புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
53 Posts - 42%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
304 Posts - 50%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
21 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 78 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 78 of 79 Previous  1 ... 40 ... 77, 78, 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 78 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 02, 2024 11:57 am

இளைய ராஜா - ஒரு தமிழன் இசை உச்சாணிக் கொம்பில் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 03, 2024 8:09 pm

03.03.2024 

2022      -  4

1.           மருத          2022   
இளையராஜா பாடல்கள்  - Page 78 P15lcXb

1. இல்லாம இருந்த எனக்கு பொறுப்பு குடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வச்ச தாயே 

2. மாமன் கொடுக்கும் சீரு மருதமல பேசும் பாரு சீர் முறைய பாத்த சனம் வாயடச்சு போகும் பாரு 

3. மருத மல்லி சூடி வச்ச அமுதவல்லியே ஒறவ சொல்லி ஒட்டிகிட்ட பாசமுல்லையே தூளி கட்டிவிடவா 


பேபி    இளையராஜா பாடல்கள்  - Page 78 3838410834  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 03, 2024 8:18 pm

03.03.2024

2.          கிளாப்          2022       
இளையராஜா பாடல்கள்  - Page 78 WXOqtXq

1. மனதை ஏன் மூடினாய் நீ திறந்தது வை செல்வமே உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே   

2. கொஞ்சம் செல்லமா ஐ லவ் யூ சொல்லம்மா மெல்லமெல்லமா மிஸ் யூ சொல்லம்மா ராஜா கைய வச்சா ஆ ராங்காகுமா ஏம்மா  

3. காற்றிலே ஏறி வா திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று வாழ்க்கையே போர்க்களம் போரிடு நீ ஜெய்த்து காட்டு  

4. பத்து ரூபா வெள்ளரிக்கா கடிச்சு பாக்க காசிருக்கா உப்பு காரம் தொட்டு தின்ன வாயில் எச்சி ஊருமப்பா  

5. உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும் மண்ணை கேட்டா மலரை கேட்டா மேகம் வந்து நீரூற்றும்  
 


பேபி    சூப்பருங்க  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 03, 2024 8:22 pm

03.03.2024

3.       அக்கா குருவி              2022       
இளையராஜா பாடல்கள்  - Page 78 ViojFyu

1. மாங்குயிலும் கிளியும் கூடி பேசும் எங்கள் வீடு மயிலை போல மனதை திறந்து ஆடி பாடு பூந்தென்றல் காற்று வாசல் திறக்கும் அழகு பாரு     

2. முன்னே போ முன்னே போ பின்னால் திரும்பி பார்க்காதே முன்னே போ முன்னே போ தூரம் கண்டு மலைக்காதே   

3. பூம்பாறை வாழ்பவனே பூத கணம் குடிப்பவனே பூதலத்தை ஆள்பவனே 
 


பேபி     அருமையிருக்கு  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Mar 03, 2024 8:32 pm

03.03.2024

4.          மாமனிதன்      2022   
இளையராஜா பாடல்கள்  - Page 78 VJBSizU

இந்த படத்துக்கு இசைஞானி யுவன் சங்கர் ராஜாகூட சேந்து ம்யூஸிக் போட்டிருக்கார். 

1. தட்டிபுட்டா தட்டிபுட்டா எதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா எரண்டு உசுர எதுவோ இருக்குது என்னுள்ள தவியா தவிக்குது மனசால்  

2. நெனச்சதொண்ணு நடந்ததொண்ணு ஏராசா நீ கேட்டதொண்ணு கெடச்சதொண்ணு ஏராசா   

3. பண்ணபுரத்து என் சின்ன குயிலு குக்குக்கூ கேளு நந்தவனத்து செவ்வந்தி மலரு பூ பூக்கும் பாரு   

4. என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரீயல சாமி பயணம் இருக்குது பாதையில்லயே பாதை கிடைத்ததும் பலனுமில்லயே 
 


பேபி    மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 05, 2024 10:58 am

05.03.2024

2023      - 7 

1.      விடுதலை 1         2023 
இளையராஜா பாடல்கள்  - Page 78 VAfErcN

1. ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே 

2. வழி நெடுக காட்டு மல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது 

3. அருட்பெருஞ்சோதி 


பேபி    இளையராஜா பாடல்கள்  - Page 78 3838410834  மகிழ்ச்சி  

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 05, 2024 11:03 am

05.03.2024 

2.           தமிழரசன்      2023     
இளையராஜா பாடல்கள்  - Page 78 RKbsvcP

1. தமிழனோட வீரமெல்லாம் தற்பெரும கதைகளில்ல சரித்திரந்தான் 

2. யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா தேவதேவனாய் நீயானாய் ராதை வந்ததாலா 

3. பாக்குறப்போ பாக்குறப்போ பச்ச புள்ளபோல மத்தபடி சேட்டையெல்லாம் மன்மதனின் வேல 

4. நீதான் என் கனவு வா வா மகனே கண் திறந்து தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு 

5. பொறுத்தது போதும் பொங்கிட  வேண்டும் புயலென வா அழுதது போதும் அடஙகிய காலம் முடியட்டும் வா   


பேபி    சூப்பருங்க மகிழ்ச்சி

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 05, 2024 11:46 am

05.03.2024

3.          கஸ்டடி                  2023 
இசைஞானி & யுவன் சங்கர் ராஜா 

இளையராஜா பாடல்கள்  - Page 78 Q5kczYM


1. Head Up High Looking Fly  

2. Timeless Love  

3. அம்மணி ருக்குமணி அச்சுவெல்ல லெச்சுக்கன்னி ப்ரம்மனே செஞ்சு வச்ச சொக்க தங்கம் நீ  

4. எட்டு தெச எல்லாம் எங்க கத பேசும் பட்டிதொட்டி எங்கும் பாட்டு மணம் வீசும்     


பேபி       மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்    

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 05, 2024 11:49 am

இளையராஜா பாடல்கள்  - Page 78 3838410834 இளையராஜா பாடல்கள்  - Page 78 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 05, 2024 11:51 am

05.03.2024

4.            ஆர் யூ ஓகே பேபி ?               2023    
இளையராஜா பாடல்கள்  - Page 78 HCN2X7I  

1. அன்னை தந்தை ஆக்குவது யார் பிள்ளையன்றோ இல்லையென்றால் பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ    
 


பேபி        மகிழ்ச்சி  ஜாலி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 78 of 79 Previous  1 ... 40 ... 77, 78, 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக