புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 14 of 24 •
Page 14 of 24 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி விமந்தனி...விரிவான பதிவுகளுக்கு.............அந்த டோலியைப் பார்த்தாலே பயமாய் இருக்கு...........நீங்க எழுதி இருப்பதைப் படித்ததும் இன்னும் பயமாய் போச்சு எனக்கு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் கிருஷ்ணாம்மா. அந்த டோலியில போறதுக்கு முக்கி, முரண்டி நடந்தே ஏறிடலாம். அவர்கள் கொண்டு செல்லும் போது அந்த டோலி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டி போகும் பாருங்கள்... ப்பா.... வயிற்றில் பீதி கிளம்பும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208716விமந்தனி wrote:ஆமாம் கிருஷ்ணாம்மா. அந்த டோலியில போறதுக்கு முக்கி, முரண்டி நடந்தே ஏறிடலாம். அவர்கள் கொண்டு செல்லும் போது அந்த டோலி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டி போகும் பாருங்கள்... ப்பா.... வயிற்றில் பீதி கிளம்பும்.
ம்ம்ம்... 'தன் கையே தனக்குதவி' என்பது போல நாமே ஒரு குச்சியை ஊனிண்டு மெல்ல மெல்ல ஏறிடலாம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:ம்ம்ம்... 'தன் கையே தனக்குதவி' என்பது போல நாமே ஒரு குச்சியை ஊனிண்டு மெல்ல மெல்ல ஏறிடலாம்விமந்தனி wrote:ஆமாம் கிருஷ்ணாம்மா. அந்த டோலியில போறதுக்கு முக்கி, முரண்டி நடந்தே ஏறிடலாம். அவர்கள் கொண்டு செல்லும் போது அந்த டோலி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டி போகும் பாருங்கள்... ப்பா.... வயிற்றில் பீதி கிளம்பும்.
சரியா சொன்னீங்க.
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
அருமையான பதிவுகளுக்கும் படங்களுக்கும்
மிக்க நன்றி விமந்தனி.
வெகுநாட்களாக சதுரகிரி செல்ல ஆவலிருந்தும்
முதுமையின் இனம்புரியாத பயத்தினால் இதுவரை
பயணத்தை ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த எனக்கு
இந்த பதிவுகளப் பார்த்ததும் பயம் போய்விட்டது.
கூடிய சீக்கிரம் சதுரகிரி யாத்திரைக்குக்
கிளம்பிவிடுவேன் என்று நினைக்கிறேன்.
அது நடந்துவிட்டால் பாதி புண்ணியம்
உங்களுக்கு.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207652ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207645T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207453விமந்தனி wrote:தன்னடக்கமானவர் நம் இளவரசி.T.N.Balasubramanian wrote:அரசியா ? அரிசியா ??ஜாஹீதாபானு wrote:சாதாரண அரிசி கூட இல்லை ஐயாT.N.Balasubramanian wrote:ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ரமணியன்
ரமணியன்
டஜன் வடை பார்சல் விமந்தனிக்கு !
ரமணியன்
மழைக்கு அக்கா என்கிட்ட சூடா வாங்கி சப்பிடுவாங்க ஐயா ....
மழைக்கு ......
நல்ல ஐடியா தான் . வடை சாப்பிட்டு ,உடம்புக்கு கெடுதல் ஏற்பட்டால் , மழைதான் காரணம் என்று கூறி சமாளிச்சுக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எல்லாமே அந்த மகாலிங்கத்தின் அருள்.siva.c.r wrote:அருமையான பதிவுகளுக்கும் படங்களுக்கும்
மிக்க நன்றி விமந்தனி.
வெகுநாட்களாக சதுரகிரி செல்ல ஆவலிருந்தும்
முதுமையின் இனம்புரியாத பயத்தினால் இதுவரை
பயணத்தை ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த எனக்கு
இந்த பதிவுகளப் பார்த்ததும் பயம் போய்விட்டது.
கூடிய சீக்கிரம் சதுரகிரி யாத்திரைக்குக்
கிளம்பிவிடுவேன் என்று நினைக்கிறேன்.
அது நடந்துவிட்டால் பாதி புண்ணியம்
உங்களுக்கு.
வராமல் செய்வதும் அவனே, தன்னைத்தேடி நம்மை வரவைப்பதும் அவனே.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சென்ற முறை வந்த போது இந்த பிலாவடி கருப்பர் சந்நிதியில் எனக்கேற்பட்ட அனுபவத்தை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும்.
அது 2014 வது வருடம் இதே ஏப்ரல் மாதம் தான். டெம்போ டிராவல்ஸ் ஏற்பாடு செய்து கொண்டு 12 பேர்கள் கிளம்பினோம். சென்னையிலிருந்து கிளம்பவே மாலை மணி ஆறாகி விட்டது.
வழியில் வாலாஜாவில் என் நாத்தனார் குடும்பம் மற்றும் இவரது நண்பர் குடும்பத்தையும் இரவு எட்டு மணியளவில் பிக்அப் செய்து கொண்டு பயணத்தை தொடர்ந்து மறுநாள் காலை மலை ஏற மணி எட்டரை ஆகிவிட்டது.
நாளெல்லாம் மலையேறி, இங்கே பிலாவடி கருப்பர் சந்நிதி வர மாலை நாலேகால் ஆகிவிட்டது.
இந்த ஆலையத்தின் வலது ஓரமாக தொட்டி போல கட்டி, அதிலிருந்து தண்ணீரை, வரும் பக்தர்களுக்கு இறைத்துக்கொண்டிருந்தார்கள்.
கேட்டபோது மலையில் இருந்து வரும் மூலிகைத் தண்ணீர் என்றார்கள். மூலிகை தண்ணீர் உடம்பில் பட்டால் நல்லது என்று நினைத்தோம். அதுமட்டுமில்லாமல் சுவாமியையும் குளித்து விட்டு தரிசிக்கலாமே என்ற எண்ணத்தினாலும், எங்களுக்கும் (நான், இவர், என் தம்பி மூவர் மட்டுமே) தலையில் தண்ணீரை பக்கெட், பக்கெட்டாக இறைத்து ஊற்றினார்கள்.
தலையில் தண்ணீர் பட்டவுடனே அவ்வளவு வெயிலிலும் உச்சந்தலையில் சிலீர் என்றது. வெயிலில் பகல் முழுதும் நடந்து வந்ததால் ஏற்பட்ட வியர்வை கசகசப்பு பறந்தோடியது. தண்ணீர் இறைத்து ஊற்றுபவர்களுக்கு, நபர் ஒருவருக்கு ரூபாய் பத்து தரவேண்டும்.
தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். ஆனால், ஏதோ என்னுள் என்னவோ மாற்றம் நிகழ ஆரம்பித்து விட்டதை நான் உணர ஆரம்பித்தேன்.
எப்படியான மாற்றம் என்றால், குளிக்கும் வரையிலும் இருந்த உற்சாகம், ஆர்வம், வேகம் எதுவும் இல்லை. மனம் ஏதோ சோகமாய் இருப்பது போல தோன்றியது.
சரி ஒருவேளை பழக்கமில்லாத பழக்கமாய் மலை ஏறுவதால் ஏற்பட்ட களைப்பினால் வந்த சோர்வாக இருக்கும் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்.
மலை உச்சிக்கு வந்த பிறகு கூட மனம் அசுவாசப்படவில்லை. கோபம், கோபமாய் வந்தது. அனைவர் மீதும் எரிந்து விழும் எரிச்சல். சுவாமி தரிசனம் செய்தது கூட இன்று என் நினைவில் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அப்படித்தான் பட்டும் படாமலும் இருந்து இருக்கிறேன். என் முகத்தில் புன்னகை என்பதே காணாமல் போயிற்று. உடன் வந்திருந்தவர்கள் கூட கவனித்து கேட்டார்கள். ‘இல்லை... சாதாரணமாக தான் இருக்கிறேன்..’ என்று அவர்களுக்கு நான் சொன்ன வார்த்தையில் ஏகப்பட்ட பொய் இருப்பதை என்னாலேயே உணரமுடிந்தது. ஆனாலும் என்னால் தவிர்க்க முடியவில்லை.
இந்த மன நிலை மறுநாள் காலை வரையிலும் எனக்கு நீடித்தது. சந்தனலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம் அபிஷேகம் மற்றும் தரிசனம் முடித்து கீழிறங்கும் போது, அதுவும் சதுரகிரி சந்நிதி படிக்கட்டுகள் இறங்கி கீழ் நோக்கி நடக்க ஆரம்பித்ததும், என் மனம் லேசான மாதிரி ஒரு உணர்வு. அனைவருடனும் சகஜமாக பேசி சிரிக்கும் மனோபாவம் ஏற்பட்டது. அதன் பிறகே மற்றவர்களுடன் நான், பழைய நானாக சகஜமானேன்.
ஆனாலும், அந்த இன்னதென்று விவரிக்க முடியாதபடி ஒருவித மனநிலைக்கு நான் ஆளானது ஏன் என்று வெகு நாளாய் எனக்கு புரியாத புதிராகவே தான் இருந்தது.
வீட்டிற்கு வந்து சில நாட்களுக்கு பிறகு, நான் அன்று Off ஆன காரணம் பற்றி இவரிடம் பேசிக்கொண்டிருந்த போதும் அதன் காரணம் என்னவாக இருக்கும் என்பது யாருக்குமே பிடிபடவில்லை தான்.
இவர் என்னவென்றால், ‘ஒருவேளை உண்மையான பக்தியோட நீ ஏறலையோ...?’ என்று சந்தேகத்தை கிளப்பிவிட்டார். அப்படியும் இருக்குமோ என்று நான் நினைத்தபோது என் மனம் ரொம்பவே துயரம் கொண்டது.
அப்படியே இருந்தாலும் அதற்கான தண்டனையாக அப்படியா என் உணர்வுகளை செயல் படாமல் போகச்செய்வான் ஆண்டவன்....? அதுவும் சுவாமியை கூட மனதார தரிசிக்க முடியாதபடி.....? எனக்கு புரியவில்லை.
(இந்த முறை சதுரகிரி போக நான் தயங்கியதற்கு இதுவும் ஒன்று. ஒருவேளை அந்த ஆண்டவனுக்கு நான் அவன் சந்நிதிக்கு வருவது பிடிக்கவில்லையோ என்று கூட நினைத்து விட்டேன்)
ஆனால், நாளாக நாளாக எனக்கே ஒரு உண்மை புரிய ஆரம்பித்தது. சதுரகிரி பற்றி படித்தபோதே ஒருவிஷயம் தெரிந்து கொண்டேன். அதாவது, “சாதாரணமாக கோவிலுக்கு போவது போல சென்று வாருங்கள். வேறு எந்த விதமான எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளாதீர்கள். சித்தர்கள் யாரையேனும் நாமும் பார்க்கலாம் என்று அதீத கற்பனைகளோடு போய் யதார்த்ததை இழந்து தவிக்காதீர்கள்....” என்பது தான் அதன் சாராம்சம்.
அப்படிப்பார்த்தால் என்வரையிலும் அதுதான் நிகழ்ந்துள்ளது. நானும் (சித்தர்கள் பற்றிய) ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் தான் போனேன் என்பது தான் நிஜம்.
‘இல்லை, எதிர்பார்ப்பது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்’ என்பது அறிவிற்கு தெரிந்தாலும், மனதிற்கு தெரியவில்லையே. வனத்தில் திரியும் குரங்கு போல மனமும் திரிந்தால் நான் என்ன செய்ய?
அதையும் ஒருவித அகங்காரம் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அந்த கர்வத்தை அடக்கி இயல்பை புரியவைத்தது பிலாவடி கருப்பர் தான்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தான் கருப்புசாமியின் மீது அதீத பக்தி எனக்குள் ஏற்பட்டது எனலாம். நாங்கள் எங்கு சென்றாலும் எங்காவது ஒரு இடத்தில் கருப்புசாமி தரிசனம் கொடுத்து விடுவார். அவர் எங்களை பின்தொடர்ந்து வருவதாகவே நினைத்தேன். என் வாழ்வின் பாதுகாப்பாக உடன் இருப்பதே கருப்புசாமி தான் என்றும் நம்புகிறேன். மேலும், இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் கருப்புசாமியும் உடன் அழைத்து சென்றுவிடுவது என்பதும் ஒரு வழக்கமாகி விட்டது.
இந்தமுறை போன போது அந்த தொட்டியினை மூடிவிட்டிருந்தார்கள். இதோ அந்த இடம். கருப்புசாமிக்கு பூஜை செய்யும் பூசாரியிடமே காரணம் கேட்டோம்.
பக்தர்களுக்கு சரியாக தண்ணீர் இறைத்து ஊற்றுவதில் தகராறு ஏற்படவே மூடிவிட்டதாக கூறினார். அந்த பூசாரி கூறியது யதார்த்தமான ஒரு விஷயமாக இருந்தாலும் எனக்காகவே என் கருப்புசாமி தெய்வம் தான் இந்த வேலையை செய்திருப்பதாக என் மனதிற்கு பட்டது.

- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
சித்தி இருக்காலம்.......... கருப்புசாமி
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... அடுத்தது ஸ்வாமி தரிசனம் தானா?
- Sponsored content
Page 14 of 24 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 24
|
|