புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
95 Posts - 66%
heezulia
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
5 Posts - 3%
prajai
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
473 Posts - 52%
heezulia
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
20 Posts - 2%
i6appar
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
13 Posts - 1%
prajai
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_m10கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் டிகிரி காபி!

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:48 pm

First topic message reminder :

கும்பகோணம் டிகிரி காபி! - Page 7 ZYAwchrTVixZx3mQ748z+E_1489133183

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!

சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.

நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!

கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.

'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 06, 2017 10:43 am

நேற்று COFFEE DAY -ல் காபி சாப்பிடலாம் என்று நினைத்து , ஒரு காபி என்ன விலை என்று கேட்டேன் . ரூ 108 /= என்று சொன்னார்கள் .பேசாமல் வந்துவிட்டேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 06, 2017 11:57 am

krishnaamma wrote:
ராஜா wrote:அடியில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமே அந்த அளவுக்கு காபி கிடைக்குமா ?! இல்ல தேவைப்படும் அளவுக்கு மேலே நிரம்பியதும் அடுப்பை அனைத்துவிடலாமா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1237733

சின்ன பர்குலேட்டர் என்றால், ஒரு தம்ளர் தான் தண்ணீர் பிடிக்கும், 2 டீ ஸ்பூன் காப்பிபொடி, ( கொஞ்சம் அழுத்தி விடணும் பொடியை ) ....மொத்தமும் மேலே டிகாஷனாய் வந்து விடும்... இரண்டு கப் காபி முதல் நான்கு கப் கள் வரை போடலாம்.....நீங்கள் டிகாஷன் குறைவாக வேண்டும் என்றால் பாதி தண்ணீ வைத்து பாருங்கள்.........நான் அப்படி செய்தது இல்லை புன்னகை

ஆனால், தேவையான டிகாஷனை எடுத்துக்கொண்டு மீதியை அதிலேயே வைத்துவிடலாம், மறுநாள் குடித்தாலும் மணம் குறையாது ............ 2 - 3 நிமிடங்களில் கொதித்துவிடும், அந்த வாசனையே ஊரைக் கூட்டும்........குடித்துப் பாருங்கள் ! புன்னகை
எனக்கு எப்பவுமே எங்கள் பகுதியில் ஃபில்டர் காஃபி குடிக்க பிடிக்கும் . இங்கு வந்ததும் வேறு வழியில்லாமல் இன்ஸ்டண்ட்க்கு மாறினேன் இதிலும் Maxwell House எந்த குறையுமில்லை இருந்தாலும் , நீங்கள் ஆர்வத்தை தூண்டி விட்டு விட்டீர்கள் , இந்த வார விடுமுறையில் தேடிபார்க்க வேண்டும் புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 06, 2017 12:47 pm

பெர்முலேட்டரில் சேரும் டிகாக்ஷனை மீதம் வைக்காமல் உபயோகித்து விடவேண்டும் .இல்லையென்றால் டிகாக்ஷன் கன்டெய்னரில் உள்ள ஓட்டை வழியாக வாசனை வெளியேறிவிடும் . Traditional Coffee Filter -ல் வாசனை வெளியேற வாய்ப்பில்லை . மறுநாள்கூட பயன்படுத்தலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 07, 2017 5:38 am

1975 எந்தன் வீட்டிலும் எந்தன் நண்பர் வீட்டிலும் அவரவர் மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக
அவரவர் ஊர்களுக்கு சென்று இருந்தனர்.
வேலை நிமித்தம் எங்களால் அவர்கள் போல் போக முடியவில்லை. ஹோட்டல் /வீட்டில் சொந்த நளபாகம் .
நண்பர் தன்னுடன் என்னை உணவருந்த அழைத்து இருந்தார். உணவருந்திய பிறகு காபி குடிக்கலாமா எனக் கேட்டார்.ஓகே என கூற , பேர்கொலெட்டரில் காப்பி, நன்றாக இருக்கும் என்றார்.
அன்றைய வடிவமைப்பும் இன்றைய வடிவமைப்பும் ஒன்றுதான் . அன்று எலக்ட்ரிக் ஹீட்டரில் தனியாக பேர்கொலெக்டரை வைக்கும் முறை. அடிப்பாத்திரத்தில் நீரை ஊற்றி மேலே உள்ள நுண்ணிய துளைகளுள்ள கிண்ணத்தில் காபி பவுடரை போட்டு , அடிப்பாத்திரத்தில் உள்ள நீர் கொதித்து நீராவியாகி
மேலே உள்ள காபிபொடியில் பரவி கமகம வாசனையுடன் டிகாக்ஷனாக பாத்திரத்தின் மூக்கு பாகம்வழியாக வந்தது. இரெண்டு டபரா டம்பளரில் சுடசுட காப்பி.புத்துணர்ச்சியை ஊட்டியது
அன்றுதான் முதல் முறையை பேர்கொலெடரை பார்த்தேன்.
நண்பரிடம் ,பாயிலர் தொழிற்சாலையில் வேலை செய்கிறோம். நீராவியின் சக்தியை இப்பிடியும் பயன் படுத்தலாம் என்று காண்பித்து உள்ளீர் என்றேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 07, 2017 9:15 am

நீராவியைக்கொண்டு இட்டலி ,புட்டு தயாரிக்கலாம் . நீராவியைக்கொண்டு காபி தயாரிக்கும் முறைக்கு ESPRESSO COFFEE என்று பெயர் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 4:15 pm

M.Jagadeesan wrote:நேற்று COFFEE DAY -ல்  காபி சாப்பிடலாம் என்று நினைத்து , ஒரு காபி என்ன விலை என்று கேட்டேன் .  ரூ 108 /= என்று சொன்னார்கள் .பேசாமல் வந்துவிட்டேன் .

ஆமாம்  ஐயா  , நீங்கள் காபி போட்டு பார்த்தீர்களா என்று அறிய ஆவலாக இருக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 4:19 pm

M.Jagadeesan wrote:பெர்முலேட்டரில்  சேரும் டிகாக்ஷனை மீதம் வைக்காமல் உபயோகித்து விடவேண்டும் .இல்லையென்றால் டிகாக்ஷன் கன்டெய்னரில் உள்ள ஓட்டை வழியாக வாசனை வெளியேறிவிடும் . Traditional Coffee Filter -ல் வாசனை வெளியேற வாய்ப்பில்லை . மறுநாள்கூட பயன்படுத்தலாம் .

இல்லை ஐயா, அப்படி ஆகாது , உ ங்களுக்கு சந்தேகமாய் இருந்தால் ஒரு மூடி போட்ட பாட்டில் அல்லது டப்பாவில் விட்டு பிரிட்ஜ் இல் வைத்து உபயோகியுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 4:20 pm

T.N.Balasubramanian wrote:1975 எந்தன் வீட்டிலும் எந்தன் நண்பர் வீட்டிலும் அவரவர் மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக
அவரவர் ஊர்களுக்கு சென்று இருந்தனர்.
வேலை நிமித்தம் எங்களால் அவர்கள் போல் போக முடியவில்லை. ஹோட்டல் /வீட்டில் சொந்த நளபாகம் .
நண்பர் தன்னுடன் என்னை உணவருந்த அழைத்து இருந்தார். உணவருந்திய பிறகு காபி குடிக்கலாமா எனக் கேட்டார்.ஓகே என கூற , பேர்கொலெட்டரில் காப்பி, நன்றாக இருக்கும் என்றார்.
அன்றைய வடிவமைப்பும் இன்றைய வடிவமைப்பும் ஒன்றுதான் . அன்று எலக்ட்ரிக் ஹீட்டரில் தனியாக பேர்கொலெக்டரை வைக்கும் முறை. அடிப்பாத்திரத்தில் நீரை ஊற்றி மேலே உள்ள நுண்ணிய துளைகளுள்ள கிண்ணத்தில் காபி பவுடரை போட்டு , அடிப்பாத்திரத்தில் உள்ள நீர் கொதித்து நீராவியாகி
மேலே உள்ள காபிபொடியில் பரவி கமகம வாசனையுடன் டிகாக்ஷனாக பாத்திரத்தின் மூக்கு பாகம்வழியாக வந்தது. இரெண்டு டபரா டம்பளரில் சுடசுட காப்பி.புத்துணர்ச்சியை ஊட்டியது
அன்றுதான் முதல் முறையை பேர்கொலெடரை பார்த்தேன்.
நண்பரிடம் ,பாயிலர் தொழிற்சாலையில் வேலை செய்கிறோம். நீராவியின் சக்தியை இப்பிடியும் பயன் படுத்தலாம் என்று காண்பித்து உள்ளீர் என்றேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1237828

அதே தான் ஐயா இதுவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 4:21 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:அடியில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமே அந்த அளவுக்கு காபி கிடைக்குமா ?! இல்ல தேவைப்படும் அளவுக்கு மேலே நிரம்பியதும் அடுப்பை அனைத்துவிடலாமா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1237733

சின்ன பர்குலேட்டர் என்றால், ஒரு தம்ளர் தான் தண்ணீர் பிடிக்கும், 2  டீ ஸ்பூன்  காப்பிபொடி, ( கொஞ்சம் அழுத்தி விடணும் பொடியை ) ....மொத்தமும் மேலே டிகாஷனாய் வந்து விடும்... இரண்டு கப் காபி முதல் நான்கு கப் கள் வரை போடலாம்.....நீங்கள் டிகாஷன்  குறைவாக வேண்டும் என்றால் பாதி தண்ணீ வைத்து பாருங்கள்.........நான் அப்படி செய்தது இல்லை புன்னகை

ஆனால், தேவையான டிகாஷனை எடுத்துக்கொண்டு மீதியை அதிலேயே வைத்துவிடலாம், மறுநாள் குடித்தாலும் மணம் குறையாது ............  2 - 3 நிமிடங்களில் கொதித்துவிடும், அந்த வாசனையே ஊரைக் கூட்டும்........குடித்துப் பாருங்கள் ! புன்னகை
எனக்கு எப்பவுமே எங்கள் பகுதியில் ஃபில்டர் காஃபி குடிக்க பிடிக்கும் . இங்கு வந்ததும் வேறு வழியில்லாமல் இன்ஸ்டண்ட்க்கு மாறினேன் இதிலும் Maxwell House எந்த குறையுமில்லை இருந்தாலும் , நீங்கள் ஆர்வத்தை தூண்டி விட்டு விட்டீர்கள் , இந்த வார விடுமுறையில் தேடிபார்க்க வேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1237796

கண்டிப்பாக கிடைக்கும், நாம் - மனிதர்கள் பறவைகள் போல இல்லை தங்களுக்கு தேவையானதை தேடி செல்ல, நாம் இருக்கும் இடத்திலேயே அவற்றை வரவழைத்துக்கொள்ளும் அல்லது செய்து கொள்ளும் திறன் படைத்தவர்கள்..எனவே, கும்பகோணம் காபி யை உங்கள் இடத்திற்கு வரவழையுங்கள் ராஜா.............உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் விருந்துகளின்   போது நண்பர்களுக்கும் எப்படி ஒரே சமையத்தில் இந்த சின்னஞ்சிறு பெர்குலேட்டர் மூலம் சுவையான coffee தரலாம் என்று விளக்குகிறேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 07, 2017 4:41 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:நேற்று COFFEE DAY -ல்  காபி சாப்பிடலாம் என்று நினைத்து , ஒரு காபி என்ன விலை என்று கேட்டேன் .  ரூ 108 /= என்று சொன்னார்கள் .பேசாமல் வந்துவிட்டேன் .

ஆமாம்  ஐயா  , நீங்கள் காபி போட்டு பார்த்தீர்களா என்று அறிய ஆவலாக இருக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1237917

இரண்டு நாட்களாக பெர்குலேட்டர் காப்பிதான் . காபி சுவையாக உள்ளது . இரண்டு கப் காபி மட்டும்தான் போடமுடியும் . வீட்டில் அனைவரும் INSTANT COFFEE தான் . எனக்கு அது பிடிப்பதில்லை .

இதில் ஒரு வசதி என்னவென்றால் உடனடியாக டிகாக்ஷன் கிடைத்துவிடுகிறது . Traditinal Coffee Fiter -ல் டிகாக்ஷன் இறங்க நீண்டநேரம் ஆகும் .

சர்க்கரைபோட்டு குடிக்க முடியாததால் , என்னால் காபியின் முழு சுவையையும் அனுபவிக்க முடிவதில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக