புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
418 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
28 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 14, 2020 1:35 am

14.11.2020

பார்த்திபன் சார் பிறந்த நாள்

ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் & டைரக்ட்டர். பாக்கியராஜ் சாரிடம் உதவி இயக்குநரா இருந்தவர். ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக கொடுப்பார். 

1981ல  ராணுவ வீரன் படத்ல தலைய காட்டிட்டு போவார். 
இவர் டைரக்ட்டின முதல் படம் இவர் நடிச்ச புதிய பாதை 1989. 

ஒத்த செருப்புனு ஒரு படம் 2019ல ரிலீஸ் ஆச்சு.

இந்த படத்த இவர் ஒருத்தரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரிச்சு, டைரக்ட்டியிருக்கார். இதுல நடிச்சவங்க யார் யார் தெரியுமா?

பார்த்திபன், பார்த்திபன், பார்த்திபன்.

ஆமாங்க, இவர் ஒருத்தர் மட்டுமே நடிச்ச படம். இப்டி ஒருத்தரே எல்லாத்தையும் செஞ்ச படங்கள் இதுக்கு முன்னால பன்னிரெண்டு.

மற்ற ஹீரோக்கள் நடிக்க மறுத்த கேரக்ட்டர்ல இவரே நடிச்சிருவாராம்.  

கிறுக்கல்கள் - கவிதை தொகுப்பு னு ஒரு புத்தகம் எழுதியிருக்கார். இந்த புத்தகம் கலைஞர் கருணாநிதி அவர்களால் வெளியிடப்பட்டுச்சு. 

தேசிய விருது, மாநில விருதும் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கார்.  

இவர் டைரக்ட்டி நடிச்ச படம் பொண்டாட்டி தேவை 1990

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 15, 2020 1:36 am

15.11.2020

திரைப்படத் தயாரிப்பாளர் KT குஞ்சுமோன் பிறந்த நாள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 DB0Rj03dSympfvvV27BF+K.T.-Kunjumon9

திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர்.  இவருக்கு வலது பக்கம் இருப்பவர் டைரடக்கர் ஷங்கர்.

மலையாள படங்களை டிஸ்ட்ரிப்யூட் செஞ்சுட்டு இருந்தவர். தமிழ் படங்களை தயாரிக்க ஆரம்பிச்சார். முதல்ல தயாரிச்சு தமிழ் படம் வசந்தகால பறவை. 

ப்ரமாண்ட டைரக்ட்டர் ஷங்கரின் நிறைய படங்களை தயாரிச்சிருக்கார். 

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே நடக்குது பார்  

ஜென்டில்மேன் 1993

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 16, 2020 1:07 am

16.11.2020

அம்பிகா மேடம் பிறந்த நாள்

1980களின் கனவுக்கன்னி. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.

நடிகை ராதா இவரோட தங்கச்சி. 

ஒரு மலையாள படத்ல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  ஹீரோயினான முதல் மலையாள படம் சீதா. 

1979ல சக்களத்தி படம் மூலமா தமிழ் படத்ல அறிமுகமானார்.

1997லே இருந்து சப்போட்டிங் கேரக்ட்டர்ல நடிச்சிட்டு இருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சிட்டும் இருக்கார். TV நிகழ்ச்சிகள்ல ஜட்ஜாவும் இருக்கார். 

சினிமால திருப்பத்தை கொடுத்த படம் பாக்கியராஜ் சாரின் அந்த 7 நாட்கள். 

அம்பிகாவும், ராதாவும் அக்கா தங்கச்சியாவே நடிச்ச முதல் படம் 'எங்கேயோ கேட்ட குரல்'.

கடல் மீன்கள் படத்ல கமலின் மகளா நடிச்சிருந்தார். 

கலைமாமணி விருது, எடிசன் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியிருக்கார். 

ஓ மானே மானே மானே உன்னைத்தானே 
உன் கண்ணில் என்னை கண்டேன் சின்னப் பெண்ணே  

வெள்ளை ரோஜா 1983

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 16, 2020 1:21 am

16.11.2020

இசையமைப்பாளர் தமன் பிறந்த நாள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 14 5J5NpwlXQoqLYD5CmQFm+HBD-Thaman-

நடிகரும், பாடகரும் கூட. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்றார்.

பாய்ஸ் தமிழ் படத்ல முதல் முதலா நடிச்சிருக்கார். அதுல நடிச்ச அஞ்சு பையன்கள்ல இவரும் ஒருத்தர். 

ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் சிந்தனை செய். 

இசையமைப்பாளர் மணி ஷர்மாவை இவர் குருவா நெனச்சாராம். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 17, 2020 12:15 pm

17.11.2020

ரோஜா மேடம் பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தெலுங்குலதான் மொதல்ல நடிக்க ஆரம்பிச்சார்.

முதல் முதலா தமிழ்ல செம்பருத்தி [1992] படத்ல  அறிமுகப்படுத்தின டைரக்ட்டர் செல்வமணியையே கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டார். 

காதல் வானிலே காதல் வாணி ஓ............ ஓ..............
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ................ ஓ...................

ராசய்யா 1995 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 17, 2020 12:35 pm

17.11.2020

காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1920 - 2005]

அந்த காலகட்டத்துல இருந்த ப்ரபல நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். காலேஜ்ல ஆசிரியராக வேல செஞ்சார். அப்புறமா புதுமுகங்கள செலக்ட் செய்ற காஸ்ட்டிங் டைரக்ட்டரா ஜெமினி ஸ்டூடியோல வேல செஞ்சார். 

1947ல மிஸ் மாலினி படத்ல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார்.

ஆரம்பத்ல நடிச்ச படங்கள்ல இவர் பேர் R கணேஷ். நடிகர் திலகம் வந்த  புதுசுல, அவர் பேரும் அப்போ  கணேசன். பேர் குழப்பம் இருக்குமோன்னு நெனச்சு, சினிமால ஜெமினி நிறுவனத்தின் மூலமா நொழஞ்சத காரணமா வச்சு ஜெமினி கணேசன் ஆயிட்டார். 

கதாநாயகனாக அறிமுகமான படம் 1953ல ரிலீஸ் ஆன பெண் 1954. ரெண்டு படங்கள்ல வில்லனா நடிச்சிருந்தார்.  
இதயமலர்னு [1976] ஒரு படத்தை டைரக்ட்டினார், நடிச்சார். நான் அவனில்லை [1974] படத்தை தயாரிச்சார், நடிச்சார். 

டைரக்ட்டர் K பாலசந்தர் அவர்களுக்கு பிடிச்ச நடிகர்கள்ல  இவரும் ஒருத்தராம்.

2006ல இவர் பேர்ல 5 ரூபா  ஸ்டாம்ப் வந்துச்சு. படம் போட முடியல.

பத்மஸ்ரீ விருது வாங்கினார். தமிழ்நாடு மாநில விருது, கலைமாமணி விருது, ஃபிலிம்ஃபேர் விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான சவுத் ஃபிலிம்பேர் விருது, ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார். 

2002ல வந்த ஜெமினி படத்ல ஜெமினி கணேசனாவே நடிச்சிருந்தார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Nov 18, 2020 12:35 am

18.11.2020

நயன்தாரா பிறந்த நாள்

இவர் மாடலிங் செய்றத வச்சு மலையாள படத்ல முதல் முதலா சினிமால நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல முதல் படம் ஐயா [2005]. தெலுங்கு, கன்னட படங்கள்லயும்  நடிச்சார். 

சாதாரணமா நடிக்கிற மாதிரி கொஞ்ச படங்கள நடிச்சிட்டு, அப்புறமா படம் முழுஸ்ஸும் ஹீரோயினை தாங்கி செல்ற படங்கள்ல மட்டும் நடிக்க ஆரம்பிச்சார். 

லேடி சூப்பர் ஸ்டார் னு பேர் எடுத்திருக்கார். சில  மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்கள்ல டப்பிங் குரல் இல்லாம அவர் வசனங்களை அவரே பேசியிருக்கார். 

சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமி விருது, கலைமாமணி விருது, ஆனந்த விகடன் விருது, தமிழ்நாடு மாநில விருது, எடிசன் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 

ஒரு வார்த்த  கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் 
இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் 

ஐயா 2005

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Nov 19, 2020 12:25 am

19.11.2020

உலக அழகி சுஷ்மிதா சென் பிறந்த நாள்

ஹிந்தி படங்கள்ல நிறைய நடிச்சிருக்கார்.

1994ல இவர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண். இதே வருஷம் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தையும் வென்றவர். 

2016 உலக அழகி போட்டீல இவர் ஜட்ஜா இருந்தார். 

1996ல ஹிந்தி படத்ல அறிமுகமானார். விளம்பரங்கள்லயும் நடிச்சார். 

சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே 

ரட்சகன் 1997

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Nov 19, 2020 12:36 am

19.11.2020

விவேக் சார் பிறந்த நாள் 

தமிழ் படங்களின் புகழ் பெற்ற காமெடி நடிகர். சிந்திக்க வைக்கிற வசனங்களை பேசுறதால  சின்ன  கலைவாணர்னு இவரை சொல்வாங்க.

ஆரம்பத்ல சின்ன சின்ன வேஷங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். அப்பறமா படத்தின் ஹீரோவுக்கு முக்கியமான ஃப்ரெண்டா நடிச்சார். 

1987ல மனதில் உறுதி வேண்டும் படம் இவர் நடிச்ச முதல் படம்

விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழக அரசு விருதுகள், பத்மஸ்ரீ விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 

குரு என் ஆளு 2009 படத்தில புதிய பறவை அபிநய சரஸ்வதி, நடிகர் திலகம் ஸீன் 

நடிகர் திலகம் நடிச்ச பராசக்தி பட வசனங்கள் விவேக் பாணீல. 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4812
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Nov 19, 2020 12:46 am

19.11.2020

அருண்விஜய் பிறந்த நாள்

நடிகர் விஜயகுமாரின் மகன். அருண்குமார் சினிமாவுக்காக அருண் விஜய் ஆகிவிட்டார். 

இவரோட முதல் படம் முறை மாப்பிள்ளை [1995]. ஒண்ரெண்டு தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். 

2017ல குற்றம் 23 ங்கிற படத்தை தயாரிச்சிருக்கார். 

ஃபிலிம்ஃபேர் விருது, எடிஸன் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, நார்வே தமிழ் திரைப்பட விழா விருது வாங்கியிருக்கார். 

தோழா தோழா கனவுத் தோழா 
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் 

பாண்டவர் பூமி 2001

நான் பூந்தமல்லிதான் பேர் புஷ்பவல்லிதான் 
என்ன கவுத்துப்புட்டா ரொம்ப பேரு கடன சொல்லிதான் 

LR  ஈஸ்வரி கூட  அருண் விஜய் பாடிய பாட்டு.  
தடையற தாக்க 2012 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக