புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
1 Post - 13%
Barushree
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

Page 4 of 34 Previous  1, 2, 3, 4, 5 ... 19 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.

காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 8:26 am

தாக்கல் செய்யப்பட்டது , பதிவு செய்யப்பட்டது - எது சரி ?

வேட்பு மனு தாக்கல் செய்தார் என்று பத்திரிகைகளில் படிக்கிறோம் .

"தாக்கல் " என்ற சொல்லுக்கு " அடித்தல் " அல்லது " மோதுதல் " என்று பொருள் .

திருடன் போலீஸ்காரரைத் தாக்கினான் என்று செய்தித்தாள்களில் படிக்கிறோம் .

எனவே

" வேட்புமனு பதிவு செய்தார் " என்று கூறவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 9:30 am

காலம்பற , காலம்பெற - எது சரி ?

காலம்பற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற = விடியற்காலை என்று பொருள் .

எனவே இரண்டாவது வாக்கியமே சரி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 10:00 am

ஏமாந்தான் , ஏமாறினான் - எது சரி ?

ஏமாந்தான் = மகிழ்ந்தான் என்று பொருள் .

மாந்தினான் = குடித்தான்

கள் மாந்தினான் என்றால் கள் குடித்தான் என்று பொருள்.

எனவே

ஏமாறினான் / ஏமாறிப் போனான் / ஏமாற்றமடைந்தான்

என்று எழுதுவதே பொருத்தமானது .

" கம்பன் ஏமாந்தான் ! " என்ற சினிமாப் பாட்டில் உள்ள தவறைக் காண்க !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:02 am

அருமையான திரி ஐயா, தொடருங்கள் புன்னகை.................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:07 am

யினியவன் wrote:இரகசியம் சொல்லலாம்
இரகசியம் என்று சொல்லி
சொல்லுதல் கூடாது புன்னகை

அது சரி புன்னகை............... சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:09 am

M.Jagadeesan wrote:செல்வர் , செல்வந்தர் - எது சரி ?

செல்வரைக் குறிக்கும் வடசொல் தன்வந்த என்பது.

அதை தனவந்தர் என்று கூறுவதில் இருந்து மருவி வந்தது செல்வந்தர்.

எனவே செல்வர் என்பதே சரி .

அப்போ, 'போகிறார்கள்' என்று பொருள் பட நாம் சொல்லும் வார்த்தையும் ...."செல்வர்" தானே ஐயா?..............இரண்டுக்கும் ஒரே வார்த்தையா?.....கொஞ்சம் விளக்குங்களேன்! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:11 am

M.Jagadeesan wrote:காலம்பற , காலம்பெற - எது சரி ?

காலம்பற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற = விடியற்காலை என்று பொருள் .

எனவே இரண்டாவது வாக்கியமே சரி .

'காலம்பற' என்பது 'காலம்பெற' மருவு என்றே நினைக்கிறேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 10:58 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:செல்வர் , செல்வந்தர் - எது சரி ?

செல்வரைக் குறிக்கும் வடசொல் தன்வந்த என்பது.

அதை தனவந்தர் என்று கூறுவதில் இருந்து மருவி வந்தது செல்வந்தர்.

எனவே செல்வர் என்பதே சரி .

அப்போ, 'போகிறார்கள்' என்று பொருள் பட நாம் சொல்லும் வார்த்தையும் ...."செல்வர்" தானே ஐயா?..............இரண்டுக்கும் ஒரே வார்த்தையா?.....கொஞ்சம் விளக்குங்களேன்! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211643

தமிழில் ஒரு சொல் பல பொருளைக் குறிக்கும் .

அரி = நாராயணன்

அரி = வெட்டு

மனைவி சமையலுக்குக் காய் அரிந்தாள் .

எனவே அரி என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு .

கடி = பல்லைக் கடித்தல்

கடி = காவல் , திருமணம்

இதுபோல செல்வர் என்ற சொல்லுக்கு பணக்காரன் என்றும் , எழுந்து செல்லுதல் என்றும் பொருள் உண்டு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 11:03 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:காலம்பற , காலம்பெற - எது சரி ?

காலம்பற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற = விடியற்காலை என்று பொருள் .

எனவே இரண்டாவது வாக்கியமே சரி .

'காலம்பற' என்பது  'காலம்பெற' மருவு என்றே நினைக்கிறேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211644

நீங்கள் சொல்வது சரிதான் . ஆனால் எல்லோரும் காலம்பற என்றுதானே சொல்கிறார்கள் . இது பேச்சு வழக்கில் உள்ள சொல் . எழுத்து வழக்கில் வைகறை என்றும் விடியற்காலை என்றும்தான் எழுதுகிறார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 11:26 am

M.Jagadeesan wrote:

தமிழில் ஒரு சொல் பல பொருளைக் குறிக்கும் .

அரி = நாராயணன்

அரி = வெட்டு

மனைவி சமையலுக்குக் காய் அரிந்தாள் .

எனவே அரி என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு .

கடி = பல்லைக் கடித்தல்

கடி = காவல் , திருமணம்

இதுபோல செல்வர் என்ற சொல்லுக்கு பணக்காரன் என்றும் , எழுந்து செல்லுதல் என்றும் பொருள் உண்டு .

மேற்கோள் செய்த பதிவு: 1211657

நன்றி ஐயா, தமிழில் ஒரு சொல் பல பொருளைக் குறிக்கும் என்று தெரியும் என்றாலும் இந்த சொல்லைப் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன் புன்னகை............விளக்கத்துக்கு நன்றி ஐயா !.... அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 34 Previous  1, 2, 3, 4, 5 ... 19 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக