புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Today at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்மை நாம் அறிவோமே !
Page 1 of 1 •
வேதங்களை விளங்கிக் கொள்வோம்:
முண்டக உபநிஷத் என்னும் முண்டக வேதாந்தம்.
கேள்வி : ஒருவர் எது ஒன்றை மட்டும் அறிந்துகொண்டால் உலகில் அனைத்தையும் அறிந்ததாக ஆகும் ?
பதில் : தன்னை அறியும் அறிவை அறிந்து கொண்டால்.
[அதாவது தான் தாங்கி இருக்கும் இந்த உடம்பு என்பது அல்ல நான். ஆனாலும் அதனுள் இருப்பதும் இயங்குவதும் ஆகும் ஆத்மனே என்பதே அந்த எல்லாம் அறிந்த அறிவு]
தன்னை அறியத் தனக்கொடு கேடில்லை -- திருமூலர் அருளிய திரிமந்திரம்
வேதங்களை விளங்கிக் கொள்வோம்:
கேள்வி 2 : சும்மா இருக்கும் சுகம் என்பது யாது?
பதில் : அறநெறியிலாகும் தன்னுடைய கடைமையைச் செய்து விட்டு, அச்செய்கையின் விளைவு
இன்னமாதிரியானப் பலனைத்தான் தரவேண்டும் என்று ஆசைப்படாதிருத்தலே. இதுதான்
நிஷ்காமிய கர்மம் என்று சொல்லப்படுவது.
அறிந்து கொள்வோம் ஆன்மீகம் - 4
சுப்ரபாதம் என்னும் பதம் நாம் யாவரும் அறிந்து தானே.
அந்த சம்ஸ்க்ருத பதத்தைத் “திருப்பள்ளி எழுச்சி” என்று தமிழ் படுத்தியமை எவ்வளவு அபத்தம்!
பரம்பொருளைத் துயில் எழுப்புதலா! இது எவ்வளவு அறியாமை.
பரம்பொருள் துயின்றால் பிரபஞ்சம் அதோகதிதான்.
சு – என்றால் இன்பம் அளித்தல், மகிழ்ச்சி அளித்தல் ஆகியவற்றோடு கூடிய என்பது பொருள்.
ப்ர – என்றால் நன்மை அளிக்கக் கூடிய அல்லது உயர்வான என்று பொருள்
பாதம் என்றால் தொடக்கம் – நாளின் தொடக்கம்
ஆக சுப்ரபாதம் என்னும் சம்ஸ்க்ருத பதத்திற்கு “ இந்த இனிய நாளின் தொடக்கம் சுகமானதாகவும் நன்மை தரக் கூடியதாகவும் அமையட்டும்” என்பது பொருள்.
ஆனால் இந்த வாழ்த்தை அனுதினமும் , “ வேண்டுதல் வேண்டாமையிலா” பரம்பொருளுக்குக் கொடுத்துவிட்டு, நாம் வழக்கம்போல் அல்லாடிக்கொண்டிருகின்றோம்.
ஆங்கிலயருக்குத் தெரிந்துள்ளது-அது Good Morning என்று. நம்மிடம் இருந்து அயல் நாட்டினர் கற்கின்றனர். நாம் விற்கின்றோம். என்ன கொடுமை. கடவுளுக்கும் பள்ளியறை அமைத்துத் தூங்கவைப்பது நம்மைத்தவிற வேறு எங்கேயாவது நமது பாரத உறவுகள் கண்டது உண்டா அல்லது கேள்விப்பட்டதுதான் உண்டா . . . . .
அறிந்து கொள்வோம் ஆன்மீகம் - 5
அது என்ன சனாதன தர்மம் !
சனாதனம் = சத்+ ஆதனம் + தர்மம்.
சத் – எப்போதும் அழிவற்ற – மாற்றத்திற்குள்ளாகாத;
ஆதனம் – செல்வம்; சொத்து.
தர்மம் – பாவம் அற்ற வினையால் செயல்படுவது.
ஆக, சனாதன தர்மம் என்றால், “யாருக்கும் தீங்குதரக்கூடிய பாவச் செயல்களில் ஈடுபடாது, எக்காலத்திலும்- எவ்விடத்திலும் மாறாததும் அழியாததும் ஆகிய உண்மை நெறியைக் கடைப்பிடித்து வாழ்தல் என்னும் நெறிமுறைதான் உண்மையான சொத்து(செல்வம்) ” என்று பொருள்.
இந்த சனாதன தர்மம் தான் நம் தாய்த்திருநாட்டின் உயிர்நாடி வேத காலத்தில் – ஆனால் இப்போது - - -
அறிந்து கொள்வோம் ஆன்மீகம் - 6
பொய் என்றால் என்ன?
பொய் என்று ஒன்று உள்ளதா ! கண்டிப்பாக இல்லவே இல்லை. உண்மை அல்லாததைத்தான் நாம் பொய் என்கிறோம். பொய் என்றாலே இல்லைதானே.பிறகு எப்படி இல்லாத பொய்யை இருப்பதாகச் சொல்ல முடியும் !!!
சத் என்றால் உண்மை- எப்போதும் மாறாதது – அழியாதது – உலகில் என்றும் இருப்பது.
அப்படி என்றால் மாறுவதும் அழிவதும் இருக்கின்றனவே – அவ்வாறில்லை அவை இருப்பதுபோல் தோற்றம் அளிப்பவை - அவையே உண்மை அல்லாதவை- ஆகையால் அவை அசத் – அதாவது மித்யா.
இந்த அசத் என்பதுதான் நம்மால் பொய் என்று பெயரிடப்படுகின்றது.
அசத்தை – மாயை (மித்யா) என்கின்றன வேதங்கள்-உபநிஷதங்கள்( வேதாந்தங்கள்).
இந்த அசத் ஆகிய உண்மை அல்லாததைத்தான் நாம் உண்மை என்று முடிவு செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
சத்தில் இருந்து வந்தது சத்யம் – மெய்ஞ்ஞானம்.
அசத் என்பது மித்யா – அதாவது மாயை – அஞ்ஞானம்.
இப்போது பார்ப்போம்
சூரிய உதயம் – சூரியனின் சலனம் (காலை, மதியம், மாலை) சூரிய மறைவு ஆகியவை உண்மையா – மாயையா! அது மாயை. உண்மையைப்போல் தோற்றமளிக்கும் உண்மை அல்லாதவை. சூரியன் இருக்கும் இடத்திலேயேதான் இருக்கிறது. பூமியின் சுழற்சியால் இந்த மாயாத்தோற்றம் வெளிப்படுகிறது.
பூமி நிலையாக இருப்பது மாயை- அது சுழலுவது உண்மை.
உலகில் நாம் எதனை உண்மை என்று அறிகிறோமோ அத்தனையும் உண்மை அல்லாது உண்மையைப்போல் தோற்றமளிக்கும் மாயை.
உண்மை மாயைக்குள் உறங்கிக் கொண்டு இருக்கின்றது.
இதனை அறிபவன் மெய்ஞ்ஞானி - மற்றவன் அஞ்ஞானி.
நாம் யார் ! நம் வாழ்வு எத்தகையது ! இந்த உலகம் எது !!!

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உடலையும் தமிழையும் ஒற்றுமை படுத்தலாம். நம் உடலையும் வல்லினம், மெல்லினம், இடையினம் என பிரிக்கலாம். @ வல்லினத்திற்கு-----எலும்புகள், மெல்லினத்திற்கு------ரத்தம், மூச்சு,காற்று, இடையினத்திற்கு----சதை. என ஒப்புமை (ஒற்றுமை) படுத்திடலாம்.
எல்லையில்லா ஆனந்தம் எது ?
உலகில் எல்லாவற்றிற்கும் எல்லை என்னும் வரையறை இருக்கும்போது , ஆனந்தத்திற்கு மட்டும் எல்லை இல்லையில்லையாமே !
உண்மைதான். பற்றற்ற வாழ்வே எல்லையில்லா ஆனந்தம். பற்றின்மை என்பது எதன்மீதும் அசை இன்மை.
இதற்கு ஒரு சுலபமான கணக்கு உள்ளது.
ஆனந்தம் = நிறைவேறிய ஆசைகள் ( Desires Achieved )
Happiness ---------------------------------------------------------------------
ஏற்றுக் கொண்ட ஆசைகள் ( Desires Harboured)
இந்த சமன்பட்டில் ஏற்றுக் கொண்ட ஆசைகள் பூஜ்ஜியம் ஆக இருப்பின், நிறைவேறுபவை அனைத்துமே அனந்தம் தானே – அதாவது infinitive தானே.
ஆசைகளைத் தவிர்த்து ஆனந்தமாக வாழலாமே

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆனந்தம் = நிறைவேறிய ஆசைகள் /ஏற்றுக் கொண்ட ஆசைகள்
அருமை ,
ரமணியன்
அருமை ,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1