புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
4 Posts - 3%
bala_t
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
1 Post - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
293 Posts - 42%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
6 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
5 Posts - 1%
manikavi
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 11, 2021 3:51 pm

11.03.2021

10.03.2021 பாடலாசிரியர் மதன் கார்க்கி பிற்ந்த நாள் [1980]

திரைக்கதாசிரியரும்கூட. இவரோட அப்பா யார்னு தெரியுமோ? ப்ரபல பாடலாசிரியர் வைரமுத்து. கார்க்கியின் தம்பி பாடலாசிரியர் கபிலன். கம்பியூட்டர் என்ஜினீயர். 
மதன் முதல் முதலா எழுதிய பாட்டு, "இரும்பிலே ஒரு இருதயம் முளைத்தது", 2010ல எந்திரன் படத்ல. ஆனா முதல்ல ரிலீஸ் ஆனது கண்டேன் காதலை படம். அதுல "டோ ஓடோ ஓடோடி போறேன்" னு பாட்டு எழுதினார். எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ் ஸீன் வசனங்களை மதன் எழுதியது. டெக்னாலஜீல  ஆலோசகரா இருந்திருக்கார்.  இதுக்கப்புறம் டைரக்ட்டர் சங்கரின் நண்பன் [2012] படத்ல கார்க்கியும் சேந்து வசனகர்த்தாவாக வேல செஞ்சார். பாகுபலி படத்துக்கு வசனம் எழுதினார். 
கார்க்கி ரிஸர்ச் ஃபௌண்டேஷன் ஏற்படுத்தி புதுசுபுதுசா ஏதாவது செஞ்சுக்கிட்டே இருப்பார். மொழி, தொழில் நுட்பங்கள் தெரிஞ்சவர். இவருக்கு போட்டோகிராஃபில இன்ட்ரெஸ்ட் அதிகம்.  சின்ன பிள்ளைங்கள போட்டு எடுக்கிறதுல அலாதி பிரியம். பயணம் செய்றதும் பிடிக்கும். வருஷத்துக்கு மூணு ஜாலி ட்ரிப் போவார். இதுவரை போகாத இடங்களுக்கு, இந்தியாவுக்குள்ளயோ, வெளியவோ. சமைக்கிறது, விளையாட்டுல ஷட்டில்காக் விரும்பி செய்வார், வெளையாடுவார். 
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA விருது, மிர்ச்சி ம்யூஸிக் விருது, விஜய் விருது வாங்கியிருக்கார். ஏகப்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகள் வெளியிட்டிருக்கார். 


ஓடோ ஓடோ ஓடோடி போறேன் பாடல் பாதி தேடோடி போறேன் 

கண்டேன் காதலை 2009 / வித்யாசாகர் 

மாஞ்சா போட்டுதான் நெஞ்சாகூட்டில பட்டம் விட்டு போனா 

மான் கராத்தே 2014 / அனிரூத் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 11, 2021 5:08 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Madhan-Karky
-
தமிழ் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளில்
பாடல்கள் எழுதுவதில் கார்க்கி ஒரு வித்தகர் என்றே
சொல்லலாம்.

நண்பன் படத்தில் இவர் எழுதிய ‘அஸ்க லஸ்க’ பாடலில்
16 மொழிகளை கொண்டு வரிகள் எழுதியுள்ளது
குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி 7ஆம் அறிவு திரைப்படத்தில் “The Rise of Damo”
பாடலை சீனாவின் மாண்டரின் மொழியில் கார்க்கி எழுதியிருப்பார்.

தமிழ் சினிமாவின் முதல் Palindrome (இருவழியொக்கும்) பாடலை
எழுதியதும் கார்க்கி தான். விநோதன் திரைப்படத்தில் அமைந்த
அந்த Palindrome பாடலை கீழே காணுங்கள்.
--
நன்றி-சூரியம் எஃப் எம்
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 11, 2021 5:26 pm

பாலிண்டிரோம் என்கிற மாலைமாற்று பாடல்கள் நம்முடைய தமிழ் இலக்கியத்தில் உள்ளது.
குறிப்பிட்ட அவரது பாடலில், பண்டைய மாலைமாற்று பாடல்களின் வரி உண்டு..

அவரும் சிறந்த கற்பனையாளர் என்பதில் சந்தேகம் இல்லை. புலிக்கு பிறந்தது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 12, 2021 12:53 pm

12.03.2021

நடிகை உன்னிமேரி @ தீபா பிறந்த நாள் [1962]

மலையாள நடிகை. சில தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சார்.

மலையாள படங்கள்ல இவர் உன்னிமேரி. மற்ற மொழிகள்ல தீபா. 

செனோரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹாட் யூ லவ் மீ 

ஜானி 1980 / இளையராஜா / கங்கை அமரன் 
 
வா வா வாத்தியாரே நா வஞ்சிக்கொடி உன் கொஞ்சுங்கிளி 

முந்தானை முடிச்சு 1983 / இளையராஜா / கங்கை அமரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 12, 2021 1:19 pm

12.03.2021

பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் பிறந்த நாள் [1984]

வங்கப்பெண். பாடல் எழுதுபவர், இசையமைப்பாளர்.
தேசிய விருதுகள், கேரளா மாநில சினிமா விருதுகள்,  ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஃபிலிம்ஃபேர் RD பரமன் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். ஹிந்தி TV சானல்ல ம்யூஸிக்ல பாடி ப்ரைஸ் வாங்கினார். அதுக்கப்புறமா ம்யூஸிக் ஷோக்களுக்கு ஜட்ஜாக இருந்தார். 

இதெல்லாம் தவிர அமெரிக்கால ஓஹேயோ மாநிலத்தில 'ஷ்ரேயா கோஷல் நாள்' னு இருக்காம். லண்டன்ல நாடாளுமன்ற விருது, 'போர்ப்ஸ்' அமெரிக்கன் பத்திரிகையில்  புகழ் பெற்றவர்கள் லிஸ்ட்ல மூணு தடவ இவர் பேர் வந்திருக்காம். 
 
4 வயசிலேயே பாட்டு கத்துக்க ஆரம்பிச்சுட்டார். 6 வயசில கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். உலகம் முழுதும் நடந்த இசை நிகழ்ச்சிகள்ல  கலந்துக்கிட்டிருக்கார். முதல் பாட்டு 2002ல தேவதாஸ் ஹிந்தி படத்தில  பாடினார். 16 வயசில அறிமுக படத்திலியே 5 பாட்டு பாடினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, மராத்தி போன்ற  பாட்டு பாடியிருக்கார். ஹிந்தி ஆல்பங்கள் வெளியிட்டிருக்கார். எந்த மொழில பாடினாலும் அந்த மாநிலத்தின் பாடகியாவே மாறிடுவார். 


இந்த பாட்டுக்கு ஷ்ரேயாவுக்கு சிறந்த பாடகிக்கான தமிழ்நாடு சினிமா விருது, தென்னிந்திய  ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 
முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா 
முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா 

சில்லுனு ஒரு காதல் 2006 / AR ரஹ்மான் / வாலி 

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் 
என்ன வேணும் கேளு கொறையாம நானும் தாரேன் 

ரெக்க 2016 / D இம்மான் / யுகபாரதி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 12, 2021 7:11 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 FNKIHVqqQMuSdhdjwdxO+152331204_2955288264692455_3840496846365562696_n
-
நடிகை உன்னிமேரி @ தீபா
-
பொதுவாக கவர்ச்சிகரமான வேடங்களிலேயே நடித்தவர்.
மாந்தோப்புக்கிளியே படத்தில் எவ்வித கவர்ச்சியும் காட்டாமல்
குடும்பப்பாங்கான வேடத்தில் சுதாகரின் மனைவியாக நடித்தார்.
தற்போது கேரளாவில் கிறித்தவ மத போதகராக செயல்பட்டு
வருகிறார்.

இவரது கணவர் ரெஜாய் கல்லூரிப் பேராசிரியாக இருந்து ஓய்வு
பெற்றவர். ஒரே மகன். தனியார் கம்பெனியில் மேலாளராகவுள்ளார்.
கொச்சியிலுள்ள கல்லூரில் தற்போது குடும்பத்துடன் வசித்து
வருகிறார்.
-
-இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 12, 2021 7:24 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 Samayam-tamil
-
பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல்
-
இவர் பாடிய தமிழ்ப் பாடல்களில் சில…

முன்பே வா (சில்லுனு ஒரு காதல்)
நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி)
சாரல் (குசேலன்)
எந்த குதிரையில் (சத்தம் போடதே)
கண்ணின் பார்வை (நான் கடவுள்)
ஐயைய்யோ! என் உசுருக்குள்ள… (பருத்தி வீரன்)
உருகுதே மருகிதே (வெயில்)
எனக்கு பிடித்த பாடல் (ஜூலி கணபதி)
ஒண்ண விட(விருமாண்டி)
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.)
குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிக்குது… ()
என் நெஞ்சின் இராகம் எங்கே? எங்கே? (உதயம் 2006)
ஆதிவாசி நானே (கேடி)
ஆறடி இராட்சசனோ! (ஐந்தாம்படை)
ஆவாரம் பூவுக்கும் ஐயனார் தோளுக்கும் (அறை எண் 305இல் கடவுள்)
அண்டங்காக்கா கொண்டக்காரி (சைந்தவியுடன் இணைந்து) (அந்நியன்)
மன்னிப்பாயா” (விண்ணைத்தாண்டி வருவாயா)
இறக்கை முளைத்ததேன் (சுந்தர பாண்டியன்)
மின்வெட்டு நாளில் இங்கே (எதிர்நீச்சல்)

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 14, 2021 8:55 pm

14.03.2021

திரையிசை திலகம்  KV மகாதேவன் அய்யா பிறந்த நாள் [1918 - 2001]

கிருஷ்ணன்கோவில் வெங்கடாசலம் மகாதேவன். தமிழ் சினிமா உலகத்துல எல்லாருக்கும் செல்லமான மாமா. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.

மொதல்ல அப்பாட்டதான் ம்யூஸிக் கத்துக்கிட்டார். அப்புறமா முறைப்படி ம்யூஸிக் கத்துக்கிட்டு, இசைகுழூல சேந்து வெளியூர்கள்ல இசைக்கச்சேரி நடத்தினார்.   

சின்ன வயசிலேயே படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்ல. அதனால பாலகந்தர்வ  நாடக சபையில சேந்து, பெண் வேஷம் போட்டு, பாடிகிட்டே நடிச்சார். வேற சில நாடக கம்பெனீலயும் நடிச்சார். சென்னைல ஓட்டல்ல வேல செஞ்சார். அப்புறமா வேல் பிக்ச்சர்ஸ் ஸ்டூடியோல வேல கெடச்சுது. 

1940ல மாடர்ன் தியேட்டர்ஸின் நிரந்தர ம்யூஸிக் டைரக்ட்டரானார். முதல்ல ம்யூஸிக் போட்ட தமிழ் படம் 1942ல மனோன்மணி, ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும். சில படங்கள்ல பாடியிருக்கார். 

தேசிய விருதுகள், கலைமாமணி விருது, தமிழ்நாடு விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். கர்னாடக சங்கீதத்தில் மெல்லிசையை கலந்து, காலத்துக்கு ஏத்த மாதிரி ம்யூஸிக் போட்டவர் மகாதேவன் அய்யா. இளையராஜா சாருக்கு எப்படி MSV அய்யா குருநாதரோ, அப்டி மகாதேவன் அய்யா MSV அய்யாவுக்கு மானசீக குரு.  

பாட்டுகளுக்கே மெட்டு என்பதில நம்பிக்கை வச்சிருந்தார். இவரோட  குருநாதர் ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதன் அவர்கள்.

திரையிசையில மகாதேவன் அவர்கள் செஞ்ச நவீனத்துக்காகத்தான் அவருக்கு திரையிசைத் திலகம்னு முடி சூட்டப்பட்டுச்சு. இவர் ம்யூஸிக் போட்டு 100 படங்கள் ஆனபோது, YG பார்த்தசாரதி அவர்கள் நடத்தி வந்த நேஷனல் ஆர்ட்ஸ் கம்பைன்ஸ் விழா எடுத்து, 'திரை இசைத் திலகம்'னு பட்டம் கொடுத்தாங்க. 

அம்மா, அப்பா, அக்கானு யார்னாலும் தாலாட்டு பாடலாம். ஆனா குதிர தாலாட்டு பாட்றத பாத்திருக்கீங்களா? அல்லி பெற்ற பிள்ளை னு 1959ல வந்த படம். மகாதேவன் அய்யா ம்யூஸிக் போட்டது. இந்த படத்ல "எஜமான் பெற்ற செல்வமே "னு ஒரு பாட்டு. ஒரு குதிர தொட்டில ஆட்டி, கொழந்தய  தாலாட்ற மாதிரியான பாட்டு. இந்த பாட்டத்தான்  மகாதேவன் அய்யாவின் குருநாதர் ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதன் அய்யாவை பாட வச்சிருக்கார். 


எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே
பசும்பொன்னே என் கண்ணே அழாதே  அழாதே  

அல்லி பெற்ற பிள்ளை 1959 / மருதகாசி 

முல்லைப்பூ பல்லாக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே 

வாணி ராணி 1974 / கண்ணதாசன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 14, 2021 10:53 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 36 3RaJz1ldSwqo1CZEPooO+220px-K.V.MahadevanImg
-
திரையிசை திலகம் KV மகாதேவன்
-
இவர் இசை அமைத்த பாடல்களில் இவருக்கு மிகவும் பிடித்த பாடல்
“தை பிற்ந்தால் வழி பிறக்கும்” படத்தில் சீர்காழி கோவிந்தராஜன்
பாடிய ”அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே” என்ற
பாடல்.

“டவுன் பஸ்” படத்தில் இடம்பெற்ற எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்ற பாடல் மிகக்
குறைந்த இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைக்கப்பட்ட
பாடலாகும்.

‘லூர்து மேரி ராஜேஸ்வரி’ யை எல்.ஆர்.ஈஸ்வரி என்று பெயர் மாற்றி
அறிமுகம் செய்து வைத்ததும், பிரபல தெலுங்கு இசையமைப்பாளரால்
கே.வி.மகாதேவனிடம் அறிமுகம் செய்யப்பட்ட
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அறிமுகம் செய்து வைத்ததும் இவரே
-


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 15, 2021 1:48 pm

15.03.2021

பழம்பெரும் இசையமைப்பாளர் SM சுப்பையா நாயுடு அவர்கள் பிறந்த நாள் [1914 - 1979]

சுப்புராயுலு முனுசுவாமி சுப்பையா நாயுடு [SMS]. சென்ட்ரல் ஸ்டூடியோஸ், பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் நிறுவனங்களுக்கு ஆஸ்த்தான ம்யூஸிக் டைரக்ட்டர். நிறைய ஜூபிட்டர் பிக்ச்சர்ஸ் படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.

புரட்சி தலைவரை இவருக்கு ரொம்ப பிடிக்கும். இவர் சின்ன வயசிலேயே வீட்டை விட்டு ஓடிட்டார். சிங்கப்பூர் போயி நல்லா இருக்கலாம்னு  நெனைச்சார். ஆனா நாடக குழூங்கள்ல சேந்து நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். ஆனா அவருக்கு மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட் வந்து இசை கத்துக்க ஆரம்பிச்சார். 

இவருக்கு வெஸ்டர்ட்ன் ம்யூஸிக்ல ஆர்வம் இல்ல. 1947ல ராஜகுமாரி படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட்டார். இந்த படம் புரட்சி நடிகருக்கும் முதல் படம். அதனால ரெண்டு பேரும் friends ஆயிட்டாங்க. SMS க்கு சான்ஸ் கொறஞ்சபோ, புரட்சி தலைவர்தான் தன்னோட படங்களுக்கு சான்ஸ் கொடுத்தார்.

வட இந்திய ம்யூஸிக் டைரக்டர் OP நய்யர்னு ஒருத்தர். தென்னிந்தியாவின் OP நய்யர்னு SMS அவர்களை சொல்வாங்களாம். 


எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே TMS 

மலைக்கள்ளன் 1954 / தஞ்சை ராமையாதாஸ் 

கனவின் மாயா லோகத்தில் நாம் கலந்தே உல்லாசம் காண்போமே - சுசீலா & TMS 

அன்னையின் ஆணை 1958 / கு மா பாலசுப்பிரமணியம் 

ராஜா வீடு பெண்ணானாலும் நாலும் இருக்கணும்
அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும் ஞாயம் இருக்கணும் - TMS 

ராஜா வீட்டுப் பிள்ளை 1967 /  வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக