புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_m10வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமுன் காக்க.... - விமந்தனி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 19, 2020 12:04 am

First topic message reminder :

இன்றைய கொரோனா காலகட்டத்தில், நாம் அனைவருமே, இந்த கொடிய வைரசிடம் இருந்து தப்பிக்க, அரசாங்கம் சொல்வதை பின்பற்றுவதோடு அல்லாமல், நாமும் நமக்கு தெரிந்த மற்றும் சமூக வலைதளங்களில் உலாவும் அறிவுரைகள், சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம் என்று எல்லாவற்றையும் கலந்தடித்துகொண்டு இருக்கிறோம். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதில், அவரவர் வீட்டில் எந்த மாதிரியான வைத்தியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு இதுவரையிலும் நம்மை நாம் காப்பாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதை இங்கே நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே.

வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2020 11:41 pm

T.N.Balasubramanian wrote:பார்த்த பதிவர்கள் எண்ணிக்கை 100 யும்  தாண்டிவிட்டது .
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால் 
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை 
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !

உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்  புன்னகை புன்னகை

ரமணியன்
புன்னகை புன்னகை புன்னகை

வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2020 11:57 pm

ranhasan wrote:

அய்யா இதோ வந்துட்டேன்.... மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முறை அழைத்த பின் வந்தமைக்கு... ஆனால் சில பல வேலை நிமித்தமாக ஈகரைக்கு இப்போதுதான் வருகிறேன்...என்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா. முதலில் அரசாங்கத்தில் கொடுக்கும் சில விழிப்புணர்வு பகிர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிறகு நான் கடைபிடிக்கும் விஷயங்களை பகிர்கிறேன்.

கொரோனா குறித்த அரசின் விழிப்புணர்வு அறிக்கைகளை தரவிறக்க இங்கு கிளிக்கவும்
கிளிக்கி பார்த்தாச்சு.... புன்னகை புன்னகை ஆனா பாருங்க, நீங்க பார்க்க சொன்ன படங்கள்ல, 3 படம் தலை கீழே இருக்கு.... தலை கீழே நின்னு பார்க்கிற வயசில்லை எனக்கு... தவிர யோகாவும் தெரியாது.... மானிடரை திருப்பலாம்னு பார்த்தா அதுவும் ரொம்......ப..... கஷ்டம்... சோகம் என்ன செய்யறது சொல்லுங்க..... புன்னகை

(ஏற்கனவே யாருக்கும் போன் பண்ணவே பயமா இருக்கு. போனை எடுத்து யாருக்காவது no. ரய் போட்டாலே கொரோனா புராணம் தான். ரிங் போகுதா, கொரோனா புராணம் போகுதான்னு கூட தெரியலை.... காது புளிக்க கொரோனா புராணம் கேட்டு, கேட்டு சலிச்சு போச்சு.

இதுல நீங்களும் அதையே PDF வடிவத்துல குடுத்துட்டீங்களா... ரொம்பவும் யோசனையோடு தான் கிளிக்கினேன்....புன்னகை புன்னகை)

வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 22, 2020 12:13 am

விமந்தனி wrote:
.... இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. ஞாபகம் வந்தவரை பதிவிட்டிருக்கிறேன். மற்றவை நினைவுக்கு வரும் போது போடுகிறேன்.... புன்னகை
இன்னும் சில விஷயங்கள் விட்டு போய் விட்டது. அவை இதோ;

13. தினமும் இஞ்சி - மிளகு இல்லாமல் சமையல் இல்லை. வாரத்திற்கு ஒருநாள் 'சுக்கு, மிளகு, திப்பிலி' - போட்டு குழம்பு.

14. யாருக்கேனும் லேசாக சீதளம் ஆகக்கூடிய அறிகுறி தென்பட்டால், உடனே மிளகு தட்டி போட்டு மஞ்சள் பால் அருந்தவேண்டும்.

15. தினம் மாலைகளில் ஒரு 20 நிமிடங்கள் சின்னதாய் உடற்பயிற்சி. (உபயம் - பள்ளி பருவத்தில் PT டீச்சர் சொல்லி தந்தது மற்றும் நம்ம Youtube)

16. 5 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி. 5 நிமிடங்கள் கண் பயிற்சி. அதன் பிறகு ஒருமணிநேர வாக்.

.... அவ்வளவு தான்னு நினைக்கிறேன்... கண்ணடி

வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 22, 2020 4:05 pm

விமந்தனி wrote:
ranhasan wrote:

அய்யா இதோ வந்துட்டேன்.... மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முறை அழைத்த பின் வந்தமைக்கு... ஆனால் சில பல வேலை நிமித்தமாக ஈகரைக்கு இப்போதுதான் வருகிறேன்...என்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா. முதலில் அரசாங்கத்தில் கொடுக்கும் சில விழிப்புணர்வு பகிர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிறகு நான் கடைபிடிக்கும் விஷயங்களை பகிர்கிறேன்.

கொரோனா குறித்த அரசின் விழிப்புணர்வு அறிக்கைகளை தரவிறக்க இங்கு கிளிக்கவும்
கிளிக்கி பார்த்தாச்சு.... புன்னகை புன்னகை ஆனா பாருங்க, நீங்க பார்க்க சொன்ன படங்கள்ல, 3 படம் தலை கீழே இருக்கு.... தலை கீழே நின்னு பார்க்கிற வயசில்லை எனக்கு... தவிர யோகாவும் தெரியாது.... மானிடரை திருப்பலாம்னு பார்த்தா அதுவும் ரொம்......ப..... கஷ்டம்... சோகம் என்ன செய்யறது சொல்லுங்க..... புன்னகை - மானிடரை திருத்துவதுதான் கஷ்டம், திருப்புவது சுலபம்தானே

(ஏற்கனவே யாருக்கும் போன் பண்ணவே பயமா இருக்கு. போனை எடுத்து யாருக்காவது no. ரய் போட்டாலே கொரோனா புராணம் தான். ரிங் போகுதா, கொரோனா புராணம் போகுதான்னு கூட தெரியலை.... காது புளிக்க கொரோனா புராணம் கேட்டு, கேட்டு சலிச்சு போச்சு. - நான் பதிவேற்றியது அனைத்தும் தமிழக அரசு அனைத்து ஊர்களுக்கும் பகிர சொன்ன விழிப்புணர்வு நோட்டீஸ்கள், ஆனால் இது பெருவாரியான மக்களுக்கு சென்று சேரவில்லை... இருப்பினும் இது ஈகரை உறுப்பினர்களுக்காவது சென்று சேரட்டுமே என்றுதான் பகிர்ந்தேன். மானிட்டரை திருப்பமுடியாவிட்டால் பரவாயில்லை இமேஜ்ஜை திருப்பி பார்த்துக்கொள்ளுங்கள்.

இதுல நீங்களும் அதையே PDF வடிவத்துல குடுத்துட்டீங்களா... ரொம்பவும் யோசனையோடு தான் கிளிக்கினேன்....புன்னகை புன்னகை)
மேற்கோள் செய்த பதிவு: 1325320 - மக்களின் மெத்தன போக்கே திரும்ப திரும்ப விழிப்புணர்வு அறிவிப்புகளை அரசு செய்ய நிர்பந்திக்கிறது என்பது எனது கருத்து. போர் அடித்தாலும் "போக போக போகன்" என்று போகவேண்டியதுதான்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Hவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Aவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Sவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 Aவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 N
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 22, 2020 4:16 pm

நான் கடைப்பிடிக்கும் முறைகள்
---------------------------------------

காலையில் முலீகை தேநீர் குடிக்கிறோம்
-
சுக்கு -
அதிமதுரம் -
சித்தரத்தை -
கடுக்காய்த்தோல்-
மஞ்சள் -
திப்பிலி -
ஓமம் -
கிராம்பு-
மிளகு -
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில்
பத்திரப்படுத்தியிருப்பார்கள்.
-
அதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை நேரீரை
காலையில் தருவார்கள்.
கேள்வி ஏதும் கேட்காமல் குடித்து விட்டு நல்ல பேரை
வாங்க வேண்டும்
-
மார்ச் மாதத்தில் எனது மகளும் பேரனும் துபாயிலிருந்து
வந்தார்கள்.
மார்ச் 25-ந்தேதி திரும்பி போக டிக்கெட் போட்டிருந்தார்கள்
லாக் டவுனில் எங்களுடனேயே தங்க வேண்டியதாகி விட்டது.
கடைத்தெரு வேலை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டதால்
மன அமைதிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
-
இன்று கொச்சி போய் அங்கிருந்து நாளை அதிகாலை
துபாய் போகிறார்கள்.
-
இனிமேல் லாக் டவுனில் எப்படி பாதுகாப்பாக இருக்கணும்னு
ட்யூஷன் கொடுத்திருக்காங்க...
-
கடவுளை நம்பினோர்
கை விடப்படார்-

வாழ்க வள நலமுடன்
அன்புடன்
அ.இராமநாதன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2020 12:12 am

ranhasan wrote: மக்களின் மெத்தன போக்கே திரும்ப திரும்ப விழிப்புணர்வு அறிவிப்புகளை அரசு செய்ய நிர்பந்திக்கிறது என்பது எனது கருத்து. போர் அடித்தாலும் "போக போக போகன்" என்று போகவேண்டியதுதான்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் சொன்னபடி செய்கிறேன்... மக்கர் பண்ணாமல்..... புன்னகை புன்னகை புன்னகை

வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2020 12:16 am

ayyasamy ram wrote:நான் கடைப்பிடிக்கும் முறைகள்
---------------------------------------

காலையில் முலீகை தேநீர் குடிக்கிறோம்
-
சுக்கு -
அதிமதுரம் -
சித்தரத்தை -
கடுக்காய்த்தோல்-
மஞ்சள் -
திப்பிலி -
ஓமம் -
கிராம்பு-
மிளகு -
இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில்
பத்திரப்படுத்தியிருப்பார்கள்.
-
அதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை நேரீரை
காலையில் தருவார்கள்.
கேள்வி ஏதும் கேட்காமல் குடித்து விட்டு நல்ல பேரை
வாங்க வேண்டும்
-
மார்ச் மாதத்தில் எனது மகளும் பேரனும் துபாயிலிருந்து
வந்தார்கள்.
மார்ச் 25-ந்தேதி திரும்பி போக டிக்கெட் போட்டிருந்தார்கள்
லாக் டவுனில் எங்களுடனேயே தங்க வேண்டியதாகி விட்டது.
கடைத்தெரு வேலை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டதால்
மன அமைதிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
-
இன்று கொச்சி போய் அங்கிருந்து நாளை அதிகாலை
துபாய் போகிறார்கள்.
-
இனிமேல் லாக் டவுனில் எப்படி பாதுகாப்பாக இருக்கணும்னு
ட்யூஷன் கொடுத்திருக்காங்க...
-
கடவுளை நம்பினோர்
கை விடப்படார்-

வாழ்க வள நலமுடன்
அன்புடன்
அ.இராமநாதன்
சூப்பருங்க சூப்பருங்க டியூஷன் எல்லாம் நல்லா எடுத்திருக்காங்க போலிருக்கே.... சொன்னதை எல்லாம் கவனமா கடைபிடியுங்க...புன்னகை புன்னகை

கடவுளை நம்பினோர்
கை விடப்படார்-
முற்றிலும் உண்மை தான் ஐயா.

வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2020 7:42 pm

மறந்து போன  /விடுபட்ட செய்திகள்.

வெளியில் இருந்து வந்தால் கை /வாய் /முகம் சோப்பு போட்டு கழுவுதல்.

பொட்டாசியம் பெர்மாங்கனேட் நீர் சிறந்த கிருமி நாசினி தான் 
ஆனால் அதன் வாடை எனக்கு பிடிக்காது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 23, 2020 7:55 pm

சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2020 11:52 pm

T.N.Balasubramanian wrote:மறந்து போன  /விடுபட்ட செய்திகள்.

வெளியில் இருந்து வந்தால் கை /வாய் /முகம் சோப்பு போட்டு கழுவுதல்.

பொட்டாசியம் பெர்மாங்கனேட் நீர் சிறந்த கிருமி நாசினி தான் 
ஆனால் அதன் வாடை எனக்கு பிடிக்காது.

ரமணியன்
சூப்பருங்க இப்படித்தான் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வரும்..... புன்னகை புன்னகை விடுபட்டதைஎல்லாம் நினைவுக்கு வரும்போதெல்லாம் பதிவிடுங்கள். புன்னகை

அதென்ன வாய்க்கு தனியாக சோப்பு....? ஒன்னும் புரியல முகம் என்றால் வாயும் சேர்த்து தானே ஐயா... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

(சும்மா... புன்னகை ஒரு clearification க்காக கேட்டேன். ஒருவேளை நமக்கு தெரியாமே ஏதாவது மாத்திட்டாங்களோ-ன்னு.....) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வருமுன் காக்க.... - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக