது சுத்தி
உள்ளே வெளியே 1993 / இளையராஜா / வாலி

22.04.2021
நடிகர் கொச்சின் ஹனிஃபா பிறந்த நாள் [1951 - 2010]
வசனம், கதை எழுதுபவர், டைரக்ட்டர். தமிழ், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
கலாபவன் ன்னு ஒரு அமைப்பு நடத்திய நாடகங்கள்ல காமெடி ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். ஒரு நாடகத்தில ஹனிஃபான்னு ஒரு கேரக்ட்டர்ல நடிச்சார். அவர் நடிப்பை எல்லோரும் பாராட்டியதால, சலீம் அகமது கௌஸ் னு இருந்த அவர் பேரை, அவர் ஊர் பேரையும் சேத்து, கொச்சின் ஹனிஃபானு மாத்திட்டார்.
ஆரம்பத்ல மலையாள படங்களுக்கு வசனம் எழுதி நடிக்கவும் செஞ்சார். மலையாளத்துல அவர் இல்லாத படமே இல்லேன்னு சொல்ற அளவுக்கு நடிச்சார். Ego இல்லாதவர். எளிமையானவர். டைரக்ட்டர் பிரியதர்ஷன் இவருக்கு நெருங்கிய நண்பர். அதனால இவரோட நிறைய படங்கள்ல ஹனிஃபா நடிச்சார். வில்லத்தனமும், காமெடியும் நல்லா இருக்கும்.
தமிழ்ல நடிச்ச முதல் படம் வானமே எல்லை 1992. இதுல வித்தியாசமான வில்லனா நடிச்சார். சில படங்கள்ல நல்ல கேரக்டர்லயும் நடிச்சார்.
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லிவிடவா எந்தன் கதையே
இவர் நடிச்சு டைரக்ட்டின படம் பாடாத தேனீக்கள் 1988 இளையராஜா / வாலி
டர்டர் டாக்ட்டர் டர்டர் மை டாட்டர் மேட்டர் நம்ம மேட்டர்
பாடாத தேனீக்கள் 1988 / இளையராஜா / வாலி
யூத் 2002 படத்தில விவேக் & ஹனீபா சூப்பர் காமெடி
வடபழனியில் இருக்கிற T நகர்ல ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க.

- Sponsored content
Page 45 of 100 • 1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 45 of 100
|
|