உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .by saravanan6044 Today at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Today at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Today at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Today at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Today at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Today at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Today at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Today at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Today at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Today at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Today at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Today at 10:16 am
» ஆசிரியரின் உயர்வு
by ayyasamy ram Today at 10:15 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Today at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Today at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Today at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Today at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Today at 10:03 am
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by ayyasamy ram Today at 9:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Today at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Today at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Today at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Today at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Today at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Yesterday at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Yesterday at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Yesterday at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Yesterday at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Yesterday at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Yesterday at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Yesterday at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Yesterday at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Yesterday at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Tue Aug 09, 2022 8:19 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாவை வீழ்த்தும் யோகா!
4 posters
கொரோனாவை வீழ்த்தும் யோகா!
கொரோனாவை வீழ்த்தும் யோகா! ஜூன் 21,2020,
திருப்பூர்;
சர்வதேச யோகா தினத்தையொட்டி, இன்று அவரவர்
வீடுகளிலேயே பயிற்சி மேற்கொள்ளுமாறு, யோகா நிபுணர்கள்
அழைப்பு விடுத்துள்ளனர்.
--

ஆண்டுதோறும், ஜூன், 21ல், சர்வதேச யோகா தினமாக க
டைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுதும், பொது
இடங்கள், கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில்,
யோகா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அக்கறை
ஏராளமானோர் கூடி, ஒரே நேரத்தில், யோகா பயிற்சிகளை
மேற்கொள்வர். கொரோனா பரவல் காரணமாக, இன்று,
பொது இடங்களில், யோகா நிகழ்ச்சிகளை நடத்த முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பொதுமக்கள், அவரவர் வீடுகளிலேயே யோகா
பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளனர்.
யோகா நிபுணர்கள் கூறியதாவது:
உடல், மன ஆரோக்கியத்துக்கு யோகா அவசியம்.
யோகா என்பது பயிற்சி மட்டும் அல்ல; சிறந்த வாழ்க்கை
நெறிக்கான வழி. கொரோனா பரவலால், உடல் மற்றும்
மனநலனில், மக்கள் அக்கறை செலுத்த துவங்கி உள்ளனர்.
மூச்சுப்பயிற்சி, ஆசனங்கள், தியானம் வாயிலாக சுவாசப்
பிரச்னைகள் நீங்கி, கொரோனாவை தடுக்க முடியும்.
மனநலன்
யோகா கற்றும் பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தவர்கள்,
ஊரடங்கு காலத்தில், யோகா பயிற்சியை மேற்கொள்ள
துவங்கியுள்ளனர். இதனால், அவர்களது உடல்நலம் மேம்பட்டு
உள்ளது.
யோகா தினத்தன்று மட்டும், யோகா பயிற்சியை மேற்
கொள்ளாமல், தினமும் மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம், உடல், மன நலனைப் பெற முடியும்.இவ்வாறு,
யோகா நிபுணர்கள் கூறினர்.
'மத்திய அரசின், &'ஆயுஷ்&' துறையின் வழிகாட்டுதலில்,
கொரோனா தடுப்புக்கு, யோகா மற்றும் தியான பயிற்சி
வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு
மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு, யோகா பயிற்சி
வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்புள்ளோரில், உடல்
நலனில் பாதிப்பு இல்லாதவர்கள், யோகா பயிற்சி மேற்
கொண்டு வருகின்றனர்.
-
நன்றி-கல்வி மலர்
திருப்பூர்;
சர்வதேச யோகா தினத்தையொட்டி, இன்று அவரவர்
வீடுகளிலேயே பயிற்சி மேற்கொள்ளுமாறு, யோகா நிபுணர்கள்
அழைப்பு விடுத்துள்ளனர்.
--

ஆண்டுதோறும், ஜூன், 21ல், சர்வதேச யோகா தினமாக க
டைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுதும், பொது
இடங்கள், கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில்,
யோகா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அக்கறை
ஏராளமானோர் கூடி, ஒரே நேரத்தில், யோகா பயிற்சிகளை
மேற்கொள்வர். கொரோனா பரவல் காரணமாக, இன்று,
பொது இடங்களில், யோகா நிகழ்ச்சிகளை நடத்த முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பொதுமக்கள், அவரவர் வீடுகளிலேயே யோகா
பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளனர்.
யோகா நிபுணர்கள் கூறியதாவது:
உடல், மன ஆரோக்கியத்துக்கு யோகா அவசியம்.
யோகா என்பது பயிற்சி மட்டும் அல்ல; சிறந்த வாழ்க்கை
நெறிக்கான வழி. கொரோனா பரவலால், உடல் மற்றும்
மனநலனில், மக்கள் அக்கறை செலுத்த துவங்கி உள்ளனர்.
மூச்சுப்பயிற்சி, ஆசனங்கள், தியானம் வாயிலாக சுவாசப்
பிரச்னைகள் நீங்கி, கொரோனாவை தடுக்க முடியும்.
மனநலன்
யோகா கற்றும் பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தவர்கள்,
ஊரடங்கு காலத்தில், யோகா பயிற்சியை மேற்கொள்ள
துவங்கியுள்ளனர். இதனால், அவர்களது உடல்நலம் மேம்பட்டு
உள்ளது.
யோகா தினத்தன்று மட்டும், யோகா பயிற்சியை மேற்
கொள்ளாமல், தினமும் மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம், உடல், மன நலனைப் பெற முடியும்.இவ்வாறு,
யோகா நிபுணர்கள் கூறினர்.
'மத்திய அரசின், &'ஆயுஷ்&' துறையின் வழிகாட்டுதலில்,
கொரோனா தடுப்புக்கு, யோகா மற்றும் தியான பயிற்சி
வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு
மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு, யோகா பயிற்சி
வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்புள்ளோரில், உடல்
நலனில் பாதிப்பு இல்லாதவர்கள், யோகா பயிற்சி மேற்
கொண்டு வருகின்றனர்.
-
நன்றி-கல்வி மலர்
Re: கொரோனாவை வீழ்த்தும் யோகா!
யோகாவில் பிராணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி ஒரு அங்கம்.மூச்சு பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடைய நுரையீரல் சுத்தமாகிறது.புத்துணர்ச்சி பெறுகிறது.
கொரோனா நுரையீரல் சம்பந்தப்பட்ட குறைபாடு.
ரமணியன் .
கொரோனா நுரையீரல் சம்பந்தப்பட்ட குறைபாடு.
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: கொரோனாவை வீழ்த்தும் யோகா!
யோகாசனம் தொடர்ந்து ஒருவர் செய்து வந்தால் உடல், மனம் ஆரோக்கியம் மேம்படும், நீண்ட ஆயுளைப் பெறலாம் !


kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 101
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|