புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 55 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 55 of 100 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 8:21 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-409

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மேற்பிறந்தார் ஆயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றார் அனைத்திலர் பாடு

தெளிவுரை
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில்
பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மேற்/பிறந்/தார்-----ஆ/யினுங்------ கல்/லா/தார்-------கீழ்ப்/பிறந்/துங்
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்----------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை

கற்/றார்------------ அனைத்/திலர்----- பா/டு
நேர்/நேர்-----------நிரை/நிரை----------நேர்/பு
தேமா----------------கருவிளம்--------------காசு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பாடு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- மேற்பிறந்தார் – கற்றார்
மோனை- யினுங் – னைத்திலர் , ல்லாதார்- ற்றார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 8:29 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-410

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்

தெளிவுரை
அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்,
மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

விலங்/கொடு------மக்/கள்------------- அனை/யர்-------- இலங்/குநூல்
நிரை/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்-----------தேமா-----------------புளிமா----------------கருவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை

கற்/றா/ரோ--------- டே/னை----- யவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- விங்கொடு –இங்குநூல்
மோனை- னையர் - வர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 8:43 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-411

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்துள் எல்லாந் தலை

தெளிவுரை
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும்
செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செல்/வத்/துட்------செல்/வஞ்------ செவிச்/செல்/வம்---அச்/செல்/வஞ்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்---------தேமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை----------வெண்டளை

செல்/வத்/துள்------எல்/லாந்------ தலை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா-------------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செல்வத்துட்- செல்வஞ் - செல்வத்துள் –எல்லாந்
மோனை- செல்வத்துட்- செல்வஞ் – செவிச்செல்வம்- செல்வத்துள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 9:12 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-412

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு ஈயப் படும்

தெளிவுரை
செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத்
துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செவிக்/குண------- வில்/லா/த---------- போழ்/து----------- சிறி/து
நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----------நிரை/நேர்
கருவிளம்-------------தேமாங்காய்---------தேமா-----------------புளிமா
இயற்சீர்----------------வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை

வயிற்/றுக்/கு------- ஈ/யப்---------- படும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- செவிக்குண –சிறிது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 9:19 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-413

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து

தெளிவுரை
செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே
ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செவி/யுண/விற் --கேள்/வி--------- யுடை/யார்-------- அவி/யுண/வின்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை------வெண்டளை

ஆன்/றா/ரோ------டொப்/பர்-------- நிலத்/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/பு
தேமாங்காய்------தேமா---------------பிறப்பு
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நிலத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செவியுணவிற் –அவியுணவின்
மோனை- வியுணவின் -ன்றாரோ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 9:28 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-414

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கற்றிலன் ஆயினுங் கேட்கவஃ தொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை

தெளிவுரை
நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல் துணையாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கற்/றிலன்------- ஆ/யினுங்------- கேட்/கவஃ--------தொரு/வற்/கு
நேர்/நிரை--------நேர்/நிரை--------நேர்/நிரை--------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------கூவிளம்-----------கூவிளம்-----------புளிமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை----வெண்டளை

ஒற்/கத்/தின்-------- ஊற்/றாம்-------- துணை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்--------தேமா---------------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ற்றிலன் - ஒற்த்தின் –ஊற்றாம்
மோனை- (ஒ)தொருவற்கு-ற்கத்தின் –ற்றாம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 9:39 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-415

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

தெளிவுரை
ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய
சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இழுக்/கல்----------- உடை/யுழி-------- ஊற்/றுக்/கோல்---அற்/றே
நிரை/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
புளிமா----------------கருவிளம்----------தேமாங்காய்---------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை

ஒழுக்/கம்-------- உடை/யார்/வாய்ச்-----சொல்
நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்--------நேர்
புளிமா-------------புளிமாங்காய்-----------நாள்
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-ழுக்கல் – ஒழுக்கம் , உடையுழி – உடையார்வாய்ச்
மோனை- டையுழி – டையார்வாய்ச்- ற்றுக்கோல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 10:19 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-416

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

எனைத்தானு நல்லவை கேட்க அனைத்தானு
ஆன்ற பெருமை தரும்

தெளிவுரை
எவ்வளவு சிறிதேயாயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்;
கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எனைத்/தா/னு-----நல்/லவை------கேட்/க-------------- அனைத்/தா/னு
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை------வெண்டளை

ஆன்/ற------------ பெரு/மை -------தரும்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னைத்தானு –அனைத்தானு
மோனை- னைத்தானு -ன்ற

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 10:44 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-417

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்

தெளிவுரை
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பிழைத்/துணர்ந்/தும்---பே/தைமை-----சொல்/லார்-------- இழைத்/துணர்ந்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நிரை
கருவிளங்காய்-----------கூவிளம்------------தேமா-----------------கருவிளம்
வெண்சீர்-------------------இயற்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை-----வெண்டளை------வெண்டளை

தீண்/டிய---------- கேள்/வி------ யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பிழைத்துணர்ந்தும் –இழைத்துணர்ந்
மோனை- பிழைத்துணர்ந்தும் –பேதைமை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 10:52 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-418

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

தெளிவுரை
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளைகள் கொண்டு ஒசையைக்) கேட்டறிந்தலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கேட்/பினுங்--------- கே/ளாத்--------- தகை/யவே-------கேள்/வியால்
நேர்/நிரை------------நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/நிரை
கூவிளம்---------------தேமா---------------கருவிளம்---------கூவிளம்
இயற்சீர்----------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை----வெண்டளை

தோட்/கப்---------- படா/த------------ செவி
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை
தேமா----------------புளிமா-------------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>செவி>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கேட்பினுங் - தோட்கப் –படா
மோனை- கேட்பினுங் -கேளாத் –கேள்வியால்

குறிப்பு –அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது.

Sponsored content

PostSponsored content

Page 55 of 100 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக