ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

Top posting users this week
ayyasamy ram
தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- Vote_lcapதெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- Voting_barதெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-

3 posters

தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-

Post by Guest Thu Sep 01, 2016 11:46 am

இஸ்லாம் - முஸ்லீம் என இரு வார்த்தைகள். இதன் பொருள் என்ன?

தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- ZuDWuaP8SMmSabxR2vFy+hand-prayer

இஸ்லாம் என்பது ஒரு மதத்தைக் குறிக்கிறது. முஸ்லீம் என்பது இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுபவரைக் குறிக்கிறது. இஸ்லாம் - அரபு மொழி வேர்ச்சொல் istaslama என்ற வினைச்சொல்லில் இருந்து உருவானது. Sīn-lām-mīm -Shin-Lamedh-Mem - ஸ்-ல்-ம் - s-l-m -என்ற மூன்று அரபு மொழி வேர்ச்சொல். அஸ்லாம-aslama- இல் இருந்து உருவான வினைப்பெயர் (வினையாகவும் பெயராகவும்) ஆகிறது.

இஸ்லாம் என்ற பெயர்ச்சொல்லின் நேரடிப் பொருள் islām – ஒப்படைத்தல் என்பதாகும்.இதன் பொருள் கடவுளை ஏற்றுக் கொண்டு (இமான்/ஈமான்-நம்பிக்கை கொண்டு), தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும். (ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல்) அப்படி இஸ்லாம் சொல்வதை ஏற்றுக் கொண்டு தன்னை இறைவனிடம் ஒப்படைப்பவன் முஸ்லீம் எனப்படுகிறான்.(முஸ்-லிம்)

இஸ்லாம் பெயர்ச்சொல்லாக வரும் போது................

1.அல்லாஹ்வை நம்புவது.
2.அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புவது.
3.அவனுடைய வேதங்களை நம்புவது.
4.அவனுடைய தூதர்களை நம்புவது.
5.மறுமையை(கியாமத்) நம்புவது.
6.விதியின் படியே நன்மை, தீமை அனைத்தும் எற்படுவதை நம்புவது.
எனவும் கொள்ளலாம்.

இஸ்லாம் வினைச்சொல்லாக வரும் போது,
கீழ்ப்படிதல் -3:132 , ஒப்படைத்தல்- 4:65 , ஏற்றுக்கொள்ளல் - 3:19 , ஆகவும் வரும்.

இசுலாத்தின் ஐந்து தூண்கள் -கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்பதாகும்.

சமயங்களை வீட்டிலும்,வழிபாட்டு நிலையங்களிலும் வைத்து விட்டு, வெளியே மனிதர்களாக ஒன்றுபட்டு, ஒன்றே குலம் ஒருவனே தேவன், என வாழ்வதே மனித நாகரீகத்தின் உச்ச நிலை ஆகும். நாம் அந்த நிலையை அடைந்து விட்டோமா?

தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- World-faith-map-5821134

எல்லா மதமும் சம்மதமே!
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-

Post by T.N.Balasubramanian Thu Sep 01, 2016 1:25 pm

நல்ல பகிர்வு .தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- 3838410834 தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- 1571444738

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-

Post by mdseeni Sun Oct 23, 2016 3:54 pm

good
mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-

Post by Ramalingam K Sun Oct 23, 2016 6:40 pm

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். - ஔவையின் நல்வழிப்பாடல்

பன்மதம் நன்மையே - சேருமிடம் ஒன்றே
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை