புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
426 Posts - 48%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
29 Posts - 3%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 4 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 4 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 01, 2016 11:07 pm

அருமை அம்மா....

நாங்கள் சென்ற போது பெளர்ணமி...

காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்

சதுரகிரி பயணம்..... - Page 4 Mசதுரகிரி பயணம்..... - Page 4 Aசதுரகிரி பயணம்..... - Page 4 Dசதுரகிரி பயணம்..... - Page 4 Hசதுரகிரி பயணம்..... - Page 4 U

சதுரகிரி பயணம்..... - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 01, 2016 11:09 pm

அருமை அம்மா.....

புகைப்படங்களும்........ சதுரகிரி பயணம்..... - Page 4 3838410834

சதுரகிரி பயணம்..... - Page 4 Mசதுரகிரி பயணம்..... - Page 4 Aசதுரகிரி பயணம்..... - Page 4 Dசதுரகிரி பயணம்..... - Page 4 Hசதுரகிரி பயணம்..... - Page 4 U

சதுரகிரி பயணம்..... - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 11:14 pm

மதுமிதா wrote:அருமை அம்மா....  

நாங்கள் சென்ற போது பெளர்ணமி...

காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?

மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.

சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 11:15 pm

மதுமிதா wrote:அருமை அம்மா.....

புகைப்படங்களும்........ சதுரகிரி பயணம்..... - Page 4 3838410834
சதுரகிரி பயணம்..... - Page 4 1571444738

சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 01, 2016 11:22 pm

படங்களும் விவரங்களும் அருமை விமந்தனி புன்னகை ......... சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 01, 2016 11:27 pm

விமந்தனி wrote:
மதுமிதா wrote:அருமை அம்மா....  

நாங்கள் சென்ற போது பெளர்ணமி...

காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?

மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1205545 (மது)ரைரக்கார பொண்ணு ஜாலி ஜாலி

சதுரகிரி பயணம்..... - Page 4 Mசதுரகிரி பயணம்..... - Page 4 Aசதுரகிரி பயணம்..... - Page 4 Dசதுரகிரி பயணம்..... - Page 4 Hசதுரகிரி பயணம்..... - Page 4 U

சதுரகிரி பயணம்..... - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 01, 2016 11:35 pm

மதுமிதா wrote:
விமந்தனி wrote:
மதுமிதா wrote:அருமை அம்மா....  

நாங்கள் சென்ற போது பெளர்ணமி...

காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?

மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.
(மது)ரைரக்கார பொண்ணு ஜாலி ஜாலி
ஓஹோ... மதுரைக்கார பொண்ணு மது, இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயாச்சா...?

சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 02, 2016 10:46 pm

சதுரகிரி பயணம்..... - Page 4 IoWlRlynTSKjwKtzr1F9+019

டுத்து பாறைகளுகிடையேயான பயணம். மெல்ல மெல்ல உயரம் கூடிற்று. அடுத்து சரியாக பதினைந்து நிமிட இடைவெளியில் (7.00 am) வரப்போவது குதிரையூத்து.

சதுரகிரி பயணம்..... - Page 4 RLvQFMKTQQqhZANNB497+020

முன்பெல்லாம் அதாவது அந்த காலத்தில் மகாலிங்க தரிசனத்திற்கு வரும் பெரிய, பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தாங்கள் ஏறிவந்த குதிரைகளை இந்த இடத்தில் தான் கட்டி இளைப்பாறவிட்டு விட்டு மலை ஏறுவார்களாம். இங்கேயே தண்ணீர் ஊற்று இருப்பதனால் குதிரைகளும் சென்றவர்கள் திரும்பும் வரையிலும் இளைப்பாறிகொண்டிருக்குமாம்.

சதுரகிரி பயணம்..... - Page 4 S02CmqYDRNIdCFuPc5d7+021

பாறைகளுக்கு இடையே தெளிந்த நீரோடை சலசலத்துக்கொண்டிருந்தது. பாதங்கள் பட்டவுடன் சில்லிட்ட தண்ணீர்........ சுகானுபவத்தை தந்தது. பட்சிகளின் பலவிதமான குரலோசையுடன் சிலுசிலுவென்று இயற்கையின் எழிலும் சேர்ந்து கொள்ள அந்த ரம்யமான, ஏகாந்தமான சூழ்நிலையில் மனமும், உடலும் மிக, மிக லேசாகி விட்டது போலவே உணர்ந்தேன்.

சதுரகிரி பயணம்..... - Page 4 NS2X9tWlTeGfagpyj9Ik+022

சதுரகிரி பயணம்..... - Page 4 IgJvabjjSVic5b4tSElu+024

சென்ற முறை வந்தபோது இதுபோல நீரோடைகள் எங்கும் பார்க்கமுடியவில்லை.

அடுத்து வழுக்கு பாறையை நோக்கி எங்கள் பயணம் தொடர ஆரம்பித்தது.

சதுரகிரி பயணம்..... - Page 4 NQOd5eR0TTmFmn1D8n0c+001

சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 02, 2016 10:51 pm

வழுக்கு பாறை நோக்கிய பாதையின் தோற்றம் உங்கள் பார்வைக்கு

சதுரகிரி பயணம்..... - Page 4 NfaqAPifQcdKSU2nIwiL+025

சதுரகிரி பயணம்..... - Page 4 FKhDtlXsQc2Xw0KpfHG4+026

சதுரகிரி பயணம்..... - Page 4 P7oljfEzQg2OmtHRFYh8+027

சதுரகிரி பயணம்..... - Page 4 FQyKnPUAQ9i3tzPIzD1m+030

சதுரகிரி பயணம்..... - Page 4 LaleGPgDTdSU03u54ptg+029

சதுரகிரி பயணம்..... - Page 4 EYOFFriOTUyVYRk3OZHV+001

சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 02, 2016 11:00 pm

Ango vazhukkum பாறை
Ingo vaazhkkaiyil andraadam
sarukkum பாதை

Bakthiyil marukinaal/உருகினால்
Andha Sakthiyil sarukaakoam nnu solreenga

Sponsored content

PostSponsored content

Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக