புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 58%
heezulia

3 Posts - 25%
வேல்முருகன் காசி

1 Post - 8%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன?

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 07, 2016 12:00 am

ஒரோறா -Aurora- என்பது லத்தீனிய சொல் - (ரோமானிய) வைகறைப் பெண் தெய்வம் என்பது பொருளாகும்.

சில தினங்களுக்கு முன்னர் வடதுருவ ஒளி -aurora borealis-  பின்லாந்து அயர்லாந்துப் பகுதியில் காணப்பட்டது. வட காந்த துருவத்தில் தென்படும் ஒளிக்கு வடதுருவ ஒளி-aurora borealis -எனவும், தென் காந்த துருவப்  பகுதியில் காணப்படுவதை தென்துருவ ஒளி-aurora australis -எனவும் சொல்லப்படுகிறது.

தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? 279842Aurora_Map_N440

சூரியனில் இப்படி நடக்கிறது...

சூரியக் நடுக்கம்,புள்ளி (Sun Flare/spots) காரணமாக ஏற்படும் சூரியக்காற்றின் போது உருவாகும் துணுக்கைகளில் உள்ள அதிக மின் ஏற்றம் கொண்ட இலத்திரன்களும் புரோட்டன்களும் மோதி, மணிக்கு ஒரு மில்லியன் மைல்கள் வேகத்தில் சூரியக் காற்று-solar wind- பூமியின் வளிமண்டலத்திற்கு வரும் போது,வளிமண்டலத்தில் காந்த -மின் ஏற்றங்களால் , காந்த-மின்சக்தி ஏற்றப்பட்ட அதன் அணுக்கள் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் வளியுடன் சேரும் போது ஏற்படும் ஒளியே இந்த வட/தென் துருவ  ஒளி எனப்படுகிறது.

தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன? What_causes_auroa-e1338240834770

எந்த வளியுடன் (ஒட்சிசன்-நைதரசன்) எந்த உயரத்தில் சேருகிறதோ அதற்கேற்ப பச்சை, சிவப்பு, நீலம், ஊதா  என நிறமும் மாறிக் காணப்படும். ஆர்டிக்,அன்டார்டிக் பகுதியில் காந்த துருவப் பகுதியை ஒட்டி ஒளிவட்டமாக -aurora oval- காணப்படும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து.................

Aurora borealis என்ற இந்தப் பெயரை 1621 இல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியர் கசண்டி  என்பவர் Aurora என்ற ரோமானியப் பெண் தெய்வத்தின் பெயரைக் கொண்டு அழைத்தார்.
பூமியில் மட்டுமன்றி எல்லாக் கிரகங்களிலும் இது காணப்படுகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 5:22 pm

நன்றி .
உங்கள் பதிவுகளின் மூலம் எங்கிருந்து சேகரிக்கப்பட்டது என்ற விவரமும் பதிவிடவும் .
ஈகரையின் விதிமுறைகளில் இதுவும் ஒரு அங்கம் .
ஈகரையின் விதிமுறைகளை படித்து அதை பின்பற்றவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக