புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Poll_c10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Poll_m10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Poll_c10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Poll_m10ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 09, 2016 6:24 pm

First topic message reminder :

கட்டுரையாளர் கவனத்திற்கு,

தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.

ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.

அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.

 eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.

பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.

நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH

கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 15036248_1287282834647248_1192576411443434921_n

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 14993344_1287283031313895_317806998937189493_n

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 Empty

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 19, 2017 12:49 pm

வீடியோ பகிர்வுக்கு, மிக்க நன்றி ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 19, 2017 12:50 pm

T.N.Balasubramanian wrote:நன்றி  ராஜா! ---

நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு / தொலைக்காட்சியில் பார்க்க தவறியவர்களுக்கு அரியதோர் சந்தர்பம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233892

நம் தளத்தில் இருந்து வேறு யாரும் வந்திருந்தார்களா ஐயா?..............கட்டுரைகள் நம் தளத்தில் இருந்து? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 19, 2017 8:18 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி  ராஜா! ---

நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு / தொலைக்காட்சியில் பார்க்க தவறியவர்களுக்கு அரியதோர் சந்தர்பம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233892

நம் தளத்தில் இருந்து வேறு யாரும் வந்திருந்தார்களா ஐயா?..............கட்டுரைகள் நம் தளத்தில் இருந்து? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1233956

கா ந கல்யாணசுந்தரம் .... ஹைக்கூ கவிஞர் ...  ஞாபகம் இருக்கிறதா ?அவர் வந்து இருந்தார். சந்தித்தார் . வேறு யாரையும் நான் காணவில்லை. தமிழில் ஹைக்கூ கவிதைகள் என ஒரு கட்டுரை தந்து இருக்கிறார்.

கார்த்திக் ...என்னுடன் தொலைபேசியில் உரையாடியபோது கடாரம் வென்ற தமிழன் /சமண மதம் பற்றி கட்டுரை எழுதப்போகிறேன் என்று விரிவாக பேசி இருந்தார்...(கார்த்திக்ராஜ் --ஈகரை தமிழ்க்களஞ்சியம், மலேசியா) புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளத்தாக்கு வரை .....என்ற கட்டுரை எழுதி உள்ளார். அவரை சந்திக்க முடியவில்லை. வரவில்லை என்று எண்ணுகிறேன்.

விமந்தனி ---"பெண் உண்மையில் சுதந்திரத்துடன் இருக்கிறாளா?" என்ற கட்டுரை எழுதியுள்ளார். (வீட்டு வேலைகள் பளு காரணமாக, சுதந்திரமாக வரமுடியவில்லை,போலிருக்கு. சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.)

ஆதிரா அவர்கள் "வலைத்தமிழ் எழுச்சி" ...என்ற கட்டுரை எழுதியுள்ளார்.
 
ஈகரை சார்பாக "ஈகரைத் தமிழ்க்  களஞ்சியம்-முயற்சி --பயிற்சி --தமிழ் வளர்ச்சி என்றொரு கட்டுரை எழுதி நான் இருக்கிறேன்.  ( தனித்  திரியில் பதிவிடுகிறேன்.)

ஆர்வமாக விசாரித்தலில் மகிழ்ச்சி. உங்கள் சார்பாக கட்டுரை வராதது வருத்தம். சர்வதேச கருத்தரங்கத்தில் 
நம்முடைய கட்டுரைகள் வருவது ஒரு பெருமைதானே. அடுத்த முறை நிச்சயம் பங்கு கொள்ளுங்கள். 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 20, 2017 12:23 am

நன்றி ஐயா, நானும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன், ஆனால் புத்தகத்தில் பெயர் மற்றும் விலாசம் வரும் என்றதும் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.புன்னகை..இதோ அந்தக் கட்டுரையை தனி திரி இல் போடுகிறேன் இப்போது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 20, 2017 7:44 am

krishnaamma wrote:நன்றி ஐயா, நானும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன், ஆனால் புத்தகத்தில் பெயர் மற்றும் விலாசம் வரும் என்றதும் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.புன்னகை..இதோ அந்தக் கட்டுரையை தனி திரி இல் போடுகிறேன் இப்போது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1234023

இதுவா பிரச்சனை ? ஆதிராவை கேட்டு இருக்கலாமே ? கார்த்திக் அவர்களது கட்டுரையில் ,ஈகரை தமிழக களஞ்சியம் என்றுதானே போட்டுக்கொண்டு இருக்கிறார். 

நம் போன்றவர்களை வெளியுலகத்திற்கு கொண்டுவருவதற்குதானே இந்த கருத்தரங்கமே  தவிர ,நம் விலாசத்தை வெளிக்கொணர அல்ல.

நாம் நாம்தான் .மாற்றமுடியாது

விலாசம் மாறக்கூடியது. விலாசம் பெங்களூருவில் இருக்கும் செளதியிலும் இருக்கும் . 
சரியா?  
எந்தன் கருத்தே . கருத்துக்கள் மாறுபடலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 20, 2017 7:04 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:நன்றி ஐயா, நானும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன், ஆனால் புத்தகத்தில் பெயர் மற்றும் விலாசம் வரும் என்றதும் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.புன்னகை..இதோ அந்தக் கட்டுரையை தனி திரி இல் போடுகிறேன் இப்போது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1234023

இதுவா பிரச்சனை ? ஆதிராவை கேட்டு இருக்கலாமே ? கார்த்திக் அவர்களது கட்டுரையில் ,ஈகரை தமிழக களஞ்சியம் என்றுதானே போட்டுக்கொண்டு இருக்கிறார். 

நம் போன்றவர்களை வெளியுலகத்திற்கு கொண்டுவருவதற்குதானே இந்த கருத்தரங்கமே  தவிர ,நம் விலாசத்தை வெளிக்கொணர அல்ல.

நாம் நாம்தான் .மாற்றமுடியாது

விலாசம் மாறக்கூடியது. விலாசம் பெங்களூருவில் இருக்கும் செளதியிலும் இருக்கும் . 
சரியா?  
எந்தன் கருத்தே . கருத்துக்கள் மாறுபடலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1234037

சொன்னதே ஆதிரா தான ஐயா சோகம்....போட்டோ வேறு வேண்டும் என்றார் ஆதிரா........சோகம்.....அதுவும் கட்டுரை அவங்களுக்கு அனுப்பினதும் சொன்னார்கள்..............எனவே, போடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்......இங்கே ஈகரை லேயே பதிவு போடுகிறேன் என்று சொல்லிவிட்டேன் ...........சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 20, 2017 7:20 pm

அப்பிடியா !
என்னோட போட்டோவை கேட்கவே இல்லையே . சோகம் சோகம் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 20, 2017 7:27 pm

கருத்தரங்கம் பிரமாதமாய் நடந்துள்ளது என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 3838410834 சூப்பருங்க சூப்பருங்க

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 20, 2017 7:28 pm

T.N.Balasubramanian wrote:நன்றி  ராஜா! ---

நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு / தொலைக்காட்சியில் பார்க்க தவறியவர்களுக்கு அரியதோர் சந்தர்பம்.

ரமணியன்

ஆம்! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ராஜாவுக்கு நன்றி.

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக