புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு Poll_c10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு Poll_m10தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம்  பேச்சு Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 23, 2017 9:30 pm

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்

மதுரை:''வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை பரப்ப விட்டது சோதனை முயற்சியே. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. அமைச்சர் செயல்பாட்டை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: பெரியாறு, வைகை அணைகளில் நேற்றைய நிலவரப்படி, 25 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கும். வைகை அணையை மட்டும் எடுத்து கொண்டால், 12 நாட்களுக்கு மட்டுமே மதுரைக்கு தண்ணீர் கிடைக்கும். இதில் தினமும் பெருமளவு தண்ணீர் ஆவியாவது, பொதுப்பணித் துறை ஆய்வில் தெரிய வந்தது. இதை தடுக்க பொதுப்பணித் துறையினர் சோதனை முயற்சியாக, தெர்மாகோல் அட்டையை மிதக்க விட்டனர்.

தற்போது அணையில், 30 ஏக்கர் பரப்பில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில், 5 சென்ட் பரப்பில் தான், தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்பட்டன. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவானது. இவ்வாறு அவர் கூறினார்.

சேகரிப்பு

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்தெர்மாகோல் அட்டை ஒன்றுகூட தண்ணீருக்குள் இல்லை. கரையில் இருந்து, 100 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டிருந்தன. வைகை அணை உதவி செயற்பொறியாளர் மேற்பார்வையில் பணியாளர்கள், நேற்று அட்டைகளை ஒன்று விடாமல் சாக்கு மூட்டைகளில் சேகரித்தனர்.

'ஐடியா தந்தது அமைச்சர் ராஜு'

தேனி கலெக்டர் வெங்கடாசலம் கூறுகையில், ''மதுரை குடிநீர் திட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும் எனக் கருதி, அமைச்சர் ராஜு, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் ஆலோசனைப்படியே, தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்படும் திட்டம், வைகை அணையில் துவக்கப்பட்டது. முதலில் சோதனை ஓட்டம் தான் நடந்துள்ளது. அதுவே வேதனையாகி விட்டது. இதனால், இந்த திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்திட்டத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 23, 2017 9:35 pm

இதில் ஈடுபட்டவர்கள் யாவருக்கும் ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து ,
இவர்கள் மூளையை பில்லியன் கணக்கில் இன்ஷூர் செய்து ,
நேரம் வரும் போது , ஆராய்ச்சி செய்து ,
இந்த சமூகத்திற்கு ஒரு புதிய ஒளியை ஏற்படுத்தவேண்டும்.
முன்னோடியாக நோபல் பரிசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்யவேண்டும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 23, 2017 9:44 pm

இது விஷயமாக வந்த ஒரு கட்சேவி செய்தி.
"என்னது...300 தெர்மாகோல்கள் விலை ரூ.10 லட்சமா?====== ====== வைகை அணை நீர் ஆவியாகாமல் இருக்க அதன் மேல் தெர்மாகோலை கொண்டு மூடும் திட்டத்தை அமைச்சரும், பிரபல விஞ்ஞானியுமான செல்லூர் ராஜூ அமல்படுத்த, அந்த தெர்மாகோல்கள் கொஞ்சமும் அந்த அறிவியல் விஞ்ஞான அமைச்சரின் திட்டத்தை மதிக்காமல் கரை ஒதுங்கியது, ஒரு பெரும் வரலாற்று சோகம். மறைந்த புரட்சித்தலைவருக்கும், தலைவிக்கும் விசுவாசமில்லாத தெர்மாகோல்கள் செய்த துரோகம். வெறும் 300 தெர்மாகோல்களுக்கு ரூ.10 லட்சம் செலவா?என்று தமிழக மக்கள் நொந்து நூடுல்சாகி விட்டனர்

போனவாரம் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தால் அண்ணா சாலையில் விழுந்த பெரும்பள்ளத்தை கண்டு தானே நேரடியாக களமிறங்கிய பிரபல விஞ்ஞானியும், அமைச்சருமான ஜெயக்குமார் மண்ணின் ஈரப்பதத்தால் தான் இந்த பெரிய பள்ளம் என அவர் அளித்த விஞ்ஞான விளக்கத்தை கேட்டு அறிவியல் உலகம் அரண்டுபோய் இப்போதுதான் சகஜ நிலைக்கு திரும்பின. அதற்குள் அடுத்த அமைச்சர்?

புரட்சித் தலைவியின் புகழுக்கு மேல் தங்கள் புகழ் ஒரு சொட்டுக்கூட மேலே வந்துவிடக்கூடாது என தங்கள் அறிவுத்திறனை அடக்கி வாசித்து தங்கள் தியாக உணர்வை மறைத்த இந்த அறிவியல் விஞ்ஞானிகளின் தியாகத்தை ஜிப்ரீஷ் மொழியில் எழுதி, நாசா உதவியுடன் விண்வெளியில் வைத்தால் வருங்காலத்தில் ஏதாவது இந்த பால்வெளியில் வாழ சாத்தியமுள்ள ஏலியன்களுக்கு உதவலாம் என்பது இந்த கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்தகுடி தமிழனின் சிறு வேண்டுகோள்.

உலகெங்கும் விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் ஆவது பற்றி கேள்விப்பட்டிருக்கும் இத்தமிழ் சமூகம், மொத்த அமைச்சர்களும் அறிவியல் விஞ்ஞானிகளாவே இருப்பது தமிழகம் செய்த பெரும்பேறு(?) ஆகும்.

கடைசியாக தமிழகத்தில் நிலவும் கடுமையான வெயிலை கட்டுப்படுத்த நம் தமிழக விஞ்ஞான அமைச்சரவை, சூரியனுக்கு குளிர்கண்ணாடி அணிவிக்கும் மாபெரும் விஞ்ஞான திட்டத்தை அமல்படுத்த தீவிர விவாதத்தில் இருப்பதாகவும் தகவல். இதனை கண்காணிக்க இரு அறிவிற் சிறந்த குழுக்களை இன்று அமைத்திருப்பதாகவும் கூடுதல் தகவல்."

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 23, 2017 9:49 pm

தென்னோலையில் கூரை வேய்ந்தால் மிகவும்
பயன் தரும் என்று நினைக்கிறேன்
ஈகரை உறவுகள் தங்கள் பொன்னான யோசனைகள் சொன்னால்,
அவைகளை சேகரித்து அரசுக்கு நேரில் கொடுத்து வரவும் தயார்.

ரமணியன்
.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 23, 2017 11:19 pm

இமயமலைக்கு முண்டாசு கட்டமுடியுமா ?

அதுபோலத்தான் இதுவும் . ஒரு பள்ளி மாணவனைக் கேட்டால் கூட , " இது முடியாது ; வீண்செலவு " என்றுதான் சொல்லுவான் .

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு .

என்பார் ஐயன் வள்ளுவர் .

பல நூல்களை நன்கு கற்றவரிடத்தும் , சில சமயங்களில் அறியாமை தோன்றும் என்பது இக்குறளின் கருத்தாகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 24, 2017 12:50 am

அமைச்சர்கள் ஆவதற்கும் படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று நமக்குஎல்லாம் தெரியும்.......கலெக்டர் ஆவதற்கு கூட படிப்பே வேண்டாமா?.............. அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
படிக்கவே இல்லை என்றாலும் சிறுவர்கள் கூட இந்த திட்டத்தைக் கேட்டால்..." ஐயோ! முடியாது என்று சொல்வார்களே? ....இவங்க எல்லாம் ஒரு கலெக்டர், அமைச்சர் ..........தமிழ் நாட்டுமானம் டெல்லி இல் மட்டும் இல்லை வானளாவ பறக்கிறது போங்கள் ! சோகம்....... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 24, 2017 12:51 am

T.N.Balasubramanian wrote:தென்னோலையில் கூரை வேய்ந்தால் மிகவும்
பயன் தரும் என்று நினைக்கிறேன்
ஈகரை உறவுகள் தங்கள் பொன்னான யோசனைகள் சொன்னால்,
அவைகளை சேகரித்து அரசுக்கு நேரில் கொடுத்து வரவும் தயார்.

ரமணியன்
.
மேற்கோள் செய்த பதிவு: 1239782

சூப்பர் ஐடியா ஐயா, எனக்கும் இதுபோல தோன்றினால் சொல்கிறேன், ஒரு நடை சிரமம் பார்க்காமல் அமெரிக்காவில் இருந்து வந்து அரசிடம் கொடுத்துவிடுங்கள் ஜாலி ஜாலி; )...........இப்படி பல ஐடியா க்கள் தந்தால் நம் பெயர் கல்வெட்டில் வரும் தானே ஐயா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 24, 2017 12:59 am

krishnaammaa wrote:இப்படி பல ஐடியா க்கள் தந்தால் நம் பெயர் கல்வெட்டில் வரும் தானே ஐயா

ஆம் புதிதாக கல் வெட்டி நம் மீது எறிவார்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 24, 2017 1:05 am

யோஜனை கேட்டால், நண்பர் அனுப்பிய நகைச்சுவையை பாருங்கள்.

[quote]  "மனைவி : ஏங்க. பைப்பே திறந்தால். ஜவ்வரிசியாக வருகுதுங்க !
கணவன்: ஜவ்வரிசி இல்லேடி அமைச்சர் போட்ட தெர்மோகோல்டி"    

புன்னகை புன்னகை ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 24, 2017 6:16 am

சுமார் 1.5 ஏக்கர் பரப்பில் மட்டுமே தெர்மாகோல்
அட்டைகளை பரப்பினர்
-
செலவு ரூபாய் எட்டாயிரம் மட்டுமே...!!

-
ஆனால் ஊடகங்கள் பத்து லட்சம் ரூபாய் செலவு
என எந்த அடிப்படையில் தெரிவித்துள்ளன என
தெரியவில்லை...!!
--------------------------------
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது
அங்குள்ள ஆற்றில் நீர் ஆவியாதலை தடுக்க காற்று நிரப்பப்பட்ட
பந்துகள் ஆற்றில் மிதக்கவிடப்பட்டன,

இது வெற்றியடைந்து உலகப்புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
--

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக