புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
Page 17 of 17 •
Page 17 of 17 • 1 ... 10 ... 15, 16, 17
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
16.06.2019
நீங்க சொன்னபிறகு நான் தேடிட்டேன்ல. நீங்க சொன்ன தவமணிதேவி நடிச்ச அந்த படம் வனதேவதை இல்ல. வனமோகினி, 1941.
துணிமணிய கொறச்சு நடிச்ச இவருக்கு, அந்த காலத்துல இருந்த பெருசுகள் [நான் படிச்சதுல இப்டித்தான் போட்டிருக்கு] பரம ரசிகர்களாம்.
எனக்கென்னவோ வனராஜ கார்ஸன் செல்லம் நல்லா இருக்கிறாப்போல தோணுது.
உங்களுக்கு தவமணி பிடிச்சிக்கிறதால, அவங்கள பத்தின தகவல்கள் வேணுன்னா நிறைய இருக்கு. கொடுக்கிறேன். என்ன சொல்றீங்க ?
நான் எழுதியிருக்கிறதை பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லல. தவமணி ஞாபகமோ?
பேபி

- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 308
இணைந்தது : 17/10/2014
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தொடருங்கள் உங்கள் பணியை. படிக்க நல்ல தகவல்கள் தானே.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தனிமடல் பார்க்கவும் .நான் எழுதியிருக்கிறதை பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லல. தவமணி ஞாபகமோ?
பேபி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
01.08.2020
அப்பப்போ ஈகரை என்னை உள்ள விட மாட்டேங்குது. டிக்கெட் இல்லாம உள்ள வரகூடாதூங்குது. நாந்தான் எப்பவுமே டிக்கெட் கைல வச்சிருக்கேனே.
பழைய திரைப்படங்கள்
சந்திரலேகா 1948
தயாரிப்பு & டைரக் ஷன் : ஜெமினி வாசன்
கதை : KJ மகாதேவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு, நைனா, வேப்பத்தூர் கிட்டு
ம்யூஸிக் : S ராஜேஸ்வரராவ் [பாட்டு] & D பார்த்தசாரதி [பின்னணி இசை]
ஜெமினி ஸ்டூடியோ ரிலீஸ் செஞ்ச படம்.
இந்த படத்த பத்தி முக்கியமான விஷயம் என்னான்னு தெரியுமா? என்ன போல தெரியாதவங்க இருக்கலாம்ல !!!
பாலநாகம்மா 1942, மங்கம்மா சபதம் 1943 படங்களின் அமோக வெற்றிக்கப்புறம், பட்ஜெட் பாக்காம ஒரு படத்தை தயாரிக்க முடிவு செஞ்சார் ஜெமினி வாசன். ஒரு முழுக்கதைக்காக காத்திருக்காம, எடுக்கப்போற படத்துக்கு சந்திரலேகான்னு பேர் வச்சு, விளம்பரப்படுத்திட்டார்.
ந்யூஸ் பேப்பர்லயும், வார மாத இதழ்கள்லயும் இந்த படத்தை பற்றி கலர்ல விளம்பரம் கொடுத்திருந்தார் வாசன். அதுவும் இங்கிலீஷ்லயும், தமிழ்லயும். இவ்ளத்துக்கும் கைல கதை இல்ல, வசனம் இல்ல, திரைக்கதை இல்ல எதுவுமில்ல.
மூணு மாசமாகியும் கத கிடைக்கல. வாசன் கதைத்துறையில் உள்ள கதாசிரியர் வேப்பத்தூர் கிட்டு, ஒரு இங்கிலிஷ் கதைல ஒரு அத்தியாயத்தை படிச்சு வாசன்கிட்ட சொல்லியிருக்கார். புடிச்சுப்போச்சு. கதாநாயகிக்கு சந்திரலேகான்னு பேர் வச்சுட்ட்டார்.
அப்பப்போ நடிகர்கள் மாற்றப்பட்டாங்க. அதுக்கேத்த மாதிரி கதையையும், காட்சியையும் மாத்தினாங்க.
1947 ஏப்ரல்ல லட்சுமிகாந்தன் கொலை வழக்கை அப்பீல் செஞ்சு விடுதலையான NS கிருஷ்ணனை சந்திரலேகால சேக்க விரும்பினார் வாசன். NS கிருஷ்ணனோடு, மனைவி மதுரத்தையும் சர்க்கஸ் கலைஞர்களாக சேத்து, கதையை அவ்ங்களுக்கேத்த மாதிரி மாத்தினாங்க. இப்படி நிறைய பேர் மாத்தப்பட்டு, அதுக்கேத்த மாதிரி கதையையும், காட்சியையும் மாத்தி மாத்தி எடுக்கப்பட்ட படம்தான் சந்திரலேகா.
அதாவதுங்க, இந்த படத்துக்குத்தான் மொதல் மொதலா முப்பது லட்சத்துக்கு மேலே செலவு செஞ்சாங்களாம். அந்த நேரத்ல இந்தியால தயாரிக்கப்பட்ட சினிமால ரொம்ப காஸ்ட்ட்லி படம்.
படத்தில் யூஸ் செய்யப்பட்ட ட்ரெஸ் பட்டு மற்றும் தங்கத்தால, அதுவும் கையால் நெய்யப்பட்டதாம். வாசன் தன் எல்லா சொத்தையும் அடமானம் வச்சுட்டார். இது தவிர நிதி உதவி வாங்கியும் பத்தலேன்னு, நகைகளையும் வித்துட்டார்.
ஜெமினி ஸ்டூடியோ தான் மொதல் மொதலா இந்தியா முழுஸுக்குமான இந்த படத்தோட விநியோகத்த வாங்கினாங்க.
- தொடரும்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
01.08.2020
சந்திரலேகா 1948 [தொடர்ச்சி]
ரொம்ப நாளா ஷூட்டிங் நடந்த படம். 1943ல ஆரம்பிச்சு அஞ்சு வருஷமா தயாரிப்புல இருந்துச்சு.
இந்த படத்தின் முதல் விளம்பரம் வித்தியாசமா இருந்துச்சு. 1944ல ரிலீஸ் ஆன தாசி அபரஞ்சி பட பாட்டு புத்தகத்துல பின் அட்டைல சந்திரலேகா பட விளம்பரம் இருந்துச்சு.
ஆனா அந்த விளம்பரத்துல ஹீரோயின் பேரு KLV வசந்தானு போட்டிருந்துச்சு. TR ராஜகுமாரி பேர் இல்ல. இந்த வசந்தா ஜெமினியை விட்டுட்டு போனதால, அப்புறமாத்தான் வாசன் TR ராஜகுமாரியை செலெக்ட் செஞ்சார். இந்த படத்துக்குப்புறம் ராஜகுமாரியின் பேர் ஓஹோ.
இந்தியா முழுஸ்ஸும் பயங்கரமா ஓடின படம். மொதல் மொதலா மெட்ராஸ் புரொடக் ஷன்ஸின் படம் இந்தியா முழுக்க ஹிட்டாச்சு.
எஸ்.எஸ்.வாசன் டைரக்ட்டி, தயாரிச்சு, அகஜனி காஷ்மிரி ன்னு ஒருத்தர் வசனம் எழுதி, பாபநாசம் சிவனும், கொத்தமங்கலம் சுப்புவும் பாட்டெழுதி, எஸ்.ராஜேஸ்வரராவ் [பாட்டு] & D பார்த்தசாரதியும் [பின்னணி] ம்யூஸிக் போட்டாங்க.
ட்டி.ஆர்.ராஜகுமாரி, சுந்தரிபாய், ட்டி.ஏ.மதுரம், வி.ஜானகி, எம்.கே.ராதா, ரஞ்சன், என்.எஸ்.கிருஷ்ணன் இவங்களெல்லாம் இந்த படத்தில நடிச்சவங்கள்ள முக்கியமானவங்க.
இவ்ங்கள தவிர, 100 ஜெமினி இளைஞர்களும், 500 ஜெமினி இளைஞிகளும் துணை கதாபாத்திரங்களாக நடிச்சிருந்தாங்க.
படத்ல மொதல்ல சர்க்கஸ் ஸீன்லாம் இல்லியாம். பாதி படத்ல சர்க்கஸ் ஸீனை சேக்கணும்னு வாசன் ஆசப்பட்டார். திரைக்கதய மறுபடியும் கொஞ்சம் மாத்திட்டாங்க.
இந்த படம் முக்கியமான ஒரு விஷயத்துக்கு ஓஹோ ஓஹோன்னு பேசப்பட்டுச்சு. அதாங்க ஒரு டான்ஸ். பிரமாண்டமான ஒரு டான்ஸ் ஸீன். இதுவும், வாள் சண்டை காட்சியும் இந்திய சினிமா வரலாற்றிலேய இல்லியாம். 400 பேர வச்சு அந்த டான்ஸ ஷூட் செஞ்சாங்க. ஆறு மாசமா டெய்லி இந்த டான்ஸுக்கு ரிஹர்சல். இந்த டான்ஸுக்கு 4 கேமரா.
ஹிந்திலயும் இந்த படம் ரிலீஸ் ஆச்சு. இது மட்டுமா, ஜப்பானிய, ஆங்கில, டேனிஷ் மொழிலயும் டப்பிங் செய்யப்பட்டுச்சு. இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழால போட்டாங்க.
தென்னிந்தியால மட்டும் ஒரே சமயத்ல 40 தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. இது சினிமா சரித்திரத்ல புது சாதனை. வெளிநாடுகளிலேயும் சப்டைட்டிலோட படம் ஓடுச்சு. உலகம் முழுஸ்ஸும் கிட்டத்தட்ட 609 தியேட்டர்கள்ல சப்டைட்டிலோட ஓடுச்சாம்.
இந்த படத்தின் சிறப்பு என்னான்னா, நல்ல கதைப்போக்கு, ப்ரமாண்டமா போடப்பட்ட செட்டுகள், என்றுமே மறக்க முடியாத ட்ரம் டான்ஸ்.
ராகவாச்சாரி பாதிக்கு மேல படத்த டைரக்ட்டிட்டார். ஒரு ப்ரச்ன. அவர் வெளியேறிட்டார். வாசன் டைரக்ட்டராக அறிமுகமானார். ஆனா ராகவாச்சாரி டைரக்ட்டின ட்ரம் டான்ஸ் அப்டியே இருந்துச்சு.

- Sponsored content
Page 17 of 17 • 1 ... 10 ... 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 17