புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
366 Posts - 49%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
25 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 77 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 77 of 79 Previous  1 ... 40 ... 76, 77, 78, 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 77 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 28, 2024 12:56 pm

28.02.2024

4.                களத்தூர் கிராமம்                       2017        
இளையராஜா பாடல்கள்  - Page 77 ZAs1u8B

1. கண்ணா உன்னை நான் காணாமல் இந்த கன்னி மனம்


2. அம்மனுக்கு செஞ்ச தாலி இந்த பொண்ணுக்கு வந்தது சாமி  
       


பேபி   மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்   

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 29, 2024 5:55 pm

29.02.2024

2018     -  5

1.            நாச்சியார் ...          2018    
இளையராஜா பாடல்கள்  - Page 77 GHsKKmt

1. ஒன்ன விட்டா யாரும் இல்ல நீயும் நானும் சாமி புள்ள
   


பேபி   இளையராஜா பாடல்கள்  - Page 77 3838410834 மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 29, 2024 6:09 pm

29.02.2024

2.             சில சமயங்களில்     [Sometimes]          2018  
இளையராஜா பாடல்கள்  - Page 77 VUn2Bgt  இளையராஜா பாடல்கள்  - Page 77 8QFy7xC

பாட்டு இல்லாத படம்  


பேபி   சூப்பருங்க  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 29, 2024 6:16 pm

29.02.2024

3.         18.05.2009       2018       
இளையராஜா பாடல்கள்  - Page 77 OtOq7UF

எத்தனை எத்தனை கொடுமை இந்த மண்ணில் நடக்குதையோ 
     


பேபி    சூப்பருங்க  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 29, 2024 6:21 pm

29.02.2024

4.       மேற்குத் தொடர்ச்சிமலை             2018       
இளையராஜா பாடல்கள்  - Page 77 7EWNjz5

1. கேக்காத வாத்தியம் கேக்குது ஊரான ஊருக்குள்ள பூவொண்ணு   
 

2. அந்தரத்தில் தொங்குதம்மா சொந்தம் ஏதும் இல்லாத ஏழ வாழ்க்க 
       


பேபி   அருமையிருக்கு  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 29, 2024 6:35 pm

29.02.2024

5.          60 வயது மாநிறம்          2018         
இளையராஜா பாடல்கள்  - Page 77 0dcZQ4c

1.  இறைவனை தேடும் உலகத்திலே இவரோ மனிதனை தேடுகிறார் 
 

2. தேடி தேடி ஓடும் கண்கள் தேடும் உயிரை பாராதோ தேடி தேடி ஓடும் கால்கள் 
 

3. நாளும் நாளும் சேர்ந்தால்தானே வாரம் மாதம் வருடம் ஆகும் -  பெண்     

4. நாளும் நாளும் சேர்ந்தால்தானே வாரம் மாதம் வருடம் ஆகும் -  டூயட்    
                 


பேபி    மகிழ்ச்சி  ஜாலி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 29, 2024 6:47 pm

29.02.2024

2019     -  இந்த வருஷத்துல இசைஞானியின் படம் இல்ல

பேபி    மகிழ்ச்சி  ஜாலி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 02, 2024 12:25 am

02.03.2024

2020     -  1

சைக்கோ            2020    
இளையராஜா பாடல்கள்  - Page 77 Tp0Av00

1.  ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா  


2. நீங்க முடியுமா நினைவு தூங்குமா காலம் மாறுமா காயம் மாறுமா


3.  தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே  
 


பேபி   இளையராஜா பாடல்கள்  - Page 77 3838410834  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 02, 2024 12:37 am

02.03.2024

2021     -  2

1.  சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்        2021  
இளையராஜா பாடல்கள்  - Page 77 BHgPfWJ

தியேட்டர்ல ரிலீஸ் ஆகல. பாட்டு இல்லாத படம்.

பேபி   சூப்பருங்க  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 02, 2024 12:39 am

02.03.2024

2.          மதுரை மணிக்குறவர்         2021       

எல்லா பாட்டும் 
 


பேபி       அருமையிருக்கு  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



Page 77 of 79 Previous  1 ... 40 ... 76, 77, 78, 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக