புதிய பதிவுகள்
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_c10 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_m10 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram

20 Posts - 38%
Ammu Swarnalatha

1 Post - 2%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_c10 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_m10 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_c10 
74 Posts - 67%

18 Posts - 16%
mohamed nizamudeen
 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_c10 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_m10 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_c10 
4 Posts - 4%
Baarushree
 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_c10 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_m10 ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! Poll_c10 
3 Posts - 3%
Rutu

prajai

Jenila

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82007
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2019 1:57 pm

By RKV | தினமணி
-- ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! 0000octopus
--

சீனாவில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு, உயிரினங்களிடையே பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி, தவளை, எலி, நத்தை, நட்டுவாக்காலி, ஆக்டோபஸ் என்று எந்த பாகுபாடும் கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் உணவாக்கி ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பார்க்கும் அந்நியர்களுக்குத் தான் ‘உவ்வேக்’ என்றிருக்கும். ஆனால் அவர்கள் என்னவோ காலம் காலமாக அப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஒருபடி முன்னேறி, அசைவ உணவுகளை சமைக்காமல் அப்படியே சாப்பிடவும் பழகிக் கொண்டிருக்கிறார்கள் போலும். (சமைத்தால் தான் அது உணவு, சமைக்காவிட்டால் அது இரை என்பதெல்லாம் இந்திய மனப்பான்மை) அவர்களுக்கு எல்லாமும் ஒன்று தான்.

சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த பெண் வலைப்பதிவர் ஒருவர் ஆக்டோபஸ் ஒன்றை உயிருடன் சாப்பிட முயன்றிருக்கிறார். அந்த அசகாய முயற்சியை லைவ் ஸ்ட்ரீமில் அப்படியே சமூக ஊடகங்களில் பதிவேற்றவும் ஆசைப்பட்டு விடியோ எடுத்திருக்கிறார். அவரது ஆசை திடுக்கிடத்தக்க வகையில் கிட்டத்தட்ட உயிர் பயத்தைப் பரிசளித்திருக்கிறது.

நிஜமாகவே அந்தப் பெண் பயந்து போய் அழுவது விடியோவில் பதிவாகியிருக்கிறது. விடியோவைப் பார்த்தால் உங்களுக்கே அது தெரியும்.

உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே சாப்பிட முயன்றால், அது சும்மா இருக்குமா? தன் எட்டுக் கரங்களில் ஒன்றிரண்டு கொண்டு அந்தப் பெண்ணின் முகத்தை பிராண்டத் தொடங்கி விட்டது.

பிராண்டுவதோடு தன்னியல்பாய் அந்தப் பெண்ணின் முகத்தில் சப்பக்கென ஒட்டிக் கொள்ளவும் முயன்றிருக்கிறது. ஆக்டோபஸின் எதிர்த்தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீனப்பெண் பயத்தில் கத்துவது விடியோவில் பதிவாகியிருக்கிறது.

அத்துடன் ஆக்டோபஸ் அவரது முகத்திலும் ஓட்டையைப் போட்டு ரத்தம் வருமளவு கடித்திருப்பதைப் பார்க்கையில் யாரைப் பார்த்து பரிதாபப் படுவது என்று தெரியவில்லை.

ஆக்டோபஸை உண்பவர்கள் அதைச் சமைக்காமல் உண்ண ஆசைப்பட்டது ஏன்? இந்த விடியோவைப் பார்த்த பின்னும் இனிமேல் அப்படி ஏதும் முயற்சி செய்வார்களா என்ன?
-
-தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82007
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2019 1:57 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 09, 2019 6:02 pm

என்றதொரு விபரித விளையாட்டு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக