புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படியும் படம் எடுக்கலாம்! இப்படியும் படம் எடுக்கலாம்.
Page 1 of 1 •
-
சமீபத்தில், ‘பேஸ்புக்’கில் வைரலாக பரவியது,
ஒரு புகைப்படம்.
அப்புகைப்படத்தில், தாய் ஒருத்தி, தன் முதுகுப் பையில்,
ஒரு குழந்தையை சுமந்தபடி, மார்பு பகுதி பையில் இருந்த
மற்றொரு சிறு குழந்தைக்கு இடது கையால் பால்
புகட்டியவாறு, வலது கையால், விளையாட்டுப் போட்டியை,
படம் எடுக்கிறார்.
பணிபுரியும் பெண்களின் பெருமையை பேசும் இப்படத்தில்
இருப்பவர் பெயர், மெலிசா வார்லோ. அமெரிக்காவின்
டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் வசிக்கும் இவர், கடந்த,
12 ஆண்டுகளாக, புகைப்படக் கலைஞராக பணியாற்றி
வருகிறார்.
இவரது கணவர் ஜோஷ், இங்குள்ள புகழ்பெற்ற, மேன்ஸ் பீல்டு
லேக் ரைட் என்ற கால் பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக
இருக்கிறார். இதே அணிக்கான புகைப்படக் கலைஞராக
பணியாற்றி வருகிறார், மெலிசா.
கடந்த, செப்., 9ல், மேன்ஸ் பீல்டு லேக் ரைட் அணிக்கும், மற்றொரு
அணிக்கும் நடந்த பரபரப்பான கால் பந்தாட்ட போட்டியை படம்
எடுக்க வந்தார், ‘மார்னிங் டல்லாஸ்’ என்ற பத்திரிகையின்
புகைப்படக் கலைஞர் ஜான் எப்.ரூட். அப்போது, விளையாட்டுப்
போட்டியை விட, இரண்டு குழந்தைகளோடு ஓடி ஓடி படம் எடுத்த
மெலிசா, அவரது கவனத்தை ஈர்க்க, உடனே, அக்காட்சியை படம் எ
டுத்து, பத்திரிகையில் வெளியிட்டார்.
படத்தை பார்த்தவர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தாலும்,
மெலிசாவோ, ‘நான் அப்படி என்ன செய்து விட்டேன் என்று
ஆளாளுக்கு பாராட்டுகின்றனர். நான், என் கடமையை தான்
செய்தேன்;
எட்டு மாதத்திற்கு முன், என்னை பார்த்து இருந்தால், இதைவிட
பெரிதாக என்னை படம் எடுத்துப் போட்டு இருப்பர். காரணம்,
அப்போது, இதே மைதானத்தில், நிறை மாத கர்ப்பிணியாக
இருந்தேன்.
‘படம் எடுத்த பின், வீட்டிற்கு திரும்பும் போது பிரசவ வலி ஏற்பட்டு,
அப்படியே மருத்துவமனை சென்று குழந்தையை பெற்றெடுத்தேன்.
என் பெரிய மகன் ஜோர்டனுக்கு இப்போது, மூன்று வயது; சின்னவன்
அடிஷனுக்கு, எட்டு மாதம். இரண்டு குழந்தைகளையும்,
எங்கேயாவது விட்டு விட்டு, நான் என் வேலையில் கவனம்
செலுத்துவதை விட, அவர்கள் இருவரையும் சுமந்தபடி வேலை
பார்ப்பது, எளிதாகவே இருக்கிறது.
‘பெரியவனை, நான் முதுகில் தூக்கி வைத்ததுமே, அவனுக்கு
ஜாலியாகி விடும். படம் எடுப்பதற்காக ஓடுவதும், உட்காருவதும்,
திரும்புவதும் அவனுக்கு, ‘த்ரில்’லாக இருக்கும். சின்னவன்,
இப்போது தான், இந்த விஷயங்களை பழகுகிறான். பெரியவன் போல
இல்லாமல், அவ்வப்போது இவனுக்கு பால் கொடுக்க வேண்டும்
என்பதற்காக, ஒரு பால் புட்டியும், என் கேமரா பேகில் தவறாமல்
இடம் பெறுகிறது…’ என்கிறார், இந்த அதிசய பெண் புகைப்பட
கலைஞர்!
–
—————————————-
எல். முருகராஜ்
வாரமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
டல்லாஸ் ,டெக்சாஸ் பெண்ணா , இந்த மெலிசா வார்லோ !
நம்ம பேட்டை பெண்ணாச்சே !!
பெயருக்கு ஏற்றபடி மெலிசாகத்தான் இருக்காங்க !!
வாழ்த்துக்கள் உங்கள் ஆர்வத்திற்கு .
ரமணியன்
நம்ம பேட்டை பெண்ணாச்சே !!
பெயருக்கு ஏற்றபடி மெலிசாகத்தான் இருக்காங்க !!
வாழ்த்துக்கள் உங்கள் ஆர்வத்திற்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இது அல்லவா தாய்மை -
அதுவும் பாரதத்திற்கு அப்பால் -
ஆச்சரியம்தான்.
அதுவும் பாரதத்திற்கு அப்பால் -
ஆச்சரியம்தான்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GuestGuest
அது அங்கே ஆச்சரியம், இது இங்கே ஆச்சரியம்.
அது அங்கே தாய்மை, இது இங்கே தாய்மை.
அது அங்கே தாய்மை, இது இங்கே தாய்மை.
ஆஹா . . . . ஆச்சரியம்.
உயிர்களுக்குள் பேதம் காணாதது தானே தாய்மையின் உன்னதம் !
'அயம் ஆத்மா ப்ரம்மம்' - இங்கு இருப்பவை அனைத்தும் மாறுபாடற்ற பரம் பொருளே என்னும் வேத வாக்கியத்தை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி நம்மை அசரவைக்கின்றாள் அந்த தாய்.
ஜீவ காருண்யம் ஒருபுறம் - தன் மகளுக்கு நடைப்பயிற்சி மறுபுறம்- இரண்டும் ஒரே நேரத்தில்
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்-
பெண்கள் ஆண்களைவிட நான்கு மடங்கு அறிவாளிகள் - சாணக்கிய சாஸ்த்திரம் - உண்மை என்பது செயலளவில் வெளிப்படுகின்றது நம் பாரத மாதாவிடம்.

எந்த ஒரு மனிதனுக்கும் -
அன்னையின் தோளும், அத்தையின் மடியும்தான் சொர்க்கம் என்பது அடியன் கருத்து
அத்தைமடி வளர்ந்தாலும் கிடைப்பது.
அன்னையின் தோள் அறியாப் பிள்ளைப் பருவத்தோடு முடிவது.
அன்னையின் தோளும், அத்தையின் மடியும்தான் சொர்க்கம் என்பது அடியன் கருத்து
அத்தைமடி வளர்ந்தாலும் கிடைப்பது.
அன்னையின் தோள் அறியாப் பிள்ளைப் பருவத்தோடு முடிவது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1