புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
100 Posts - 48%
heezulia
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
7 Posts - 3%
prajai
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
2 Posts - 1%
sanji
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
227 Posts - 51%
heezulia
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
18 Posts - 4%
prajai
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னை பற்றிய தகவல்  Poll_c10என்னை பற்றிய தகவல்  Poll_m10என்னை பற்றிய தகவல்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றிய தகவல்

Page 1 of 2 1, 2  Next

துளசேந்திரன்
துளசேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/04/2019

Postதுளசேந்திரன் Mon Apr 08, 2019 9:02 pm

பெயர்: துளசேந்திரன்
சொந்த ஊர்: சமயபுரம்,  திருச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: பெயர் அர்த்தம் மூலம்
பொழுதுபோக்கு: தொலைக்காட்சி செய்தி
தொழில்: விவசாயம்
மேலும் என்னைப் பற்றி: நான் ஒரு விவசாயி

துளசேந்திரன்
துளசேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/04/2019

Postதுளசேந்திரன் Mon Apr 08, 2019 9:03 pm

துளசேந்திரன் பெயர் அர்த்தம் கூறுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 08, 2019 10:25 pm

வாருங்கள் துளசேந்திரன், அன்பு வரவேற்புகள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 08, 2019 10:43 pm

துளசேந்திரன் wrote:துளசேந்திரன் பெயர் அர்த்தம் கூறுங்கள்
இது அறிவினாவா அறியா வினாவா??????புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
துளசேந்திரன்
துளசேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/04/2019

Postதுளசேந்திரன் Tue Apr 09, 2019 10:05 am

அறியா வினாவே.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 09, 2019 10:39 am

ஈகரைக்கு வரவேற்கிறேன் விவசாயி துளசேந்திரன் அவர்களே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2019 12:16 pm

:நல்வரவு:

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 09, 2019 12:18 pm

ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 13, 2019 2:16 pm

முதலில் விவசாயத்தை ஏற்றுக் கொண்டதற்கு பாராட்டும் வாழ்த்தும்.
உங்கள் பெயருக்கு இரண்டு விளக்கம் உண்டு.ஒன்று மதம் சார்ந்தது.மற்றது வரலாறு சார்ந்தது.

இந்துமதக் கதைகள் எல்லாம் புனைகதைகளே.அதில் சொல்லப்படும் நீதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். (சுவாமி விவேகானந்தர்)

உங்கள் பெயரைப் பொறுத்தளவில்……………..
துளசி+இந்திரன் = துளசேந்திரன் ஆகிறது.

பத்ம புராணம் (பாத்மம்), என்ற நூலில் ஒரு கதை வருகிறது. படித்துப் பார்க்கலாம். அதில் உள்ள சாராம்சம், துளசி விஷ்னுவிற்கு உரியதாக சொல்லப்படுகிறது.
தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு  தேவகுருவான பிரகஸ்பதி துளசியின் (திருத்துழாய்) மகாத்மியத்தை எடுத்துரைக்கிறார்.அதைத் தொடர்ந்து இந்திரன் துளசியை வணங்கி வருகிறான். ஒரு பக்தை விஷ்னுவையும் இந்திரனையும் ஒன்றாக வணங்கி வருகிறாள். இதையொட்டி துளசேந்திரன் என வருகிறது.
கதையை முற்றாக படித்துப் பாருங்கள் புரியும்.
(துளசி திருமாலை வணங்கும் பக்தை.அவளின் இன்னொரு வடிவம் துளசி செடி என்கிறார்கள்.)
இது புனைகதை.

இன்னொரு புறம் தமிழர் வரலாற்று விளக்கம்………….

துளசி என்றால் ஒப்பற்ற என பொருள்.
தமிழர்கள் துளசியை மருத்துவக்குணம் கொண்டதாக மட்டுமே பார்க்கிறார்கள்.துளசி வழிபாடு வட இந்தியாவில் இருந்து வந்தது.
இந்திரன் என்றால் வேந்தன் எனப் பொருள்.மருத நிலத்தை ஆழும் வேந்தனை இந்திரன் என்கிறார்கள். அன்றைய காலத்தில் அரசனை கடவுளாகப் பார்த்தார்கள்.

“வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்”

அதனால் (மருதம்-வயலும் வயல் சார்ந்த நிலமும்) மருத நிலத்தில் வாழ்ந்த அரசர்களால் இந்திர விழா கொண்டாடப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திரவிழா 28 நாட்கள் நடைபெற்றது. இது சோழ மன்னனுடைய அரசாங்கத் திருவிழாவாகவும் சோழ நாட்டின் தேசியத் திருவிழாவாகவும் இருந்தது. இந்த விழா இன்றும் நேபாளத்தில் இதே பெயரிலும் ,மற்றும் தென்கிழக்கு நாடுகளில் நீர்ப் பெருக்கு விழா (Water Festival)  எனவும் கொண்டாடப்படுகிறது.

துளசேந்திரன் = ஒப்பற்ற மன்னன் (சகல வல்லமை கொண்ட வேந்தன்)
ஒரு விவசாயிக்குப் பொருத்தமான பெயர் தான்.

(விக்கிவண்ட்+தமிழர் வரலாறு)

சக்தி சோலில் இருந்து.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 15, 2019 10:37 am

துளசேந்திரன் wrote:அறியா வினாவே.
சக்தி அருமையாக விளக்கி விட்டார் பாருங்கள்  ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக