புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா'
Page 1 of 1 •
![பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Tamil_News_large_2562111](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2562111.jpg)
-
![பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_172543383_2562111](https://img.dinamalar.com/data/gallery/gallerye_172543383_2562111.jpg)
-
இன்று உலக யோகா தினம். இந்நாளில் நெல்லை
பிரிஷாவை பாராட்டாமல் இருக்க முடியாது.
சாதிப்பதற்கு நேரம், காலம் வயதெல்லாம் ஒரு தடையே
இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்தான்.
காரணம் பத்து வ யதிற்குள் பம்பரமாக சுழன்று யோகா
நீச்சலில் 41 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்
இச்சிறுமி
இவரது தாய் தேவிபிரியா யோகா ஆசிரியை. மகளுக்கு
ஒரு வயதில் இருந்தே யோகா கற்பித்தார். சொல் பேச்சு
கேளாமல் ஓடியாடும் வயதில் தாயின் கட்டளைக்கு
கட்டுப்பட்டு யோகா கற்றார் பிரிஷா.
ஐந்து வயது முடிவதற்குள் தேசிய, சர்வதேச அளவில் யோகா,
ஆசன முறை நீச்சல் போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட
தங்கப்பதக்கங்களை குன்றென குவித்து, மற்றவர்களை
மலைக்க வைத்தார்.
--
![பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_172558339_2562111](https://img.dinamalar.com/data/gallery/gallerye_172558339_2562111.jpg)
-
![பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_17260646_2562111](https://img.dinamalar.com/data/gallery/gallerye_17260646_2562111.jpg)
-
![பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_17260646_2562111](https://img.dinamalar.com/data/gallery/gallerye_17260646_2562111.jpg)
-
சவாலான கண்ட பேருண்டாசனம், ராஜகப் போட்டாசனம்,
லிங்காசனம், வாமதேவ ஆசனம், ஏகபாத வாமதேவ,
குட்த மற்றும் சுப்த பத்மாசனங்களை ஒரே நிமிடத்தில்
பல முறை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
2018, 2019 ல் மலேசியா, தாய்லாந்து நாடுகளில் நடந்த
போட்டியில் நீருக்குள் அதிக ஆசனங்கள் செய்தும், நீச்சல்
போட்டியிலும் வென்று இதுவரை 41 உலக சாதனைகளை
சொந்தமாக்கிவிட்டார்.
இவரை பாராட்டி யோக ராணி, யோக கலா, யோக ஸ்ரீ,
யோக சாதனா, சாதனை செல்வி, யோகா லிட்டில் ஸ்டார்
உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
![பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_172617814_2562111](https://img.dinamalar.com/data/gallery/gallerye_172617814_2562111.jpg)
-
![பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_172632536_2562111](https://img.dinamalar.com/data/gallery/gallerye_172632536_2562111.jpg)
-
2019ல் புதுடில்லி மருத்துவக்கல்லுாரி ஒன்று கவுரவ டாக்டர்
பட்டம் வழங்கியுள்ளது. உலகிலேயே அதிக உலக சாதனை
நிகழ்த்தி 'கவுரவ டாக்டர்' பட்டம் பெற்ற முதல் சிறுமியும்
இவர் தான்.
அரசு போட்டித் தேர்வுகளில் பிரிஷா பற்றிய வினாக்களும்
இடம் பெற்றுள்ளன. முதியவர்கள், பார்வையற்றோர்,
போலீசாருக்கும் யோகா கற்று கொடுக்கிறார். இவரிடம்
யோகா கற்ற மாணவர் கணேஷ்குமார், பார்வையற்றோருக்கான
யோகாவில் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.
பிரிஷா கூறியது:
எல்லோருக்கும் யோகா எண்ணற்ற பலன்களை தருகிறது.
உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் ஆரோக்கிய
வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஞாபக சக்தி பெருகும். நேர்மறை எ
ண்ணங்கள், தன்னம்பிக்கை, பொறுப்புணர்ச்சி வரும்.
என் சாதனைக்கு சொந்தக்காரர் எனது அம்மாதான். நான், அம்மா,
பாட்டி ரவிசந்திரிகா இணைந்து நீருக்குள் மூழ்கி ஆசனம் செய்வதே
அடுத்த சாதனையாக இருக்கும். தினமும் 10 நிமிடம் யோகா
செய்தால் உடலும் மனமும் குழந்தை போல் மகிழ்ச்சியாக இருக்கும்.
அதற்கு சர்வதேச யோகா தினத்தில் உறுதி எடுங்கள், என்றார்.
-
----------------------------------
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|