புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
100 Posts - 48%
heezulia
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
7 Posts - 3%
prajai
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
227 Posts - 51%
heezulia
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
18 Posts - 4%
prajai
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தனி மனித ஒழுக்கம்? Poll_c10தனி மனித ஒழுக்கம்? Poll_m10தனி மனித ஒழுக்கம்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி மனித ஒழுக்கம்?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 09, 2010 5:03 am

சினிமா,தொலைக்காட்சி,மதம்,சாதி,கல்வி,வாழ்வியல்முறை,சமூககட்டமைப்பு,அரசியல் என 'தனி மனிதனின் ஒழுக்கம்' என்பது இவைகள் அனைத்தையும் சார்ந்து தான் அமைகின்றன.

[You must be registered and logged in to see this link.]
சினிமா : இது ஒரு தவிர்க்கமுடியாத மக்கள் தொடர்பு சாதனம், நல்ல கருத்துக்களை படங்கள் வாயிலாக சொல்லி புரிய வைக்க சினிமா பெரிதும் உதவுகிறது. நல்ல விஷயங்கள் பணம் கொடுத்தாலும் கிடைக்காது,ஆனால் கெட்ட விஷயங்கள் பணம் கொடுக்காமலேயே நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளும், சினிமாவை பொறுத்தவரை நம் கலாச்சாரம் கெடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்க முடியாது,

அதில் இருக்கும் சில பேர்களால் கலாச்சாரம் தவறாக காட்டப்பட்டிருக்கலாம் அல்லது காட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். மாறாக சினிமாவில் நம் கலாச்சாரம் சார்ந்த,நாம் வாழ்ந்த வாழ்வியலை நமக்கு மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் ஒரு அதிசயக் கருவியாக தான் இன்று வரை விளங்கி வருகிறது.

தொலைக்காட்சி: நமது கலாச்சாரம்,பண்பாடு இவை இரண்டையும் அடியோடு அழிக்க வந்த கொடிய மிருகம் இது தான், அண்மைக்காலமாக "நடன நிகழ்ச்சிகள்" என்ற பெயரில் பிரபல டிவி சானல்களில் அரங்கேற்றப்படும் ஆபாச நடனங்களே இதற்கு சாட்சிகளாக நிற்கிறது.
[You must be registered and logged in to see this link.]
குழந்தைகள்,இளம்வயதினர்,நடுத்தரவயதினர் என்று இதில் பாகுபாடே இல்லாமல் அவர்களது உடல் அங்கங்களை நமது வீட்டு வரவேற்பறைக்கே வந்து காட்டி குடும்பத்தில் உள்ளவர்களின் மனதை கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடும் நடிகைகள் எல்லோரும் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான குத்தாட்டம் போடுபவர்கள் தான். சின்னத்திரைக்கு சென்சார் கட்டுப்பாடுகள் இல்லாததால் சினிமாவை விட இத்து போன்ற நிகழ்ச்சிகளில் ஆபாசமும்,அருவருப்பும் நாம் கேட்காமலேயே நம் வீட்டை தேடி வருகின்றன.

அதே போல் இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஆட வைத்து மகிழ்கிறார்கள் பெற்றோர்கள். நம் குழந்தைகள் சிறு வயதிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்படுவது சரி தான் அதற்காக இப்படியா? இது போன்ற ஆபாச நிகழ்ச்சிகளை தடை செய்வதற்கு சினிமாவுக்கு சென்சார் அமைப்பு இருப்பது போல் சின்னத்திரைக்கும் சென்சார் அமைப்பு வந்தால் தான் இது போன்ற அசிங்கங்களிலிருந்து நம் குடும்பத்தாரை காப்பாற்ற முடியும்,நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிப்பதில் தொலைக்காட்சி தான் முதல் பங்கை வகிக்கிறது.

மதம்சாதி : மதத்தாலும்,சாதியாலும் இரு சமூகத்தாரிடையே எப்போதாவது சண்டைகள் வருமே தவிர அது முக்கியமாக இருப்பதில்லை.

கல்வி : மேத்தப்படித்தவர்களே அதிகமாக சமுதாயத்தில் தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள் இது எல்லோருக்கும் தெரியும்.நம் நாட்டில் உள்ள ஒழுங்கற்ற கல்வி முறையும் இதற்கு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாது.

வாழ்வியல்முறை : நாம் வாழும் வாழ்க்கை அர்த்தம் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்,ஆனால் இப்போதைய மக்களின் வாழ்க்கை முறை செயற்கைதனமாகவும்,இயற்கைக்கு முரண்பாடாகவும் உள்ளது,எப்படி ஒரு இயந்திரம் தனது தேவைக்கான வேலைகளை மட்டும் செய்து கொள்ளுமோ அதே போல் தான் இப்போது சுயநலமான வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களும் இருக்கிறார்கள்.நிச்சயமாக நாம் வாழும் வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும்

சமூக கட்டமைப்பு : மக்கள் வாழும் இடமே ஒரு சமூகம்,மக்களின் ஒழுக்கத்தை பொறுத்தவரை தான் அந்த சமூகத்தின் ஒழுக்கமும் அமைகிறது,பழசை மறந்து புதிய உலகை காண ஆசைப்படும் சமூகமாகவே இந்த சமூகம் உள்ளது.ஆனால் அது எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பயனையும் தராது.

அரசியல் : என்ன சொல்வது நமது நாட்டில் இந்த ஜனநாயக அரசியலமைப்பு இருக்கும்வரை நமது நாடு உருப்படவே உருப்படாது. சாக்கடையில் வாழும் அரசியல்வாதிகளால் நம் நாடு குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கிறது. சமூகத்தை பிடீத்திருக்கும் ஒரு அரக்கன் இந்த அரசியல்.
[You must be registered and logged in to see this link.]

ஒழுக்கம்,தனிமனித ஒழுக்கம் : ஆக மொத்தத்தில் ஒழுக்கம் ஒரு தனி மனிதனை சார்ந்தே அமைகிறது,ஒரு மனிதனால் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் போது அவன் சார்ந்திருக்கும் சமூகமும் அதை பிரதிபலிக்கும், இது தான் நம் சமூகத்தின் கலாச்சாரத்தை,பண்பாட்டை காப்பாற்றக்கூடிய சக்தி படைத்தது.இவையெல்லாம் சிறப்பாக அமைய இந்த உலகமே முக்கிய காரணமாக அமைகிறது.உலகம் முழுவதற்கும் உயரிய பண்பாடும், உயர்ந்த கலாச்சாரமும் அமைந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது.

எழுதியவர் : ஒருவார்த்தை .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக