ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Today at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


சதுரகிரி பயணம்.....

+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters

சதுரகிரி பயணம்..... Empty சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

சதுரகிரி பயணம்..... 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
சதுரகிரி பயணம்..... SxCdjytQQzO4vVLM3L0G+001


Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by krishnaamma Fri Apr 29, 2016 2:55 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by M.Jagadeesan Fri Apr 29, 2016 2:59 pm

படிக்க ஆவலாக உள்ளேன் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by யினியவன் Fri Apr 29, 2016 9:06 pm

சித்திரையில் சித்தரை சந்தித்த
அனுபவத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கோம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ஜாஹீதாபானு Sat Apr 30, 2016 5:44 pm

அக்கா படத்தோட ட்ரைலர் லெவலுக்கு போஸ்ட் போட்டுருக்கிங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்னுமா ஒத்தை விரலில் டைப் பண்ணுறிங்க சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Sat Apr 30, 2016 5:53 pm

சித்திரையில் சென்றாலும்
இத்திரையில் வரும்போது
நித்திரை மறந்தே படிக்க
பத்தரை மாற்று பதிவை
அக்கறையுடன் பதிவாய் , பெண்ணே !

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by மதுமிதா Sat Apr 30, 2016 8:49 pm

ஹாசூப்பர்.... நான் 10 படிக்கும் போது செனறேன்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by யினியவன் Sat Apr 30, 2016 10:55 pm

மதுமிதா wrote:ஹாசூப்பர்.... நான் 10 படிக்கும் போது செனறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1205326பாசானா வரதா சொல்லிட்டு இன்னும் போகலயாமே புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Sat Apr 30, 2016 10:57 pm

ஜாஹீதாபானு wrote:அக்கா படத்தோட ட்ரைலர்  லெவலுக்கு போஸ்ட் போட்டுருக்கிங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமா...... பின்னே... ட்ரைலரே சும்மா அதிரனுமில்ல........  புன்னகை  புன்னகை  புன்னகை

இன்னுமா ஒத்தை விரலில் டைப் பண்ணுறிங்க சோகம்
அப்புறம்...? ஆனா, இப்ப சூப்பர் ஸ்பீட் பானு... ஜாலி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Sat Apr 30, 2016 10:59 pm

யினியவன் wrote:சித்திரையில் சித்தரை சந்தித்த
அனுபவத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கோம்
சித்தரை எல்லாம் காணாமல் தான் காணமுடியுமாம். வெகு அபூர்வமாம்......... உங்களைப்போல. புன்னகை


Last edited by விமந்தனி on Sat Apr 30, 2016 11:05 pm; edited 1 time in total
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Sat Apr 30, 2016 11:01 pm

krishnaamma wrote::நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
M.Jagadeesan wrote:படிக்க ஆவலாக உள்ளேன் .
கிருஷ்ணாம்மா மற்றும் ஜகதீசன் ஐயா இருவருக்கும் நன்றி. சதுரகிரி பயணம்..... 1571444738 சதுரகிரி பயணம்..... 1571444738
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Sat Apr 30, 2016 11:02 pm

T.N.Balasubramanian wrote:சித்திரையில் சென்றாலும்
இத்திரையில் வரும்போது
நித்திரை மறந்தே படிக்க
பத்தரை மாற்று பதிவை
அக்கறையுடன் பதிவாய் , பெண்ணே !

ரமணியன்  
அப்படியே ஐயா! நன்றி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Sat Apr 30, 2016 11:03 pm

மதுமிதா wrote:ஹாசூப்பர்.... நான் 10 படிக்கும் போது செனறேன்
இப்போது நிறையவே மாற்றங்கள் ஆகியிருக்கிறது மது.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Sat Apr 30, 2016 11:21 pm

சதுரகிரி பயணம்..... Xr4QV68R76K6eR8JNzwb+001

சதுரகிரி......

பெயரே வெகு சுலபமாக ஒருவரை வசீகரிக்க செய்துவிடும். நம்மை மலைக்க வைக்கும் மலை. எப்படிப்பார்த்தாலும், விடை தெரியாத அதியசங்கள், அபூர்வங்கள் நிறைந்த சிவன் மலைக்காடு. தூரத்திலிருந்து பார்க்க அமைதியாய் தெரியும் இது, சித்தர்கள் திரிந்த / திரிந்து கொண்டிருக்கிற வனம்.

வனமெங்கும் அதன் வனப்பு குறையாமலேயே எங்கும் நிறைந்திருக்கிறது. ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்றாலும், மறுமுறையும் அந்த மகாலிங்கம் அருளால் மலைக்கு சென்று வர சந்தர்ப்பம் கிடைத்த போது, என் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை எழுத வார்த்தைகளை இப்போதும் தேடிக்கொண்டுத்தான் இருக்கிறேன்.

சென்ற வருடத்தில் இருந்து பலமுறை முயற்சி செய்தும் அங்கு போக முடியாமலேயே தடை பட்டுக்கொண்டிருந்தது. எத்தனை திட்டம் போட்டு என்ன பயன்? இந்த வனத்தை ஆளும் சித்தர் பெருமக்கள் அனுமதி தரவில்லையே.....

தவிர எனக்கும் உள்ளூர பயமும் இருந்தது. சென்ற வருடம் பெய்த மழையின் உக்கிர தாண்டவத்தின் குரூரம் இன்னும் என் மனதை விட்டு அகலாமலேயே இருந்தது.

மேலும், காட்டிலாக்கா வேறு சாதாரண நாட்களில் மலைக்கு செல்ல தடைவிதித்திருந்தது. அதனால், சந்தடி குறைவாக இருப்பதனால், வழியில் காட்டு விலங்குகள் தென்பட அதிக வாய்ப்பிருக்கும் என்பதையும், சென்ற முறை சென்று வந்த போதே கேள்வி பட்டிருக்கிறேன்.

இதையெல்லாம் காரணம் காட்டியே நானும் பயணத்தை தவிர்த்துக்கொண்டுத்தான் வந்தேன். என்னவரையும் தனியாக அனுப்ப மனமில்லை. எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் அதிகமாயிற்றே....! ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவர், “என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும். அப்படி தான் நடக்கனும்னு இருந்தா அது அந்த மலையில தான் நடந்துட்டு போகட்டுமே...” என்றார்.

அப்படி அவர் சொன்னது என் மனதை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது. அவர் வார்த்தையில் இருந்த நிதர்சனம் என்னை கொஞ்சம் சுடத்தான் செய்தது. அதுவும் உண்மை தானே! விதி எங்கிருந்தாலும் வேலை செய்யும் தானே...?

அப்படியானால் முழு மனதோடு அந்த ஆண்டவனை தரிசிக்க இயலாமல் இருந்த என்னால் தான் இந்த பயணம் தடைபட்டுக்கொண்டிருந்திருக்கிறது.

இரண்டு நாட்களாக மனம் என்னவரின் வார்த்தைகளையே திரும்ப, திரும்ப அசைபோட்டு  அமைதி இழந்து தவித்தது. கூடவே எந்த நிலையிலும் எனக்காக என்றாலும், மற்றவர்களுக்காக என்றாலும் அவனருள் பெற, அனுமதி கொடுப்பதற்கும், கொடுக்காமல் இருப்பதற்கும் எனக்கு என்ன உரிமை இருக்கிறது...?

இப்படி என்னை இரு மனதாக குழப்பிக்கொள்ளவைப்பதுவும் அவன் தானே..... இதுவரையிலும் தள்ளிப்போன அந்த இறைவனின் தரிசனம், இப்போது கிடைக்க வாய்ப்பேற்பட்டிருப்பதும் அந்த இறைவன்  நினைத்ததால் தானே....

சரி, என்ன நடக்க இருக்கிறதோ அவனருளால் நல்லவிதமாகவே நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்த நான், மானசீகமாக அந்த சதுரகிரி ஆண்டவனையும், சித்தர்களையும்  அனுமதி கோரி வேண்டிக்கொண்டதில்............ ஆச்சர்யம்! உடனடியாக அனுமதி கிடைத்தது. அதிலிருந்தே என் எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் குறையத்துவங்கியது. மனதும் நிர்சலனமாய் அமைதி காத்தது.

விமந்தனிக்கும் மூன்று நாட்கள் ஸ்கூல் லீவ். லீவே கிடையாது என்று கெடுபிடித்த இவரது ஆபீஸ்-லயும் கேள்வி கேட்காமல் சரி சொல்லிவிட்டார்கள். எங்களுடன் என் நாத்தனார் பெண்ணும், பையனும் வந்தார்கள். அவர்களுக்கும் அதிசயமாய் சிக்கலில்லாமல் லீவ் கிடைத்து விட்டது. கூடவே அமாவாசை. திடீர் ப்ரோக்ராம் போட்டு, திடீரென்று கிளம்பி விட்டோம்.

அந்த சுந்தரலிங்க ஆண்டவன் மீது என் மன பாரத்தையும்/பயத்தை போட்டுவிட்டு வழக்கம் போல  என் கருப்பு சாமி தெய்வத்தையும் துணைக்கழைத்துக்கொண்டு கிளம்பி விட்டோம். “ஐயா கருப்புசாமி உம்மை பார்க்கவும் அங்கே வருகிறோம்.”

இப்போதெல்லாம், சென்ற வருட கோர மழையின் காரணமாக விசேஷ நாட்களில் மட்டுமே, அதாவது – அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாங்கள் அமாவாசை அன்று அதாவது 7.4.2016 மாலை நான்கு மணிக்கு, (விமந்தனிக்கு அன்று exam இருந்தது. மூன்று மணிக்கெல்லாம் அவளையும் பள்ளியிலிருந்து கூட்டிவந்து விட்டோம்) புறப்பட்டோம்.

இதோ, வெற்றிகரமாக கிளம்பிவிட்டோம் அந்த சதுரகிரியானை தரிசிக்க......

இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............சதுரகிரி பயணம்..... UnK8F1DRRSyIPf9ORUrz+001


Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:42 pm; edited 1 time in total
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by யினியவன் Sat Apr 30, 2016 11:36 pm

பலே பலே சித்த மயம் எல்லாம்
சிவ மயம் ன்னு அமர்களமா பயனம் துவங்கி விட்டது
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

சதுரகிரி பயணம்..... Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை