>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 4:48 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:41 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Today at 4:11 pm
» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by T.N.Balasubramanian Today at 1:59 pm
» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Today at 1:56 pm
» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by T.N.Balasubramanian Today at 1:52 pm
» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Today at 1:16 pm
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Today at 1:03 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Today at 12:57 pm
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by ayyasamy ram Today at 8:01 am
» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Today at 7:16 am
» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Today at 5:21 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Today at 5:17 am
» நாவல் தேவை
by prajai Yesterday at 10:33 pm
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Yesterday at 7:28 pm
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm
» ரசித்த பாடல்
by சக்தி18 Yesterday at 6:31 pm
» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:22 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:21 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:20 pm
» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:18 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:17 pm
» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 2:52 pm
» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Yesterday at 2:50 pm
» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Yesterday at 10:48 am
» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Yesterday at 8:33 am
» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm
» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm
» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm
» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 8:46 pm
» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:21 pm
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:15 pm
» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:11 pm
» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 5:01 pm
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Fri Jan 15, 2021 2:14 pm
» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm
» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 11:45 am
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Fri Jan 15, 2021 10:03 am
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:56 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» முத்தத்தின் அர்த்தங்கள்by ayyasamy ram Today at 4:48 pm

Admins Online
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- தளபதி
- பதிவுகள் : 1462
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

-
மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமுள்ளதா
என்ற கேள்விக்கு நெப்போலியன் கூறியதாவது:
"2011-ல் அமெரிக்காவில் வீடு வாங்கி குடியேறும்போது,
இனிமேல் அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நிற்கமாட்டேன்
என்று சொல்லிவிட்டேன்.
என்னுடைய மகனின் உடல்நிலையைக் கருதி, மருத்துவம்
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்காதான்
சிறந்த இடம் என்று முடிவு செய்து இங்கு குடியேறிவிட்டேன்.
நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னபோது,
உடனிருந்த அமைச்சர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள்.
"அப்படித்தான் சொல்லுவ, உனக்கு மீண்டும் சீட் கிடைக்கும்
நீதான் அமைச்சர்" என்றெல்லாம் சொன்னார்கள்.
நான் நிற்கமாட்டேன் பாருங்கள் என்றேன்.
இப்போது அரசியலை விட்டு ஒதுங்கி வருடங்கள் ஓடிவிட்டன.
அரசியல் ஆசை என்பது சுத்தமாக இல்லை. எம்எல்ஏ, எம்.பி.,
அமைச்சர் என 50 வயதிற்குள் அனைத்தையும் சாதித்து
விட்டேன்.
இனிமேல் வரும் சந்ததியினர் பார்த்துக் கொள்ளட்டும்.
வாழ்க்கை முழுவதும் நானே அந்தப் பதவியில் இருக்க
வேண்டும் என்ற ஆசை கிடையாது.
இனிமேலும் அரசியல் பக்கம் வரக்கூடாது என்பதில் முடிவாக
இருக்கிறேன்".
-
இந்து தமிழ் திசை
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
02.12.2020
நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாள் [1960 - 1996]
சொந்த பேர் விஜயலட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
இவர் மேக்கப் போடற பெண்ணாக சினிமால நொழஞ்சார். நடிகர் வினுசக்கரவர்த்தி விஜயலட்சுமியை 1979ல வண்டிச்சக்கரம் படத்ல அறிமுகப்படுத்தினார். சாராயம் வித்த அந்த பொண்ணு பேரு சிலுக்கு ஸ்மிதா. வினுசக்கரவர்த்தியின் மனைவி சிலுக்குக்கு இங்கிலிஷ் சொல்லி கொடுத்தார். சிலுக்கு ஒருத்தர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டார்.
வண்டிச்சக்கரத்தில நடிச்ச கதாபாத்திரத்தின் தாக்கம், வேற படங்கள்லயும் இதே மாதிரி ரோல்தான் கெடச்சுது. அப்புறமாத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்ல நடிச்ச கேரக்ட்டர் மூலமா, கவர்ச்சி மட்டுமில்ல, எல்லாவித கேரக்ட்டர்லயும் நடிக்க முடியும்னு நிரூபிச்சார்.
பேபி
நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாள் [1960 - 1996]
சொந்த பேர் விஜயலட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
இவர் மேக்கப் போடற பெண்ணாக சினிமால நொழஞ்சார். நடிகர் வினுசக்கரவர்த்தி விஜயலட்சுமியை 1979ல வண்டிச்சக்கரம் படத்ல அறிமுகப்படுத்தினார். சாராயம் வித்த அந்த பொண்ணு பேரு சிலுக்கு ஸ்மிதா. வினுசக்கரவர்த்தியின் மனைவி சிலுக்குக்கு இங்கிலிஷ் சொல்லி கொடுத்தார். சிலுக்கு ஒருத்தர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டார்.
வண்டிச்சக்கரத்தில நடிச்ச கதாபாத்திரத்தின் தாக்கம், வேற படங்கள்லயும் இதே மாதிரி ரோல்தான் கெடச்சுது. அப்புறமாத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்ல நடிச்ச கேரக்ட்டர் மூலமா, கவர்ச்சி மட்டுமில்ல, எல்லாவித கேரக்ட்டர்லயும் நடிக்க முடியும்னு நிரூபிச்சார்.
பேபி
heezulia- தளபதி
- பதிவுகள் : 1462
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
02.12.2020
B நாகிரெட்டி அவர்களின் பிறந்த நாள் [ 1912 - 2004 ]
பொம்மிரெட்டி நாகிரெட்டி.
சினிமா தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர், சமூக சேவகர். இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள்ல ஒருத்தர்.
வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செஞ்சு வாழ்க்கையை தொடங்கினார். அப்புறமா தென்கிழக்கு ஆசியாலியே பிரம்மாண்டமான விஜயா வாஹினி ஸ்டூடியோவ உருவாக்கினார். கதாசிரியர் சக்கரபாணி கூட சேந்து விஜயா ப்ரொடக் ஷன்ஸ்னு சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். நாகிரெட்டி அவர்களின் மகள் பேர் விஜயா.
ஹிந்தி படங்களையும் தயாரிச்சார். வரவர வெளிப்புற காட்சிகள் நிறைய எடுக்க ஆரம்பிச்சதால, ஸ்டூடியோக்கள்ல வேல கொறஞ்சுபோச்சு. அதனால அவரோட ஸ்டூடியோ இருந்த இடத்தில விஜயா மருத்துவமனை, விஜயா சேஷ மஹால் கல்யாண மண்டபம் கட்டிட்டார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராகவும், இந்திய திரைப்பட கழக தலைவராகவும் இருந்தவர். 2 பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்ட்டர் பட்டம் கொடுத்தன. கலைமாமணி விருது, தாதா சாகிப் பாலக்கே விருது, ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருது வாங்கியிருக்கார்.
விஜயா மருத்துவமனை, கல்வி அறக்கட்டளை சார்புல ஒவ்வொரு வருஷமும், பல துறைகள்ல சிறந்தவங்களுக்கு நாகிரெட்டி விருது கொடுக்கப்படுது.
சிறுவர்கள் விரும்பி படிச்ச அம்புலிமாமா வார இதழ், நாகிரெட்டி & சக்கரபாணியால் 1947ல ஆரம்பிக்கப்பட்டுச்சு. 14 மொழிகள்ல இந்த இதழ் வந்துச்சு.

04.12.2020
பாடகர் கண்டசாலா அவர்கள் பிறந்த நாள் [1922 - 1974]
முழு பேர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, துளு மொழிகள்ல பாடியிருக்கார். சில படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.
ஆரம்பத்ல ஆல் இண்டியா ரேடியோல பாடினார். HMV கம்பெனிக்காக சில பாட்டு பாடினார்.
ம்யூஸிக் டைரக்ட்டர் CR சுப்பாராமன்கூட பழக்கம் ஏற்பட்டு சினிமால பாட ஆரம்பிச்சார்.
1944ல சீதா ராம ஜனனம் படத்ல ஒரு சின்ன ரோல்ல நடிச்சு, கோரஸும் பாடினார்.
இவர் பிரபலமடஞ்சது பாதாள பைரவி [1951] பட பாட்டுக்கள்ல.
பத்மஸ்ரீ விருது வாங்கினார். சிறந்த பாடகருக்கான விருது நிறைய வாங்கியிருந்தார்.
2003ல இவரோட ஸ்டாம்ப் வெளிவந்துச்சு. SPB அவர்கள் கண்டசாலா அவர்களின் வெண்கலசிலை ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதி ஆடிட்டோரியத்தில நிறுவியிருக்கார்.
அமைதியில்லாதென் மனமே என் மனமே
அனுதினம் கண் முன் கனவே போல
மனதே ப்ரேமை மந்திரத்தாலே
பாதாள பைரவி 1951
ம்யூஸிக் : கண்டசாலா
வரிகள் : தஞ்சை ராமையாதாஸ்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல்
ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.
தென்னிந்தியத் திரையுலகில் திரைப்பட
இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக்
காரணமாகவும் இருந்தார்.
அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.
கண்டசாலா மறைந்த பின்னர் பல ஆண்டுகள்
கழித்து, கண்டசாலாவின் நினைவைப் போற்றும்
வகையில்
2003ஆம் ஆண்டில் தபால்தலை வெளியிடப்பட்டது..
-
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
04.12.2020
ரெண்டாவது, மூணாவது படத்த Facebookல அனுப்பினது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா அய்யா சார்?
அது சரி, ஸ்டாம்ப்ல அந்த அஞ்சு ரூபா மேல ஏன் கோடு இருக்கு ? அதுக்கு ஏதாச்சும் அர்த்தம் இருக்கா?
பேபி
ரெண்டாவது, மூணாவது படத்த Facebookல அனுப்பினது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா அய்யா சார்?
அது சரி, ஸ்டாம்ப்ல அந்த அஞ்சு ரூபா மேல ஏன் கோடு இருக்கு ? அதுக்கு ஏதாச்சும் அர்த்தம் இருக்கா?
பேபி
heezulia- தளபதி
- பதிவுகள் : 1462
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
05.12.2020
அமீர் சுல்த்தான் பிறந்த நாள்
டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர்.
டைரக்ட்டர் பாலாகிட்ட 1999ல சேது படத்லயும், 2001ல நந்தா படத்துலயும் உதவி டைரக்ட்டரா இருந்தார். 2002ல மௌனம் பேசியதே படத்தை முதல் முதலா தனியா டைரக்ட் செஞ்சார்.
டைரக்ட்டி, தயாரிச்ச முதல் படம் ராம் [ 2005].
ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கார்.
சிறந்த டைரக்ட்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கெடச்ச படம் பருத்திவீரன் 2007
அய்யய்யோ ஏவ்வுசுருக்குள்ள தீய வச்சான் அய்யய்யோ
ஏம்மனசுக்குள்ள நூல தச்சான் அய்யய்யோ
ம்யூஸிக் : யுவன் சங்கர் ராஜா
வரிகள் : சினேகன்
பேபி ..

ayyasamy ram and heezulia like this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

-
அமீர் சுல்தான்
-
மௌனம் பேசியதே என்ற படத்தை இவர் தயாரித்தார்.
தற்போது இவர் Teamwork Production House என்ற பெயரில்
சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
06.12.2020
@ayyasamy ram
அமீர் சுல்தான் மௌனம் பேசியதே படத்துக்கு திரைக்கதை எழுதி டைரக்ட்டினார். தயாரிக்கல. ராம் படத்ததான் தயாரிச்சார்.
பேபி
@ayyasamy ram
அமீர் சுல்தான் மௌனம் பேசியதே படத்துக்கு திரைக்கதை எழுதி டைரக்ட்டினார். தயாரிக்கல. ராம் படத்ததான் தயாரிச்சார்.
பேபி
heezulia- தளபதி
- பதிவுகள் : 1462
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
மேற்கோள்@heezulia wrote:06.12.2020
@ayyasamy ram
அமீர் சுல்தான் மௌனம் பேசியதே படத்துக்கு திரைக்கதை எழுதி டைரக்ட்டினார். தயாரிக்கல. ராம் படத்ததான் தயாரிச்சார்.
பேபி
செய்த பதிவு: 1336968
-
சரியான தகவல்!...

-

heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
06.12.2020
நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் பிறந்த நாள் [ 1936 - 1981 ]
காதல் மன்னன் ஜெமினி கணேசன் மனைவி.
சாவித்திரி நடிக்க வந்த புதுசுல, "நீல்லாம் எதுக்கு நடிக்க வந்தே" ன்னு சொன்ன ஜெமினி கணேசனையே கல்யாணம் செஞ்சுக்கிட்டார் சாவித்திரி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
சாவித்திரீன்னாலே டக்குனு ஞாபகத்துக்கு வர்ற படம் கை கொடுத்த தெய்வம், பாசமலர். ரெண்டிலுமே நடிகையர் திலகம்கூட நடிகர் திலகம்.
"சகோதரி சாவித்திரி கூட நடிக்கணும்னா, நா கொஞ்சம் ஜாக்கிரதையா நடிக்க வேண்டியதிருக்கு. நாங்க ரெண்டு பேரும் சேந்து நடிக்கும்போது, எங்களுக்குள்ள நடிப்பு போட்டி நிச்சயமா இருக்கும்"னு நடிகர் திலகம் சொன்னாராம்.
சினிமா ஜாம்பவான்களே, இந்த படத்ல நடிக்க சாவித்திரிய கூப்டுங்கனு சொல்வாங்களாம்.
நிறைய சொத்துக்கள் சேர்த்தார். சந்தோஷமாத்தான் இருந்தார். நல்ல நண்பர்கள் இருக்கும்போது. கெட்டவங்களும் இருப்பாங்கல்ல. அதே மாதிரிதான்.
"உனக்கு இருக்கும் திறமைக்கு நீயேன் படத்தை தயாரிச்சு, டைரக்ட்டகூடாது"ன்னு போட்டாங்களே ஒரு போடு. ஆச யார விட்டுச்சு. அவ்ளோதான். அந்த வேலைல எறங்கிட்டார். நஷ்ட்டமோ நஷ்ட்டம். சொத்தெல்லாம் போச்சு. வேற என்னவெல்லாமோ நடந்துபோச்சு சாவித்திரி வாழ்க்கைல. மகாராணியா வாழ்ந்த சாவித்திரிக்கு எப்டி ஒரு நெலம. அப்புறம் என்ன சின்ன சின்ன ரோல் கெடச்சா போதுங்கற நிலை வந்துச்சு.
இவரோட வாழ்க்கை வரலாறு 2018ல நடிகையர் திலகம் ங்கிற பேர்ல படம் ரிலீஸ் ஆச்சு.
மாயா பஜார் / நடிகையர் திலகம். தமிழ் பாட்டு கெடைக்கல.

நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி ஒரு பாட்டு.

நடிகையர் திலகம் திரைப்படத்தில் கீர்த்திசுரேஷ்,
சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக
வெளிப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு காட்சியும் பார்க்கும் அனைவருக்கும்
சாவித்திரியை நினைவுபடுத்தின.
-

-

-

சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக
வெளிப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு காட்சியும் பார்க்கும் அனைவருக்கும்
சாவித்திரியை நினைவுபடுத்தின.
-

-

-

Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

-
நடிகையர் திலகம் சாவித்திரிக்கு அவரது
சொந்த ஊரான விஜயவாடாவில் முழு உருவச்சிலை
நிறுவப்பட்டுள்ளது.
இநதியாவிலேயே ஒரு நடிகைக்கு சிலை
நிறுவப்பட்டுள்ளது என்றால் அது சாவித்திரிக்கு
மட்டுமே!
-
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
07.12.2020
@ayyasamy ram
அந்த சிலை நடிகை வாணிஸ்ரீயால் திறக்கப்பட்டுச்சு.
சாவித்திரியின் முழு உருவ வெண்கல சிலையை குண்டூர் Naaz சென்ட்டர்ல தாசரி கலாச்சார அகாடமியால் 16.10.2011ல் திறந்து வைக்கப்பட்டுச்சு. இந்த சிலை ஆந்திரால மூணாவது சிலைனு அந்த அகாடமியின் நிறுவனர் பொட்டுரி ரங்காராவ் பேசும்போது சொன்னாராம். இன்னொரு முழு உருவ வெண்கல சிலையும் இருக்கு.
பேபி
@ayyasamy ram
அந்த சிலை நடிகை வாணிஸ்ரீயால் திறக்கப்பட்டுச்சு.
சாவித்திரியின் முழு உருவ வெண்கல சிலையை குண்டூர் Naaz சென்ட்டர்ல தாசரி கலாச்சார அகாடமியால் 16.10.2011ல் திறந்து வைக்கப்பட்டுச்சு. இந்த சிலை ஆந்திரால மூணாவது சிலைனு அந்த அகாடமியின் நிறுவனர் பொட்டுரி ரங்காராவ் பேசும்போது சொன்னாராம். இன்னொரு முழு உருவ வெண்கல சிலையும் இருக்கு.
பேபி
heezulia- தளபதி
- பதிவுகள் : 1462
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
Page 12 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|