புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
14 Posts - 4%

8 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:28 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-399

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

தெளிவுரை
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக்
கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தா/மின்------------- புறு/வ-------------- துல/கின்----------- புறக்/கண்/டு
நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமா--------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை------வெண்டளை

கா/முறு/வர்--------- கற்/றறிந்--------தார்
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்
கூவிளங்காய்-------கூவிளம்--------நாள்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- புக்கண்டு- கற்றறிந்
மோனை- தாமின்- தார் , புறுவ –புறக்கண்டு, காமுறுவர்- ற்றறிந்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:37 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-400

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை

தெளிவுரை
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி
தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கே/டில்----------- விழுச்/செல்/வங்-----கல்/வி------------ ஒரு/வற்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை---வெண்டளை

மா/டல்/ல------------ மற்/றை ------யவை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யவை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- மாடல்ல- ற்றை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:46 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-401

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்

தெளிவுரை
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல்
கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல்
வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரங்/கின்/றி--------வட்/டா/டி----------- யற்/றே------------ நிரம்/பிய
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா-----------------கருவிளம்
வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை

நூ/லின்/றிக்--------- கோட்/டி------ கொளல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்----------தேமா-----------மலர்
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ங்கின்றி -நிம்பிய
மோனை- கோட்டி -கொளல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 4:28 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-402

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று

தெளிவுரை
(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை
இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா/தான்--------சொற்/கா --------முறு/தல்----------- முலை/யிரண்/டு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்---------தேமா---------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை-----வெண்டளை

மில்/லா/தாள்-----பெண்/கா/முற்-------- றற்/று
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----------நேர்/பு
தேமாங்காய------தேமாங்காய்-------------காசு
வெண்சீர்----------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>றற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ல்லாதான்- மில்லாதாள்- முலையிரண்டு
மோனை- முறுதல்- முலையிரண்டு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 4:39 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-403

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்

தெளிவுரை
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக
இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா------------- தவ/ரும்------------ நனி/நல்/லர்------- கற்/றார்/முற்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்-------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை

சொல்/லா--------- திருக்/கப்------ பெறின்
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை
தேமா-----------------புளிமா-----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ல்லா- சொல்லா
மோனை- ல்லா –ற்றார்முற்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 4:54 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-404

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கல்லாதான் ஓட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்

தெளிவுரை
கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும்
அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா/தான்------ ஓட்/பங்------------- கழி/யநன்---------- றா/யினுங்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா-----------------கருவிளம்-----------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை

கொள்/ளா------ ரறி/வுடை---------- யார்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்
தேமா--------------கருவிளம்-----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- ழியநன்- றாயினுங்
மோனை- ல்லாதான் –ழியநன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 5:07 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-405

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கல்லா வொருவன் றகைமை றலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

தெளிவுரை
கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு
(கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா--------------- வொரு/வன்------- றகை/மை--------- றலைப்/பெய்/து
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர்--------------இயற்சீர்---------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை

சொல்/லா/டச்----- சோர்/வு------ படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- லைப்பெய்து - கல்லா
மோனை- கைமை –லைப்பெய்து , சொல்லாடச்- சோர்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 5:17 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-406

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்

தெளிவுரை
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே
அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள/ரென்/னு------- மாத்/திரை/ய------- ரல்/லாற்----------- பய/வாக்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்-------தேமா-----------------புளிமா
வெண்சீர்--------------வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை--------வெண்டளை------வெண்டளை

கள/ரனை/யர்------ கல்/லா-------- தவர்
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்------நிரை
கருவிளங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ரென்னு – கரனையர் , ரல்லாற் – ரல்லாற்
மோனை- ளரனையர் –ல்லா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 30, 2020 5:25 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-407

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

நுண்மாண் நுழைபுல இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று

தெளிவுரை
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/மாண்------ நுழை/புல-------- இல்/லான்-------- எழில்/நலம்
நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமா-----------------கருவிளம்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை

மண்/மாண்-----புனை/பா/வை -------யற்/று
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்-------நேர்/பு
தேமா--------------கருவிளங்காய்--------காசு
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- நுண்மாண் – மண்மாண்
மோனை- நுண்மாண் –நுழைபுல , ல்லான் –ழில்நலம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 8:10 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-408

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு

தெளிவுரை
கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த
நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லார்/கட்------- பட்/ட-------------- வறு/மையி-------- னின்/னா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை------வெண்டளை

கல்/லார்/கட்------- பட்/ட--------- திரு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.காய் முன்நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்கட் – கல்லார்கட் , பட்ட – பட்
மோனை- ட்ட – ட்ட

Sponsored content

PostSponsored content

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக