புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
1 Post - 6%
Barushree
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
1 Post - 1%
Shivanya
சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 23 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 23 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 23 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 23 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Fri Jun 10, 2016 8:12 am

விமந்தனி wrote:
தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் யாவும் மலையில் இருந்த போது காதில் விழுந்த செவி வழிச்செய்திகளே. மேலும், சில விஷயங்கள் இணையம் மற்றும் புத்தகங்கள் மூலம் (மலைக்கு போவதற்கு முன்னால்) படித்து அறிந்துகொண்டது.

சதுரகிரி பயணம்..... - Page 23 XAHft7wiQLKw8ywrdnVL+Magalingam-old

வழியெல்லாம் பிள்ளைகளுக்கு இத்தலப்புராண கதையை நான் சொல்லிக்கொண்டே தான் மலை ஏறினேன். அதே என் பாணியில் தான் உங்களுக்கும் இங்கே பதிவேற்றியிருக்கிறேன். (எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

எந்த ஒரு விஷயத்தையும் அனுபவம் மட்டுமே ஒருவருக்கு புரியவைக்கமுடியும். எனது எழுத்துக்களால் ஓரளவிற்கு விவரித்திருந்தாலும் அது எந்த அளவிற்கு நிஜத்துடன் உங்களை ஒன்றவைத்திருக்கும் என்பது கேள்விக்குறி தான்.

இருந்தாலும்,  

என்னால் இயன்றவரை சதுரகிரி மலையானின் அருளையும், இந்த மலையின் தோற்றத்தையும் உங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்து இருக்கிறேன். அதில் எந்த அளவிற்கு நான் சரியாக செய்து வெற்றிப்பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை.

மலையேறும் போதும், இறங்கும் போதும் ஒரு விஷயத்தை நாம் கவனிக்கலாம். தரிசனம் முடித்து விட்டு வரும் பக்தர்கள் நம்மை கடந்து செல்லும் போது ஒருவித நறுமணம் நம்மை சூழும். இன்னமும் அந்த வாசனை நாசியை விட்டு நீங்காமல் தான் இருக்கிறது. சதுரகிரி மலையே மணம் கமழும் மலையாக தான் திகழ்கிறது.  

கர்ப்பகிரகத்தின் அருகே நாம் நிற்கும் போது ஏற்படும் அதே மணம். அவர்கள் நெற்றியில் இருக்கும் திருநீற்றுக்கு அப்படி ஒரு உயர்வான மணம். மனம் அதிலேயே லயித்துவிட நினைக்கிறது.

அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.

சித்தர்கள் திரிந்து கொண்டிருக்கும் இந்த மலையில், அவர்கள் நடமாடிய இடங்களில் நம் காலடி படவே நாம் பெரும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

சில இலக்ஷம் மக்களுக்கு கிடைத்த அந்த பாக்யம் மிக, மிக சாமான்யமான எனக்கும், என் குடும்பத்திற்கும் கிடைத்திருக்கிறது என்றால் ஏதோ எங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே நினைக்கிறேன்.

இந்த கொடுப்பினை என் வாழ்நாள் முழுவதும், வருடத்திற்கு ஒருமுறையாவது கிடைக்கவேண்டும் என்பது என் விருப்பம்.    

சதுரகிரி போகாதவர்கள் நம் உறவுகளில் யாரேனும் இருப்பின் நேரம் கிடைக்கும் போது அவசியம் ஒருமுறையேனும் சென்று அவனருளை பெற்று வாருங்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 23 92uy4z30Sx2tbeGpbJ02+சதுரகிரி
சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா!

:வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  

நிறைவு பெற்றது

:வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  

சதுரகிரி பயணம்..... - Page 23 IeOAqaLxReDKAXhbmonA+001
மேற்கோள் செய்த பதிவு: 1210222

அனுபவம்தான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகப்
புரியவைக்க முடியும் என்றாலும், உங்கள் எழுத்துக்களின்
விவரிப்பும் காட்சிகளைக் கண்முன் கொண்டுவரும்
புகைப்படங்களும் பெருமளவிற்கு சதுரகிரி பயண
விவரங்களை எங்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன.

எங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்தது
வெற்றியடைந்ததா என்று நீங்கள் ஐயம்கொள்ளவே
அவசியம் இல்லை. மனக்கண் முன்னே கொண்டுவருவது
மட்டுமல்லாமல் நாங்களும் உங்களுடனேயே பயணித்து
அனுபவித்ததைப் போன்ற virtual tour experience -ஐயும்
கொடுத்துவிட்டது உங்கள் விவரிப்பு.

எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 11:34 am

siva.c.r. wrote:அனுபவம்தான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகப்
புரியவைக்க முடியும் என்றாலும், உங்கள் எழுத்துக்களின்
விவரிப்பும் காட்சிகளைக் கண்முன் கொண்டுவரும்
புகைப்படங்களும் பெருமளவிற்கு சதுரகிரி பயண
விவரங்களை எங்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன.

எங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்தது
வெற்றியடைந்ததா என்று நீங்கள் ஐயம்கொள்ளவே
அவசியம் இல்லை. மனக்கண் முன்னே கொண்டுவருவது
மட்டுமல்லாமல் நாங்களும் உங்களுடனேயே பயணித்து
அனுபவித்ததைப் போன்ற virtual tour experience -ஐயும்
கொடுத்துவிட்டது உங்கள் விவரிப்பு.

எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும்

அருமையான விமரிசனம் .கலப்பிடமில்லா உண்மைகள் .மகிழ்ச்சி மகிழ்ச்சி

வி.பொ.உ .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 10, 2016 1:10 pm

மிக அருமையான படங்கள் .

அருமையான கட்டுரை . நீங்க எழுதிய விதம் நிச்சயம் பிரமிப்பு .

வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சதுரகிரி பயணம்..... - Page 23 3838410834 சதுரகிரி பயணம்..... - Page 23 103459460

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 10, 2016 10:10 pm

T.N.Balasubramanian wrote:
(எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கிறது  என்பதை எழுத்துகளால் விவரிக்க முடியாது .
சொந்தமாக 10 வரிகள் எழுதுவது , 10 C & P ஐ விட சிறந்தது என்று நினைப்பவன் நான் .

சதுரகிரி ஆன்மீக பயணம் அருமையாக ஆரம்பித்து அருமையாகவே முடித்து உள்ளீர் .
அழகு பட ,ஆர்வத்தை தூண்டும் படியும் , சதுரகிரி மகாலிங்க சுவாமிகளை நிச்சயம்  தர்சித்து அருள்
பெறவேண்டும் என்கிற உத்வேகத்தை உண்டாக்கிற தொடராகவே இருக்கிறது .

மேலும் பல ஸ்தலங்கள் சென்று ,உங்கள் அனுபவங்களை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் .

ரமணியன்
மிக்க நன்றி ஐயா. நன்றி நன்றி நன்றி

சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 10, 2016 10:11 pm

ஸ்ரீரங்கா wrote:சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா! சித்தி ஆணைத்தும் அருமை...

சதுரகிரி பயணம்..... - Page 23 103459460 சதுரகிரி பயணம்..... - Page 23 103459460 சதுரகிரி பயணம்..... - Page 23 103459460 சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தொடர்ந்து வந்ததற்கு நன்றி.

சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 10, 2016 10:12 pm

யினியவன் wrote:அருமை பயனம்.

எழுத்தில் இல்லை காப்பி பேஸ்ட்;
கர்மத்தில் நம்பிக்கை உள்ளோர்
சொல்லார் வாழ்வில் அப்படி
இல்லை என!!!
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 10, 2016 10:14 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
ஸ்ரீரங்கா wrote:சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா! சித்தி ஆணைத்தும் அருமை...

சதுரகிரி பயணம்..... - Page 23 103459460 சதுரகிரி பயணம்..... - Page 23 103459460 சதுரகிரி பயணம்..... - Page 23 103459460 சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடடா....போன பதிவில் தான் விமந்தனி உங்களை தப்பில்லாமல் அடித்திருக்கீங்க என்று சொன்னா..........அடுத்த பதிவாங்க இதிலேயே அது போச்சு.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210275அணைத்தும் சதுரகிரியானின் ஆணைப்படியே புன்னகை
புன்னகை புன்னகை புன்னகை

சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 10, 2016 10:15 pm

krishnaamma wrote:இப்போ கொஞ்ச நேரம் முன்பு கஞ்சி மடம்  பலசுப்பிரமணியன் ஐயாவிடம்  பேசினோம், பணம் அனுப்புவது பற்றி சொன்னோம், ரொம்ப சந்தோஷப் பட்டார், எங்கள் இருவரையும் அவர்களின் whatsup  குரூப் இல் சேர்த்துக்கொண்டார்,...அருமையாக , அந்த கோவில்  சிவனின் அபிஷேக வீடியோ வும்  (குட்டி வீடியோ ) அனுப்பி வைத்தார்...........கண்டிப்பாக என்னால் அந்த மலை ஏறமுடியாது என்று அவருக்கு (சிவபெருமானுக்கு )  தெரியும் தானே? புன்னகை....................சௌதி இல் இருந்த படியே  அபிஷேகத்தை பார்த்து வணங்கினோம்  நாங்கள்..........:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: மிக்க  நன்றி விமந்தனி புன்னகை
எல்லாம் அவன் செயல்! புன்னகை

சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 10, 2016 10:16 pm

M.Jagadeesan wrote:இனிதே முடித்துவிட்டீர்கள் !  ஒருமுறை போய்வரலாம் என்று எண்ணுகிறேன் . நன்றி !
நன்றி ஐயா. அவசியம் போய்வாருங்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 10, 2016 10:56 pm

தாழம்பூ குங்குமம்.

ஆமாம் தாழம்பூ சொல்லிய பொய் தான் அதற்க்கு அந்த வரத்தை வாங்கித்தந்துள்ளது. இது பற்றி ஒரு பதிவு கூட சிவராத்திரி அன்று நம் தளத்தில் போட்டிருக்கிறேன். இருவரும் சேர்ந்து பொய் சொல்லியதாலேயே தாழம்பூவும் சிவ பூஜையில் இடம் பெறுவதில்லையாம். பிரம்மா விற்கும் வழிபாடுகள் இல்லையாம். இது பற்றி என் அம்மாவிடம் கேட்ட போது விவரம் சொன்னார்கள்.

ஆனால், திருப்பட்டூரில் பிரம்மாவிற்கு கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். மிகவும் சக்திவாய்ந்த கோயில். இரண்டு முறை சென்று வந்துள்ளேன்.

மேலும் இது குறித்து மாலை சந்தனலிங்க பூசாரியான நல்லத்தம்பியிடமே பேசிய போது அவர்கள் சொன்னது, குங்கும பிரசாதம் சந்தன மகா தேவியுடையது என்றார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 23 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக