புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:47 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
7 Posts - 4%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
16 Posts - 4%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 79 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

Page 79 of 79 Previous  1 ... 41 ... 77, 78, 79

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 1:40 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 79 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி

பேபி
 
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 05, 2024 1:25 pm

05.03.2024

5.          உலகம்மை            2023 
இளையராஜா பாடல்கள்  - Page 79 7neLMsl

1. எம் மனசு எனக்கு தெரியலீயே அது எதையோ தேடுது புரியலியே நானா ஏதும் நெனக்காம தானா வருது ஓநெனப்பு  

2. காடெல்லாம் வயலு வயலெல்லாம் அழகு அழகெல்லாம் கொட்டி கிடக்குதே பட்டிக்காட்டுல  அழகெல்லாம் இதுதான் ஏட்டில் அடங்குமா   

3. பொண்ணா பொறந்து வந்தேன் ஏஞ்சுமய தாங்குனயே தாயாகி தந்தையுமான அய்யா ஏஅய்யா  

4. போகுது போகுது ஒத்த கிளி வெரட்டுது எத்தன வெட்டுக்கிளி ஒத்த கிளி இது வெட்டுக்கிளிகளோடு ஒட்டி வாழுமோ    

பேபி       சூப்பருங்க  மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 05, 2024 1:35 pm

05.03.2024

6.        மார்கழி திங்கள்            2023   
இளையராஜா பாடல்கள்  - Page 79 GmrLTSk

1. உன் நினைவால் உன்னை எழுத முயன்றேன் எந்த எழுத்தும் எந்த சொல்லும் உன்னை காட்டுமா பாடம் நடந்ததும் பதியவில்லையே  

2. உன் இதழ்களினால் இதயத்திலே ஏதோ உணர்வு நுழைகிறதே அது எங்கெங்கோ எனை அழைத்து வேறோர் உலகத்தை காட்டிடுதே  

3. புடிச்சுருக்கா புடிச்சிக்கிச்சு படிப்ப விட்டு படிச்சிக்கிச்சு வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு படிக்குது        

பேபி       மகிழ்ச்சி     ஜாலி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 05, 2024 1:38 pm

05.03.2024

7.        வட்டார வழக்கு             2023   
ம்யூஸிக் & பாட்டு வரிகள் - இசைஞானி இளையராஜா
 
1. தை பிறந்தாள் இன்று தத்தி வா வா கிளியே ஒய்யாரம் கொண்டு இசை பாடும் குயிலே  

2. ப்ரேமை எனது ஊர் ப்ரியமான காதலூர் நான் பிறந்தபோது நெஞ்சிலே மறைந்து நுழைந்து வளருதே ஓ....... ப்ரியா நான் சொல்லவா     

பேபி       இளையராஜா பாடல்கள்  - Page 79 3838410834  மகிழ்ச்சி   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 06, 2024 4:06 pm

06.03.2024

நினைவெல்லாம் நீயடா         2024    

இசைஞானியின் 1,417வது படம்.

இளையராஜா பாடல்கள்  - Page 79 1FVN1NE

எல்லா பாட்டும்.
   
பேபி      இளையராஜா பாடல்கள்  - Page 79 3838410834    மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 08, 2024 2:23 pm

08.06.2024

          சாமானியன்           2024 
இளையராஜா பாடல்கள்  - Page 79 OLZUoUO

1.  தத்தி வா தத்தி வா தத்தை கிளியே முத்தந்தா முத்தந்தா முத்து மணியே எட்ட முடியா சொர்க சுகமே வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா   

  2.   ஒளி வீசும் எதிர்கால வாழ்வின் வைபோகம் இன்று தொடங்குதே இங்கு இணையும் ஒரு ஜோடி கிளிகள் மகிழ்வோடு     

இந்த பாட்டு தனியா கிடைக்கல. அதனால மூணு பாட்டும் சேந்திருக்கும் ஆடியோவ அனுப்பியிருக்கேன்.  

3.  கண்ணான கண்ணே கண்மணியே நல்முத்தே  என்னுயிரே பொன்னான பொன்னே பூமலரே பொன் நிலவே குலவிளக்கே           

பேபி  இளையராஜா பாடல்கள்  - Page 79 3838410834   மகிழ்ச்சி   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 79 of 79 Previous  1 ... 41 ... 77, 78, 79

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக