ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Today at 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா'

பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Empty பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா'

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 6:51 pm

பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Tamil_News_large_2562111
-
பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_172543383_2562111
-

இன்று உலக யோகா தினம். இந்நாளில் நெல்லை
பிரிஷாவை பாராட்டாமல் இருக்க முடியாது.

சாதிப்பதற்கு நேரம், காலம் வயதெல்லாம் ஒரு தடையே
இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்தான்.
காரணம் பத்து வ யதிற்குள் பம்பரமாக சுழன்று யோகா
நீச்சலில் 41 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்
இச்சிறுமி

இவரது தாய் தேவிபிரியா யோகா ஆசிரியை. மகளுக்கு
ஒரு வயதில் இருந்தே யோகா கற்பித்தார். சொல் பேச்சு
கேளாமல் ஓடியாடும் வயதில் தாயின் கட்டளைக்கு
கட்டுப்பட்டு யோகா கற்றார் பிரிஷா.

ஐந்து வயது முடிவதற்குள் தேசிய, சர்வதேச அளவில் யோகா,
ஆசன முறை நீச்சல் போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட
தங்கப்பதக்கங்களை குன்றென குவித்து, மற்றவர்களை
மலைக்க வைத்தார்.
--

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77088
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Empty Re: பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா'

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 6:53 pm

பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_172558339_2562111
-
பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_17260646_2562111
-
பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_17260646_2562111
-


சவாலான கண்ட பேருண்டாசனம், ராஜகப் போட்டாசனம்,
லிங்காசனம், வாமதேவ ஆசனம், ஏகபாத வாமதேவ,
குட்த மற்றும் சுப்த பத்மாசனங்களை ஒரே நிமிடத்தில்
பல முறை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

2018, 2019 ல் மலேசியா, தாய்லாந்து நாடுகளில் நடந்த
போட்டியில் நீருக்குள் அதிக ஆசனங்கள் செய்தும், நீச்சல்
போட்டியிலும் வென்று இதுவரை 41 உலக சாதனைகளை
சொந்தமாக்கிவிட்டார்.

இவரை பாராட்டி யோக ராணி, யோக கலா, யோக ஸ்ரீ,
யோக சாதனா, சாதனை செல்வி, யோகா லிட்டில் ஸ்டார்
உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77088
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Empty Re: பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா'

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 6:55 pm

பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_172617814_2562111
-
பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Gallerye_172632536_2562111
-

2019ல் புதுடில்லி மருத்துவக்கல்லுாரி ஒன்று கவுரவ டாக்டர்
பட்டம் வழங்கியுள்ளது. உலகிலேயே அதிக உலக சாதனை
நிகழ்த்தி 'கவுரவ டாக்டர்' பட்டம் பெற்ற முதல் சிறுமியும்
இவர் தான்.

அரசு போட்டித் தேர்வுகளில் பிரிஷா பற்றிய வினாக்களும்
இடம் பெற்றுள்ளன. முதியவர்கள், பார்வையற்றோர்,
போலீசாருக்கும் யோகா கற்று கொடுக்கிறார். இவரிடம்
யோகா கற்ற மாணவர் கணேஷ்குமார், பார்வையற்றோருக்கான
யோகாவில் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.

பிரிஷா கூறியது:
எல்லோருக்கும் யோகா எண்ணற்ற பலன்களை தருகிறது.
உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் ஆரோக்கிய
வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஞாபக சக்தி பெருகும். நேர்மறை எ
ண்ணங்கள், தன்னம்பிக்கை, பொறுப்புணர்ச்சி வரும்.

என் சாதனைக்கு சொந்தக்காரர் எனது அம்மாதான். நான், அம்மா,
பாட்டி ரவிசந்திரிகா இணைந்து நீருக்குள் மூழ்கி ஆசனம் செய்வதே
அடுத்த சாதனையாக இருக்கும். தினமும் 10 நிமிடம் யோகா
செய்தால் உடலும் மனமும் குழந்தை போல் மகிழ்ச்சியாக இருக்கும்.
அதற்கு சர்வதேச யோகா தினத்தில் உறுதி எடுங்கள், என்றார்.
-
----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77088
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா' Empty Re: பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா 'பிரிஷா'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை