புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
62 Posts - 34%
i6appar
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
62 Posts - 34%
i6appar
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்


   
   

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 03, 2017 5:55 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 8:08 pm

பழைய தமிழ் திரைப்படங்கள் 1571444738  டாக்டர்.

:நல்வரவு:  பண்றதெல்லாம் சரீங்க. என் கேள்விக்கென்ன பதில்  என்ன?


Baby Heerajan

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 04, 2017 1:03 am

22.10.2017

குறவஞ்சி 1960

மேகலா பிக்ச்சர்ஸின் வெற்றி படங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் கலைஞரும் ஒருவராம். இந்தப் படத்துக்கு கதை வசனம் இவர்தானாம். இந்தப் படத்துக்கு முதல்ல ராஜசுலோச்சனா, விஜயகுமாரி, SSR ஒப்பந்தம் செய்யப்பட்டாங்களாம். 5000 அடிக்கு மேல் படத்த எடுத்துட்டாங்களாம். முக்கியமான வசனம், "கடவுளே உனக்கு கண்ணில்லையா?" இந்த வசனத்தை ராஜசுலோச்சனா பேசணுமாம். "கடவுளை திட்ற மாதிரி இருக்கு. நான் அப்படீல்லாம் பேச மாட்டேன்." ன்னுட்டு அந்த வசனத்தை பேச மறுத்துட்டாராம். ராஜசுலோச்சனாவின் கணவர் வசனத்தை மாத்தி எழுத கலைஞர்ட்ட சொன்னாராம். கலைஞர் அதெல்லாம் முடியாதுன்னுட்டாராம்.

அப்புறமாத்தான் ராஜசுலோச்சனாவை எடுத்துட்டு சாவித்திரியை புக் செஞ்சாங்களாம். இந்த சமயத்தில விஜயகுமாரியும், SSR உம் கண்ணாலம் கட்டிக்கினாங்களாம். ஷூட்டிங் தடைபட்டு  போயிருச்சாம். படம் வேற பாதிக்கு மேல் போயிருச்சு. அவங்க இல்லாம படத்த தொடர முடியாதுல்ல. கலைஞர் சிவாஜிகிட்ட,  சூழ்நிலைய சொல்லி, அவரை இந்தப் படத்தில நடிக்க சொன்னாராம். அவரும் நடிச்சு கொடுத்திருக்கார். இம்புட்டு பிரச்சனைக்கு இடையில இந்தப் படம் உருவாச்சாம்.  வெற்றி படம். இந்தப் படத்தின் வெற்றிக்கு நடிகர் திலகம்தான் காரணம்னு கலைஞர் வெளிப்படையாவே ஒத்துக்கிட்டாராம்.


Baby Heerajan  


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 04, 2017 10:38 am

04.12.2017

நான் இதுவரை பார்த்த forumகள்லெல்லாம் பழைய தமிழ் படங்கள், பாட்டுக்களை பற்றி நிறை ...................... ய எழுதுவாங்க. இங்கேயும் அப்படித்தான் இருக்கும்னு நெனச்சேன்.

Baby Heerajan

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 16, 2017 2:34 pm

heezulia wrote: தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1252468

சினிமாவை பற்றி எழுதலாம். அதை பற்றிய கட்டுரைகள் /பாடல்கள் /விமரிசனம் எழுதுங்கள்.
சினிமா டைரக்டர் ஒருவரும் நம் ஈகரையின் உறுப்பினர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 16, 2017 2:41 pm

ஆரம்பமாகட்டும் உங்கள் பதிவு அனால் தொடர் பதிவாக போடவும்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 5:40 pm

17 .12 .2017

வித்தியாசமான படங்கள்

1.மேனகா 1935

இந்தப் பகுதியில வித்தியாசமான கதையுடன் வந்த படங்களை பற்றி எழுதலாம்னு நெனச்சேன். அப்படீன்னா என்னானு நெனப்பீங்க. தொடர்ந்து படிச்சு பாருங்க. அப்பத்தான் எந்த வகையில் வித்தியாசமானதுன்னு தெரியும்.

அதுல முதல்ல மாட்டியது 1935ல வந்த இந்த மேனகா படம். அந்த காலத்தில ஹீரோயினும், ஹீரோவும், பேசிக்குவாங்க, டூயட்லாம் பாடுவாங்க. ஆனா ஒருத்தர ஒருத்தர் தொட்டுக்கமாட்டாங்க. இந்த பாலிஸி இந்தப் படத்திலிருந்து மாறுச்சாம்.

Orthodox ஆன ஒரு பிராமண குடும்பம். இந்தக் குடும்பத்தில
TK பகவதி. இவர் ஒரு வக்கீல். இவருக்கு தன் மனைவி MS விஜயாள் மேல அளவுக்கதிகமான பிரியம். பகவதிக்கு ரெண்டு அக்கா. இவங்கள்ல ஒருத்தர் விதவை. இந்த அக்காமார்கள் கிழிச்ச கோட்டை தாண்டவே மாட்டார் பகவதி.

விதவை அக்காவுக்கு, தம்பி பகவதி தம் மனைவியுடன் பேசுறது, பழகுறது பிடிக்கல. அதனால ஒரு பிளான் பண்றா. பகவதி கோர்ட்டுக்கு போயிருந்த சமயத்தில, வேற ரெண்டு பேருடன் சேர்ந்து விஜயாளை TK சண்முகம் என்கிற ஒரு அயோக்கியனுக்கு 5000 ரூபாய்க்கு வித்துர்றா.

பகவதி வீட்டுக்கு வந்தப்போ, ஒரு நாடகக்காரனோடு விஜயாள் ஓடிட்டான்னு அக்கா ஒரு அப்பட்டமான பொய்  சொல்லிர்றா.

விஜயாளை வெலக்கி  வாங்கின அந்தப் பாவி  சும்மாவா இருப்பான்?
அவளை  கற்பழிக்க ட்ரை பண்றான். விஜயாள் அவனிடமிருந்து எஸ்கேப் ஆகுறா. தற்கொலைக்கு முயற்சி செய்றா. இவரை ஒருத்தர் காப்பாத்துறார். சில படங்கள்ல பார்த்த மாதிரி, ரேப் செய்ய முயற்சி செஞ்ச சண்முகத்தின் wife.

மனைவி விஜயாள் போன அதிர்ச்சில, பகவதி பைத்தியமாறார். அங்க இங்க அலைறார். அவருக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆகுது. இதை எப்படியோ கேள்விப்பட்ட அவரது மனைவி விஜயாள், நர்ஸ் வேஷத்ல அவரை கவனிச்சுக்கிறார். பகவதி குணமாகி, மனைவி நல்லவள்னு தெரிஞ்சுகிறார். மனைவிட்ட மன்னிப்பும் கேக்குறார். சுபம். விஜயாளுக்கு இந்தப் படத்தில மேனகான்னு பேர்.

வடூவூர் K துரைசாமி அய்யங்கார் ஒரு நாவல் எழுதினாராம். இந்த நாவலை TK சண்முகம் சகோதரர்கள் நாடகமாக நடிச்சாங்களாம். இந்த நாடகத்துக்கு வசனத்தை MK ராதாவின் அப்பா M கந்தசாமி எழுதினாராம். ராஜா சாண்டோ என்பவர் ஹிந்தி படத்தில நடிச்சிட்டு இருந்தாராம். அவர்தான் இந்த நாவலை படமா எடுக்க ஆசைப்பட்டு, மேனகா என்ற பேர்ல படத்தை டைரக்ட் செஞ்சாராம். 30 நாள்ல உருவான படம்.

TK பகவதி, TK சண்முகம், TK சங்கரன், NS கிருஷ்ணன், SV சகஸ்ரநாமம், KR ராமசாமி, TN சிவதாணு இவங்கல்லாம் இந்த படத்தின் புதுமுகங்களாம். இந்தப் படத்தில இருந்த என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் இருக்கு. நீங்க ஆச்சரியப்படாதீங்க. உங்களுக்கு தெரிஞ்சதுதான். இந்தப் படத்தில நடிச்சவங்கள பற்றி.


விதவை அக்கா - TK சண்முகத்தின் அண்ணன் முத்துசாமி

வேலைக்காரனின் மனைவி - சுப்பையா

வேலைக்காரனின் மகள் - திவாகரன்


இந்தப் படத்துக்கப்புறம் ஆம்பளை பொம்பளையாவும், பொம்பளை ஆம்பளையாவும் நடிப்பது அதிகமாயிருச்சாம்.

TK சண்முகம் 'எனது நாடக வாழ்க்கை' ன்னு ஒரு புத்தகம் எழுதியிருந்தாராம். அதுல மேனகா படத்தை பற்றி என்ன எழுதியிருந்தார் தெரியுமா?

"Rehearsalல நானும் ருக்மணியும் நடிச்ச லவ் ஸீன்ல எனக்கு கூச்சமா, வெட்கமா இருந்துச்சு. அப்புறமா என்கிட்டே இருந்து தப்பி ஓடுற விஜயாளை அப்படியே தூக்கிட்டு வந்து கட்டில்ல போடணும். ஆனா வடுவூரான் அவர் நாவல்ல இப்படி எழுதல. இந்த ஸீன் வேண்டாம்னு நான் சொன்னேன். விஜயாளுக்கும் பிடிக்கல." ன்னு சண்முகம் எழுதியிருந்தாராம். அதுக்கு டைரக்டர் என்ன சொன்னார்னு படிங்க. "5000 ரூபாய் கொடுத்து ஒரு பொண்ணை வாங்கியவன், அந்த பொண்ணுட்ட வம்பு பண்ணாம இருப்பானா? நடிச்சுதான் ஆகணும்"னு சண்முகத்தை டைரக்டர் கம்ப்பெல் செஞ்சாராம். அதனாலதான் அப்படி நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுச்சுன்னு சண்முகம் அந்த புத்தகத்தில் எழுதியிருந்தாராம்.

பச்சை, வைலட் கலர்ல்லாம்  வரமாட்டேங்குது. எனக்கு கலர் கலரா எழுதி பழக்கம்.

இதே பாணீல எழுதிதான் எனக்கு பழக்கம். படிக்க சுவாரசியமா இருக்குமேன்னு இப்படி எழுதுவேன். படிச்சீங்களா, எப்படி இருந்துச்சூன்னு சொல்லுங்க.

Baby  Heerajan   மீண்டும் சந்திப்போம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 17, 2017 9:12 pm

நல்ல கதை .கதையே கலர்ஃபுல் இருக்கே . நீங்க அதை என் இன்னும் டெக்னீ கலர் பண்ணுகிறீர்கள்.
அதிகப்பட்ட கலர் கண்ணை கெடுக்கும் போல இருக்கே. நீலமே மேல்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 18, 2017 12:56 am

18 .12 .2017

1961 ல இருந்து தமிழ் படங்களை, கிடச்ச தகவல்களுடன், அந்தப் படங்களின் பாட்டுக்களையும் [லிங்கோடு] அனுப்பிட்டு இருக்கேன். அப்படி இப்படீன்னு 1991 வருஷத்துக்கு வந்திருக்கேன். அதுல கொஞ்சம் biஸியா இருந்துட்டேனா, அதனால இங்க வர கொஞ்சம் தாமதமாயிருச்சு.

பாலு சார், நான் பச்சை, வைலட், சிகப்பு, bரௌன், மெஜந்த்தா, bளூ  பல கலர்களில் எழுதி பழக்கம் சார். அதனாலதான் கேட்டேன்.

பழைய திரைப்படங்கள்

1930 களில் வந்த சில தமிழ் திரைப்படங்களை [எனக்குத் தெரியாத, உங்களுக்குத் தெரிஞ்ச] பற்றி கொஞ்சம் பார்க்கலாமே, சொல்லலாமே ................................ ன்னு ஒரு ஐடியா வந்துச்சு. என்னை போல இதைப் பத்தியெல்லாம் கொஞ்................................ சம் கூட தெரியாதவங்களும் இருப்போம்ல. அவங்களுக்காகத்தான். திடீர்னு இந்த மாதிரி, இந்த மாதிரி ஒண்ணை ஆரம்பிக்கலாம்னு நெனச்சேன். உங்களுக்கு பிடிக்குமா இல்லையானு தெரியலே. சரி விஷயத்துக்கு வர்றேன்.

1. திரௌபதி வஸ்த்திராபஹரணம் 1934


மகாபாரதத்தல திரௌபதி என்கிற பாத்திரம்தான் முக்கியமானது. இவராலதால் மகாபாரதம் கதையே. இது எல்லாருக்கும்தான் தெரியும்ன்னு சொல்றீங்களா? அட, இருங்க, நான் படிச்சதை சொல்றேன். Talkie movie வராத காலத்திலிருந்தே மகாபாரதக் கதை சம்பந்தமான படங்கள் 1950 வரைக்கும் வந்துட்டு இருந்துச்சாம்.

1917ல மகாபாரதம் கதை, முதல் முதலா படமாக்கப்பட்டுச்சாம், அது பேசாத படம். R நடராஜ முதலியார், தென்னிந்திய திரைப்பட நிறுவனத்தின் முன்னோடியாமே, இவர்தான் 'திரௌபதி வஸ்த்திராபஹரணம்' என்ற பேர்ல படத்தை எடுத்தாராம். அப்புறமா 1922ல, அதே பேசாத பட காலகட்டத்திலேயே, 'திரௌபதி சௌபாக்கியா' என்கிற பேர்ல ஒரு படம் வந்துச்சாம். அதுக்கப்புறம் 1924ல 'திரௌபதி பாக்யா' என்ற பேசாத படம் வந்துச்சாம். Indian Cinema வின் தந்தை தாதாசாஹிப் பால்கே 1927ல 'திரௌபதி வஸ்திராஹரன்' என்ற பேர்ல படம் எடுத்தாராம். அதுவும் பேசலியாம்.

1934. இந்த வருஷத்தில பேசும் படம் வந்துருச்சாம். அப்போ 'திரௌபதி' ன்னு ஒரு ஹிந்தி படம் வந்துச்சாம். இதே பேர்ல 1944லயும், 1942ல 'திரௌபதி வஸ்திராபஹரன்'ன்னும் ஹிந்தி படங்கள் வந்துச்சாம். தெலுங்கிலேயும் இந்த மாதிரி மகாபாரத கதை சம்பந்தமான சினிமா படங்கள் வந்துட்டு இருந்துச்சாம்.

1934ல தமிழ்ல ரெண்டு படங்கள் வந்துச்சாம். அதுல ஒண்ணுதான் இந்த 'திரௌபதி வஸ்த்திராபஹரணம்.' இந்த படத்தைப் பத்தி பார்ப்போம். MD பார்த்தசாரதி. இவர் ஒரு நாடக, திரைப்பட கலைஞர், கர்னாடக இசையமைப்பாளர், திரைப்பட இசையமைப்பாளர், இத்தனை திறமைகள் இவர்ட்ட இருந்துச்சாம். இது மட்டுமில்லாம, ஜெமினி ஸ்டூடியோவோட இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்துச்சாமே. இவர்தான் இந்தப் படத்துல தர்மரா நடிச்சவராம். செருகளத்தூர் சாமான்னு ஒருத்தராம். இவர் அழகா இருப்பாராம். திரைப்படத் தயாரிப்பாளராம். இவர் கிருஷ்ணனா நடிச்சாராம். TP ராஜலக்ஷ்மி. இவர் தமிழ் திரைப்படத்தின் முதல் நட்சத்திரமாமே. இவர்தான் திரௌபதியாம், இந்தப் படத்தில. VA செல்லப்பா துரியோதனனாம்.

இதில நடிச்ச மத்தவங்க, CS சாமண்ணாவாம். இவர் அப்போ புகழ்பெற்ற நாடக நடிகராம். ஒரு நாடகத்தில் ஒன்பது வேஷங்கள்ல நடிச்சாராம். இன்னொருத்தர் CVV பந்துலுவாம். இவர் தமிழ் படங்களின் ஆரம்ப காலத்தில முக்கிய பாத்திரத்தில் நடிச்சுட்டு இருந்தாராம்.

இந்தப் படம் கல்கத்தாவில ஏஞ்சல் ஃப்லிம்ஸ் என்கிற நிறுவனத்தால தயாரிக்கப்பட்டதாம். TR சுந்தரம் இந்த நிறுவனத்தின் பார்ட்னராம். இவர்தான் இந்தப் படத்தை தயாரிச்சாராம். இந்த நிறுவனம் சேலத்துல இருக்கிற ஆரம்ப தயாரிப்பு நிறுவனமாம். [இந்த ஆரம்ப தயாரிப்புன்னா என்னான்னு யாராவது சொல்லுங்க.] அந்த ஏஞ்சல் ஃப்லிம்ஸ் 1930களில் நிறைய படங்கள் தயாரிச்சுதாம். அப்புறமா இந்த நிறுவனம் ஒரு தீ விபத்துல சிக்கி அழிஞ்சிருச்சாம். அதனால 1937ல TR சுந்தரம் சேலத்தில மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை ஆரம்பிச்சாராம். சுந்தரம் தனக்கு சொந்த கம்பெனி நிறுவணும்னு தீர்மானம் செஞ்சு, இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சாராம்.

இந்த திரௌபதி வஸ்த்திராபஹரணம் திரைப்படம் சிறந்த நடிகை நடிகர்களுக்காகவும், நல்ல இசைக்காகவுமே நல்லா ஓடுச்சாம்.

Baby Heerajan


Sponsored content

PostSponsored content



Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக