புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
435 Posts - 47%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 09, 2020 12:59 am

09.11.2020

ஆர்த்தி கணேஷ் பிறந்த நாள்

காமெடி நடிகை. இவரோட  கணவர் கணேஷும் காமெடி நடிகர். 

TV நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.

1987ல வண்ணக் கனவுகள் படத்ல  குழந்தை நட்சத்திரமாக சினிமால அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல சுமார் 65 படங்கள்ல நடிச்சிருக்கார். என் தங்கை கல்யாணி படத்ல இவரும், கணவர் கணேஷும் சகோதர சகோதரி குழந்தை நட்சத்திரங்கள். 

கலைஞர் TVல 'கலை பெட்டகம்' னு ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு. அதுல ஆர்த்தியும், கணேஷும்  சந்திரமுகி, சிந்து பைரவி படங்களை நடிச்சாங்க. செம காமெடி. 

இப்படிக்கு காதலுடன் சீனு னு ஒரு படம். இதுல ஆர்த்தி தற்கொலை செய்ய போற காமெடியை பாருங்க. முழுஸ்ஸா பாருங்க. 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 09, 2020 1:02 am

09.11.2020

ஆர்த்தி கணேஷ் பிறந்த நாள்

இப்படிக்கு காதலுடன் சீனு படத்ல ஆர்த்தி கல்யாணம் பண்ணிட்டு புருஷன் வீட்டுக்கு போயி என்ன செய்றார் பாருங்க. முழு வீடியோவையும்  பாருங்க. 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 09, 2020 7:07 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 H1daTYaPQ3yEDdqLAI1B+23-1479881085-4indiancelebritycoupleandtheirlonglastinglove

ஆர்த்தி தற்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில்
‘ஸ்கீரின் ஷாட்’ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,
தான் இரண்டு வயது சிறுமியாக இருக்கும் போது கணேஷை
சந்தித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த மலையாளப் படத்தில் கணேஷ் - ஆர்த்தி இருவரும்
அண்ணணும் தங்கையுமாக குழந்தை நட்சத்திரங்களாக
நடித்திருக்கிறார். அவர்களுடன் நடிகை ஸ்ரீவித்யா இருக்கிறார்.

ஆர்த்தி தனது பதிவில் ‘இது பேபி ஆர்த்தி மற்றும்
மாஸ்டர் கணேஷ் இணைந்து நடித்த முதல் படம்.
கடவுள் தான் எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே
என் கணவரை சந்திக்க வைத்துள்ளார்.
கிரேட் ஸ்ரீவித்யா அம்மா உடனான நினைவுகள்’ என
ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பிரபலமாகி
வருகிறது.
-
4 தமிழ் மீடியா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 09, 2020 11:10 am

09.11.2020

இவரோட இன்ஸ்ட்டாகிராம் பக்கத்ல ஒரு ஆம்பள ஃபோட்டோவ போட்டு, அவரத்தான் கல்யாணம் செஞ்சுக்க போறதா சொல்லி, கணேஷுக்கு tag செஞ்சிருக்காராம்.

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 IS82MsJQ2Kghh7eG2tbQ+arthi

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 10, 2020 3:27 pm

10.11.2020

ஆர்த்தி கல்யாணம் செஞ்சுக்கப்போற பையனை பற்றி அய்யா சார் ஏதாவது எழுத்துவார்னு நெனச்சேன்.

அந்த ஃபோட்டோ ஆம்ப்ளயோடதே இல்ல. ஆர்த்தியே அவரோட படத்த Faceapp மூலமா இப்டி மாத்தி விளையாடியிருக்கார்.

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 Hsy3lJOMSwmgDOuruJOO+arthifaceapp

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 10, 2020 3:33 pm

10.11.2020

ஆனந்தராஜ் பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல  நடிச்சிருக்கார்.
இவரோட அப்பாவுக்கு மகன் போலீஸ் ஆபீஸரா ஆகணும்னு ஆச. ஆனா மகன் சினிமால நடிக்கணும் ஆசைப்பட்டு சினிமால நடிக்க வந்துட்டார். . 
அநேகமா வில்லனாத்தான் நடிச்சார்.

1988ல முதல் முதலா ஒருவர் வாழும் ஆலயம் படத்ல  வில்லனா நடிச்சுதான் சினிமாவுக்குள்ள நொழஞ்சார். 

அருப்புக்கோட்டையிலே  உங்காத்தா செருப்பு தைக்கையிலே 

ஆயிரம் ஜென்மங்கள் 2019

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 10, 2020 3:40 pm

10.11.2020

பாடலாசிரியர் தாமரை பிறந்த நாள்

ஏழு வருஷம் எஞ்சினியரா வேல செஞ்சுட்டு, எழுதுறது பிடிச்சதனால, அந்த வேலைய விட்டுட்டு  எப்டியோ சினிமாவுக்கு வந்துட்டார். தமிழ் மேல உள்ள ஆசை,  இலக்கியம் மேல ஆசை இதுதான் இவரை பாட்டு எழுத காரணம்னு அவரே சொல்லியிருக்காராம். 

சினிமால பாடலாசிரியராக ஜெயிச்ச முதல் பெண்னு  சொல்லலாம். 

1997ல இனியவளே படத்ல முதல் பாட்டு "தென்றல் எந்தன் நடையை கேட்டது" எழுதினர். 

TV சீரியலுக்கு பாட்டு எழுதியிருக்கார். டப்பிங் படங்களுக்கு வேறு மொழி பாட்டு எழுதியிருக்கார்.

அதிகம் விரும்பப்படும் பாடலாசிரியர். வார பத்திரிகைகள்ல கவிதை, கதைகள்  எழுதியிருக்கார். 

இவர் எழுதும் பாட்டுக்கள்ல ஆபாசம், ரெட்டை அர்த்த வார்த்தைகள் இருக்கக்கூடாது, இங்க்லீஷ் வார்த்தைகளை சேர்க்க கூடாதுனு கொள்கை உடையவர். 

எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே 

உன்னருகே நானிருந்தால் 1999

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 11, 2020 7:03 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 OIP
-
பாடலாசிரியர் தாமரை

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Nov 11, 2020 1:30 pm

11.11.2020

நடிகர் பொன்னம்பலம் சார் பிறந்த நாள்

தமிழ் படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு சில தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருக்கார். அநேகமா வில்லனாத்தான் நடிப்பார், இல்ல ஸ்டண்ட் போட்றவரா வருவார். முன்னணி நடிகர்கள் கூடல்லாம் வில்லனா  நடிச்சிருக்கார்.

சின்ன வயசிலிருந்து, ஜிம்னாஸ்ட்டிக், லாங் ஜம்ப், ஹைஜம்ப்லல்லாம் கைதேர்ந்தவர். 

1988ல கலியுகம் படத்ல அறிமுகமானார், வில்லனாத்தான். அவ்ளோ வருஷமா வில்லனா நடிச்சிட்டு 2008லே இருந்து காமெடி நடிகரா நடிக்க ஆரம்பிச்சுட்டார்.

2008ல பட்டய கிளப்புனு ஒரு படம் வந்துச்சு. இந்த படத்த பொன்னம்பலம் சார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரிச்சு, டைரக்ட்டியிருக்கார். 

தவசி படத்ல பொன்னம்பலம், வடிவேலு காமெடி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 13, 2020 3:00 pm

13.11.2020

இசையரசி சுசீலாம்மா பிறந்த நாள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 13 LSqyGrFvSdCE8Ls0onah+susela

புலப்பாக்க சுசீலா.
பாடும் வானம்பாடி.  
முன்னணி பின்னணி பாடகி.

தாய் மொழி தெலுங்குன்னாலும் தமிழை கத்துகிட்டு தமிழ் பாட்டையெல்லாம் தன்னோட இனிமையான குரல்ல பாடி, ஜனங்கள வசீகரிச்சு வச்சிருக்கார். 

1950ல சென்னை ரேடியோல பாப்பா மலர் நிகழ்ச்சியில பாட ஆரம்பிச்சார். அவர் பாட்றத பாத்துட்டு டைரக்ட்டர் KS ப்ரகாஷ்ராவ் 1953ல தன்னோட பெற்ற தாய் படத்ல முதல் முதலா பாட வச்சார். 

ஹிந்தி ம்யூஸிக் டைரக்ட்டர் நௌஷாத் அலி அவர்களுக்கு ரொம்ப பிடிச்ச பாடகி சுசீலாம்மா. 

இவருக்கு திருப்பத்தை கொடுத்த படம் 1955ல கணவனே கண்கண்ட தெய்வம் படத்ல இவர் பாடிய பாட்டுக்கள்தான். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி, சமஸ்கிருதம், கன்னட மொழிகள்ல பாடியிருக்கார். சிங்கள படத்ல பாடியிருக்கார்.

பத்ம பூஷன் விருது, கலைமாமணி விருது, அஞ்சு தேசிய விருது, பத்துக்கும் மேலா மாநில விருது, ரகுபதி வெங்கையா விருது, 2 கேரள மாநில விருது,  6 ஆந்திர மாநில விருது வாங்கியிருக்கார். கொழும்பு கம்பன் கழகம் கம்பன் புகழ் விருது கொடுத்திருக்கு. பிலிம்பேர் இருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்திருக்கு. 

இதெல்லாம் போக, 9 மொழிகள்ல 40,000 பாட்டுக்களுக்கும் அதிகமான பாட்டு பாடியிருக்கார். இதுல 17,695 பாட்டு தனியா பாடியிருக்கார். அதனால இவர் பேர் கின்னஸ் புத்தகத்தில இடம்பெற்றிருக்கு. தமிழ்நாட்டுக்கு எவ்ளோ பெரிய பெருமையா வாங்கி கொடுத்திருக்கார் சுசீலாம்மா. 

தன் பேர்ல அறக்கட்டளை ஆரம்பிச்சு, தேசிய அளவில் மியூஸிக்ல சாதனை படச்சவங்களை பாராட்டி, விருதுகள் கொடுத்து கௌரவிக்கிறார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக