புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,006 ஜோடிகளுக்கு திருமணம்: தங்குவது முதல் வீடு திரும்புவது வரை தடபுடல் ஏற்பாடு Poll_c101,006 ஜோடிகளுக்கு திருமணம்: தங்குவது முதல் வீடு திரும்புவது வரை தடபுடல் ஏற்பாடு Poll_m101,006 ஜோடிகளுக்கு திருமணம்: தங்குவது முதல் வீடு திரும்புவது வரை தடபுடல் ஏற்பாடு Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
dhilipdsp

2 Posts - 4%
heezulia

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,006 ஜோடிகளுக்கு திருமணம்: தங்குவது முதல் வீடு திரும்புவது வரை தடபுடல் ஏற்பாடு Poll_c101,006 ஜோடிகளுக்கு திருமணம்: தங்குவது முதல் வீடு திரும்புவது வரை தடபுடல் ஏற்பாடு Poll_m101,006 ஜோடிகளுக்கு திருமணம்: தங்குவது முதல் வீடு திரும்புவது வரை தடபுடல் ஏற்பாடு Poll_c10 
32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,006 ஜோடிகளுக்கு திருமணம்: தங்குவது முதல் வீடு திரும்புவது வரை தடபுடல் ஏற்பாடு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 14, 2012 12:06 pm

1,006 ஜோடிகளுக்கு திருமணம்: தங்குவது முதல் வீடு திரும்புவது வரை தடபுடல் ஏற்பாடு Tamil_News_large_485925

சென்னை: திருவேற்காட்டில், வரும் 18ம் தேதி, முதல்வர் தலைமையில், 1,006 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில், வரும் 18ம் தேதி, 1,006 ஜோடிகளுக்கு, 29 வகை சீர் வரிசைப் பொருட்களுடன், இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளன. முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள, இந்த திருமணத்திற்காக, பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

மண்டபங்கள் பதிவு: தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஜோடிகள், அவர்களது உறவினர்கள் தங்குவதற்காக பூந்தமல்லி, வேலப்பன் சாவடி, திருவேற்காடு, மதுரவாயல், வானகரம் ஆகிய பகுதிகளில், மொத்தம் 18 கல்யாண மண்டபங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு மண்டபத்தில், இட வசதியைப் பொறுத்து, 70 முதல் 90 ஜோடிகள், உறவினர்களுடன் தங்க வைக்கப்பட உள்ளனர். சொந்த ஊர்களில் இருந்து அவர்கள் வருவதற்கு, 200க்கும் மேற்பட்ட பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருமண மண்டபங்களில் தங்கும் ஜோடிகள், உறவினர்களுக்கு, உணவு ஏற்பாடு செய்து கொடுப்பது, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காக, ஒரு மண்டபத்திற்கு இரண்டு செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 18ம் தேதி திருமணம் முடிந்த பிறகு, மதியம் தடபுடல் விருந்து பரிமாறப்பட உள்ளது.

சீர் வரிசையுடன்...: விருந்து முடிந்த பிறகு, ஜோடிகள் தாங்கள் வந்த பஸ்கள் மூலமாகவே, சீர் வரிசைப் பொருட்களுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மண்டபத்திற்கு வந்த பிறகு, திருமணம் முடிந்து, அவரவர் வீடுகளுக்கு செல்வது வரை, முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டு வழிநடத்த வேண்டும் என்று, செயல் அலுவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கேற்ப, சென்னையிலிருந்து பஸ்கள் புறப்பட்டு சொந்த ஊருக்குச் செல்வது வரை கண்காணித்து, தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில், அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 14, 2012 12:09 pm

இந்த முறை 7 ம எண் அவங்களின் அதிருஷ்ட எண்ணா? ஜொள்ளு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 14, 2012 1:34 pm

krishnaamma wrote:இந்த முறை 7 ம எண் அவங்களின் அதிருஷ்ட எண்ணா? ஜொள்ளு

இருந்தாலும் இருக்கும் அம்மா!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக