புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
24 Posts - 53%
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
14 Posts - 31%
kavithasankar
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
1 Post - 2%
prajai
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
1 Post - 2%
nahoor
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
78 Posts - 73%
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Barushree
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 13, 2016 6:26 am

First topic message reminder :

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 G9dtFTDYSPWkczlm8FQ7+1
-

தொழில்நுட்பத்தைச் சரியான நேரத்தில்,
சரியான வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
-
இதை மெய்ப்பிக்கும் வகையில் வை-ஃபை (கம்பியில்லா
தொலைதொடர்பு) தொழில்நுட்பத்தை டீ கடையில் வைத்து,
அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்து, லாபம் ஈட்டி
வருகிறார் சுவர் விளம்பரத் தொழிலாளி ஒருவர்.
-
திருச்சி தில்லைநகரில் அதிக ஆரவாரமில்லாத 7-ஆவது
குறுக்குத் தெருவில், பார்த்தால் தெரியாத அளவுக்கு உள்ளடங்கிய
நிலையில் உள்ள டீக் கடையில் காலை, மாலை என அனைத்து
நேரங்களிலும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
என்னவென்று கேட்டால், செல்லிடப்பேசிக்கு பயன்படுத்த
வை-ஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது அங்கே.
வை-ஃபை வசதி தொழில்நுட்பத்தை இலவசமாக அளித்து
டீக் கடைக்கு இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்
கடையின் உரிமையாளரான கே.பாபு.
-
இதுபற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
-
""நான் பிளஸ் 2 வரை படித்துவிட்டு சுவரில் விளம்பரம் செய்யும்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதில் சொற்ப
வருமானமே கிடைத்தது. தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டதால்
வெயில், அதிக உயரத்தில் ஏறிப் பார்த்தல் உள்ளிட்ட காரணங்களால்
அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும்
பல்வேறு வேலைகளுக்கும் சென்று வந்தேன்.

சிலநேரங்களில் போதிய வருமானமின்றி எனது குடும்பத்தை
நடத்த கஷ்டப்பட்டேன்.
இந்நிலையில் ஏதேனும் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என
யோசித்து தில்லை நகர் பகுதியில் கடந்த மே மாதம் டீக் கடை
வைத்தேன். கடையில் பேக்கரி தின்பண்டங்களும், மதியம் கலவை
சாதங்களும் விற்பனை செய்து வருகிறேன்.

இப்பகுதி ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் குறைந்தது என்பதால்
கடையை அனைவருக்கும் தெரிய வைக்க, நடிகர் சிவகார்த்திகேயனின்
ரஜினிமுருகன் படப் பெயரை வைத்தேன். அப்போதும் அதிக அளவில்
தெரியாததால், செல்லிடப்பேசிக்கு பயன்படும் வை-ஃபை வசதியை
இலவசமாகத் தந்தேன்.

இதற்காக மாதம் ரூ.1,500 செலவு செய்கிறேன். இதன் மூலம் நான்
விளம்பரப்படுத்தாமலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து
இளைஞர்களும் எனது கடையைத் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக வை-ஃபை வசதி கிடைத்ததால் இளைஞர்கள் கூட்டம்
கடையில் அலைமோதுகிறது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில்,
சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்'' என்றார் அவர்.
-
-----------------------------------
தினமணி
}க.கோபாலகிருஷ்ணன்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jul 15, 2016 5:25 am

சமயோசித புத்தி உள்ளவன் என்றும் பிழைத்துக்கொள்வான்.என்பது உண்மைதான்..... நல்ல செயல் மூலம் அன்பரின் அறிவுக்கு பாராட்டுகள்..

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 15, 2016 11:16 am

ராஜா wrote: என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.....

சிரி சிரி சிரி சிரி அப்படின்னா அதுக்கு அர்த்தம் ராஜாக்கு வயசாயிடுச்சு-ன்னு அர்த்தம்...

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 15, 2016 11:25 am

விமந்தனி wrote:
ராஜா wrote: என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.....

சிரி சிரி சிரி சிரி  அப்படின்னா அதுக்கு அர்த்தம் ராஜாக்கு வயசாயிடுச்சு-ன்னு அர்த்தம்...
இதை வியாழன் இரவு ராஜா சொல்லி இருக்கார் - அப்படீன்னா இரண்டு ரவுண்ட் அதிகமாயிடுச்சுன்னு அர்த்தம் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 11:32 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote: என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.....

சிரி சிரி சிரி சிரி  அப்படின்னா அதுக்கு அர்த்தம் ராஜாக்கு வயசாயிடுச்சு-ன்னு அர்த்தம்...
இதை வியாழன் இரவு ராஜா சொல்லி இருக்கார் - அப்படீன்னா இரண்டு ரவுண்ட் அதிகமாயிடுச்சுன்னு அர்த்தம் புன்னகை
ஆமாம் .. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வாங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க , வழக்கம் போல லேட் ஆக வந்ததுல வழக்கத்துக்கு மாறா இரண்டு ரவுண்டு ( மண்டையில் அடி ) அதிகமாயிடுச்சு இப்பதான் உருவங்கள் எல்லாம் லேசா தெரியுது

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 15, 2016 11:39 am

ராஜா wrote:ஆமாம் .. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வாங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க , வழக்கம் போல லேட் ஆக வந்ததுல  வழக்கத்துக்கு மாறா இரண்டு ரவுண்டு ( மண்டையில் அடி ) அதிகமாயிடுச்சு இப்பதான் உருவங்கள் எல்லாம் லேசா தெரியுது
ஹஹாஹா.... எப்பப்பார் இதே வேலையா போச்சு.... புன்னகை புன்னகை

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 11:44 am

விமந்தனி wrote:
ராஜா wrote:ஆமாம் .. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வாங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க , வழக்கம் போல லேட் ஆக வந்ததுல  வழக்கத்துக்கு மாறா இரண்டு ரவுண்டு ( மண்டையில் அடி ) அதிகமாயிடுச்சு இப்பதான் உருவங்கள் எல்லாம் லேசா தெரியுது
ஹஹாஹா.... எப்பப்பார் இதே வேலையா போச்சு.... புன்னகை புன்னகை
அப்படியும் சமாதப்படுத்திடலாம்னு பேய்ப்படமா இருந்தாலும் காமெடியா இருக்கும் வா என்று இரவு 11:30 தில்லுக்கு துட்டு படம் பார்க்கலாம்னு அழைத்து போனேன் , இங்க alkhor தியேட்டருல படம் வரலன்னு சொல்லி அவனுங்க என்னுடைய crime ரேட்டை இன்னும் அதிகப்படுத்திட்டானுங்க ,
அதனால் match முடிந்தும் எஸ்ட்ரா time ல ஒரு அடி வாங்கிட்டேன் ... அவ்வ்வ்வ்வ்வ்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 15, 2016 11:45 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 15, 2016 11:51 am

அழைத்துப்போன உங்க தில்லுக்கு திட்டு ன்னு சொல்லுங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 11:54 am

யினியவன் wrote:அழைத்துப்போன உங்க தில்லுக்கு திட்டு ன்னு சொல்லுங்க
ஆமாண்ணே ஆமாம்.

காலையில் கேட்காமலேயே "காப்பின்னு" டக்குன்னு கப்பை டெபிளில் வைக்கிற சத்தம் கேட்டு தான் எழுந்தேன். கைப்புள்ள இன்னும் என்ன ஆகப்போறானோ தெரியல அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 15, 2016 11:56 am

எங்கள் வீட்டில் யாரும் யாரையும் "டா" என்றோ "டி" என்றோ போட்டுப் பேசும் வழக்கம் இல்லை .
அக்கா அண்ணன் தம்பி தங்கை எல்லாரையும் பேர் சொல்லிக் கூப்பிடுவோம் டா வோ டி தொடராது .
நாங்கள் நான்கு நண்பர்கள் , ஒருவர் இப்போது இல்லை ,எங்களுக்குள் டா போட்டுப் பேசிக்கொள்வோம் .
அதில் ஒரு ஒட்டுதலை /அந்நியோன்னியத்தைக் கண்டோம் .
மற்றபடி அலுவலக காலத்திலும் ,வெளிஉலகத்திலும் ,மரியாதையான"ங்க "தொடருகிறது .சில சமயம் sir ம் தொடருகிறது . அது ஒரு அனிச்சையாகவே நிகழ்கிறது
அன்பும் மரியாதையும் அந்நியோன்னியமும் தொடர்ந்தாலும் , டா /டி , நம்முள் ஒளிந்து கொண்டிருக்கும்
சுப்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் ஐ காண்பிக்கிறோமோ என்று மற்றவர்கள் நினைக்க கூடாது என்ற எண்ணமும்
தலை தூக்குகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக