புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
kaysudha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணம் டிகிரி காபி!
Page 8 of 10 •
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.
'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

மேற்கோள் செய்த பதிவு: 1237926M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1237917krishnaamma wrote:M.Jagadeesan wrote:நேற்று COFFEE DAY -ல் காபி சாப்பிடலாம் என்று நினைத்து , ஒரு காபி என்ன விலை என்று கேட்டேன் . ரூ 108 /= என்று சொன்னார்கள் .பேசாமல் வந்துவிட்டேன் .
ஆமாம் ஐயா , நீங்கள் காபி போட்டு பார்த்தீர்களா என்று அறிய ஆவலாக இருக்கிறேன்
இரண்டு நாட்களாக பெர்குலேட்டர் காப்பிதான் . காபி சுவையாக உள்ளது . இரண்டு கப் காபி மட்டும்தான் போடமுடியும் . வீட்டில் அனைவரும் INSTANT COFFEE தான் . எனக்கு அது பிடிப்பதில்லை .
இதில் ஒரு வசதி என்னவென்றால் உடனடியாக டிகாக்ஷன் கிடைத்துவிடுகிறது . Traditinal Coffee Fiter -ல் டிகாக்ஷன் இறங்க நீண்டநேரம் ஆகும் .
சர்க்கரைபோட்டு குடிக்க முடியாததால் , என்னால் காபியின் முழு சுவையையும் அனுபவிக்க முடிவதில்லை .
இந்த காப்பி உங்களுக்கு பிடித்தது குறித்து ரொம்ப சந்தோஷம் ஐயா, சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் , என்றாவது ஒருநாள் 'இனிப்பூட்டும் மாத்திரைகளை ' உபயோகித்து பாருங்களேன்
நமக்கு அவசரம் என்கிறபொழுது, பில்டர் நம் கழுத்தை அறுத்து விடும் இறங்கவே இறங்காது....மேலும் அதில் இரண்டாவது டிகாஷன் போடமுடியும், ஆனால் நல்லாவே இருக்காது, இதில் அந்த பிரச்சனைகள் இல்லை.....
காஸில் வைத்தது விட்டு, பால் காய்வதற்குள் டிகாஷன் தயாராகிவிடும் அதுவும் நல்ல 'திக்' ஆக, அருமையான காபி தயார் செய்துவிடலாம்..பில்டர் போல் மூடியை தட்டிக்கொண்டு இருக்க வேண்டாம் !
இன்று சில இடங்களுக்கு சென்றேன் கிடைக்கவில்லைkrishnaamma wrote:கும்பகோணம் காபி யை உங்கள் இடத்திற்கு வரவழையுங்கள் ராஜா.............உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் விருந்துகளின் போது நண்பர்களுக்கும் எப்படி ஒரே சமையத்தில் இந்த சின்னஞ்சிறு பெர்குலேட்டர் மூலம் சுவையான coffee தரலாம் என்று விளக்குகிறேன்
amazon us ல 9 கப் அளவுக்கு போட்டுள்ளார்கள் அதை தான் ஆர்டர் பண்ணவேண்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
raja wrote:இன்று சில இடங்களுக்கு சென்றேன் கிடைக்கவில்லை
amazon us ல 9 கப் அளவுக்கு போட்டுள்ளார்கள் அதை தான் ஆர்டர் பண்ணவேண்டும்
அமேசான்-ind இல் முயற்சிக்கலாமே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
//இந்த காப்பி உங்களுக்கு பிடித்தது குறித்து ரொம்ப சந்தோஷம் ஐயா, சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் , என்றாவது ஒருநாள் 'இனிப்பூட்டும் மாத்திரைகளை ' உபயோகித்து பாருங்களேன் //
இனிப்பூட்டும் மாத்திரைகளின் ( Sugar Free ) சுவை எனக்குப் பிடிப்பதில்லை . ஆகவே காபியில் சர்க்கரை போடாமல்தான் சாப்பிடுகிறேன் .
இனிப்பூட்டும் மாத்திரைகளின் ( Sugar Free ) சுவை எனக்குப் பிடிப்பதில்லை . ஆகவே காபியில் சர்க்கரை போடாமல்தான் சாப்பிடுகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் வழக்கமாகக் காபி குடிக்கும் HOT CHIPS ஹோட்டலில் டிகாக்க்ஷன் தயார் செய்யும்பொழுது , காபித்தூளுடன் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து FILTER -ல் போடுகிறார்கள் . என்ன காரணம் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:இன்று சில இடங்களுக்கு சென்றேன் கிடைக்கவில்லைkrishnaamma wrote:கும்பகோணம் காபி யை உங்கள் இடத்திற்கு வரவழையுங்கள் ராஜா.............உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் விருந்துகளின் போது நண்பர்களுக்கும் எப்படி ஒரே சமையத்தில் இந்த சின்னஞ்சிறு பெர்குலேட்டர் மூலம் சுவையான coffee தரலாம் என்று விளக்குகிறேன்
amazon us ல 9 கப் அளவுக்கு போட்டுள்ளார்கள் அதை தான் ஆர்டர் பண்ணவேண்டும்
அத்தனை பெரியது வேஸ்ட் ராஜா ....யாராவது நம் ஊரிலிருந்து வந்தால், கொண்டுவர சொல்லுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote://இந்த காப்பி உங்களுக்கு பிடித்தது குறித்து ரொம்ப சந்தோஷம் ஐயா, சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் , என்றாவது ஒருநாள் 'இனிப்பூட்டும் மாத்திரைகளை ' உபயோகித்து பாருங்களேன் //
இனிப்பூட்டும் மாத்திரைகளின் ( Sugar Free ) சுவை எனக்குப் பிடிப்பதில்லை . ஆகவே காபியில் சர்க்கரை போடாமல்தான் சாப்பிடுகிறேன் .
ஹோ, அப்ப சரி ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:நான் வழக்கமாகக் காபி குடிக்கும் HOT CHIPS ஹோட்டலில் டிகாக்க்ஷன் தயார் செய்யும்பொழுது , காபித்தூளுடன் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து FILTER -ல் போடுகிறார்கள் . என்ன காரணம் ?
அப்படி செய்வதால் டிகாஷன் கொஞ்சம் திக் ஆக வரும், மேலும் கெடாமல் இருக்கும் ....அதாவது 'பழைய டிகாஷன் வாசனை' வராமல் இருக்கும் காப்பி இல் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயா, நீங்கள் கேட்ட 'பயத்தம் பருப்பு சுஜியின்' உடனேயே போட்டுவிட்டேன் பார்த்தீர்களா ?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி கிருஷ்ணம்மா !
பயத்தம் பருப்பு சுஜி செய்முறை பார்த்தேன் . இன்னும் வீட்டில் செய்யவில்லை . செய்தபின்பு அதுபற்றி எழுதுகிறேன் .
பயத்தம் பருப்பு சுஜி செய்முறை பார்த்தேன் . இன்னும் வீட்டில் செய்யவில்லை . செய்தபின்பு அதுபற்றி எழுதுகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 10