by ayyasamy ram Today at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
மலேசிய செய்திகள்
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இளைஞர் விளையாட்டு அமைச்சின் புதிய தலைமை செயலாளராக நகுலேந்திரன் நியமனம்
புத்ராஜெயா, பிப் 2 – டாக்டர் நகுலேந்திரன் காங்கயட்கரசு, இளைஞர் விளையாட்டு அமைச்சின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எதிர்கால தலைமுறையினரின் மேம்பாட்டில் தமக்கிருக்கும் பரந்த அனுபவத்தாலும் , தலைமைத்துவ பண்புகளாலும், தகுதியின் அடிப்படையிலும் 53 வயதான நகுலேந்திரன் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக, நாட்டின் தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Zuki Ali தெரிவித்தார்.
நகுலேந்திரன், அறிவியல் தொழில்நுட்ப , புத்தாக்க அமைச்சில் மனித வளம், கொள்கை திட்டமிடல் உட்பட பல்வேறு பிரிவுகளில் பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஆகக் கடைசியாக அவ்வமைச்சில் அவர் அறிவியல் திட்டமிடல் துறையில் துணை தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றிருந்தார்.
அதோடு, நகுலேந்திரன் நிர்வாக -அரச தந்திர அதிகாரியாக பொதுச் சேவை துறையில் 28 ஆண்டுகள் சேவையாற்றிய அனுபவத்தையும் பெற்றுள்ளார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் இனவெறி கருத்து தெரிவித்த தேசிய ஹாக்கி வீரர் ஹனிஸ் இடைநீக்கம்
தேசிய மகளிர் ஹாக்கி வீராங்கனை ஹனிஸ் நதியா ஓன், கடந்த மாதம் புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய மைதானத்தில் ஏஆர் ரஹ்மான் கச்சேரி குறித்து இனவெறிக் கருத்து தெரிவித்ததால், மே மாதம் கம்போடியா சீ கேம்ஸ் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், வியாழக்கிழமை (பிப் 9) ஒரு அறிக்கையில், தேசிய விளையாட்டு கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டத்தோ அகமது ஷபாவி இஸ்மாயில் மற்றும் மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு ஆகியோர் தலைமையிலான விசாரணைக் குழு, ஹனிஸ் கருத்து தெரிவித்தது குற்றவாளி என்று முடிவு செய்ததாகக் கூறியது. ஒரு குறிப்பிட்ட இனத்தை மையமாகக் கொண்டது.
கம்போடியா SEA கேம்ஸ் உட்பட எந்தவொரு சர்வதேச பணிகளுக்கும் MHC ஹனிஸைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு விசாரணைக் குழு வந்துள்ளது என்று அந்த அறிக்கையைப் படிக்கவும். ஹனிஸ் தனது நடத்தையில் சாதகமான மாற்றங்களைக் காட்டினால் MHC முடிவை மதிப்பாய்வு செய்யும். விளையாட்டு வீரர்கள் கூறும் எந்தவொரு இனரீதியான கருத்துக்களையும் மன்னிப்பதில்லை எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ஜனவரி 28 அன்று நடந்த கச்சேரியில் கலந்துகொண்ட கூட்டத்தைப் பற்றி இனவெறிக் கருத்தை வெளியிட ஹனிஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் எடுத்திருந்தார். குளுவாங்கில் பிறந்த வீரர் ஜனவரி 29 அன்று தனது சமூக ஊடக கணக்கில் தனது கருத்துகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
விசாரணைக் குழு ஹனிஸ் மற்றும் தேசிய மகளிர் பயிற்சியாளர் முகமட் நசிஹின் நுப்லி ஆகியோரை நேர்காணல் செய்தது. அங்கு வீராங்கனை தனது சமூக ஊடக கணக்கில் கருத்து தெரிவித்ததை ஒப்புக்கொண்டார்.அவ்வாறு செய்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சூப்பர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மலேசியப் பெண்கள் வெளிநாட்டில் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகளுக்கு குடியுரிமை
வெளிநாட்டினரை மணந்துகொள்ளும் மலேசியப் பெண்கள், வெளிநாட்டிலேயே பெற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்குத் தானாகவே மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்த முன்வரைவிற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயிலும் பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தம்) அஸலினா ஒஸ்மான் சாயிட்டும் நேற்றுக் காலை ஒரு கூட்டறிக்கை வாயிலாக இதனைத் தெரிவித்தனர்.
இப்போதைக்கு, வெளிநாடுகளில் மலேசியத் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே தானாகவே மலேசியக் குடியுரிமைக்குத் தகுதிபெறுகின்றனர்.
இந்நிலையில், பல பத்தாண்டுகால விவாதத்திற்குப் பிறகு, குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதில் பாலின சமத்துவத்தைப் பின்பற்ற மலேசிய அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கவும் குடியுரிமை தொடர்பான சட்ட விதிகளில் உள்ள குறைகளைக் களையவும் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர்களின் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
“தங்கள் பிள்ளைகளுக்குக் குடியுரிமை கேட்டு பெண்கள் பலர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில், தேக்கமடைந்துள்ள விண்ணப்பங்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது,” என்றும் அமைச்சர்கள் கூறினர்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ள ‘தந்தை’ என்ற சொல் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘பெற்றோரில் எவரேனும் ஒருவர்’ என்ற சொற்கள் சேர்க்கப்படும் என்று அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.
இதன்மூலம், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் மலேசியத் தாய்மார்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிவகுக்கப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
நடப்பு நாடாளுமன்ற அமர்விலேயே அந்தச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற, குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். அதாவது, மலேசிய நாடாளுமன்றத்தில் 222 உறுப்பினர்களில் குறைந்தது 148 பேர் அம்மசோதாவை ஆதரிக்க வேண்டும்.
குடியுரிமைச் சட்டங்கள் தொடர்பான இதர திருத்தங்கள் குறித்து உள்துறை அமைச்சின்கீழ் அமைக்கப்படும் ஒரு குழு ஆராய்ந்து, அமைச்சரவையிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
உலகில் தாய்மார்களைப் பாதிக்கக்கூடிய சம உரிமையற்ற குடியுரிமைச் சட்டங்களை 22 நாடுகள் கொண்டுள்ளன. ஆசியாவைப் பொறுத்தமட்டில், மலேசியா, புருணை என இருநாடுகளில் மட்டுமே அத்தகைய சட்டம் இருக்கிறது.
இத்தகைய பாகுபாட்டுடன் கூடிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, மலேசியத் தாய்மார்கள் குழு ஒன்று கடந்த 2020 டிசம்பரில் நீதிமன்றத்தை அணுகியது. 2021 செப்டம்பரில் உயர் நீதிமன்றம் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பை எதிர்த்து மலேசிய அரசாங்கம் மேல்முறையீடு செய்ய, குடிமைச் சமூக அமைப்புகளும் அமைச்சர் ஒருவரும் அதனைக் கடுமையாக விமர்சித்தனர்.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குடும்பத்தை வேறொரு நாட்டில் வாழவைத்து, மலேசியாவின் முன்னேற்றத்திற்கு வேலை செய்வோர்கள்
நிச்சயமாக வரவேற்பார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி.
குடும்பத்தை வேறொரு நாட்டில் வாழவைத்து, மலேசியாவின் முன்னேற்றத்திற்கு வேலை செய்வோர்கள்
நிச்சயமாக வரவேற்பார்கள்.
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், அதிகமான மலேசிய தமிழ்ப் பெண்கள் பங்களாதேஷ் இளைஞர்களை திருமணம் செய்து அவர்களுடன் சென்று விடடார்கள், மலாய் பெண்கள் நீக்ரோ இனத்தவரை திருமணம் செய்து ஆப்பிரிக்காவில் வாழ்கிறார்கள்.
இவர்கள் குழந்தைகளுக்குத்தான் மலேசிய குடியுரிமை கேட்டுள்ளார்கள். இதற்கு இங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மலேசியா: கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய பாராளுமன்றம் ஒப்புதல்
மலேசியாவில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மலேசிய நாட்டில் பிரதமர் #அன்வர்_இப்ராஹிம் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
#மலேசியா நாட்டில் கொலை, தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு மரண்தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கட்டாய மரண தண்டனையை நிறைவேற்ற புதிய சட்டமசோதா முன்மொழியப்படு, நீண்ட விவாதத்திற்குப் பின் இந்த புதிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக, சிறையில் உள்ள சுமார் 1300 தூக்குதண்டனை கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சட்டத்துறை இணை அமைச்சர் ராம்கர்பால் சிங், ‘மலேசியாவில் இந்த சீர்திருத்தம் என்பது குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு முக்கிய அம்சமாகும். மரண தண்டனை நடைமுறையில் இருக்கும். ஆனால், குற்றங்களுக்கு தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட்டு, 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் என்றும், குற்றவாளிகள் தண்டனையை மறுஆய்வு செய்ய 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மலேசியாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணம்
கோலாலம்பூர்: மலேசியா நாட்டுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(ஜூலை 09) 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது பற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை: 3நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தின் பகுதியாக, மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரை இன்று சென்றடைவேன்.
இதன் பின், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தத்தோ செரி முகமது ஹசனை நேரில் சந்தித்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தும் ஆவலோடு இருக்கிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்