>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:16 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 12:23 am
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 12:22 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm
» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:20 pm
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:16 pm
» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:14 pm
» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:13 pm
» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:07 pm
» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:10 pm
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:48 pm
» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm
» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:34 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தமிழில் பிழை by சக்தி18 Today at 12:45 am

Admins Online
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
26.11.2020
டைரக்ட்டர் A ஜெகந்நாதன் பிறந்த நாள் [1935 - 2012]
தினத்தந்தி ஆபீஸ்ல உதவி ஆசிரியரா வேல செஞ்சுட்டு இருந்தார். அப்புறமா சினிமால நொழஞ்சு அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார்.
டைரக்ட்டரா ஆன முதல் படம் மணிப்பயல் [1973].
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களை டைரக்ட்டியிருக்கார். TV சீரியல்களை டைரக்ட்டியிருக்கார். இவர் டைரக்ட்டின 7 TV சீரியல்கள்ல தூர்தர்ஷன்ல வந்த தமிழ் தாத்தா சீரியல் சிறந்ததுனு பாராட்டை பெற்றது.
தமிழ்நாடு திரைப்பட விருதுகள் கொடுக்கும் குழுல உறுப்பினராக இருந்தார்.
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
இதயக்கனி 1975

A ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த சில படங்களின் பட்டியல்:-
1-இதயம் பார்க்கிறது [1974]
2-நல்ல பெண்மணி [1976]
3-அதிருஷ்டம் அழைக்கிறது [1976]
4-நந்தா என் நிலா [1977]
5-இவள் ஒரு சீதை [1978]
6-ஜெயா நீ ஜெயிச்சுட்டே [1979]
7-முகத்தில் முகம் பார்க்கலாம் [1979]
8-முதல் இரவு [1979]
9-ஆயிரம் வாசல் இதயம் [1980]
10-பெண்மனம் பேசுகிறது [1981]
8.10.2012-தினத்தந்தி நாளிதழிலிருந்து விவரங்கள்
சேகரிக்கப்பட்டது
1-இதயம் பார்க்கிறது [1974]
2-நல்ல பெண்மணி [1976]
3-அதிருஷ்டம் அழைக்கிறது [1976]
4-நந்தா என் நிலா [1977]
5-இவள் ஒரு சீதை [1978]
6-ஜெயா நீ ஜெயிச்சுட்டே [1979]
7-முகத்தில் முகம் பார்க்கலாம் [1979]
8-முதல் இரவு [1979]
9-ஆயிரம் வாசல் இதயம் [1980]
10-பெண்மனம் பேசுகிறது [1981]
8.10.2012-தினத்தந்தி நாளிதழிலிருந்து விவரங்கள்
சேகரிக்கப்பட்டது
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
27.11.2020
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
கலைஞர் கருணாநிதி அவர்களின் பேரன். மு.க. ஸ்டாலின் அவர்களின் மகன்.
நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்த்தர். ரெட் ஜயண்ட் மூவீஸ்னு சினிமா தயாரிப்பு நிறுவனம் சொந்தமா வச்சிருக்கார்.
தயாரிச்ச முதல் படம் குருவி [2008].
கதாநாயகனான முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி [2012]. விநியோகஸ்தராக முதல் படம் விண்ணை தாண்டி வருவாயா.
அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில்
ஒரு கல் ஒரு கண்ணாடி 2012
பேபி
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
கலைஞர் கருணாநிதி அவர்களின் பேரன். மு.க. ஸ்டாலின் அவர்களின் மகன்.
நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்த்தர். ரெட் ஜயண்ட் மூவீஸ்னு சினிமா தயாரிப்பு நிறுவனம் சொந்தமா வச்சிருக்கார்.
தயாரிச்ச முதல் படம் குருவி [2008].
கதாநாயகனான முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி [2012]. விநியோகஸ்தராக முதல் படம் விண்ணை தாண்டி வருவாயா.
அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில்
ஒரு கல் ஒரு கண்ணாடி 2012
பேபி
heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
29.11.2020
நடிகை ரம்யா [திவ்யாபாண்டே] பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். கன்னட படங்கள்ல நிறைய நடிச்சார்.
தமிழ்ல முதல் படம் குத்து [2004].
2 ஃபிலிம்ஃபேர் விருது, ,உதயா விருது, கர்நாடக மாநில சினிமா விருது, இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
என்னை தீண்டிவிட்டாய் என்னை தூண்டிவிட்டாய்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
குத்து 2004

மணிகண்டன் பிறந்த நாள்
2003ல முதல் முதலா பாய்ஸ் படத்ல நடிச்சதால இவரை பாய்ஸ் மணிகண்டன்னு சொல்வாங்க. இந்த படத்ல நடிச்ச ஆறு ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தரா நடிச்சிருப்பார்.
இவர் நல்ல டான்ஸர். கலா டான்ஸ் மாஸ்ட்டர் டான்ஸ் ட்ரூப்ல இருந்து டான்ஸ் கத்துக்கிட்டார்.
பாய்ஸ் படத்துக்கப்புறம் இவருக்கு படங்கள் சரியா வரல.
காதல் படத்துக்கு மொதல்ல மணிகண்டன்தான் செலெக்ட் செய்யப்பட்டார். ஏதோ காரணங்களால, பாய்ஸ் படத்ல இவர் கூட பாய்ஸ் படத்ல நடிச்ச பரத்துக்கு அந்த சான்ஸ் போயிருச்சு. மொத்தத்தில் மணிகண்டன் 8 படங்கள்ல நடிச்சிருக்கார்.
பாக்யஷாலி பாக்யஷாலி
கிடச்சாச்சு கிடச்சாச்சு தரையில் தங்கம் கிடச்சாச்சு
காதல் fm 2005

கலைவாணர் NS கிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள் [1908 - 1957]
நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன்
சதிலீலாவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொந்தவர் இவர். 'சிரிப்புமேதை', 'வள்ளல்', ' கலைவாணர் ' என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர்.
காமெடி நடிகையும், பாடகியுமான TA மதுரம் இவரோட மனைவி. 1936ல வசந்த சேனா படத்தில ரெண்டு பேரும் சேந்து நடிச்சு, அப்புறமா கல்யாணமும் செஞ்சுக்கிட்டாங்க. மகள் ரம்யா பின்னணி பாடகி.
சிறுவனா இருக்கும்போது நாடக கொட்டாயில சோடா வித்தார். இப்டித்தான் அவர் நாடகத்துறைல நொழஞ்சார். அப்றம் என்ன, சொந்தமாவே நாடக கம்பெனியை வச்சு நடத்தினார்.
நகைச்சுவையிலேயே சமூக சீர்திருத்த கருத்துக்களை சொல்லி, ரசிகர்களை சிரிக்க வச்சு, சிந்திக்கவும் வச்சவர்.
சிந்திக்க தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு
ராஜா ராணி 1956

உதயநிதி ஸ்டாலின்
----------------------------------

04.07.2019 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத்
தேர்தெடுக்கப்பட்டார்.
----------------------------------

04.07.2019 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத்
தேர்தெடுக்கப்பட்டார்.
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
29.11.2020
SV சகஸ்ரநாமம் அவர்கள் பிறந்த நாள் [1913 - 1988]
நாடக கலைஞர், நடிகர், தமிழ் நாடக கலைக்காக உழைத்தவர். அதுக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகடமி விருது வாங்கினார்.
இவர் வீட்ல சொல்லாம கொள்ளாம ஓடிப்போய், பல நடிகை, நடிகர்களை போல பாய்ஸ் நாடக கம்பெனில சேந்துட்டார். அவருடைய அப்பா எழுதியதை போலவே ஒரு சம்மத கடிதத்தையும், அப்பா கையெழுத்தையும் போட்டு, TKS நாடக கம்பெனில சேர்ந்தார். அங்கதான் நடிப்பு, பல தொழில் நுட்பங்கள் கத்துக்கிட்டார்.
முதல் முதலா 1935ல மேனகா படத்ல நடிச்சார். சினிமால நடிக்க ஆரம்பிச்சாலும், நாடகங்கள்ல நடிச்சிட்டும், நாடகங்களை நடத்திட்டும் இருந்தார்.
எல்லை பாதுகாப்பு நிதிக்காக நன்கொடை நாடகங்கங்களை நடத்தினார். இது மட்டுமில்லாம, சினிமா, நாடகத்தில கெடச்ச சன்மானங்களில் பல தங்கம் வெள்ளி பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகளை கர்ம வீரர் காமராஜ் அவர்கள்ட்ட கொடுத்துட்டார்.
சங்கீத கலாசிகாமணி விருது வாங்கியிருக்கார்.
பறந்ததே உண்மை பறந்ததே
சத்தியத்தை மறைத்து வெற்றியும் கண்டவர் யாரடா
கண் திறந்தது 1959
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
உரிமை குரல் 1974

பாத்துட்டேன் அய்யா சார். ஸ்பந்தனா சரிதான். ஆனா ரம்யா [ திவ்யா ஸ்பந்தனா ]னு இருக்கு. வழக்கம்போல நாங்கதான் எடிட் செய்யவோ, டெலீட் செய்யவோ முடியாதே. நீங்களே திருத்திருங்க.

Last edited by heezulia on Sun Nov 29, 2020 2:16 pm; edited 1 time in total
heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
29.11.2020
உதயநிதி ஸ்டாலின் கட்சி சம்பந்தப்பட்டது எதுவும் எழுதவேண்டாமேன்னு நா எழுதல.

30.11.2020
நடிகை யுவராணி பிறந்த நாள்
சினிமா, TV சீரியல் நடிகை. தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார்.
இவர் நடிச்ச முதல் தமிழ் படம் என்னவோ தம்பி ஊருக்கு புதுசு. ஆனா மொதல்ல ரிலீஸ் ஆனது அழகன் [1991].
நடிகை ராதிகாவின் சித்தி சீரியலில் வில்லி கேரக்ட்டர்ல நடிச்சு ப்ரபலமானார்.
சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதிமல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
செந்தூரபாண்டி 1993
கம்பன் எங்கு போனான்
ஷெர்லி என்ன ஆனான் நம்மை பாராமல்
ஜாதிமல்லி 1993

வாணி ஜெயராம் அவர்கள் பிறந்த நாள்
சொந்த பேர் கலைவாணி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இன்னும் பல இந்திய மொழிகள்ல பாடியிருக்கார்.
இவரை 'தென்னிந்திய மீரா' னு சொல்வாங்க.
பேங்க்ல வேல பாத்துட்டு இருந்த வாணி அம்மா, கல்யாணத்துக்கப்புறம் மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு அங்க செட்டில் ஆயிட்டார். மனைவிக்கு ம்யூஸிக் மேல இருந்த ஆர்வத்தை பார்த்த அவரோட கணவர், ஹிந்துஸ்தானி ம்யூஸிக்கை கத்துக்க வச்சார். அதுக்கப்புறமா ஒரு வழியா ஹிந்தி சினிமாக்காரர்களுக்கு, இவரோட இசை திறமை தெரிய வந்துச்சு.
இப்டித்தான் முதல் முதலா சினிமால பாட ஆரம்பிச்சது 1971ல Guddiங்கிற ஹிந்தி படத்ல.
முதல் தமிழ் படம் வீட்டுக்கு வந்த மருமகள் [1973].
வெளிநாடுகள்ல இசை நிகழ்ச்சிகள்ல கலந்திருக்கார். எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவும், வாணி அம்மாவும் ரொம்ப நாளாக நல்ல நண்பிகள்.
இவர் கர்நாடக இசை, கஜல், பாப், பஜனை, நாட்டுப்புற பாட்டுனு பலதரப்பட்ட பாட்டுக்களை பாடி அசத்தியிருக்கார். அதிகம் பாடியது சங்கர் கணேஷ் மியூஸிக்ல.
இந்திய தேசிய விருதுகள, அந்ததந்த மொழிகளுக்கான மாநில விருதுகள் வாங்கியிருக்கார். PB ஸ்ரீனிவாஸ் அவர்களின் நினைவாக PBS புரஸ்க்கார் விருது, Pride of Indian Music விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் பலப்பல விருதுகளும் வாங்கியிருக்கார்.
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா
நேத்து வச்ச மீன்கொழம்பு என்னை இழுக்குதய்யா
முள்ளும் மலரும் 1978

புன்னகை அரசி KR விஜயா அம்மா பிறந்த நாள்
சொந்த பேர் தெய்வநாயகி.
ஆரம்பத்தில நாடக குழுல சேந்து நாடகங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். விளம்பர படங்கள்லயும் நடிச்சார். சினிமால நடிக்க ஆரம்பிச்ச பிறகு, MR ராதா அவர்கள்தான் விஜயான்னு பேர் வச்சார். விஜயா அம்மா அவ்ங்க அம்மா பேர் கல்யாணி, அப்பா பேர் ராமச்சந்திரன் பேர்ல முதல் எழுத்தை சேர்த்து, KR விஜயான்னு வச்சுக்கிட்டார்.
1963ல கற்பகம் படத்ல அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரே ஒரு ஹிந்தி படத்ல நடிச்சிருக்கார். இப்போ, தமிழ், மலையாள TV சீரியல்கள்லயும், விளம்பரங்களிலும் நடிச்சிட்டு இருக்கார்.
தமிழ்நாடு மாநில விருது, கேரள மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது, இன்னும் வேற சில விருதுகளும் வாங்கியிருக்கார்.
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
ஊட்டி வரை உறவு 1967

02.12.2020
நடிகர் நெப்போலியன் பிறந்த நாள்
சொந்த பேர் குமரேசன் துரைசாமி
வில்லனா நடிக்க ஆரம்பிச்சு, ஹீரோவானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள்ல நடிச்சிருக்கார்.
புது நெல்லு புது நாத்து [1991] தமிழ்ல இவரோட முதல் படம். ஹீரோவான முதல் படம் சீவலப்பேரி பாண்டியன் [1994].
கலைமாமணி விருது வாங்கியிருக்கார்.
டெவில்ஸ் நைட், க்ரிஸ்மஸ் கூப்பன் னு ரெண்டு ஹாலிவுட் படங்கள்ல நடிச்சிருக்கார்.
கெழக்கு செவக்கயிலே கீர அறுக்கயிலே
அந்த கரும்பு கடிக்கயிலே நா பழச நெனக்கயிலே
பல் அருவா பட்டுருச்சே
சீவலப்பேரி பாண்டியன் 1994
ம்யூஸிக் : ஆதித்யன்
இவர் மூணு ஹாலிவுட் படங்கள்ல நடிச்சிருக்கார்.
இன்னும் ஹாலிவுட் படங்கள்ல நடிப்பேன்னு சொல்லியிருக்கார்.
Devil’s Night: Dawn Of The Nain Rouge
Christmas Coupan
Trap City

Page 11 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|