புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
366 Posts - 49%
heezulia
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
25 Posts - 3%
prajai
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_m10காக்க! காக்க! இதயம் காக்க.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்க! காக்க! இதயம் காக்க....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 04, 2010 9:53 pm

காக்க! காக்க! இதயம் காக்க!/center]

இதயம் ஒரு கைப்பிடி அளவுதான். ஆறடி உடலின் கட்டுப்பாடு அந்தக் கைப்பிடிக்குள்.
தலை முதல் கால் வரை ஏன் மூளை உட்பட் அனைத்து மாநிலங்களும் மைய அரசாம் இதயத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த இதயத்தில் சிறு பிரச்சனை என்றால் இதயக்கோவிலில் இடம்பெற்றுள்ள உயிராகிய ஜீவன் ஓடிவிடும். உடல் ராஜ்ஜியம் அழிந்து போவது உறுதி.

உன்னை என் இதயத்தில் வைத்துள்ளேன் என்று காதலி காதலனைப் பார்த்துக் கூறுவதும் என் இதயமே நீதான் என்று காதலன் காதலியைப் பார்த்துக் கூறுவதும் இதயத்தின் முக்கியத்துவம் கருதியே. தோல்வி கண்டவிடத்து சுக்கு நூறாக உடைவதும் அந்த இதயம் அல்லவா?

எல்லா நோய்களும் ஆரவாரங்களோடு வரும்போது அமைதியாய் வந்து ஆளை அழைத்துக்கொண்டு போகும் ஒரே நோய் இந்த மாரடைப்பு ஒன்றுதான். அதிக உணவு, உழைப்பு, கவலை, கொழுப்பு போன்ற பல காரணிகளால் ஏற்படுவது இருதய நோய். இந்த இதய நோயே மாரடைப்பு என்று கூறப்படுவது இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு உயிர் இழப்புக்குக் காரணமாகிறது. இதற்கு இதய அறுவைச் சிகிச்சை முறை (Open Heart Surgery) கண்டறியப்பட்டது. இந்த இருதய அறுவை சிகிச்சை முறையில் இந்த அடைப்பை நீக்கி குணப்படுத்தினர். அதாவது அடைத்துக்கொண்டுள்ள அல்லது சிதைந்து போன இரத்தக் குழாய்களுக்குப் பதிலாக மாற்றுக்குழாய பொருத்தப்பட்டு மாரடைப்பு போக்கப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட பணச்செலவும் காலச்செலவும் ஆனது. அத்துடன் நோயாளி மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் கூடுதலாகக் கருதப்பட்டது, தவிர இல்லம் திரும்பிய பின்னரும் கடின வேலைகளுக்கு முழுக்குப் போடவேண்டி இருந்தது.

இதற்கு அடுத்து நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி (ANCIOPLASTY) என்ற முறை கையாளப்பட்டு வருகிறது. இது காற்றடைத்த பலுன்களைச் இரத்தக்குழாய்களில் செலுத்தி தண்ணீர் அழுத்தத்தின் மூலம் அடைப்பு உள்ள இடத்தில் வெடிக்கச்செய்வர். பலூன் வெடிக்கும் போது ஏற்படும் மிகு அழுத்தத்தில் அடைப்பு நீங்கிவிடும். இம்முறயில் மருத்துவ மனையில் இருக்க வேண்டிய நாட்களும், பிறகு ஓய்வெடுக்கும் நாடகளும் குறைகிறது. ஆனால் சாதாரண இரத்த அழுத்தத்தைப்போல 75 முதல் 500 முறை பலூன் வெடிக்கத் தேவையான அளவு அழுத்தம் கொடுக்கப்படுவதால் பலூன் வெடிக்கும் போது வேறு இடத்தில் இரத்தக் குழாய சேதம் அடையவும் அங்கு இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சிறு நீரகப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இப்போது இந்த இரண்டு முறகளையும் புறந்தள்ளி புது முறையான ’செலேஷன் தெரபி’ (CHELATION THERAPY) மெல்ல மெல்ல தன் காலை ஊன்றி வருகிறது மாரடைப்பு மருத்துவத்தில். இச்சிகிச்சை முறையில் கத்தியில்லை; ரத்தச்சேதமில்லை. பல நாட்கள் மருத்துவமனை வாசம வேண்டியது இல்லை. மாதக்கணக்கில் ஓய்வு எடுக்க வேண்டிய தேவையும் இல்லை. இம்மருத்துவத்தில் சுமார் 15 முதல் 18 பாட்டில்கள் வரை இரத்தமும் அதனுடன் எதிலின் டைஅமைன் டெட்ரா அசிட்டிக் ஆசிட் (EDTA – Ethylene Diamine tetra acetic acid ) என்ற மருந்தும் உட்செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது. இம்முறைக்கு சுமார் ரூபாய் 60,000 செலவாகிறது என்கின்றனர். இம்முறை மருத்துவத்தை இந்தியாவில் நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் தான் செய்துகொண்டு இருக்கின்றனர். சென்னை, மும்பை, பங்களூரு போன்ற முக்கிய நகரங்களில்தான் இம்மருத்துவம் தொடங்கியுள்ளதாக மருத்துவ கழகம் கூறுகிறது.

நல்லா சாப்ட்டாரு. நல்லாத்தான் பேசிட்டு இருந்தாரு; திடீர்னு மூச்சு கொஞ்சம் முட்டுதுன்னு சொன்னாரு. போய்ச்சேந்துட்டாரு. எவ்வளவு நல்ல சாவு? நோய்ல விழுகாம, பாயில படுக்காம....
.கொடுத்து வச்ச மனுசன்... என்று நாம் பெருமையாக பேசியதெல்லாம் பழைய பல்லவி
என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அன்றே இப்பல்லவியைப் பாடுபவரைப் பார்த்து இது நல்ல சாவு இல்லை. முறையற்ற வாழ்க்கை முறையால் வந்தது என்று தனக்கே உண்டான அங்கதம் ஏற்றிக் கூறுவார் திருமூலர்.

பொருளாசை கொண்டு பொருள் குவித்தார், வகை வகையான உணவை அளவின்றி உண்டு உடலைப் பெருக்கினார். தொடர்ந்து பெண்டிருடன் கூடி இன்பம் நுகர்ந்தார்.. ஒரு நாள் இடப்பக்கமாக இதயம் சிறிது வலிக்கிறது என்றார். படுத்தார். விடுத்தார் உயிரை. என்று திருமூலர் கூறுவதைப் பாருங்கள்.

”அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரோடு மத்தனம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தழிந்தாரே”

இந்த எக்காளப்பாட்டு எதற்கு? உரிய மருந்தைச் சொல்லுங்க என்று நீங்கள் கூறுவது புரிகிறது. ஒன்றும் பெரிய விஷயமில்லைங்க..
இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்த இன்பத்தைக் காட்டும்.
இப்பப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். பசித்தபின்பு அளவுடன் உண்பது இதய நோய் வாராது இருக்க முதல் படி..

இரண்டாவது படி அத்தியாவசியத் தேவை. முறையான மூச்சுப்பயிற்சி. இதையும் திருமூலர் வாய் மொழியால் அறியலாம்.
”காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே”

ஆமாங்க முறையான மூச்சுப்பயிற்சி (தியானம்) செய்பவரை இதய நோய் என்ற எமன் அண்டமாட்டார். மேலும் சில டிப்ஸ். இதுவும் திருமூலர் கொடுப்பதுதான்.

”திண்ணம் இரண்டுள்ளே சிக்கல் அடக்காமல்
பெண்ணின் பாலொஒன்றை பெருக்காமல் உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்உருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி”

புரியுதா.பொருளையும் நானே கூறிவிடுகிறேன். அதாவது மலசலத்தை அடக்காமல், பெண் போகத்தைப் பெருக்காமல், நீரைக்காய்ச்சியும் (நீரைச் சுருக்கியும் மோரைப் பெருக்கி) கட்டித்தயிராகச் சாப்பிடாமல் நீர்த்த மோராக மாற்றியும் , நெய்யைப் பயன்படுத்தும் போது நன்கு உருக்கியும் பயன்படுத்தினால் பிணி போகும் என்கிறார். இருதய நோயும் போகும் என்பதே உண்மை.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பின்வருவது.

“தன் மனையாளும் தானுமிருக்கையில்
தாவி வேறுமனைத் தேடிப் புகுந்தாலும்
நன் மனைவியின் போகம் மிகுந்தாலும்
நல்லுணவென்று அதிகம் புசித்தாலும்
மாலையில் எண்ணெய் மூழ்கிக் குளித்தாலும்
சின்ன மாமலச் சிக்கல் இருந்தாலும்
தேடிப் பாரினில் வியாதிகள் வருமே..

அதே விஷயம்தாங்க கொஞ்சம் கூடுதலாக அழுத்தமாகக் கூறியிருக்கிறார் யாகேபு சித்தர் என்ற இந்த மருத்துவர். கேட்டாத்தான் என்னங்க...?

மாரல்: இதயமே இல்லாமல் உலவுபவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இதயம். இருப்பவர்கள் முறையோடு வாழ்ந்து அதை கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்க வேண்டும்..அதற்கு நம்ம சித்தர்கள் சொன்ன முறைப்படி வாழ்த்தால் இதயம் தொடர்பான நோயில் இருந்தும், மாரடைப்பில் இருந்தும் தப்பிக்கலாம்.. வாழ்க்கை முறையைச் சீராக அமைத்துக்கொள்வது நம் கையில்தானே உள்ளது... .சிந்திப்பீர்களா நண்பர்களே....


ஆதிரா....
[/justify]



காக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Tகாக்க! காக்க! இதயம் காக்க.... Hகாக்க! காக்க! இதயம் காக்க.... Iகாக்க! காக்க! இதயம் காக்க.... Rகாக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Empty
முத்து
முத்து
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Postமுத்து Mon Jun 07, 2010 11:06 pm

அக்கா உங்களின் பதிவு அருமையான பதிவு அனைவரும் படித்தால் அறிவதுக்கு பலவிடையம் உண்டு நன்றி அக்கா



காக்க! காக்க! இதயம் காக்க.... 46446246
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Jun 08, 2010 9:16 am

மேடம் உங்களின் பதிவுக்கு நன்றி காக்க! காக்க! இதயம் காக்க.... 678642 காக்க! காக்க! இதயம் காக்க.... 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 08, 2010 9:59 am

முத்து wrote:அக்கா உங்களின் பதிவு அருமையான பதிவு அனைவரும் படித்தால் அறிவதுக்கு பலவிடையம் உண்டு நன்றி அக்கா

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காக்க! காக்க! இதயம் காக்க.... Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 09, 2010 9:22 pm

முத்து wrote:அக்கா உங்களின் பதிவு அருமையான பதிவு அனைவரும் படித்தால் அறிவதுக்கு பலவிடையம் உண்டு நன்றி அக்கா
உங்கள் கருத்துரைக்கு மிக்க ந்னறி முத்து
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



காக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Tகாக்க! காக்க! இதயம் காக்க.... Hகாக்க! காக்க! இதயம் காக்க.... Iகாக்க! காக்க! இதயம் காக்க.... Rகாக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 12, 2010 5:49 pm

சம்சுதீன் wrote:மேடம் உங்களின் பதிவுக்கு நன்றி காக்க! காக்க! இதயம் காக்க.... 678642 காக்க! காக்க! இதயம் காக்க.... 678642
நன்றி ச்மஸ். காக்க! காக்க! இதயம் காக்க.... 154550 காக்க! காக்க! இதயம் காக்க.... 154550



காக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Tகாக்க! காக்க! இதயம் காக்க.... Hகாக்க! காக்க! இதயம் காக்க.... Iகாக்க! காக்க! இதயம் காக்க.... Rகாக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 5:52 pm

அருமையான தகவல் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் காக்க! காக்க! இதயம் காக்க.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 12, 2010 5:54 pm

இதயத்தின் வலிமை உணர்த்திய இப்பதிவுக்கு இதயம் நன்றி தெரிவிக்கிறது அக்கா



நேசமுடன் ஹாசிம்
காக்க! காக்க! இதயம் காக்க.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 5:55 pm

ஹாசிம் wrote:இதயத்தின் வலிமை உணர்த்திய இப்பதிவுக்கு இதயம் நன்றி தெரிவிக்கிறது அக்கா

இதயம் நா இந்த ஜோதிகா ரெண்டு இட்லிக்கு ஒரு பாட்டில் ஊத்துவான்களே அதுவா



ஈகரை தமிழ் களஞ்சியம் காக்க! காக்க! இதயம் காக்க.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 12, 2010 5:59 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:இதயத்தின் வலிமை உணர்த்திய இப்பதிவுக்கு இதயம் நன்றி தெரிவிக்கிறது அக்கா

இதயம் நா இந்த ஜோதிகா ரெண்டு இட்லிக்கு ஒரு பாட்டில் ஊத்துவான்களே அதுவா
காக்க! காக்க! இதயம் காக்க.... 599303 கொழுப்பு......



காக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Tகாக்க! காக்க! இதயம் காக்க.... Hகாக்க! காக்க! இதயம் காக்க.... Iகாக்க! காக்க! இதயம் காக்க.... Rகாக்க! காக்க! இதயம் காக்க.... Aகாக்க! காக்க! இதயம் காக்க.... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக