புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
435 Posts - 47%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 05, 2020 12:24 pm

05.10.2020

சோ ராமசாமி அவர்கள் பிறந்த நாள 
நடிகர், பத்திரிக்கை ஆசிரியர், நாடக கதாசிரியர், வக்கீல், சட்ட ஆலோசகர், சினிமா கதாசிரியர், டைரக்ட்டர்,  இத்தனை வேல செஞ்சிருக்கார்.

TV சீரியல் நாடகங்களுக்கு கதை எழுதி நடிச்சார். 
நாடகங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போது தேன்மொழியாள் நாடகத்தில சோ என்ற கேரக்டர்ல நடிச்சார். அந்த பேரே நிலைச்சிருச்சு.

ராமசாமின்னு சொன்னா யாருக்கும் தெரியாது. சோங்கிற பேர்தான் ப்ரபலமாச்சு. 

ஒரு நாடகத்தை பார்த்தபோதுதான் நடிப்புல ஆச வந்துச்சு. 
இவரோட நாடகங்கள்ல முக்கியமானது முகமது பின் துக்ளக் நாடகம். இதுவே பின்னால சினிமாவா உருவாச்சு. தன்னோட பத்திரிகைக்கு துக்ளக்ன்னு பேர் வச்சிருந்தார். 

1963ல பார் மகளே பார் படத்ல காமெடியனா சினிமால காலடி எடுத்து வச்சார். 

பத்மபூஷன் விருது இவர் மறைவுக்குப்பின் கொடுக்கப்பட்டுச்சு. 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 05, 2020 12:32 pm

05.10.2020

நடிகை வனிதா விஜயகுமார் பிறந்த நாள் 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 8 1f38a  

இவரோட அம்மா நடிகை மஞ்சுளா & அப்பா நடிகர் விஜயகுமார். 
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.

1995ல சந்திரலேகா படத்தில ஹீரோயினாக அறிமுகமானார். TV சீரியல் நடிகை. TV நிகழ்ச்சிகள்லயும்  கலந்துக்கிட்டார். 

சந்தனம் தேச்சாச்சு ஏமாமா சங்கதி என்னாச்சு 

மாணிக்கம் 1996
ம்யூஸிக் : கார்த்திக்ராஜா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 06, 2020 7:33 pm

06.10.2020

காலைல பிஸியா இருந்தாதால இத அனுப்ப மறந்துட்டேன்.

நடிகை சுகுமாரி பிறந்த நாள் [1940 - 2013]

இவர் ப்ரபல டைரக்ட்டர் பீம்சிங் மனைவி.
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.
11 வயசுலேயிருந்தே நடிக்க ஆரம்பிச்சார்.
1951ல ஓர் இரவு படத்தில குழந்தையாக ஒரு டான்ஸ் ஆடிட்டு போனாங்க.
தமிழ் சினிமால காமெடி, குணசித்திர வேஷங்கள் போல நிறைய வேஷங்கள்ல வெளுத்து கட்டிய மனோரமா ஆச்சியப்போல சுகுமாரி அம்மா மலையாளத்துல தூள் கெளப்பினாங்க. மலையாள சினிமாவின் மனோராமானு இவரை சொன்னாங்களாம்.
நிறைய படங்கள்ல டான்ஸ் ஆடியிருக்கார்.
நாடங்கள்ல நடிச்சிருக்கார்.
நிறைய தமிழ், மலையாள TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். TV நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.
2003க்கான பத்மஸ்ரீ விருது வாங்கியிருக்கார். சிறந்த துணை நடிகைக்கான பல விருதுகள் வாங்கியிருக்கார்.

கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்

கடவுளை கண்டேன் 1963
ம்யூஸிக் : KV மகாதேவன்
வரிகள் : கண்ணதாசன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 06, 2020 7:48 pm

06.10.2020

கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் பிறந்த நாள்

இவரோட சொந்த பேர் ராமசாமி.
இவர் படிச்சிட்டு இருக்கும்போது ஹிந்தி வாத்யார் "இவன் ஒரு பைத்தியக்காரன்"னு சொன்னாராம். அதுக்கு இவர் "நான் பைத்தியக்காரன்தான். தமிழ் புலமை மேல பித்து கொண்ட பைத்தியக்காரன்" னு சொல்லி தன் பேர புலமைப்பித்தன் னு வச்சுட்டார்.
"நான் யார் நான் யார் நீ யார்" இவர் எழுதின முதல் பாட்டிலேயே நல்ல பேர் கெடச்சுது.
தமிழக அரசின் பெரியார் விருது, சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள் வாங்கியிருக்கார்.
நான் யார் நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார் யார்

குடியிருந்த கோயில் 1968
ம்யூஸிக் : MS விஸ்வநாதன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 06, 2020 8:18 pm

06.10.2020

சிபிராஜ் பிறந்த நாள்

இவர் நடிகர் சத்தியராஜ் மகன்.
சிபி நடிச்ச முதல் படம் ஸ்டுடண்ட் நம்பர் 1.
மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், ஜோர் இந்த படங்கள்ல அப்பாவும், மகனும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. சிபி நடிச்ச லீ படத்தை சத்தியராஜ் தயாரிச்சார்.
முட்டிக்கலாமா ஹேய் ஹேய் முட்டிக்கலாமா
காள மாடும் கண்ணுகுட்டியும் முட்டிக்கலாமா

ஜோர் 2004
ம்யூஸிக் : தேவா
வரிகள் : பிறைசூடன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 07, 2020 12:45 am

07.10.2020

நடிகர் நரேன் பிறந்த நாள்

இவரோட சொந்த பேர் சுனில்குமார். தமிழ் மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் தமிழ்ல நடிச்ச முதல் படம் 2006ல சித்திரம் பேசுதடி. 

ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன் 

நெஞ்சிருக்கும் வரை 2006 
ம்யூஸிக் : ஸ்ரீகாந்த் தேவா 
வரிகள் : தாமரை 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 12, 2020 2:15 am

12.10.2020

நடிகை சினேகா பிறந்த நாள்

இவர் நடிகர் ப்ரசன்னாவின் மனைவி. 
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சருக்கார். தமிழ்ல இவரோட முதல் படம் என்னவளே.
TV விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருக்கார். 

பக்பக்பக்பக் ஏ மாடப்புறா 
எங்கே எங்கே உந்தன் ஜோடிப்புறா 

பார்த்திபன் கனவு 2003
ம்யூஸிக் : வித்யாசாகர் 
வரிகள் : பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 2:20 pm

16.10.2020

கிரேசி மோகன் சார் பிறந்த நாள் [1952 - 2019]

சினிமா நகைச்சுவை நடிகர்,  சினிமா வசன எழுத்தாளர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர் & அமைப்பாளர், TV சீரியல் நாடக எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர். 
Crazy Theives In Palavakkam னு ஒரு நாடகம் எழுதியிருந்தார். அதுலேயிருந்து 'கிரேசி மோகன்' ஆயிட்டார். காமெடி நடிகர் மாது பாலாஜியின் சகோதரர். 
இவரோட கதை வசனம் ப்ரபலமானது 1983ல பாலசந்தர் அவர்களின் பொய்க்கால் குதிரை படத்தின் மூலமா. 
தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்கு. Professional Excellance என்ற சர்வதேச விருது அமெரிக்கா இவருக்கு கொடுத்திருக்கு. 

சாட்டிலைட் சாமியார் நாடகத்தில கிரேஸி மோகன் & அவர் சகோதரர் மாது பாலாஜி. கதை வசனம் கிரேஸி மோகன்.  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 2:30 pm

16.10.2020

நடிகை ஹேமமாலினி  மேடம்  பிறந்த நாள்

நடிகை, டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடன கலைஞர். பாலிவுட்ல இவர் முன்னணி ஹீரோயின். கனவுக்கன்னி. 
பாலிவுட் முன்னணி ஹீரோ தர்மேந்ரா இவரோட கணவர். பிள்ளைங்களும் பாலிவுட் நடிகர்கள். மகளும் நடிகை. 
கனவுக்கன்னியாக இருந்த இவர் நெஜமாவே  1977ல ட்ரீம்  கேர்ள்  என்ற ஹிந்தி படத்ல தர்மேந்திராகூட நடிச்சார். 

இந்த பாட்ல ஹேமமாலினி டான்ஸ் ஆடியிருக்காங்க. LR ஈஸ்வரி இவங்களுக்கு பாடியிருக்காங்க. 

சிங்கார தேருக்கு சேல கட்டி சின்ன சின்ன இடையினில் பூவ கட்டி 

இது சத்தியம் 1963
ம்யூஸிக் : விஸ்வநாதன் & ராமமூர்த்தி 
வரிகள் : கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 16, 2020 2:36 pm

16.10.2020

இசையமைப்பாளர் அனிரூத் ரவிசந்திரன் பிறந்த நாள் 

இவர் பாடகரும்கூட. ம்யூஸிக் போட்ட முதல் படம் 3. இந்த படத்ல பிரபலமானது  "வொய்  திஸ் கொலவெறிடி" பாட்டு. நடிகர் தனுஷ் பாடியது.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக