ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Today at 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Today at 7:20 pm

» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Today at 6:38 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Today at 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Today at 11:31 am

» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Today at 11:27 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Today at 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Today at 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Today at 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Today at 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Today at 9:50 am

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Today at 8:51 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Today at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Today at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Today at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Today at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Today at 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Today at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Today at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Today at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Today at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Today at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Today at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Today at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm

» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm

» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm

» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm

» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm

» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm

» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm

Admins Online

கொரோனாவை பார்க்க செல்லும் மக்கள்

Go down

கொரோனாவை பார்க்க  செல்லும் மக்கள் Empty கொரோனாவை பார்க்க செல்லும் மக்கள்

Post by சக்தி18 Thu Nov 05, 2020 7:39 pm


கொரோனாவை பார்க்க  செல்லும் மக்கள் St-Corona-MAIN-IMAGE

ஜேர்மன் நாட்டில் ஆகன் (Aachen) என்ற நகரில் இருக்கும் தேவாலயம் (AACHEN CATHEDRAL ) மிகவும் பழமையானது (கி.பி.792).இங்கே உள்ள அருட்தொண்டர் ( சாந்த-Saint) கொரொனாவின் நினைவுச் சின்னங்கள் கி.பி.997 இல் Kaiser Otto III என்ற அரசரால் ஆகன் நகருக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்டெபனி (கிரேக்க மொழியில் Stephana) எனவும் அழைக்கப்படும் சாந்த கொரோனா கி.பி.161 அல்லது 287 இல் பிறந்து 177 (ஆல்லது 303) இல் இறந்த பெண் ஆவர்.(சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை)

கொரோனாவை பார்க்க  செல்லும் மக்கள் Img_84071

கிறிஸ்தவ சமயம் தோன்றிய கி.பி. முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசில் அதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதன் பின்னரும், உலகின் பல்வேறு இடங்களில் நற்செய்தி அறிவிக்க சென்ற கிறிஸ்தவர்களும், பிற சமய அடிப்படைவாத குழுக்கள் நடுவே வாழும் கிறிஸ்தவர்களும் மறைசாட்சியாக இறக்கும் சம்பவங்கள் இந்நாள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சிலுவையில் அறைதல், கல்லால் எறிதல், எண்ணெயில் பொரித்தல், தலையை வெட்டுதல், உயிரோடு தோலுரித்தல், நெருப்பில் எரித்தல், குளிர்ந்த நீரில் உறைய வைத்தல், ஈட்டியால் குத்துதல், கொடிய மிருகங்களுக்கு இரையாக்குதல், நீரில் அமிழ்த்துதல், நஞ்சு கொடுத்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்ற பல்வேறு முறைகளில் கிறிஸ்தவர்கள் மறைசாட்சியாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவை பார்க்க  செல்லும் மக்கள் Saint-corona-cover-image

அப்போதய காலகட்டத்தில் ரோமர் ஆட்சிக்கு உட்பட்ட சிரிய நாட்டில் இருந்த ரோமானியப் படைவீரன் விக்டர் (அருட்தொண்டர் -Saint-விக்டர்) கண்களை எடுத்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான்.அப்போது அங்கே இருந்த ஸ்டெபனிய என்ற 16 வயதுப் பெண் விக்டருக்கு ஆதரவாக இருந்ததாக கூறி அவளும் கொலை செய்யப்பட்டாள்.இரண்டு மரங்கள் வளைக்கப்பட்டு ஸ்டெபனிய கட்டப்பட்டு மீண்டும் மரங்கள் திரும்ப வைக்கப்பட்ட போது உடல் இரு கூறுகளாக கிழிக்கப்பட்டன.இந்த ஸ்டெபனியா அருட்தொண்டர் கொரொனாவாக அழைக்கப்பட்டார்.இவர் இரண்டு வேண்டுதல்களை இறைவனிடம் கேட்டார். அதில் ஒன்று விக்டருக்காக இருந்தது.

பிளேக் நோய் வந்த போதும் சார்ஸ் கொரொனா வந்த போதும் இப்போது கோவிட் கொரொனா வந்த போதும் கொரொனாவை வேண்டினார்கள் கிறிஸ்தவர்கள்.அவரின் நினைவு ஜேர்மன் நாட்டில் மே மாதம் 14 ம் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது.இப்போது அதிகமானோர் கொரொனா காலத்தில் வழிபாடு செய்ய வருகிறார்கள்.

இந்த தேவாலயத்துக்கு அண்மையில் சுடு நீர் ஊற்று ஒன்றும் உள்ளது.அந்த நீர் நோய்களைக் குணமாக்கும் என நம்புகிறார்கள்.

(நன்றி- விக்கிபீடியா, தேவாலய அருட்தந்தை-போதகர்)

இந்தியாவில் கொரோனா தேவியை வழிபடுகிறார்கள்.

கொரோனாவை பார்க்க  செல்லும் மக்கள் EZzLB6gVAAgfB8M_5eddfbdb994ed
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2839
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 823

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum