புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 46 of 100 •
Page 46 of 100 • 1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
22.04.2021
நடிகை ஸ்வர்ணமாலயா பிறந்த நாள்
தமிழ், மலையாள, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். TVல பல நிகழ்ச்சிகள நடத்தியிருக்கார். சீரியல்கள்ல நடிச்சிருக்கார். பரதநாட்டியம் கத்துக்கிட்டார். இதுல P hd பட்டம் வாங்கியிருக்கார்.
2000ல அலை பாயுதே படத்ல அறிமுகமானார்.
முதன்முதலாக ஜன்னலோரத்தில் நிலாவை நான் கண்டேன் - ஹரிஹரன் & சாதனா சர்கம்
எங்கள் அண்ணா 2004 / தேவா / தாமரை
அலை பாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
அலை பாயுதே 2000 / AR ரஹ்மான்

23.04.2021
டைரக்ட்டர் A சற்குணம் பிறந்த நாள்
தயாரிப்பாளர், கதை எழுதுபவர். டைரக்ட்டர் AL விஜய்கிட்ட உதவியாளராக இருந்தார்.
இவர் டைரக்ட்டின முதல் படம் களவாணி 2009. 2014ல சொந்தமா 'A Sarkunam Cinemaz' னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். இதுல தயாரிச்ச முதல் படம் மஞ்சப்பை 2014.
Teddybear அ கட்டி உறங்கிடும் குட்டிமலர் இவ
பாத்தா மனசொரு கட்டிங் அடிக்குதுபா - தனுஷ்
நையாண்டி 2013 / ஜிப்ரான் / விவேகா
ஆகாச நெலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
மஞ்சப்பை 2014 / NR ரகுநாதன் / யுகபாரதி

நடிகை காயத்ரி ரகுராம் பிறந்த நாள்
டான்ஸ் டைரக்ட்டர். ப்ரபல டான்ஸ் டைரக்ட்டர் ரகுராமின் மகள்.
நடிச்ச முதல் படம் சார்லி சாப்ளின் 2002. படங்கள்ல டான்ஸ் டைரக்ட்டராவும் வேலை செஞ்சிருக்கார். TVல டான்ஸ் போட்டீல ஜட்ஜா இருந்திருக்கார்.
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா - அனுராதா ஸ்ரீராம் & திப்பு
சார்லி சாப்ளின் 2002 / பரணி / சினேகன்
யாரிவளோ யாரிவளோ தினந்தோறும் தேடினேன் - ஹரீஷ்
விகடன் 2003 / ஜெரோம் புஷ்பராஜ்

பிரபல பின்னணி பாடகி S ஜானகி பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல இந்திய மொழி படங்கள்ல பாடியிருக்கார்.
முதல் தமிழ் பாட்டு 1957ல விதியின் விளையாட்டு படத்ல பாடினார். சில தெலுங்கு படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.
1992ல இலங்கை போயிருந்தபோ 'ஞான கானசரஸ்வதி' னு பட்டம் கொடுத்தாங்க. கலைமாமணி விருது, கேரள மாநில சிறப்பு விருது, தேசிய விருது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில விருதுகள் இன்னும் ஏகப்பட்ட விருதுகளும் வாங்கியிருக்கார். மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுத்திருக்கு.
இவரை செல்லமா ஜானகி அம்மானு சொல்வாங்க. கர்நாடகால கானகோகிலா, தமிழ்நாட்டுல இசைக்குயில். மொத்தத்துல தென்னிந்திய நைட்டிங்கேல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகள்ல சரளமா பேசுவார்.
எல்லா வயசுக்காரங்களுக்கும் அட்டகாசமா பாடுவார். சின்ன பொண்ணு, சின்ன பையனுக்கெல்லாம் கூட பாடியிருக்கார்.
2016ல இனிமே சினிமால பாடப்போறதில்லேன்னு சொன்னார். அப்புறமா 2018ல ரீ என்ட்ரி கொடுத்தார்.
சிறந்த பாடகிக்கான தேசிய விருது வாங்கிய பாட்டு 1977
செந்தூரபூவே செந்தூர்பூவே ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
16 வயதினிலே 1977 / இளையராஜா / கங்கை அமரன்

25.04.2021
பழம்பெரும் நடிகை தேவிகா பிறந்த நாள் [1943 - 2002]
சொந்த பேர் பிரமிளா. தமிழ், தெலுங்கு, ஒரு சில மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். இவர் மகள் கனகாவும் நடிகைதான்.
தமிழ் படங்கள்ல நடிக்க ஆசப்பட்டு அப்போ நாடக குழு நடத்திட்டு இருந்த SV சகஸ்ரநாமம் நாடக குழூல சேந்தார். அங்கதான் தன்னோட பேரை தேவிகானு மாத்திக்கிட்டார். நாடகங்கள்ல நடிச்சு பழகியதால, தெலுங்கு பொண்ணு தேவிகா, தமிழை அழகா அழுத்தம் திருத்தமா பேச கத்துக்கிட்டார்.
நடிச்ச முதல் தமிழ் படம் 1957ல முதலாளி SSR கூட. அப்போ இவர் பேர் டைட்டில்ல பிரமீளானு போட்டிருக்கும். இந்த படத்லதான் தேவிகாவுக்கு நட்சத்திர அந்தஸ்த்து கெடச்சுது.
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமை காதலியே என்னை கொஞ்சம் பாரு நீயே - TMS
முதலாளி 1957 / KVM / கா மு ஷெரீப்
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ - TMS
பலே பாண்டியா 1962 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்
காடு மலை மேடு கண்ட மாட்டுப்பொண்ணே
நெஞ்சம் மறப்பதில்லை 1963 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் SV வெங்கட்ராமன் பிறந்த நாள் [1911 - 1998]
சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். பாடகரும்கூட. 10 வயசில பாடகனாவும், 11 வயசில நாடக நடிகனாவும் ஆயிட்டார். எதையுமே தனியா கத்துக்கல. நாடகங்கள்ல ஹீரோ, காமெடியன், ஸ்திரீபார்ட் னு எல்லா வேஷங்கள்லயும் நடிச்சார். இவரே நாடக குழு வச்சு நடத்தி, நாடகங்களை தயாரிச்சார், கதை எழுதினார். 5 படங்கள்ல நடிச்சார்.
பம்பாய்க்கு போய், ஒரு படத்ல நடிச்சிட்டு இருக்கும்போது, சண்ட ஸீன்ல ஒரு ஆக்சிடெண்ட். விரக்தியோடு சினிமா வேணாம்னு வந்துட்டார். AVM செட்டியார் அவரை உற்சாகப்படுத்தி, அவர் 1938ல தயாரிச்சிட்டு இருந்த நந்தகுமார் படத்துக்கு ம்யூஸிக் டைரக்ட்டர் ஆக்கிட்டார்.
1945ல மீரா படத்ல ஒரே பாட்டுக்கு ஏகப்பட்ட வாத்தியங்களை உபயோகித்தார். 1950ல இதயகீதம் படத்ல ஒரு பாட்டுக்கு அரை மணி நேரத்ல ம்யூஸிக் போட்டார்.
கண்ணாலே காணாமல் வந்தேனே
அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே - பானுமதி & TMS
அறிவாளி 1963 / SV வெங்கடராமன் / மருதகாசி
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன எடம் தெரியல - திருச்சி லோகநாதன்
இரும்புத்திரை 1960 / SV வெங்கடராமன் / பட்டுக்கோட்டையார்
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே - சந்திரபாபு
மாமன் மகள் 1955 / SV வெங்கட்ராமன் / கம்பதாசன்

26.04.2021
26.04.2021நடிகர் சமுத்திரகனி பிறந்த நாள்
சினிமா, TV சீரியல் டைரக்ட்டர். டப்பிங் குரல் 2 படங்கள்ல கொடுத்திருக்கார். ஒரு சில மலையாளம், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். இயக்குனர் சிகரம் K பாலசந்தர்கிட்ட உதவிளாராக இருந்தார். ஆனா சமுத்திரக்கனி நடிக்கத்தான் ஆசப்பட்டார்.
சின்ன வயசிலேயே, சினிமா பாக்குறது தப்பூன்னு அப்பா சொன்னதால 13 வயசு வரைக்கும் ஒரு சினிமாகூட பாக்கல. ஸ்கூல் friend கம்பெல் செஞ்சு பாத்த முதல் சினிமா முதல் மரியாதை. இந்த படம் பாத்து மனசு ரொம்ப கஷ்ட்டப்பட்டார். அப்புறமா தெனமும் படம் பாக்க போக ஆரம்பிச்சார். டிக்கெட் வாங்க பணமில்லாம தியேட்டர்ல முறுக்கு வித்தார். வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு அடி வாங்கிட்டு போன இடம் தியேட்டர். வீட்டுக்கு தெரியாம சென்னைக்கு ஓடிபோய்ட்டார். பாக்கியராஜும், T ராஜேந்தரும் இவருக்கு பிடிச்ச டைரக்டருங்க.
சென்னைக்கு போய் ரொம்ப கஷ்ட்டப்பட்டார். ஊருக்கு திரும்பி வந்துட்டார். படிக்க ஆரம்பிச்சார். சட்டம் படிச்சார். பையன் புதுசா ஏதோ செய்ய ஆசப்படறான், அவன் இஷ்டத்துக்கே விட்ருவோம்னு அம்மா அப்பா கண்டுக்கல. படிப்பு முடிஞ்சுதும், அம்மாட்ட 2000 ரூபா வாங்கிட்டு சென்னைக்கு வந்தவர்தான்.
1997ல டைரக்ட்டர் K விஜயன்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தப்போ, அவர் துறுதுறுன்னு இருந்தத பாத்த K பாலசந்தர் தான் டைரக்ட்டின 100வது படம் பார்த்தாலே பரவசம் படத்துக்கு உதவி டைரக்ட்டராக்கினார்.
இவர் டைரக்ட்டின முதல் படம் 2003ல உன்னை சரணடைந்தேன்.
தமிழ்நாடு விருது, விஜய் விருது வாங்கியிருக்கார். சினிமால சமூக பொறுப்புள்ள ஒருத்தர்னு பேர் வாங்கியிருக்கார். 2009ல நாடோடிகள் படம் இவர் சினிமா வாழ்க்கைல திருப்புமுனை.
ஆடுங்கடா மச்சா ஆடுங்கடா அழகான பொண்ண பாத்து தேடுங்கடா - வேல்முருகன்
நாடோடிகள் 2009 [கதை & டைரக் ஷன்] சுந்தர் C பாபு / கபிலன்
கோழி சண்டைக்கெல்லாம் கோர்ட்டுக்குதான் போனாலும் - கானா பாலா
நிமிர்ந்து நில் 2014 [கதை & டைரக் ஷன்] GV ப்ரகாஷ்குமார் / கானா பாலா & S செல்லா

நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள்
அநேகமா தமிழ் படங்கள்ல நடிச்சிட்ருக்கார். சில தெலுங்கு, மலையாள, கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார்.
முதல் படம் நாயகன் 1987. 1996 வரை தொடர்ந்து நடிச்சுட்டு சினிமாவுக்கு ப்ரேக் விட்டார். இந்த இடைவெளீல TV நாடங்கள்ல நடிச்சார்.
2003ல அலை படத்ல ரீஎன்ட்ரி கொடுத்தார். குணசித்திர ரோல்ல நடிச்சார். அதுவும் அநேகமா ஹீரோவுக்கு அம்மாவா. ரெண்டு பாட்டு பின்னணி பாடியிருக்கார். இவரோட கணவர் பொன்வண்ணன் நடிகரும், டைரக்ட்டரும்.
தேசிய விருது, தமிழ்நாடு மாநில சினிமா விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆனந்த விகடன் விருதுகள், விஜய் விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
ஓ........................... பொன்மாங்குயில் சிங்காரமாய் பண்பாடுதே - SPB
மனசுக்குள் மத்தாப்பு 1988 / SA ராஜ்குமார்
ஆராரிராரோ நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து - ஜேசுதாஸ்
ராம் 2005 / யுவன் சங்கர் ராஜா / சினேகன்

ஒளிப்பதிவாளர் KV குகன் பிறந்த நாள்
காலையில் தினமும் கண்விழித்தால் நான்
கைதொழும் தேவதை அம்மா - சாதனா சர்கம் & உன்னிகிருஷ்ணன்
நியூ 2004 / AR ரஹ்மான் / வாலி
கண்ணால் பேசும் பெண்ணே என்னை மன்னிப்பாயா - SPB
மொழி 2007 / வித்யாசாகர் / வைரமுத்து

- Sponsored content
Page 46 of 100 • 1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 46 of 100
|
|