புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_c10'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_m10'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_c10'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_m10'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_c10'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_m10'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_c10'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_m10'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 19, 2016 4:00 pm

மரக்கன்றுகள் தேவைப்படுவோருக்கு வீடு தேடிச் சென்று
அளிக்க நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் ஏற்பாடு
செய்துள்ளார்.

சென்னையில் 'வார்தா' புயலால் பல்வேறு இடங்களில்
மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சுமார் 1 லட்சம் மரங்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், லாரன்ஸ் தனது தொண்டு நிறுவனம் மூலம்,
சென்னை முழுக்க மரக்கன்றுகள் அளிக்க திட்டமிட்டு
இருக்கிறார்.

மக்கள் தங்களுடைய வீடுகள் அல்லது தெருக்களில் வைக்க
மரக்கன்று தேவை என்றால் 9791500866, 9790750784, 9003037939
என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களே
வீடு தேடி சென்று மரக்கன்று தருவார்கள் என்று லாரன்ஸ்
தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 22ம் தேதி முதல் சென்னை முழுவதும் இப்பணிகள்
துவங்கும் என்று தான் விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
-
----------------------------------
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 6:13 pm

மிகவும் நல்ல செயல்................மரக்கன்றுகளுடன், 'குத்து செடிகள்' மற்றும் 'குறுமரங்கள்' ஆகியனவும் தரலாம்........சீக்கிரம் வளரும்.....நமக்கும் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். அதாவது வீட்டில் 16 துளசி கன்றுகள் நட்டால் நலம் என்று ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது....அதுபோல வேறு பல செடிகள் பெயரும் சொன்னார்கள்..........அதுபோல சிலவற்றை நட்டால், அவைகள் சீக்கிரம் வளரும்...........மேலும் மரம் நட இடம் இல்லாதவர்கள் கூட இது போல செடிகள் வைக்கலாம் ............பலன் கிடைக்குமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 20, 2016 4:53 pm

ஆக்க பூர்வமான செயல் பாராட்டுவோம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 20, 2016 5:20 pm

krishnaamma wrote:மிகவும் நல்ல செயல்................மரக்கன்றுகளுடன், 'குத்து செடிகள்' மற்றும் 'குறுமரங்கள்' ஆகியனவும் தரலாம்........சீக்கிரம் வளரும்.....நமக்கும் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். அதாவது வீட்டில் 16 துளசி கன்றுகள் நட்டால் நலம் என்று ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது....அதுபோல வேறு பல செடிகள் பெயரும் சொன்னார்கள்..........அதுபோல சிலவற்றை நட்டால், அவைகள் சீக்கிரம் வளரும்...........மேலும் மரம் நட இடம் இல்லாதவர்கள் கூட இது போல செடிகள் வைக்கலாம் ............பலன் கிடைக்குமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229262

அதென்ன 16 ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 20, 2016 10:15 pm

துளசி, ஓமவள்ளி, தும்பை போன்ற மூலிகைச் செடிகளை
வளர்ப்பது நலம்.
இவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
-
--'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Z7QWkrspS4KugLa8jrhL+thulasi

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 20, 2016 10:18 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:மிகவும் நல்ல செயல்................மரக்கன்றுகளுடன், 'குத்து செடிகள்' மற்றும் 'குறுமரங்கள்' ஆகியனவும் தரலாம்........சீக்கிரம் வளரும்.....நமக்கும் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். அதாவது வீட்டில் 16 துளசி கன்றுகள் நட்டால் நலம் என்று ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது....அதுபோல வேறு பல செடிகள் பெயரும் சொன்னார்கள்..........அதுபோல சிலவற்றை நட்டால், அவைகள் சீக்கிரம் வளரும்...........மேலும் மரம் நட இடம் இல்லாதவர்கள் கூட இது போல செடிகள் வைக்கலாம் ............பலன் கிடைக்குமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229262

அதென்ன 16 ?
மேற்கோள் செய்த பதிவு: 1229388

தெரியவில்லை ஐயா, whats up இல் வந்தது புன்னகை ....எது எப்படி என்றாலும் வீட்டில் துளசி செடி இருப்பதுநலம் பயக்கும்.......முடிந்த அளவு வைத்துக்கொள்ள வேண்டியது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 20, 2016 10:21 pm

ayyasamy ram wrote: துளசி, ஓமவல்லி , தும்பை போன்ற மூலிகைச் செடிகளை
வளர்ப்பது நலம்.
இவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
-
--'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Z7QWkrspS4KugLa8jrhL+thulasi
மேற்கோள் செய்த பதிவு: 1229421

வாஸ்த்தவம் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 21, 2016 8:55 am

நான் வீட்டில் கருந்துளசி வளர்க்கிறேன் . சாஸ்திரப்படி ஒன்றும் தப்பில்லையே ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 9:41 am

M.Jagadeesan wrote:நான் வீட்டில் கருந்துளசி வளர்க்கிறேன் . சாஸ்திரப்படி ஒன்றும் தப்பில்லையே ?
மேற்கோள் செய்த பதிவு: 1229452

ஆஹா!... சூப்பர் ஐயா, அந்த க்ருஷ்ண துளசி அத்தனை சுலபமாய் வளராது ஐயா!...........நீங்கள் கொடுத்து வைத்தவர் ! :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக