புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 72 of 100 •
Page 72 of 100 • 1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017
15.08.2021
நடிகை பாரதி அவர்கள் பிறந்த நாள் [1950]
நடிகர் விஷ்ணுவர்த்தன் இவரோட கணவர். பாரதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். அந்தந்த மொழீல நடிக்கும்போது மொழிகளை கத்துக்கிட்டார். எட்டு மொழி தெரியும். கன்னட படங்கள்ல நிறைய நடிச்சார். TV சீரியல்கள்ல நடிச்சார்.
பாரதிக்கு நடிக்க பிடிக்கல. நடிகர் கல்யாண்குமார் புதுமுகங்களை தேடிட்டு இருந்தார். பாரதியை கூப்ட்டார். பாரதி ஊஹும்ன்னுட்டார். காலேஜ்ல ஆசிரியர்கள் "நீ அழகா இருக்கே. டான்ஸும் நல்லா ஆட்றே. சினிமால நடிக்கலாமே. வந்த சான்ஸை விட்றாதே." னு சொன்னாங்க. மனசில்லாம நடிக்க போனார்.
நடிச்ச முதல் தமிழ் படம் நாடோடி [1966]. பத்மஸ்ரீ விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம், கர்னாடக மாநில விருது வாங்கினார்.
என் கேள்விக்கென்ன பதில் என் கே.................ள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி - P சுசீலா & TMS
உயர்ந்த மனிதன் 1968 / MS விஸ்வநாதன் / வாலி
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் உறவினால் விளையாடி வரும் கனவுகள் பல கோடி - S ஜானகி
அவளுக்கென்று ஒரு மனம் 1971 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா நீயில்லாமல் எனது வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா - பாரதி & TMS
சிநேகிதி 1970 / SM சுப்பையா நாயுடு / வாலி
எங்கேயோ பார்த்த முகம் எங்கேயோ.............. பார்த்த முகம் இரு விழி மேடையில் எழுதிய ஓவியம் புது நிலவோ பூச்சரமோ மதுமலரோ மாணிக்கமோ - LR ஈஸ்வரி & PB ஸ்ரீனிவாஸ்
நில் கவனி காதலி 1969 / MS விஸ்வநாதன் / வாலி
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் புது மணப்பெண் வந்த நேரம் பொன்னான நேரம் - P சுசீலா & TMS
எங்க பாப்பா 1966 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா அவர்கள் பிறந்த நாள் [1935 - 2013]
நடிகை, பரத நாட்டிய கலைஞர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிச்சு முடிச்ச பிறகு 2005ல அமெரிக்காவுக்கு போனார். அங்க டான்ஸ் ஸ்கூல் நடத்தினார். அப்புறமா சென்னைக்கு திரும்பி வந்து 'புஷ்பாஞ்சலி நிருத்திய கலாகேந்திரம்' னு டான்ஸ் ஸ்கூல் நடத்தினார்.
நடிகர் & டைரக்ட்டர் CS ராவ் இவரோட கணவர்.
துடிக்கும் வாலிபமே நொடிக்குள் போய்விடுமே அதற்குள் காண்பதெல்லாம் ஆனந்தமே ஆனந்தமே - R பாலசரஸ்வதிதேவி
மர்ம வீரன் 1956 / வேதா / பட்டுக்கோட்டையார்
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா - TS பகவதி
ரங்கோன் ராதா 1956 / TR பாப்பா / பாரதியார்
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே காவியமோ ஓவியமோ கன்னி இளம் மானே வண்ணமுக வெண்ணிலவில் கன்னி இளம் மானே வண்டு வந்த தெப்படியோ கன்னி இளம் மானே - P பானுமதி
அம்பிகாபதி 1957 / G ராமநாதன் / கண்ணதாசன்
தாரா அவர் வருவாரா கண்கள் தவிப்பதைதான் அறிவாரா மாறா அன்பு கொள்வாரா இன்ப மழைதனயே பொழிவாரா - ஜானகி
அரசிளங்குமரி 1961 / G ராமநாதன் / கு மா பாலசுப்பிரமணியம்
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடிவா - TMS
சாரங்கதாரா 1957 / G ராமநாதன் / மருதகாசி
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் - P லீலா & சீர்காழியார்
நல்லவன் வாழ்வான் 1961 / TR பாப்பா / வாலி

16.08.2021
பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா பிறந்த நாள் [1970]
நேபால்ல பிறந்தார். பரதநாட்டியம், மணிப்புரி நடனம் தெரியும். மொதல்ல டாக்ட்டராகணும்னு நெனைச்சார். என்னவோ ஏதோ மாடலிங் செஞ்சார். அப்புறமா ஸ்கூல் படிச்சுட்டு இருக்கும்போது நேபாள படத்ல நடிக்க ஆரம்பிச்சார்.
சமூக சேவையை விரும்பி செஞ்சார். பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை எதிர்த்து வேலை செய்யும் அமைப்புகள் கூட சேர்ந்து வேல செஞ்சார்.
ஹிந்தி சினிமா உலகத்தில அழகான நடிகைகள்ல இவரும் ஒருத்தர்னு இவரை காட்டினாங்க.
தமிழ்ல நடிச்ச முதல் படம் பம்பாய் [1995]. ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஸ்டார் ஸ்க்ரீன் விருது இன்னும் பல விருதுகள் வாங்கினார்.
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களை பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை - சித்ரா & AR ரஹ்மான் / மனிஷா கொய்ராலா & அரவிந்த்சாமி
பம்பாய் 1995 / AR ரஹ்மான் / வைரமுத்து
டெலிஃபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா மெல்போன் மலர்போல் மெல்லிய மகளா டிஜிட்டலில் செதுக்கிய குரலா எலிசெபெத் டெய்லரின் மகளா ஜாகிர் உசேன் தபலா இவள்தானா - ஹரிணி & ஹரிஹரன் / மனிஷா & கமல்
இந்தியன் 1996 / AR ரஹ்மான் / வைரமுத்து
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனயில் நறுக்குறியே - ஹரிணி, GVP & SPB / மனிஷா & அர்ஜுன்
முதல்வன் 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து
பாபா கிச்சுக்கிச்சு தா அது நூறு கிச்சு ஆகுதான்னு பார்ப்போம் வா பாபா என் பக்கம் வா உன் உச்சந்தலயில் மச்சம் கண்டுபிடிப்போம் வா - ரீனா & SPB / மனிஷா & ரஜினி
பாபா 2002 / AR ரஹ்மான் / வைரமுத்து

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
-
புற்றுநோயிலிருந்து போராடி மீண்டு வந்த நடிகை
மனிஷா கொய்ராலா, கரோனா தொற்று சூழல் தன்னை
அச்சுறுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்த மனிஷா,
நேபாளத்தின் 22-வது பிரதமர் பிஷ்வேஷ்வர் பிரசாத்
கொய்ராலாவின் பேத்தி ஆவார். 1991-ம் ஆண்டு வெற்றி பெற்ற
'சவுதகர்' மூலம் இந்தி திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா
நடிகையாக அறிமுகமானார்.
இந்தி மட்டுமன்றி தமிழ், நேபாளி, கன்னடம், தெலுங்கு,
மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான
திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மனிஷா, சில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து
ஒதுங்கியிருந்தார். 2012-ம் ஆண்டு அவருக்கு கருப்பை புற்றுநோய்
இருப்பது கண்டறியப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக
சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி, தற்போது மீண்டும்
நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போதுள்ள கரோனா தொற்று சூழல் தன்னை
அச்சுறுத்தவில்லை என்று மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் இதை விட
மோசமான புயல்களை என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன்.
ஒப்பீட்டளவில் இது எளிதாகவே இருக்கிறது. கரோனா தொற்று
சூழல் என்னை அச்சுறுத்தவில்லை. நான் அமைதியாக
இருக்கிறேன். தியானம் செய்கிறேன், யோகா செய்கிறேன்.
செடிகளுடன் நேரத்தைச் செலவிடுகிறேன்.
இயற்கையுடன் பேசுகிறேன். பல வருடங்களுக்குப் பின்
மும்பையில் பறவைகளின் கீச்சுகள் கேட்கின்றன.
எனது பெற்றோருடன் நேரம் செலவிடுகிறேன். இதற்கு முன்
இவ்வளவு அமைதியை, சாந்தத்தை நான் உணர்ந்ததில்லை" என்று
கூறியுள்ளார் மனிஷா கொய்ராலா.
திருமணம் செய்து கொள்ளாததைப் பற்றிப் பேசுகையில்,
"ஒரு சமயத்தில் கண்டிப்பாக நான் ஒரு உறவில் இருக்க வேண்டும்
என்று நினைத்திருக்கிறேன். ஆனால், அது வருடங்கள் ஆக ஆக
மாறிவிட்டது. சமீப காலங்களில், எனது நோய்க் காலத்துக்குப் பிறகு,
தனியாக இருப்பதிலேயே சந்தோஷமாக இருக்கிறேன்.
இதுதான் என்னை நானே சரியாக அறிந்துகொள்ளக்
கிடைத்திருக்கும் நேரம்" என்று மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.
-
நன்றி-இந்து தமிழ் திசை
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017
17.08.2021
டைரக்ட்டர் சங்கர் பிறந்த நாள் [1963]
இவரோட சொந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் எஸ் பிக்ச்சர்ஸ். ஆரம்பத்தில டைரக்ட்டர் SA சந்திரசேகரன்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். சில படங்கள்ல நடிச்சார். அதிகமா சம்பளம் வாங்கும் டைரக்ட்டர்கள்ல இவர் ஒருத்தர்.
இவரோட படங்கள்ல காட்சி அமைப்புகள், மேக்கப், பாட்டுகள்ல அதிநவீன தொழில் நுட்பம் இதெல்லாம் ரொம்ப வித்தியாசமா, க்ராண்டா இருக்கும். அதிகமா இவரோட ம்யூஸிக் டைரக்ட்டர் AR ரஹ்மான்.
முதல்ல டைரக்ட்டின படம் ஜென்டில்மேன் [1993]. முதல் படத்துக்கே சிறந்த டைரக்ட்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருதும், தமிழ்நாடு மாநில விருதும் வாங்கினார்.
இது தவிர வேற ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருது, தமிழ்நாடு விருதுகள், விஜய் விருதுகள், ஆனந்த விகடன் விருது வாங்கினார்.
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி ஒவ்வொசரம் பாத்து எங்கழுத்து சுளுக்கி போச்சு - சுவர்ணலதா & ஷாகுல் ஹமீது / மதுபாலா & அர்ஜுன்
ஜென்டில்மேன் 1993 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - S சங்கர் / AR ரஹ்மான் / வைரமுத்து
ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி - S ஜானகி & SPB / மதுபாலா, சுபஸ்ரீ & அர்ஜுன்

முக்காலா முக்காபலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காபலா லைலா ஓ லைலா லவ்வுக்கு காவலா பதில் நீ சொல்லு காதலா - சுவர்ணலதா & மனோ / நக்மா & பிரபுதேவா
காதலன் 1994 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - S சங்கர் / AR ரஹ்மான் / வாலி
எர்ரானி கொர்ரதானி கோபாலா அஹா சுருமந்தி நீ சூப்பு நா கேளா கோழிக்குஞ்சு தேடி வந்த கோபாலா அத கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா - S ஜானகி & SPB / நக்மா & பிரபுதேவா
காதலன் 1994 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - S சங்கர் / AR ரஹ்மான் / வைரமுத்து
வாராயோ தோழி வாராயென் தோழி வா வந்து லூட்டியடி வாரேவா தோழி வயசான தோழி வாய்விட்டு சீட்டியடி அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்லமடி - ஹரிணி, சோனு நிகம் & சாகுல் ஹமீது / லட்சுமி, ஐஸ்வர்யா ராய், ப்ரசாந்த் & ராஜு சுந்தரம்
ஜீன்ஸ் 1998 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - S சங்கர் / AR ரஹ்மான் / வைரமுத்து

19.08.2021
நடிகை சுவலட்சுமி பிறந்த நாள் [1977]
வங்காள நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்லயும் நடிச்சிருக்கார். 1995ல ஆசை படத்தின் மூலமா தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்ல நடிச்சதுக்காக சிறந்த புதுமுக நடிகைக்கான சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது வாங்கினார். சினிமா சான்ஸ் கொறஞ்சதும் TV சீரியல்ல நடிச்சார்.
கல்யாணத்துக்கப்புறம் கலிஃபோர்னியால செட்டில் ஆயிட்டார். நடிக்கிறதுக்கு சான்ஸ் கெடச்சும் நடிக்கல.
ஓ............... கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன உயிரே ஓ............... பெண்ணுக்குள் புது தேடல் என்ன உயிரே முற்றும் துறந்தால் துன்பமில்லை மூச்சை இழுத்தால் உந்தன் தொல்லை - சுவர்ணலதா & உன்னிகிருஷ்ணன் / சுவலட்சுமி & முரளி
தினந்தோறும் 1998 / ஓவியன் / நாகராஜ்
பொண்ணின் திருவோண திருநாளும் வந்தல்லோ மங்கல நாளோ துள்ளும் தளிர்மேனி குளிர் சூடிக்கொண்டல்லோ மல்லிகைப்பூவோ - சுஜாதா மோகன் & இளையராஜா / சுவலட்சுமி & பாண்டியராஜன்
கவலைப்படாதே சகோதரா 1998 / இளையராஜா / யமுனா
எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா நண்பனே நண்பனே நண்பனே - சித்ரா / சுவலட்சுமி & கார்த்திக்
கோகுலத்தில் சீதை 1996 / தேவா / அகத்தியன்
மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா - அனுராதா ஸ்ரீராம் & ஹரிஹரன் / சுவலட்சுமி & ப்ரபு
இனியவளே 1998 / தேவா / சீமான்
புல்வெளி புல்வெளிதனில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா அதை சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய் கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா - KS சித்ரா & P உன்னிகிருஷ்ணன் / சுவலட்சுமி [முதல் படம்]
ஆசை 1995 / தேவா / வைரமுத்து

நடிகர் கரன் பிறந்த நாள் [1967]
மலையாள சினிமால இவர் பேர் மாஸ்ட்டர் ரகு. அங்க 5 வயசிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட மலையாள படங்கள்ல நடிச்சார். நடிச்சிட்டு படிக்க போய்ட்டார். காலேஜ் படிப்பு முடிச்ச பிறகு மறுபடியும் நடிக்க வந்தார்.
கதாநாயகனாக நடிச்ச முதல் தமிழ் படம் கொக்கி [2006]. பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூட விளம்பரத்துல நடிச்சார்.
அன்பே தெய்வமே கண்டேன் பூமி மேலே ஒளி ஏற்றுவோம் பிறர் வாழ்வில் நாமே நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா - KS சித்ரா / சுவலட்சுமி, கரன் & கார்த்திக்

முத்தமிழே முத்தமிழே முத்தச்சத்தம் ஒன்று கேட்பதென்ன முத்த தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன - KS சித்ரா & SPB / கரன் & அஸ்வினி
ராமன் அப்துல்லா 1997 / இளையராஜா / அறிவுமதி
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா ஆஹா - கல்யாணி & கார்த்திக் / அஞ்சலி & கரன்
தம்பி வெட்டோத்தி சுந்தரம் 2011 / வித்யாசாகர் / வைரமுத்து
சுத்துதடி பம்பரத்த போல உன் அந்த இடுப்பில் இருக்கும் அந்த சேல இனி சம்மதிச்சா போடுவேண்டி மால நீ ஆடியின்னு சொல்ல போறே நாளே - KS சித்ரா & SPB / டிம்ப்ள் & கரன்
காலமெல்லாம் காத்திருப்பேன் 1997 / தேவா / R சுந்தரராஜன்
போறாளே போறாளே போறாளே.................. போறாளே போறாளே போறாளே என் கண்ணில் உள்ள கன்னிப்பொண்ணு போறா ஏ புல்லுக்கட்டில் என்ன கட்டிப்போறா - ஹரிஹரன் / மாளவிகா, கரன் & அஜீத்
உன்னைத்தேடி 1999 / தேவா / பழனிபாரதி

பேபி சுமதி பிறந்த நாள் [1964]
சின்ன பையனா நடிச்ச மாஸ்ட்டர் பிரபாகர் இவரோட அண்ணன். இவர்தான் இவங்க குடும்பத்ல முதல் முதலா சினிமால நடிக்க ஆரம்பிச்சார்.
சுமதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். குழந்தை நட்சத்திரமாக 2 வயசிலேயே மலையாள படத்தில நடிக்க ஆரம்பிச்சார்.
குழந்தையாக நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருது, கேரளா மாநில விருதுகள் வாங்கினார். கொஞ்சம் வளந்த பிறகு விளம்பரங்கள்ல நடிச்சார். நடிகைகளுக்கு வேற வேற மொழிகள்ல டப்பிங் குரல் கொடுத்தார்.
1979ல சுவரில்லாத சித்திரங்கள் படத்ல ஹீரோயினா அறிமுகமானார். சுமதியும், மாஸ்ட்டர் ப்ரபாகரும் சேர்ந்தும் நடிச்சாங்க.
பேபி சுமதியும், அவரோட சகோதரர்களும் சினிமால நொழஞ்சதும், அவர் குடும்பத்தினர் ஒவ்வொருத்தரா சினிமா துறைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. நடிப்பு, ஒளிப்பதிவு, உதவி இயக்குனர்னு சினிமால வேல செஞ்சாங்க.
சுமதி கல்யாணம் கட்டிக்கிட்டு அமெரிக்கால செட்டில் ஆயிட்டார்.
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா - சுசீலா / சுமதி பாப்பா & A சகுந்தலா
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் 1971 / வேதா / கண்ணதாசன்
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா - MS ராஜேஸ்வரி / சுமதி பாப்பா
திக்குத் தெரியாத காட்டில் 1972 / MS விஸ்வநாதன் / வாலி
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா - TMS / சுமதி பாப்பா & நடிகர் திலகம்
அவன்தான் மனிதன் 1975 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும் செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும் விடிகாலை வெள்ளி மீனே என் வாழ்வே உன்னால்தானே - SPB / சுமதி, அம்பிகா & ரஜினிகாந்த்
நான் சிகப்பு மனிதன் 1985 / இளையராஜா / புலமைப்பித்தன்
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே ஆனந்த பண்பாடுதே - S ஜானகி & மலேசியா வாசுதேவன் / சுமதி & பாக்யராஜ்
சுவரில்லாத சித்திரங்கள் 1979 / கங்கை அமரன் / கண்ணதாசன்

நடிகை வசுந்தரா காஷ்யப் பிறந்த நாள் [1989]
மாடல். 2006ல வட்டாரம் படத்தில நடிக்க ஆரம்பிச்சார்.
காலியான சாலையில் நீயும் நானும் போகிறோம் காதல் கார்காலம் நான் செலுத்தும் பாதையில் நீ அழைத்துப் போவதால் எங்கும் கார்காலம் - சின்மயி & SPB சரண் / வசுந்தரா & மிர்ச்சி சிவா
சொன்னா புரியாது 2013 / யதீஷ் மஹாதேவ் / மதன் கார்க்கி
ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா போடி வெள்ளச்சி என்ன புரியலயா நெஞ்சில் நொங்குது நொங்குது உன்ன உன் கால் ரெண்டும் போகுது பின்ன - ஷ்ரேயா கோஷல் & விஜய் ப்ரகாஷ் / வசுந்தரா & விஜய் சேதுபதி
தென்மேற்குப் பருவக் காற்று 2010 / NR ரகுநந்தன் / வைரமுத்து

- Sponsored content
Page 72 of 100 • 1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 72 of 100
|
|