புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Today at 5:04 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Today at 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:48 pm

» உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» கன்னி அவள் கணினி அவள்
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» அவள் போட்ட கோலம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» அவள் மட்டும் பாவியோ! - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» பொது நலம் உண்டா? அது எது?
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» சுயநலம்-பொது நலம்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!
by Dr.S.Soundarapandian Today at 12:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:56 pm

» முல்லா கதை (திருடும் பழக்கம் உள்ளவரை திருத்தியது)
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm

» திருந்திய ஊர் - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» சிறுவர் பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:50 pm

» கருத்துப்படம் 28/02/2024
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» கொடிகாத்த குமரன்
by Dr.S.Soundarapandian Today at 12:43 pm

» எஸ்.எஸ்.குமரன் இசையில் சிம்பு
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:26 am

» பட்டமும் பட்டாவும்- கவிதை
by ayyasamy ram Today at 3:20 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:27 pm

» ????????????My search????????????
by Lecy Antone.P Yesterday at 9:43 pm

» ????????????என் தேடல்????????????
by Lecy Antone.P Yesterday at 9:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 8:13 pm

» இந்தியா விரைவில் வல்லரசு ஆகும்..!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:50 pm

» ????????????என் தேடல்????????????
by Lecy Anyone.P Yesterday at 5:53 pm

» காமராஜர் -
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» இந்தியாவின் முதல் பேசும் படம்…
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» புதிய ஆத்திச்சூடி எழுதி உரை எழுதியவர்…
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» வாக்கிங் போய்ட்டு வரும் போதெல்லாம் தினமும் ஃபிரெஸ் ஜூஸ் குடிக்கிறீங்களா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm

» அது அப்பளம் இல்லை, பூரி!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:30 pm

» திருவாரூர் குணா எழுதிய, 'அரசியலில் ரஜினி' கட்டுரையிலிருந்து:
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» என் (அறி) முகம் - குணா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» குணா !இது தானே உந்தன் அழகு.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm

» ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm

» என்னே! அழகு இந்த மோனலிசா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:20 pm

» திருநெல்வேலி சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» செம்மொழியின் சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 pm

» என்னே தமிழின் இனிமை!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:12 pm

» என்னே ஒரு கண்டுபிடிப்பு...!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» என்னே ஞாபகசக்தி…!!??
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 pm

» நின்நிலை இறைநிலை !!!
by rajuselvam Yesterday at 10:52 am

» பாக். வரலாற்றில் முதல் முறையாக பெண்ணுக்கு முதல்வர் பதவி
by ayyasamy ram Yesterday at 7:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
42 Posts - 31%
heezulia
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
33 Posts - 24%
ayyasamy ram
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
27 Posts - 20%
TI Buhari
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
22 Posts - 16%
Lecy Antone.P
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
mohamed nizamudeen
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
Lecy Anyone.P
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
Shivanya
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
324 Posts - 26%

302 Posts - 24%
ayyasamy ram
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
280 Posts - 22%
heezulia
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
193 Posts - 16%
krishnaamma
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
60 Posts - 5%

28 Posts - 2%
Anthony raj
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
26 Posts - 2%

15 Posts - 1%
Pampu
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
9 Posts - 1%
prajai
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_m10மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 17, 2016 5:21 pm

கடந்த டிசம்பரில் சென்னை புறநகர் பகுதிகளில் வந்த வெள்ளத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். இதோ கூடிய சீக்கிரத்திலேயோ டிசம்பர் வரவிருக்கிறது. இந்த ஆண்டும் பெருமழை பெய்தால், அதிலிருந்து நம்மையும் நம் வீட்டையும் காப்பாற்றிக் கொள்ள என்ன வழி..?  சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்த யுனிக் ஃப்ளாட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொறியாளர் ஆத்மா விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.

‘‘முதலில், புதிதாக வீடு கட்டுபவர்கள் வெள்ளத்தில் சிக்காதபடி தங்கள் வீடுகளை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார் அவர்.

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? P56a

புதிதாக வீடு கட்டுகிறவர்களுக்கு :

‘‘ஒரு புதிய வீடு என்றால் குறைந்தபட்சம் 40 வருடங்கள் வரை தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

1. அடித்தள (Basement) உயரம்!

பொதுவாக, புது வீடு கட்டும்போது, அடித்தளத்தை சற்றே உயரமாக வைத்துக் கட்டுங்கள். தார் அல்லது சிமென்ட் சாலை இருந்தால், 3 அடி வரை அடித்தளத்தை உயர்த்திக் கட்டுங்கள். அதுவே மண் சாலைகள் என்றால் 5 அடி வரை உயர்த்திக் கட்டிக்கொள்ளுங்கள். அடித்தளத்தை எவ்வளவுக்கு எவ்வளவு உயர்த்திக் கட்டுகிறோமோ, அந்த அளவுக்கு மழை மற்றும் வெள்ளம் போன்ற சமயங்களில் பாதுகாப்பாக இருக்கும்.

2. கிரவுண்ட் ஃப்ளோர் பார்க்கிங்!

பொதுவாக, வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில் பார்க்கிங் அமைக்கப்பட்டு இருந்தால், வீடு சற்று வலுவிழந்து இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி பயப்படத் தேவையில்லை. அபார்ட்மென்ட்டுகளின் தரைத்தளம் பார்க்கிங்காக இருந்தால், மழை மற்றும் வெள்ள காலங்களில் தரை தளத்தை மட்டுமே பாதிக்கும். (ஆனால், கார் பார்க்கிங்கில் நிறுத்தி இருக்கும் கார் பாதிப்படையும் என்பதால், அதற்கு வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும்!) மற்ற தளங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். எனவே, வீடுகளை வாங்கும்போது தரைதளம் பார்க்கிங் இருக்கும் அபார்ட்மென்ட் களாக வாங்கலாம். அப்படியும் சந்தேகம் வந்தால் முதல் தளத்தையும் தவிர்த்துவிட்டு, இரண்டாவது தளத்தில் இருந்து வாங்கலாம்.

3. சர்வே எண் பாருங்கள்!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அலுவலகத்தில் நாம் வீடு வாங்க இருக்கும் பகுதிகள் நீர் பிடிப்பு பகுதிகளா என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். இதற்கு சர்வே எண் இருந்தால் போதும். தேவைப் பட்டால், பொறியாளர்களின் உதவியோடு இடத்தைப் பார்வையிட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? P57a

4. மண் அரிப்பை தடுத்திடுங்கள்!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில்தான் வீடு கட்ட இருக்கிறோம் எனில், வீட்டின் பேஸ்மென்டை அமைக்கும்போது அதில், நீரால் பாதிப்புக்கு உள்ளாகாத மேட் கான்க்ரீட் மற்றும் வாட்டர் புரூஃப் சிமென்டைக் கொண்டு அமைக்கவும். இதனால் பேஸ்மென்ட் தண்ணீரால் அரிக்கப்படாமல் இருக்கும். இதுவே மணலைக் கொண்டு பேஸ்மென்டை அமைத்தால் எளிதாக அரிக்கப் பட்டு, வீட்டின் உறுதியானது கேள்விக்குறியாகி விடும். 100 சதுர அடிக்கு மேட் கான்க்ரீட் மற்றும் வாட்டர் புரூஃப் சிமென்டைக் கொண்டு கட்ட வேண்டுமானால் தோராயமாக 25,000 ரூபாய் வரை செலவாகலாம்.

பழைய வீடுகளை பாதுகாக்க :

இனி ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளை வெள்ளத்திலிருந்து எப்படிக் காப்பாற்றலாம் என்பதைப் பார்ப்போம்.

1. அஸ்திவாரத்தை உயர்த்துங்கள்!

பெரும் வெள்ளத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்த தாம்பரம் - முடிச்சூர் பகுதிகளில் வீட்டின் அஸ்திவாரத்தை அதிகபட்சமாக 8 அடி வரைகூட உயர்த்தி இருக்கிறார்கள். இந்த அஸ்திவாரத்தை உயர்த்துவது என்பது அதிகபட்சம் 20 வருடத்துக்கு உள்ளான பழைய வீட்டை மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேல் பழைய வீடு எனில், வீட்டின் வாழ்நாட்களைக் கேள்விக்குறியாக்கிவிடும். இப்படி அஸ்திவாரத்தை உயர்த்துவதால், வீடுகளின் உறுதிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது இதுநாள் வரை அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட வில்லை என்றாலும், இந்த முறையில் கட்டும் வீடுகள் எந்த விரிசலும் இல்லாமல் உறுதியாக நிற்கத்தான் செய்கின்றன.

தார் அல்லது சிமென்ட் சாலை எனில், சாலையைவிட 3 அடியும்,  மண் சாலை எனில், 5 அடியும் உயர்த்தலாம். சுற்றிலும் பெல்ட் கான்கிரீட் போட்டுக் கட்டப்பட்ட வீடுகளை மட்டுமே இப்படி உயரப்படுத்த முடியும். அதேபோல் ஒரு முறை அஸ்திவாரத்தை உயர்த்தினால், மீண்டும் அதே வீட்டின் அஸ்திவாரத்தை உயரப்படுத்த முடியாது.

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? P58a

2. ஃப்ரிகாஸ்ட் ஃபேப்ரிகேஷன்!

மழையினால் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் தரை தளத்தையும் பயன்படுத்தவேண்டும்; ஆனால், பெரிய பாதிப்புகள் எதுவும்  வரக்கூடாது என்றால் ப்ரிகாஸ்ட் ஃபேப்ரிகேஷன் முறையில் தயாரித்திருக்கும் ரெடிமேட் கான்கிரீட் சுவர்களை தரைதளத்தில் பொருத்திக்கொள்ளலாம்.

இந்த சுவர் சாதாரண சுவர் எழுப்புவதைவிட விலை குறைவானது. எனவே, உங்களுக்கு இன்ஸ்டென்டாக தேவையான வடிவத்தில், தேவையான கோணங்களில் உங்கள் தரைதளத்தை அமைத்துக்கொள்ளலாம். தரை தளத்தில் மட்டும் இந்த ப்ரிகேஸ்ட் ஃபேப்ரிகேஷன் சுவர்களை பயன்படுத்திக் கொண்டு முதல் தளத்திலிருந்து சாதாரண சுவர்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

3.கழிவறை ஜாக்கிரதை!

கழிவறை மற்றும் குளியலறைகளில் நீர் வெளியேறும் ட்ரைனேஜ் பகுதிகளில் நீர்ப் போக்குவரத்து சரியாக அமைக்கப்படாமல் இருந்தால், மொத்த கழிவறையும் நாற்றமெடுத்து, கழிவுகள் கழிவறையிலேயே தங்க ஆரம்பித்து விடும். எனவே, வீடு அமைந்திருக்கும் பகுதி மேடாக இருக்கிறதா அல்லது சரிவில் இருக்கிறதா என்பதைக் கவனித்து ஸ்லோப் (சரிவு) அமைக்க வேண்டும். பள்ளமான பகுதிகளில் இருக்கிறது என்றால் ஸ்லோப் கூடுதல் உயரமாக வைக்க வேண்டும். மேடாக இருக்கிறது என்றால் சாதாரண உயரத்தில் கழிவுகள் பயணிக்கும் குழாய்களின் சரிவை நிர்ணயிக்கலாம்” என்று முடித்தார் ஆத்மா.

கடந்த ஆண்டு வெள்ளத்தில் சிக்கியவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து உஷாராக இருக்கலாமே!
ந. விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2016 3:50 pm

பயனுள்ள தகவல் நன்றிz.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 18, 2016 10:55 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி. வரப்போகும் மழையை நினைத்தால் தான் பீதி கிளம்புகிறது. இதில் ஆற்காடு பஞ்சாங்கம் வேறு... பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. என்னாகப்போகிறதோ தெரியவில்லை. ஒன்னும் புரியலமீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக