புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 19 of 100 •
Page 19 of 100 • 1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017
07.12.2020
LR ஈஸ்வரி பிறந்த நாள்
லூர்து மேரி ராஜேஸ்வரி
MS ராஜேஸ்வரின்னு ஒரு பாடகி இருந்ததால, இவர் பேர LR ஈஸ்வரி னு மாத்திட்டாங்க. இவர் ம்யூஸிக் எதுவும் கத்துக்கல. பாடின அனுபவம் எதுவும் கிடையாது. இவங்க அம்மா சினிமால கோரஸ் பாடகி. அதனால் ஈஸம்மாவும் அம்மாகூட போயி கோரஸ் பாட ஆரம்பிச்சார்.
முதல் முதலா கோரஸ் பாட ஆரம்பிச்ச பாட்டு மனோகரா படத்ல "இன்ப நாளிதே இதயம் பாடுதே ஈருயிர் ஒன்றாய் அன்பு கலந்தே".
அப்புறமா பாருங்க, மியூஸிக்ல எப்டி தூள் கிளப்பினார்.
அசத்தல் பாடகி ஈஸம்மா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இன்னும் வேற இந்திய மொழிகள்லயும் பாடியிருக்கார்.
பாடிய முதல் பாட்டு நல்ல இடத்து சம்பந்தம் [1958] படத்ல "இவரேதான் அவரு அவரேதான் இவரு"
ப்ரபலமடஞ்சது பாசமலர் படத்ல "வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ" பாட்ல.
1991க்கு அப்புறம் நீண்ட இடைவெளி. அதுக்கப்புறமா 2011ல ஒஸ்தி படத்ல ரீ எண்ட்ரீ கொடுத்தார்.
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பாசமலர் 1961
ம்யூஸிக் : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்

-
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பின்னணிப் பாடகி
எல்.ஆர்.ஈஸ்வரி, மூக்குத்தி அம்மன் படத்தில்
பக்திப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் யூடியூபில் வெளியாகி டிரெண்டிங்கில்
உள்ளது.
`ஈஸ்வரி அம்மா மீண்டும் பாடியிருப்பதைக் காண்பதில்
ஆச்சர்யமான மகிழ்ச்சி’ என இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[quote]`ஈஸ்வரி அம்மா மீண்டும் பாடியிருப்பதைக் காண்பதில்
ஆச்சர்யமான மகிழ்ச்சி’ என இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ayyasamy ram
அரிய குரல் +ஞானம்==

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017
08.12.2020
டைரக்ட்டர் மனோபாலா பிறந்த நாள்
தயாரிப்பாளரும், கதாசிரியரும், நடிகரும்கூட. சினிமா மட்டுமில்ல, TV சீரியல்களையும், TV குறும்படங்களையும் டைரக்ட்டியிருக்கார்.
1979ல புதிய வார்ப்புகள் படத்ல டைரக்ட்டர் பாரதிராஜா அவர்களுக்கு உதவி டைரக்ட்டராக இருந்தார். கமல்ஹாசன்தான் மனோபாலாவை பாரதிராஜாட்ட அறிமுகப்படுத்தி வச்சார்.
மனோபாலா முதல்ல டைரக்ட் செஞ்ச படம் ஆகாய கங்கை [1982].
தயாரிச்ச முதல் படம் சதுரங்க வேட்டை [2014].
The Lion King [2019] இங்க்லீஷ் படத்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.
இவர் டைரக்ட்டின ஊர்காவலன் படத்ல ஒரு காமெடி ஸீன்
இவர் டைரக்ட்டின படம் சிறைப்றவை 1987
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
ம்யூஸிக் : இளையராஜா

டைரக்ட்டர் பா ரஞ்ஜித் பிறந்த நாள்
முதல் படம் அட்டகத்தி [2012]. டைரக்ட்டர் வெங்கட் பிரபுகிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார்.
ஜெயா TV விருது, ஆனந்த விகடன் சினிமா விருது, எடிஸன் விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
வாடி ஏந்தங்க செல
நீ இல்லாட்டி நா ஒண்ணுமில்ல
ஏஞ்சோடி நீ நிக்கயில
வேறென்ன வேணும் வாழ்க்கயில
கபாலி 2015
ம்யூஸிக் : சந்தோஷ் நாராயணன்

கங்கை அமரன் சார் பிறந்த நாள்
இசையமைப்பாளர், டைரக்ட்டர், பாடலாசிரியர், திரைக்கதை எழுதுபவர், நடிகர், பாடகர்.
முதல்ல பாட்டு எழுத ஆரம்பிச்சார், அப்புறமா ம்யூஸிக் போட்டார், பாடவும் செஞ்சார். அப்புறமா படங்கள டைரக்ட்ட ஆரம்பிச்சார்.
ஒரு சில படங்கள்ல நேரடியா வந்திருக்கார்.
ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டர் இளையராஜாவின் தம்பி. நடிகர்கள் வெங்கட்ப்ரபு, பிரேம்ஜியின் அப்பா.
புதிய வார்ப்புகள் படத்ல இவர் பாக்யராஜ் சாருக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார். ஆனா இது நிறைய பேருக்கு தெரியாது, எனக்கும்தான்.
திமிரு 2006 படத்ல இவர் பாடிய பாட்டு

10.12.2020
நடிகர் மிர்ச்சி சிவா பிறந்த நாள்
சென்னைக்கு வந்த புதுசுல சின்ன சின்ன நாடகங்கள்ல நடிச்சு, நடிப்பை பற்றி தெரிஞ்சுக்கிட்டார். ஒரு நாடகத்தை பாத்த மிர்ச்சி FMல இருந்து வந்தவங்க, அவரை கூட்டிட்டு போயி, ரேடியோ ஜாக்கி வேல குடுத்துட்டாங்க. இங்க வேல செஞ்சுக்கிட்டே சினிமால சான்ஸ் தேடிட்டு இருந்தார்.
2001ல 12B படத்தில ஒரு சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார்.
இவர் ப்ரபலமானது சென்னை 600 028, சரோஜா படங்கள்ல.
ரெண்டு படங்கள்ல ரெண்டு பாட்டு எழுதியிருக்கார்.
ஒரு படத்ல ஒரு பாட்டு பாடியிருக்கார்.
ஒரு படத்துக்கு வசனம் எழுதியிருக்கார்.
இவர் ஹீரோவா நடிக்கிற சென்னை 600 028 ரெண்டாம் பாகம் ரெடியாயிட்டு இருக்கு.
இவர் நடிச்ச சுமோ படம் ரிலீசுக்கு ரெடியாயிருக்கு.
சூப்பர் ஹிட் படம் பாட்ஷா பட டைரக்ட்டர், சிவாவை வச்சு ஒரு படம் எடுக்க போறதா தகவல் இருக்கு.
தமிழ் படம் [2010] படத்ல இவர் ஆடும் டான்ஸ். டான்ஸ் ஆடிட்டே வாழைப்பழத்த உரிச்சு சாப்ட்றார்னு பாருங்க.
இவர் பாட்டு எழுதி பாடிய பாட்டு. படம் சொன்னா புரியாது 2013

நடிகை ரதி அக்னிஹோத்ரி பிறந்த நாள்
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.
முதல் தமிழ் படம் புதிய வார்ப்புகள் [1979]. 1985ல ஹிந்தில நடிக்க ஆரம்பிச்சார். 1987க்கு அப்புறம் நடிக்கல.
ஒரு லா............................ங் gap. 2001ல ஹிந்தி படத்தில நடிக்க நடிச்சார்.
TV சீரியல்ல நடிச்சிருக்கார்.
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள்
நிறம் மாறாத பூக்கள் 1979
காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
அன்புக்கு நான் அடிமை 1980

நடிகை சுஜாதா அம்மாவின் பிறந்த நாள் [1952 - 2011]
இலங்கையில் பிறந்தவர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். முதல்ல மலையாள நாடகத்தில நடிச்சு, மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார்.
தமிழ்ல முதல் படம் அவள் ஒரு தொடர்கதை [1972]. இவரோட எல்லா கேரக்டர்களும் ஹோம்லியா இருக்கும்.
கலைமாமணி விருது, சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருது, தமிழ்நாடு மாநில விருது, வாங்கினார்.
நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள் ரெண்டு படங்கள்லயும் ஹீரோயின் ஜெயப்ரதாவுக்கு டப்பிங் பேசினார்.
காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள்
வாழ்ந்து காட்டுகிறேன் 1975
47 நாட்கள் படத்ல ஜெயப்ரதாவுக்கு பேசினார்.

நடிகர் ஜெயராம் சார் பிறந்த நாள்
மலையாள படங்கள்ல நிறைய நடிச்சிருக்கார். சில மலையாள படங்கள்ல பின்னணி பாடியிருக்கார்.
தமிழ்ல 1992ல கோகுலம் படத்தில அறிமுகமானார்.
1980கள்ல இவர் கலாபவன் நிறுவனத்தில மிமிக்ரி கலைஞராக இருந்தவர்.
பத்மஸ்ரீ விருது, கேரளா மாநில சினிமா விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
பிரியங்கா 1994
இவர் ரஜினி சார், கமல் சார் மாதிரி மிமிக்ரி ஸ்டேஜ்ல பண்றார்.

- Sponsored content
Page 19 of 100 • 1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 100
|
|