புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/02/2024
by mohamed nizamudeen Today at 7:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:50 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 12:04 am

» சனிக்கிழமையில் செய்யக்கூடாதவை
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !
by krishnaamma Yesterday at 9:25 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
by krishnaamma Yesterday at 8:39 pm

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by krishnaamma Yesterday at 8:01 pm

» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by krishnaamma Yesterday at 7:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm

» வெள்ளைப்பூசணி மோர் கூட்டு & மரவள்ளிக்கிழங்கு புளிக்கூட்டு
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» பட்டாம்பூச்சி சிறகு….
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:49 pm

» சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» வேண்டும் முயற்சி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ஜிலேபி மீன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஈகை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எண்ணம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: மேயர் ப்ரியா தகவல்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:07 pm

» பார்ரவையாளர்கள் முன்னிலையில் இயந்திர மனிதனாக மாறிய பெண்! (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:06 pm

» அரசியல் மீம்ஸ் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» லேடீஸ் டாக்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண் (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:04 pm

» கல்யாணத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஒற்றுமை…!! - கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» நடனமாடும் ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:55 pm

» திருக்குறள் இயற்றி முதன்முறையாக பாடிய வைரமுத்து (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:55 pm

» திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே
by karmoulds Yesterday at 2:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 12:12 am

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by ayyasamy ram Wed Feb 21, 2024 8:01 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:58 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:56 pm

» காதல் என்ன செய்யும் – கவிதை
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:55 pm

» ரகசிய ரசவாதம் – கவிதை
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed Feb 21, 2024 6:43 pm

» எழுத்தாளர் செகாவ்
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:39 pm

» புத்தியில்லாத எழுத்தாளர்
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:34 pm

» புத்தியில்லாத செயல்
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:33 pm

» செயல் - கவிதை
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:31 pm

» செயல் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:30 pm

» ரசித்த கவிதைகள் - (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:29 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:28 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:27 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:25 pm

» சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
80 Posts - 39%
Dr.S.Soundarapandian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
39 Posts - 19%
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
36 Posts - 18%
krishnaamma
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
31 Posts - 15%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
3 Posts - 1%
Tamilselvan.D
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
3 Posts - 1%
Shivanya
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
3 Posts - 1%
Rajimani
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
302 Posts - 30%
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
225 Posts - 22%
Dr.S.Soundarapandian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
218 Posts - 22%
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
128 Posts - 13%
krishnaamma
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
60 Posts - 6%
Anthony raj
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
26 Posts - 3%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
13 Posts - 1%
Pampu
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
9 Posts - 1%
nagastra
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81254
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 13, 2016 6:26 am

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! G9dtFTDYSPWkczlm8FQ7+1
-

தொழில்நுட்பத்தைச் சரியான நேரத்தில்,
சரியான வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
-
இதை மெய்ப்பிக்கும் வகையில் வை-ஃபை (கம்பியில்லா
தொலைதொடர்பு) தொழில்நுட்பத்தை டீ கடையில் வைத்து,
அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்து, லாபம் ஈட்டி
வருகிறார் சுவர் விளம்பரத் தொழிலாளி ஒருவர்.
-
திருச்சி தில்லைநகரில் அதிக ஆரவாரமில்லாத 7-ஆவது
குறுக்குத் தெருவில், பார்த்தால் தெரியாத அளவுக்கு உள்ளடங்கிய
நிலையில் உள்ள டீக் கடையில் காலை, மாலை என அனைத்து
நேரங்களிலும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
என்னவென்று கேட்டால், செல்லிடப்பேசிக்கு பயன்படுத்த
வை-ஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது அங்கே.
வை-ஃபை வசதி தொழில்நுட்பத்தை இலவசமாக அளித்து
டீக் கடைக்கு இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்
கடையின் உரிமையாளரான கே.பாபு.
-
இதுபற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
-
""நான் பிளஸ் 2 வரை படித்துவிட்டு சுவரில் விளம்பரம் செய்யும்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதில் சொற்ப
வருமானமே கிடைத்தது. தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டதால்
வெயில், அதிக உயரத்தில் ஏறிப் பார்த்தல் உள்ளிட்ட காரணங்களால்
அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும்
பல்வேறு வேலைகளுக்கும் சென்று வந்தேன்.

சிலநேரங்களில் போதிய வருமானமின்றி எனது குடும்பத்தை
நடத்த கஷ்டப்பட்டேன்.
இந்நிலையில் ஏதேனும் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என
யோசித்து தில்லை நகர் பகுதியில் கடந்த மே மாதம் டீக் கடை
வைத்தேன். கடையில் பேக்கரி தின்பண்டங்களும், மதியம் கலவை
சாதங்களும் விற்பனை செய்து வருகிறேன்.

இப்பகுதி ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் குறைந்தது என்பதால்
கடையை அனைவருக்கும் தெரிய வைக்க, நடிகர் சிவகார்த்திகேயனின்
ரஜினிமுருகன் படப் பெயரை வைத்தேன். அப்போதும் அதிக அளவில்
தெரியாததால், செல்லிடப்பேசிக்கு பயன்படும் வை-ஃபை வசதியை
இலவசமாகத் தந்தேன்.

இதற்காக மாதம் ரூ.1,500 செலவு செய்கிறேன். இதன் மூலம் நான்
விளம்பரப்படுத்தாமலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து
இளைஞர்களும் எனது கடையைத் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக வை-ஃபை வசதி கிடைத்ததால் இளைஞர்கள் கூட்டம்
கடையில் அலைமோதுகிறது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில்,
சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்'' என்றார் அவர்.
-
-----------------------------------
தினமணி
}க.கோபாலகிருஷ்ணன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 13, 2016 1:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிhttp://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 13, 2016 2:16 pm

சூப்பருங்க புத்திசாலியான வியாபாரி.தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31423
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 13, 2016 6:29 pm

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! 3838410834z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 6:51 pm

வாழ்த்துகள் புதிய/வெற்றி முயற்சிக்கு.

இதையே அறிமுகப் படுத்த நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை - தொலை தொடர்பு நிறுவனத்திடம் இதற்கு வேண்டிய ஒப்புதலை பெறவேண்டும் - அதாவது பொது சேவைக்கு.

அதே சமயம் காவல்துறையிடம் வேண்டிய அனுமதியை பெறவேண்டுமெனில், பெற வேண்டும்.

காரணம்: விஷமிகள் - பெண்களுக்கு தொல்லை மற்றும் வேறு வித சமூக விரோத செயல்களுக்கு இந்த சேவையை பயன்படுத்தினால் - எந்த வைஃபை என்று கண்டுபிடித்து பின்னர் அவர்களை அடையாளம் காட்டுவதற்கு விசாரணைக்கு ஆட்படலாம். அப்பொழுது இதற்கான அனுமதி இல்லை எனில் பிரச்சினை தான்.
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jul 13, 2016 9:07 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் புதிய/வெற்றி முயற்சிக்கு.

இதையே அறிமுகப் படுத்த நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை - தொலை தொடர்பு நிறுவனத்திடம் இதற்கு வேண்டிய ஒப்புதலை பெறவேண்டும் - அதாவது பொது சேவைக்கு.

அதே சமயம் காவல்துறையிடம் வேண்டிய அனுமதியை பெறவேண்டுமெனில், பெற வேண்டும்.

காரணம்: விஷமிகள் - பெண்களுக்கு தொல்லை மற்றும் வேறு வித சமூக விரோத செயல்களுக்கு இந்த சேவையை பயன்படுத்தினால் - எந்த வைஃபை என்று கண்டுபிடித்து பின்னர் அவர்களை அடையாளம் காட்டுவதற்கு விசாரணைக்கு ஆட்படலாம். அப்பொழுது இதற்கான அனுமதி இல்லை எனில் பிரச்சினை தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1215678

உண்மை, கூட்டிணைவு சான்றிதழ் பெற வேண்டும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 9:15 pm

ஸ்ரீரங்கா wrote:
உண்மை, கூட்டிணைவு சான்றிதழ் பெற வேண்டும்

அடேங்கப்பா தமிழாக்கம் அருமை - அதான் நல்லா தெரியுதே தமிழ் அப்புறம் என்ன பிரச்சினை ஒழுங்கா பதிவிடுவதில்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jul 13, 2016 10:15 pm

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
உண்மை, கூட்டிணைவு சான்றிதழ் பெற வேண்டும்

அடேங்கப்பா தமிழாக்கம் அருமை - அதான் நல்லா தெரியுதே தமிழ் அப்புறம் என்ன பிரச்சினை ஒழுங்கா பதிவிடுவதில்
மேற்கோள் செய்த பதிவு: 1215703 தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! 1571444738 தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! 1571444738 தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! 1571444738 i know common இன்போர்மஷன் but தமிழ் மேக்ஸ் me ...... போங்கப்பா எப்படியும் ஓட்ட போறிங்க....வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 10:31 pm

இல்லேன்னா ஓட விட்டுடுவீங்களே
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jul 13, 2016 10:33 pm

யினியவன் wrote:இல்லேன்னா ஓட விட்டுடுவீங்களே
மேற்கோள் செய்த பதிவு: 1215712

சிரி சிரி சிரி சிரிவாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
Sponsored content

PostSponsored contentPage 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக