புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
15 Posts - 65%
heezulia
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
5 Posts - 22%
mohamed nizamudeen
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 4%
Barushree
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 4%
kavithasankar
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
69 Posts - 79%
heezulia
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
2 Posts - 2%
prajai
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 1%
Barushree
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமருக்கு மாலை அணிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 19, 2019 10:22 am

இந்தியாவில் வட மாநிலம் ஒன்றில் பிரமாண்டமான அணை ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. அணையை பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைக்க மாநில நிர்வாகம் முடிவு செய்தது. அவரும் குறித்த நாளில் வந்தார். நானே அணையைத் திறக்காமல் அணைத்திட்டத்

தில் முதலில் இருந்து வேலை செய்த ஏதாவது ஒரு நபர் திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவரின் ஆசைப்படியே இளம்பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மேடைக்கு அழைத்துவரப் பட்டார்.


மின் விளக்குகளின் அலங்காரமும் பூவேலைப்பாடுகளும் கொண்ட பந்தலை மிரள மிரளப் பார்த்துக் கொண்டே நடந்து வந்து மேடை ஏறினார். அந்தப் பெண். அவரை பக்கத்தில் அழைத்து “லீவர்’ போன்ற கைப்பிடியை கீழே அழுத்தச் சொன்னார் நேரு.

அப்படியே செய்தார் அந்தப் பெண். “ஹோ’ என்று காதுகள் செவிடாகும் இரைச்சலுடன் எல்லா மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் சீறி பாய்ந்தது.


அந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியில் கூடியிருந்த மக்கள் அப்பெண்ணின் கையில் ஓர் மாலையைத் கொடுத்து நேருவின் கழுத்தில் அணிவிக்கச் செய்தார்கள். விழா இனிதே முடிந்தது. நேருவுக்கு மாலை அணிவித்த இளம் பெண் மிக்க மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்தாள்.


அவள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த கிராமத்தலைவரும் சில பெரியவர்களும், “நில் அங்கேயே வீட்டிற்குள் நுழையாதே! வேறு ஆணுக்கு ஜாதி கட்டுப்பாடுகளை மீறி மாலை போட்டு விட்டாய். இனி நீ எங்கள் ஜாதி பெண் இல்லை’ என்று சொன்னார்கள்.


“ஐயோ, அவர் இந்தியாவுக்கு பிரதமர் அவருக்கு மாலை இட்டது எப்படி தவறாகும்’ என்று கண்ணீர் மல்க கூறினாள். அந்தப்பெண்ணை சமூகத்திலிருந்து விலக்க வேண்டும் என்று அறிவித்தார் கிராமத்துத் தலைவர்.
மூன்றே நாட்களுக்குள் ஊருக்கு வெளியே சிறு குடிசை கட்டி அவளைக் குடி வைத்தார்கள்.

பக்கத்து ஊருக்குச் சென்று கூலி வேலை செய்து தனது முதுமைகாலம் வரை அந்த குடிசையிலேயே வாழ்ந்தாள். இந்த நிகழ்வு கி.பி. 1959-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் தாமோதர் நதி அணைக்கட்டு பகுதியில் நடந்ததாகும்.


– உ.ராமநாதன், நாகர்கோவில்

தினமணி கொண்டாட்டம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 19, 2019 10:41 am

Code:

“ஐயோ, அவர் இந்தியாவுக்கு பிரதமர் அவருக்கு மாலை இட்டது எப்படி தவறாகும்’ என்று கண்ணீர் மல்க கூறினாள். அந்தப்பெண்ணை சமூகத்திலிருந்து விலக்க வேண்டும் என்று அறிவித்தார் கிராமத்துத் தலைவர்.
மூன்றே நாட்களுக்குள் ஊருக்கு வெளியே சிறு குடிசை கட்டி அவளைக் குடி வைத்தார்கள்.

பக்கத்து ஊருக்குச் சென்று கூலி வேலை செய்து தனது முதுமைகாலம் வரை அந்த குடிசையிலேயே வாழ்ந்தாள். இந்த நிகழ்வு கி.பி. 1959-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் தாமோதர் நதி அணைக்கட்டு பகுதியில் நடந்ததாகும்.

சாதிய கட்டுப்பாடு எவ்வளவு பெரிய கொடுமையான விசயம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக