புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமுன் காக்க.... - விமந்தனி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இன்றைய கொரோனா காலகட்டத்தில், நாம் அனைவருமே, இந்த கொடிய வைரசிடம் இருந்து தப்பிக்க, அரசாங்கம் சொல்வதை பின்பற்றுவதோடு அல்லாமல், நாமும் நமக்கு தெரிந்த மற்றும் சமூக வலைதளங்களில் உலாவும் அறிவுரைகள், சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம் என்று எல்லாவற்றையும் கலந்தடித்துகொண்டு இருக்கிறோம். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதில், அவரவர் வீட்டில் எந்த மாதிரியான வைத்தியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு இதுவரையிலும் நம்மை நாம் காப்பாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதை இங்கே நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்த்து இருத்தல் நல்லது இல்லை.
நமக்கு நாமே --ஒவ்வொருவரும் --அரசு /வைத்திய நிபுணர்கள் கூறுவதை கேட்டு கடைபிடித்து- காப்பாற்றிக்கொண்டால், நாமும் தப்பிக்கலாம். நாட்டையும் காப்பாற்றலாம்.அரசு என்ன சட்ட திட்டம் போடுவது நான் ஏன் கடைபிடிக்கவேண்டும் என வம்பு பண்ணினால் தானும் கேட்டு நாட்டையும் கெடுத்த /கெடுக்கும்
மாபாவிகள்.
அருமையான பதிவு.
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிஜம் தான்.T.N.Balasubramanian wrote:எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்த்து இருத்தல் நல்லது இல்லை.
நமக்கு நாமே --ஒவ்வொருவரும் --அரசு /வைத்திய நிபுணர்கள் கூறுவதை கேட்டு கடைபிடித்து- காப்பாற்றிக்கொண்டால், நாமும் தப்பிக்கலாம். நாட்டையும் காப்பாற்றலாம்.அரசு என்ன சட்ட திட்டம் போடுவது நான் ஏன் கடைபிடிக்கவேண்டும் என வம்பு பண்ணினால் தானும் கேட்டு நாட்டையும் கெடுத்த /கெடுக்கும்
மாபாவிகள்.
அருமையான பதிவு.
ரமணியன்
இந்த கொரோனா வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் உங்களது வீட்டில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhini wrote:இந்த கொரோனா வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் உங்களது வீட்டில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ஐயா.
நல்ல யோஜனை !
இதை நம் உறவுகள் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம். Guest நீங்கள் கூட
1 வீட்டில் அனாவசியமாக வெளியில் போவது இல்லை --அரசு இடும் கட்டளைகள் கடைபிடிக்கிறோம்.
வெளியில் போகும்போது மாஸ்க் அணிந்து செல்வது. வரும்போது கீழ் தளத்தில் உள்ள பைப்பில்
கால் அலம்பி வருவது.
லிப்ட்டில் ஒரு விரல் /சாவி கொண்டு, போக வேண்டிய தள எண்ணை தொடுவது.
2 வெளிஆட்களை வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை.
3 வீட்டு வேலைகளை நானும் எனது மனைவியும் சேர்ந்து செய்கிறோம்.
4. பலசரக்கு சாமான்கள் கடையில் வாங்கிவருவது மாதமொரு முறை.
5 காய்கறிகள் வீட்டு வாசலிலேயே தள்ளுவண்டியில் கிடைக்கும்.
6 வீட்டு மாடியில் கிடைக்கும் இளம் வேப்பிலை கொழுந்து /ஓமவல்லி இலை /துளசி வாரத்தில் 4 --5 நாட்கள்
காலையில் வெறும் வயிற்றில்
7 மிதமான நடைப்பயிற்சி
8 பிராணாயாமம்
9 வெளியில் போய் வந்தால் நீராவி பிடித்தல் --மஞ்சள் பொடியுடன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நீங்கள் கடைபிடிப்பன பற்றி இங்கு பகிர்ந்து கொண்டதில் மிகவும் சந்தோஷம்.T.N.Balasubramanian wrote:vimandhini wrote:இந்த கொரோனா வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் உங்களது வீட்டில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ஐயா.
நல்ல யோஜனை !
இதை நம் உறவுகள் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம். Guest நீங்கள் கூட
1 வீட்டில் அனாவசியமாக வெளியில் போவது இல்லை --அரசு இடும் கட்டளைகள் கடைபிடிக்கிறோம்.
வெளியில் போகும்போது மாஸ்க் அணிந்து செல்வது. வரும்போது கீழ் தளத்தில் உள்ள பைப்பில்
கால் அலம்பி வருவது.
லிப்ட்டில் ஒரு விரல் /சாவி கொண்டு, போக வேண்டிய தள எண்ணை தொடுவது.
2 வெளிஆட்களை வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை.
3 வீட்டு வேலைகளை நானும் எனது மனைவியும் சேர்ந்து செய்கிறோம்.
4. பலசரக்கு சாமான்கள் கடையில் வாங்கிவருவது மாதமொரு முறை.
5 காய்கறிகள் வீட்டு வாசலிலேயே தள்ளுவண்டியில் கிடைக்கும்.
6 வீட்டு மாடியில் கிடைக்கும் இளம் வேப்பிலை கொழுந்து /ஓமவல்லி இலை /துளசி வாரத்தில் 4 --5 நாட்கள்
காலையில் வெறும் வயிற்றில்
7 மிதமான நடைப்பயிற்சி
8 பிராணாயாமம்
9 வெளியில் போய் வந்தால் நீராவி பிடித்தல் --மஞ்சள் பொடியுடன்
ரமணியன்
அப்புறம், கஷாயம் எல்லாம் வைத்து குடிப்பதில்லையா ஐயா....
அப்படியே நமது மற்ற உறவுகளும், அவரவர் வீட்டில் அவர்கள் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொண்டால் நன்றாய் இருக்கும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல யோஜனை !
இதை நம் உறவுகள் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம். விமந்தனி நீங்கள் கூட - ஆமாம். நானும் கூட......
.
.
.
.
என் வீட்டில் நான் கடைப்பிடிக்கும் ஒரு சில விஷயங்கள்:-
1 வீட்டில் யாரும் அனாவசியமாக வெளியில் போவது இல்லை. வெளியில் போகும்போது மாஸ்க் அணிந்து செல்வது.
2. வெளியில் சென்று வந்தால், வாசலிலேயே வைத்திருக்கும் ஒரு பக்கெட்டில், பொட்டாஷியம் பெர்மங்கநெட் கலந்த தண்ணீரில் கால்களை கழுவிக்கொண்டு வருவது. உள்ளே வந்த பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவுவது.
3. வாரத்தில் ஒரு நாள், மாலை வேளையில் அனைவருக்கும் கபசுர குடிநீர்.
4. வாரத்தில் ஒருநாள், மாலை வேளையில் அனைவருக்கும் "மிளகு, இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய கால் துண்டு எலுமிச்சை பழம்" சேர்த்த கஷாயம்.
5. மாதத்தில் 3 நாட்கள் ஆயுர்வேத மருந்து "ஆர்சனிக் ஆல்பம்" 4 மாத்திரைகள் எடுத்துகொள்கிறோம்.
6. வேப்பிலை கிடைக்கும் போதெல்லாம் வாசலில் ஒரு வேப்பிலைக்கொத்து எப்போதும் இருக்கும்.
7. வாங்கி வரும் கறிகாய்கள் மற்றும் தண்ணீரால் கழுவக்கூடிய அனைத்து பொருள்களையும் மஞ்சள் நீரில் அலசிய பின்பே உபயோகப்படுத்துதல்.
8. வெளியாட்கள் வர இயலாததால் குளியல் மற்றும் கழிவறையை நானே சுத்தம் செய்கிறேன்.
9. மாலையில் சின்னதாய் ஒரு நடை பயிற்சி.
10. மளிகை சாமான்கள் சரிபார்த்து வாங்கி வைத்த பிறகு 2 நாட்கள் கழித்தே உபயோகத்திற்கு எடுத்துக்கொள்வது.
11. குரியர் பார்சல் வந்தால் 2 நாட்கள் கழித்தே அதனை பிரிப்பது........
12. எப்போதாவது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது & மஞ்சள் போட்ட தண்ணீர் ஆவி பிடிப்பது. வெது, வெதுப்பான சுடு தண்ணீர் மட்டுமே குடிப்பது.
.... இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. ஞாபகம் வந்தவரை பதிவிட்டிருக்கிறேன். மற்றவை நினைவுக்கு வரும் போது போடுகிறேன்....
ம்ம்.... முக்கியமான ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்.
வீட்டில் தினமும், காலையும் - மாலையும் ஒன்றரை மணிநேரத்திற்கு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் மற்றும் வேல்மாரல் கட்டாயம் ஒலித்துக்கொண்டிருக்கும்.
.
.
.
.
.
இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.
' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'

vimandhini wrote:இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.
' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'
அதுதான் தாய்க்குலம் (குணம்) என்பது.
எங்கள் வீட்டிலும் பிரார்த்தனை செய்வதுண்டு "ஸர்வே ஜனோ சுகினோபவந்து" ( எல்லோரையும் நலமாக காப்பாற்று ) என்று தெய்வங்களையும் காஞ்சி மகா பெரியவாளை யும் வேண்டிக்கொள்வோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பார்த்த பதிவர்கள் எண்ணிக்கை 100 யும் தாண்டிவிட்டது .
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால்
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !
உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்
ரமணியன்
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால்
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !
உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1325281T.N.Balasubramanian wrote:பார்த்த பதிவர்கள் எண்ணிக்கை 100 யும் தாண்டிவிட்டது .
அவர்களும் அவர் வீடுகளின் கடைபிடிக்கும் முறைகளை கூறினால்
நாம் செய்யாத ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் நன்முறைகளை
நாமும் செயலுக்கு கொண்டுவரலாம் !
உங்களைத்தான் Guest கேட்டுக்கொள்கிறேன்
ரமணியன்
அய்யா இதோ வந்துட்டேன்.... மன்னிக்கவும் நீங்கள் இத்தனை முறை அழைத்த பின் வந்தமைக்கு... ஆனால் சில பல வேலை நிமித்தமாக ஈகரைக்கு இப்போதுதான் வருகிறேன்...என்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா. முதலில் அரசாங்கத்தில் கொடுக்கும் சில விழிப்புணர்வு பகிர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன் பிறகு நான் கடைபிடிக்கும் விஷயங்களை பகிர்கிறேன்.
கொரோனா குறித்த அரசின் விழிப்புணர்வு அறிக்கைகளை தரவிறக்க இங்கு கிளிக்கவும்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேறென்ன செய்வது ஐயா. ஆண்டவனை நம்பி தான் நாட்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. கடவுளை நினைக்காத நாளில்லை என்பது போய், இப்போது அவனை நினைக்காத நேரமில்லை என்றாகிவிட்டது.T.N.Balasubramanian wrote:vimandhini wrote:இதை விட முக்கியமாக தெய்வத்திடம் நான் வைக்கும் பிராத்தனை.
' நானும், என் குடும்பமும், என்னை சேர்ந்தவர்களும், என்னை சுற்றி இருப்பவர்களும் நலமுடன் இருக்கவேண்டும்'
அதுதான் தாய்க்குலம் (குணம்) என்பது.
எங்கள் வீட்டிலும் பிரார்த்தனை செய்வதுண்டு "ஸர்வே ஜனோ சுகினோபவந்து" ( எல்லோரையும் நலமாக காப்பாற்று ) என்று தெய்வங்களையும் காஞ்சி மகா பெரியவாளை யும் வேண்டிக்கொள்வோம்.
ரமணியன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3