புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
49 Posts - 60%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
44 Posts - 60%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 5 of 29 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 17 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 22, 2017 6:29 pm

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 30_19314
-
மேலதிக தகவல்:
-
தலைமுறைகள்

நீல.பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்' என்ற நாவல்,
அப்படியே 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக
வெளிவந்தது. 1998-ல் வெளியான 'கனவே கலையாதே'
படத்திற்குப் பிறகு, 'ஆட்டோ சங்கர்', 'சந்தனக்காடு'
சீரியல்களை இயக்கிக்கொண்டிருந்த வ.கெளதமன்
இயக்குநராக 'ரீ-என்ட்ரி' கொடுத்த படம்.

குமரி மாவட்டத்தில் வாழும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின்
காலாச்சரமும், கட்டமைப்புமே நாவலின் மையம்.
-
---------

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 6:47 pm

22.12.2017 

ஆஹா, அய்யாசாமி சார், நீங்கள் என்னோட postings ஐ படிக்கிறீங்களா? சந்தோஷம் சார். 


கூடுதலான தகவல்களை கொடுத்ததுக்கு 
  தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 5 1571444738சார். 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 7:31 pm

22.12.2017

நம்ம பேருக்கு முன்னால இனிஷியல் போடறோம்ல. சிலர் அப்பா பேரை மட்டும் போடுவாங்க. சிலர் போரையும் சேர்த்து போடுவார்களாம். இன்னும் சிலர் தாத்தா பேர், ஊர் பேர்ல்லாம் சேர்த்து வச்சுக்குவாங்களாம். தில்லுமுல்லு படத்தில ரஜினி தன பெயரை 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' னு வச்சுக்கிட்ட மாதிரி. 

அந்த காலத்தில சினிமா உலகத்தில இருந்த நடிகை நடிகர்கள், பாட்றவங்க, பாட்டை எழுதுறவங்க, இசையமைப்பாளர்கள் போன்றவர்களுக்கு ரெண்டு ரெண்டு இனிஷியல் இருந்துச்சு. எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். இதோ பாருங்க. 

நடிகைகள் :
TA மதுரம், MN ராஜம், EV சரோஜா, BS சரோஜா, TR ராஜகுமாரி, TP முத்துலட்சுமி, KB சுந்தராம்பாள் [பாடகியும்], MS சுப்புலட்சுமி [பாடகியும்], VN ஜானகி, TV குமுதினி, TA ஜெயலட்சுமி 

பின்னணி பாடகிகள் :
MS ராஜேஸ்வரி, LR ஈஸ்வரி, LR அஞ்சலி, TV ரத்தினம், AP கோமளா, PA பெரியநாயகி, UR ஜீவரத்தினம் [நடிகையும்] 

நடிகர்கள் :
MG ராமச்சந்திரன், TR ராமச்சந்திரன், TK ராமச்சந்திரன் [இவரைப் பத்தி ஒரு தகவல் கெடச்சுது. இவர் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் கொத்தவாலாக வருவாராம்.], VK ராமசாமி, KR ராமசாமி, NS கிருஷ்ணன் [பாடகரும்], MN நம்பியார், RN நம்பியார், SS ராஜேந்திரன், KA தங்கவேலு, NN கண்ணப்பா, TR சுந்தரம், CL ஆனந்தன், SV ராம்தாஸ், SV சேகர், SV ரங்காராவ், SV சகஸ்ரநாமம், SV சுப்பையா, TS பாலையா, TS துரைராஜ், PS வீரப்பா, SA அசோகன் [பாடகரும்], JP சந்திரபாபு [பாடகரும்], TS பகவதி [பாடகரும்], RS மனோகர், ER சகாதேவன், TK பாலசந்திரன், SP முத்துராமன், KS கோபாலகிருஷ்ணன், SS சந்திரன், MK முத்து 

பின்னணி பாடகர்கள் : 
AM ராஜா [இசையமைப்பாளரும்], AL ராகவன் [நடிகரும், இசையமைப்பாளரும்], CS ஜெயராமன் [இசையமைப்பாளரும்] TM சௌந்தரராஜன், MK தியாகராஜ பாகவதர், PB ஸ்ரீனிவாஸ் 

இசையமைப்பாளர்கள் : 
MS விஸ்வநாதன் [பாடகரும்], CR சுப்பாராமன், TR பாப்பா, KV மகாதேவன் [பாடகரும்], TG லிங்கப்பா 

இயக்குனர்கள் : 
TR ராமண்ணா, BR பந்துலு, SS வாசன், TN பாலு, VT அரசு, CV ராஜேந்திரன், AP நாகராஜன், VB ராஜேந்திர பிரசாத் [தயாரிப்பாளரும்], AV மெய்யப்பன்  [தயாரிப்பாளரும்], LV பிரசாத்[தயாரிப்பாளரும்], SA சந்திரசேகரன்

வேற யாராவது விட்டு போயிருக்காங்களா?

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 8:01 pm

22.12.2017 

ஆனந்த விகடன் S ஸ்ரீனிவாசன் இருக்கார்ல, அவர்தானே ஜெமினி ஸ்டூடியோவை வாங்கினாராம். அவர் தன் பேரை SS வாசன்னு வச்சுகிட்டாராம். ராசிப்படி வச்சிருப்பாரோ? 

இந்த ஸ்டூடியோவில் வேலை செஞ்ச ஒரு சிலர் தன பேரோடு ஜெமினீங்கிற பேரை சேத்துக்கிட்டாங்களாம். அவங்கதான் ஜெமினி கணேசன், ஜெமினி பாலு, ஜெமினி ராஜேஸ்வரி & ஜெமினி சந்திரா. 

பழைய நாடோடி மன்னன் படத்ல நம்பியாரை கிண்டல் செஞ்சு சந்திரபாபு கூட ஆடுவாரே அவர்தான் இந்த ஜெமினி சந்திராவாம். ஜெமினி சந்திரா யார்னு தெரியாதவங்க இங்க பாருங்க.



நானும் இப்பதான் பார்த்தேன். 

ஜெமினி ராஜேஸ்வரி பேரும் எனக்கு இப்பதான் தெரிஞ்சுது. அந்த ஸீனை இப்ப பார்த்தேன். 16 வயதினிலே படத்துல கோழி திருடினதுக்காக காந்திமதியும், இவரும் சண்டை போடுவாங்கல்ல,  அவர்தான் ஜெமினி ராஜேஸ்வரியாம். எனக்கு வீடியோ cut பண்ணல்லாம் தெரியாது. அதனால அந்த வீடியோவை முழுசா கொடுத்திருக்கேன்.



Heezulia  மீண்டும் சந்திப்போம்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 8:28 pm

22.12.2017



பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப்பொண்ணு - செவ்வந்தி  1994 

நேத்து ராத்திரி இந்த பாட்டை பற்றி இன்ட்ரெஸ்ட்டிங்கான, ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கான விஷயத்தை நான் படிச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. உங்களுக்கு எப்டியோ.

ஊட்டீல ஒரு மலை கிராமத்தில் ஷூட்டிங். இந்தப் படத்தில ஒரு டைட்டில் ஸாங் இருந்தா நல்லா இருக்கும்னு டைரடக்கர் நிவாஸ் feel பண்ணினாராம். ஆனா, நேரம் எங்க இருக்கு? 

மலையை விட்டு கீழ எறங்கணும். 


இளையராஜாட்ட போணும். 

ட்யூனை வாங்கணும். 

பாட்டு வேற எழுதி வாங்கணும். 

ஹப்பா .................................... டா, எம்புட்டு வேல இருக்கு. இதுக்கெல்லாம் நேரமில்ல. நிவாஸ், சும்மா இருந்தாரா என்ன. அவருக்கு சட்டுன்னு ஒரு ஐடியா ஸ்ட்ரைக் ஆச்சாம். என்ன செஞ்சார்னு படிங்கப்பா.

ஜானி படம் இருக்குல்ல, இதுவும் இளையராஜா இசைப்படம்தான். அந்த படத்தின் கேஸட் ஒண்ணை வாங்கிட்டு வரச்சொன்னாராம். அதில உள்ள


“ஆசைய காத்துல தூது விட்டு” 

பாட்டு இருக்குல்ல, அந்தப் பாட்டை ஒலி பரப்பினாராம். செவ்வந்தி படத்துக்கு கோரியோகிராஃபர் சின்னானு ஒருத்தராம். நிவாஸ் அவரை கூப்ட்டு, இந்தப் பாட்டுக்கு கோரியோகிராஃப் பண்ணசொன்னாராம். சின்னாவும் அந்தப் பாட்டுக்கு டான்ஸ் போட்டுட்டார். எல்லாரும் இதை பார்த்துட்டு இருந்தாங்களாம். என்னான்னு தெரியாமே 
ஆ ................... ச்சரியப்பட்டு நின்னாங்களாம். சரி, 

“ஆசைய காத்துல தூது விட்டு” 

பாட்டுக்கு டான்ஸ் ரெடியாச்சு. அத படமாவும் எடுத்தாச்சு. இப்போ அந்த டான்ஸை எடிட் செஞ்சு, அந்தப் பாட்டை நீக்கி ரெடி பண்ணியாச்சு. இந்த ஊமை டான்ஸை இளையராஜட்ட கொடுத்து ட்யூன் போட சொல்லப்போறதா அவர் குழுட்ட சொன்னாராம். அவங்க அவர ஒருமாதிரி பாத்தாங்களாம்.

நிவாஸ் அப்போ ஒரு சிரிப்பு சிரிச்சாராம்.

நே ............................ ர இளையராஜாட்ட போனாங்களாம், நிவாஸ் & கோ. அந்த டான்ஸை போட்டு காட்டினாராம். இந்த டான்ஸுக்கு ட்யூன் போடுங்கன்னு சொன்னாராம். வேடிக்கையா இல்ல? இளையராஜா சளைச்சவரா என்ன. அவரும் ஒண்ரெண்டு மணி நேரத்தில, ஒண்ரெண்டு மணி நேரத்திலேங்க, BGM, ட்யூன்லாம் போட்டுட்டாராம். 


ட்யூன் ரெடி. 

இந்த ட்யூனுக்கு பாட்டு வேணுமே. இளையராஜா அடுத்த நாள் வாலியை வரச்சொல்லி, பாட்டையும் எழுதி வாங்கி ரெடி செஞ்சுட்டாராம். பாட்டு வந்த பொறவு, பாட்டை ரெக்கார்டும் செஞ்சார். ரெக்கார்ட் செஞ்ச பாட்டை நிவாஸ்ட்ட கொடுத்தாராம். 

அசந்து போயிட்டாங்க எல்லாரும். அப் .................. போ நிவாஸ் ஒரு சிரிப்பு சிரிச்சாரே, அந்த சிரிப்புக்கு இப்பதான் அர்த்தம் புரிஞ்சுதாம் மத்தவங்களுக்கு. 

இளையராஜா, அவர் இசை மேல நிவாஸ் வச்ச நம்பிக்கை சிரிப்புதான் அது. 

மெட்டுக்கு பாட்டு போட்டிருக்காங்க, பாட்டுக்கு மெட்டு போட்டிருக்காங்க. ஆனா ................ , இளையராஜா டான்ஸுக்கே ............... மெட்டு போட்டிருக்காரே. Gரேட்டோ ....... Gரேட்டுங்க.

நான் என்ன செஞ்சேன் தெரியுமா? இந்த 


“பொன்னாட்டம் பூவாட்டம்” 

பாட்டை youtubeல போட்டேன். 

சௌண்dஐ ம்யூட் செஞ்சேன். 

இன்னொரு தளத்தில 

“ஆசைய காத்துல தூது விட்டு” 

பாட்டை ஓட விட்டேன். 

இந்த ஆடியோ பாட்டில, அந்த வீடியோ பாட்டை பார்த்தேன். 

என்னமா கச் ......................... சிதமா பொருந்தியிருக்கு தெரியுமா? அட்டகாசமா இருந்துச்சு. ரொம்ப ரொம்ப ரசிச்சு ரசிச்சு ரெண்டு மூணு தடவ பார்த்தேன். ரொம் .................. ப புடிச்சிருந்துச்சு. 

நீங்க வேண்ணா ட்ரை செஞ்சு பாருங்களேன். டக்கு டக்குனு ரெண்டு பாட்டையும் க்ளிக்கணும். 

இளையராஜா மேல நெஜம்மா அபிமானம் இருக்கிறவங்க, கண் ...................... டிப்பா இதை செய்வீங்க. கேட்டுட்டு, பாத்துட்டு சொல்லுங்க. நீங்க ரசிச்சதை சொல்லுங்க, சொல்லுங்க. இன்னுமா பாக்கல ? எப்பூ ...................... டி.

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 8:46 pm

22.12.2017

மனோரமா :

‘அந்தமான் கைதி’ங்கற நாடகத்தில் மேடைக்கு பின்னால் இருந்து மனோரமா பாடினாராம். “யாரு அந்த பொண்ணு? நல்லா பாடுதே”ன்னு எல்லாரும் பாராட்டினாங்களாம் . அதுக்கப்புறமா டிராமாவில பின்னால பாடறதுக்கு நிறைய சான்ஸ் கெடச்சுதாம். படிப் படிபடியா முன்னேறி நாடகத்ல நடிக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்க ஆரம்பிச்சுருச்சாம். ‘யார் மகன்’ அப்டீன்னு ஒரு நாடகம். இந்த நாடகத்தில ஹீரோயினா நடிச்சாராம், மனோரமா. நாடகம் முடிஞ்சுது. 

நாடகத்தின் தலைமைக்கு ஒரு VIP யை கூப்பிடுவாங்கள்ல. அப்டி வந்தவர் வீணை பாலசந்தராம். அவரை மேடைக்கு கூப்டாங்களாம். அவரும் வந்தார். அந்த நாடகத்தில் நடிச்ச ஒருத்தருக்கு prize கொடுக்க சொன்னாங்களாம். 


ஆனா அவங்க பரிசு கொடுக்க சொன்னது மனோரமாவுக்கு இல்லியாம். அவரோட நடிச்ச இன்னொரு நடிகைக்கு. ஆனா அந்த நடிகைக்கு பரிசு கொடுக்க  பாலசந்தர் ஊஹும்ன்னுட்டாராம். எல்லோரும் முழிச்சாங்களாம். 
பாலசந்தர் சொன்னாராம், 


“நான் பரிசு கொடுக்கணும்னா ஒரு கண்டிஷன்” னாராம். 

அச்சச்சோ கண்டிஷன்லாம் போடறாரேன்னு எல்லாருக்கும் திகைப்பு. 

பாலசந்தர் சிரிச்சுட்டே “ நான் பரிசு கொடுக்கறதா இருந்தா இந்த நாடகத்தில ஹீரோயினா நடிச்ச பொண்ணுக்குத்தான் கொடுப்பேன்” ன்னு ஒரு போடு போட்டாராம். 

இந்த பாராட்டுதான் அவர் சினிமாவில கொடி கட்டி பறந்ததுக்கு வித்திட்டுச்சு போல. 

SSR தான் மனோரமாவை ‘மணிமகுடம்’ நாடகத்தில ஹீரோயினா நடிக்க வச்சாராம். அதுக்கப்புறமும் இவர்தான் மனோரமாவுக்கு பல நாடகங்களில நடிக்க வாய்ப்பு வாங்கி குடுத்தாராம்.

Heezulia   மீண்டும் சந்திப்போம்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 8:56 pm

22.12.2017

நடிகை நடிகர்களின் பட்டங்கள் 

A சகுந்தலா - CID சகுந்தலா 

ஜெய்சங்கர் - தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் 

ஸ்மிதா - சில்க் ஸ்மிதா
[வண்டிச்சக்கரம் படத்திலிருந்து] 

சுதா சந்திரன் - மயூரி [மயூரி படத்தில் நடிச்சு தேசிய திரைப்பட விருது வாங்கினதால] 

தாம்பரம் லலிதா - இவருக்கு ஏன் தாம்பரம் பட்டம் கெடச்சுதுன்னு தெரியல. சொல்றீங்களா? கேக்குறேன். 

சத்யா - பசி சத்யா 

NS கிருஷ்ணன் - கலைவாணர் 

MGR - புரட்சி நடிகர் [கலைஞர் கொடுத்ததாம்]

MGR - பொன்மனச் செம்மல் [வாரியார் கொடுத்ததாம்] 

MGR - மக்கள் திலகம் [தமிழ்வாணன் கொடுத்ததாம்]

சிவாஜி கணேசன் - நடிகர் திலகம், சிம்மக் குரலோன், செவாலியே

பிரபு - இளைய திலகம் 

ஜெமினி கணேசன் - காதல் மன்னன் 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 9:02 pm

22.12.2017

கமலஹாசன் - காதல் இளவரசன் 

K கண்ணன் - கவர்ச்சி வில்லன் 

ரஜினிகாந்த் - சூப்பர் ஸ்டார் [பைரவி படத்துக்காக கலைப்புலி தாணு கொடுத்ததாம்] 

ரவிச்சந்திரன் - கலர் கதாநாயகன்


காதலிக்க நேரமில்லை படத்தில நடிச்சதுக்கப்புறமா, இதயக்கமலம், நான், அதே கண்கள், மூன்றெழுதது இப்படி வரூ ................... சையா கலர் படங்களில நடிச்சதுனால, கிராமத்துகாரங்க மத்தியில இவர் கலர் கதாநாயகன் என்ற பேர்ல பிரபலமாம். அப்போல்லாம் கலர் படம் அப்பப்போதானே வந்துச்சு. 

பாலசந்தர் - இயக்குனர் சிகரம் 

பாரதிராஜா - இயக்குனர் இமயம் 

விஸ்வநாதன் ராமமூர்த்தி - மெல்லிசை மன்னர்கள் 

இளையராஜா - இசைஞானி 

சரத்குமார் - சுப்ரீம் ஸ்டார் 

அர்ஜுன் - Action கிங் 

சுரதா - உவமை கவிஞர் 

விஜய் - இளைய தளபதி 

அஜீத் – தல

விஜயகாந்த் - புரட்சி கலைஞர் 

வடிவேலு - வைகைப்புயல் 

கண்ணதாசன் - கவியரசர் 

வைரமுத்து - கவிப்பேரரசு 

KV மகாதேவன் - திரையிசைத் திலகம் 

சிம்பு - லிட்டில் சூப்பர் ஸ்டார் 

AP நாகராஜன் - நால்வர் நாகராஜன் 


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 9:10 pm

22.12.2017

பட்டங்கள்

சரத்குமார் – சுப்ரீம் ஸ்டார் 

மம்முட்டி - மெகா ஸ்டார் 

KS கோபாலகிருஷ்ணன் - இயக்குனர் திலகம், குட்டிக்கவி 

சீர்காழி கோவிந்தராஜன் - இசைமணி 

CS ஜெயராமன் - இசைச் சித்தர் 

ஆரூர்தாஸ் - திருவாரூர் தாஸ்

குலதெய்வம் ராஜகோபால் - சின்னக் கலைவாணர் 

விவேக் - சின்னக் கலைவாணர் 

வளையாபதி முத்துகிருஷ்ணன் 

நிழல்கள் ரவி 

Heezulia 


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 9:18 pm

22.12.2017

தெருவிளக்கு படத்தில 

"மதுர பக்கம் என் மச்சான் ஊரு" பாட்டு விஜயனுக்காக கமல் பாடியது. 

கமல் மத்தவங்களுக்காக பாடிய முதல் பாடல்.

ஓ மானே மானே படத்தில் "பொன்மானை தேடுதே" பாடல். கமல் மோகனுக்காக பாடியது. டைட்டில் போட்றதுக்கு முன்னால இந்த ஸ்டில் போட்டாங்க. 


கமல் மத்தவங்களுக்காக பாடிய ரெண்டாவது பாடல்.

"முத்தே முத்தம்மா" பாடல் உல்லாசம் படத்திலுள்ளது. கமல் அஜீத்துக்காக பாடியது. 


மத்தவங்களுக்காக கமல் பாடிய மூணாவது பாட்டு. 

Heezulia


Sponsored content

PostSponsored content



Page 5 of 29 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 17 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக